Jump to content

"வீரம்" ஹிட்டானால் சம்பளத்தை உயர்த்த தமன்னா திட்டம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
22-tamanna1-600-jpg.jpg

 

"வீரம்" ஹிட்டானால்... சம்பளத்தை உயர்த்த, தமன்னா திட்டம்.

 

சென்னை: வீரம் படம் ஹிட்டானால் தனது சம்பளத்தை உயர்த்தும் எண்ணத்தில் உள்ளாராம் தமன்னா.

 

கோலிவுட்டில் டாப் கியரில் சென்ற தமன்னாவின் மார்க்கெட் திடீர் என்று சரிந்தது. ஒரு கட்டத்தில் தமன்னா கோலிவுட்டில் காணாமல் போயிருந்தார். இந்நிலையில் தான் அவருக்கு அஜீத்தின் வீரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

 

வீரம் படத்தை நடித்து முடித்துள்ள அவருக்கு தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்துள்ளன. மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது கோடிகளில் சம்பளம் வாங்கியவர் தமன்னா. அதன் பிறகு அவரது சம்பளம் குறைந்துவிட்டது.

 

இந்நிலையில் வீரம் படம் ஹிட்டானால் கோலிவுட்டில் தனது சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளாராம் தமன்னா. வீரம் தனக்கு நிச்சயம் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று அவர் திடமாக நம்புகிறார்.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

Link to comment
Share on other sites

சம்பளத்தை கூட்டுவது பிரச்சினை இல்லை..  கோ-ஆப் டெக்சை கூட்டினால்தான் ரசிகர்களுக்கு இம்சை.. :blink::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பளத்தை கூட்டுவது பிரச்சினை இல்லை..  கோ-ஆப் டெக்சை கூட்டினால்தான் ரசிகர்களுக்கு இம்சை.. :blink::D

 

ஓமோம்! தியேட்டருக்குப் போய் வரிசையில நிண்டு காசு குடுத்து ரிக்கற் வாங்கிப் படம் பாக்கிறவர் கவலைப் படுறது நியாயம் தான்! :rolleyes:

 

Link to comment
Share on other sites

ஓமோம்! தியேட்டருக்குப் போய் வரிசையில நிண்டு காசு குடுத்து ரிக்கற் வாங்கிப் படம் பாக்கிறவர் கவலைப் படுறது நியாயம் தான்! :rolleyes:

நீங்கள் தியேட்டர் வரி எண்டு நினச்சிட்டீங்களா?? :unsure: co-op tex இல் முன்பெல்லாம் துணி விக்கிறவை.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தியேட்டர் வரி எண்டு நினச்சிட்டீங்களா?? :unsure: co-op tex இல் முன்பெல்லாம் துணி விக்கிறவை.. :lol:

 

ஓ..! அதுவா? அது கட்டாயம் குறையத் தான் வேணும்! அது சரி, எப்பவில இருந்து இவ்வளவு பயந்து இடக்கரடக்கலா எல்லாம் கதைக்க வெளிக்கிட்டனியள்? ஏனய்யா பயந்து சாகிறியள்? எப்படி அவ உடுத்த வேணுமெண்டு உதாரணத்துக்கு ஒரு படம் போட்டுக் காட்டத் துணிச்சல் இருக்கா உங்களுக்கெல்லாம்? இருக்கா?..இருக்கா? இருக்கா? :D

Link to comment
Share on other sites

ஓ..! அதுவா? அது கட்டாயம் குறையத் தான் வேணும்! அது சரி, எப்பவில இருந்து இவ்வளவு பயந்து இடக்கரடக்கலா எல்லாம் கதைக்க வெளிக்கிட்டனியள்? ஏனய்யா பயந்து சாகிறியள்? எப்படி அவ உடுத்த வேணுமெண்டு உதாரணத்துக்கு ஒரு படம் போட்டுக் காட்டத் துணிச்சல் இருக்கா உங்களுக்கெல்லாம்? இருக்கா?..இருக்கா? இருக்கா? :D

Co-op tex இல் இப்பிடி நல்ல உடுப்புகளும் விக்கிறவை.. :D

tamanna-bhatia-naval-photos-wallpapers.j

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Co-op tex இல் இப்பிடி நல்ல உடுப்புகளும் விக்கிறவை.. :D

 

 

சோ, உங்களிட்ட கொஞ்சம் இருக்கு! எண்டாலும் நீங்க இன்னும் வளரணும் தம்பி! :lol:

Link to comment
Share on other sites

சோ, உங்களிட்ட கொஞ்சம் இருக்கு! எண்டாலும் நீங்க இன்னும் வளரணும் தம்பி! :lol:

இருங்கோ..அவ கடற்கரையால வரவிட்டு போட்டுக்குடுக்கிறன்.. :wub:

tamanna-hot-sexy.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவவிட்ட ஏதோ இருக்குது போலத்தான் இருக்கு,நீங்க தாராளமா கூட்டிக்குறைக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதென்ன நனையாமல் ஒரு கடற்குளியல்? அல்லது நனைஞ்ச படங்கள் போட இசைக்குப் பீதியோ? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

பிறகு தடிமன் பிடிச்சால் யார் பொறுப்பு?? :unsure::D

wet-tammana.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது இசை நிர்வாகத்துக்கு தன்ர " வீரத்தைக்" காட்டுவது போல எல்லோ இருக்குது. தாமன்னா  "வீரம்" பற்றி ஒன்றையும் காணேல்லையே.  :)  :lol:


இருந்தாலும்.. i like it.tamanna-hot-sexy.jpg

Link to comment
Share on other sites

பிறகு தடிமன் பிடிச்சால் யார் பொறுப்பு?? :unsure::D

wet-tammana.jpg

 

Excuse me sir, She need  'Nayudu Hall ', not co-op tex  :(

 

Link to comment
Share on other sites

484257_389726711062948_1987259596_n.jpg

 

அப்டி என்னத்ததான் பார்க்கிறாங்க அண்ணைமார் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கருக்கு உசுப்பேத்தி விட்ட இசை மாமா வாழ்க! :D:lol:

Link to comment
Share on other sites

Excuse me sir, She need  'Nayudu Hall ', not co-op tex  :(

அனுபவஸ்தர் நீங்களே இப்பிடி ஒரு தவறான முடிவுக்கு வரலாமா? :rolleyes: பிறகு நெடுக்கருக்கு யார் வழி காட்டுறது?? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கருக்கு உசுப்பேத்தி விட்ட இசை மாமா வாழ்க! :D:lol:

 

கார்த்தி புளிஞ்செடுத்திட்டு போட்ட சக்கை தான் தாமன்னா. அதைப் பார்த்து.. நாங்க உசுப்பேறிறம். :lol: ம்ம் tamanna9.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்தி புளிஞ்செடுத்திட்டு போட்ட சைக்கை தான் தாமன்னா. அதைப் பார்த்து.. நாங்க உசுப்பேறிறம். :lol: ம்ம் tamanna9.jpg

அட

இதில  எல்லாம் இருக்கே...

நான் மழை  தண்ணியைச்சொன்னேன் :lol:  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்தி புளிஞ்செடுத்திட்டு போட்ட சைக்கை தான் தாமன்னா. அதைப் பார்த்து.. நாங்க உசுப்பேறிறம். :lol: ம்ம் 

 

ஐயோ ஐயோ!! நெடுக்கர், இதொண்டும் single use இல்ல, புளிஞ்சவுடன சக்கையாகி விட! அனுபவப் படுங்கடா எண்டாக் கேக்கிறாங்களா? :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்தி புளிஞ்செடுத்திட்டு போட்ட சைக்கை தான் தாமன்னா. அதைப் பார்த்து.. நாங்க உசுப்பேறிறம். :lol: ம்ம் 

 

சக்கையா... சைக்கையா... எது சரி.

நமது தமிழை... டெவலப் பண்ணிக் கொள்ள, யாரவது ஹெல்ப் பண்ணுங்கப்பா.... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சக்கையா... சைக்கையா... எது சரி.

நமது தமிழை... டெவலப் பண்ணிக் கொள்ள, யாரவது ஹெல்ப் பண்ணுங்கப்பா.... :D

 

பெயரிலயே தமிழ் வைச்சுக் கொண்டு இது ஓவர் தானா.சினா! சக்கை தான் சரி! ஒரு பச்சையப் போட்டுட்டுக் கிளம்புங்க!! :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் திரும்பவும் வைரஸ் பிடிக்கப்போகுது :o:lol:

சும்மா இல்ல..BT filter தாண்டி.. Google filter தாண்டி.. parents filter தாண்டி.. இப்படி எத்தனையோ தாண்டி தெரிஞ்ச படத்தைத் தான் போட்டிருக்குது. அதால வைரஸ் வர சந்தர்ப்பமில்லை. வைரஸ்.. வாறது ஒல்னைன் கேம்ஸ் விளையாடப் போய் தான். நாங்க நல்ல பிள்ளையள். கக்கா பழக்கம் பழகிறதில்ல.  :lol:  :D

ஐயோ ஐயோ!! நெடுக்கர், இதொண்டும் single use இல்ல, புளிஞ்சவுடன சக்கையாகி விட! அனுபவப் படுங்கடா எண்டாக் கேக்கிறாங்களா? :D

 

ஜஸ்ரின் அண்ணாட நிலைமை இப்படியே ஆச்சே. இது தான் சொல்லுறது.. சம்சாரிங்க பாடு.. நாய் படாப்பாடு என்று. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஜஸ்ரின் அண்ணாட நிலைமை இப்படியே ஆச்சே. இது தான் சொல்லுறது.. சம்சாரிங்க பாடு.. நாய் படாப்பாடு என்று. :)

 

ம்ம்..எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆயிட்டனே!(பெருமூச்சோடு சொல்லவும்! :D)

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் காய்ச்சல் ஒரு வைரஸ் என்பதால் மக்கள் குழுவாக கூடுவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குழுவாக இருக்கும் இடங்களில் முகக்கவசங்களை அணிந்து கொள்ளுமாறு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் பிரதம வைத்திய அதிகாரி ஹேமா வீரகோன் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வைரஸ் சுவாசக் குழாயால் ஏற்படுவதனால் இருமல், சளி, காய்ச்சல் மற்றும் உடல்வலி ஆகியவை முக்கிய அறிகுறிகள் என அவர் கூறினார். சுவாச நோய்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களில் வைரஸ் நிலைமை தணிந்தாலும், சில நோயாளிகளுக்கு ஓரிரு மாதங்களுக்கு இருமல் மற்றும் சளி சுவாச நோய்கள் இருப்பதாகவும் வைத்திய அதிகாரி சுட்டிக்காட்டினார்.   இந்த வைரஸும் இன்புளுவென்சாவின் மாறுபாடு என்பதால், நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து முடிந்தவரை விலகி இருப்பதன் மூலமும், குழுவாகவும் கூடும் இடங்களில் முகக் கவசம் அணிவதும் நோய் வராமல் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் மாத்திரமன்றி நாடு முழுவதிலும் இந்த காய்ச்சல் வைரஸ் என்பதால் வேகமாகப் பரவி வரும் நிலையில், சிகிச்சையின்றி குணமாகும் என்று நினைக்காமல் சிகிச்சை பெறுமாறும் கடுமையான சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மருத்துவ ஆலோசனை சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், சமூகத்தில் பரவல் அதிகரித்து வருகிறது என்று மருத்துவர் வலியுறுத்துகிறார்.   மேலும், குறிப்பாக மற்ற நோய்களுக்கு, காய்ச்சல், சளி போன்றவை ஏற்படும் என்பதால், மருத்துவ ஆலோசனைப்படி சிகிச்சை பெற வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/new-influenza-virus-in-sri-lanka-1714703659
    • ரஷ்ய - உக்ரைன் போருக்கு சென்ற இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் ரஷ்ய -  உக்ரைன்(Russia - Ukraine) போருக்கு சென்ற பல இலங்கைப் படையினர் தற்பொழுது உயிருடன் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வெலேபொட(Gamini Waleboda ) தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்(2) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ரஷ்ய வாடகை படையில் இணைந்து கொண்ட 40 இலங்கை படையினரின் அதிக எண்ணிக்கையிலானவர்கள் உயிரிழந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.   ரஷ்ய - உக்ரைன் போர் இராணுவம் மற்றும் பொலிஸ் என்பனவற்றிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டவர்கள் இவ்வாறு ரஷ்ய உக்ரைன் போரில் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இருபது லட்சம் ரூபா மாதச் சம்பளம் வழங்குவதாக கூறி குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்திற்கு லஞ்சம் வழங்கி இவ்வாறு இலங்கைப் படையினர் ரஷ்யா, உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.   இராணுவ பின்வரிசை சேவைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட படையினர் முன்னரங்கப் போரில் ஈடுபடுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் வெக்னர் கூலிப் படைக்கு விற்பனை செய்யப்பட்ட இலங்கையின் முன்னாள் படை அதிகாரி ஒருவரின் குரல் பதிவு கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அங்கிருந்து தப்பியவர்கள் ரஷ்யாவிற்கு செல்ல வேண்டாம் என கோருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவிற்கு வேலைக்காக அனுப்பி வைப்பதாக கூறினால் அந்த மோசடியில் சிக்க வேண்டாம் என மக்களிடம் கோருவதாக காமினி வெலேபொட தெரிவித்துள்ளார்.  https://tamilwin.com/article/sl-forces-who-joined-ukrain-war-many-died-1714640425?itm_source=parsely-api
    • கொரோனா ஊசி போட்டவர்கள் எல்லாம் வாழ்க்கை முழுக்க சாவை நிமிசத்துக்கு நிமிசம் நினைச்சு வாழவேண்டியது தான். கொரோனா ஊசி போடுங்கோ என வக்காளத்து வாங்கியவர்கள் இனி என்ன பதில் சொல்லப்போகின்றார்களோ என்பது கொரோனா ஊசியை விட பயங்கரமானதாய் இருக்கும் 🤣
    • பலருடைய கருத்துக்கள், அவர்களது உண்மையான இயல்பை எல்லோருக்கும் வெளிச்சம்போட்டுக் காட்டுவதால்  அப்படியே தொடரட்டும் எனச் சீண்டுவதில்லை. 
    • எந்த திரி ஐயா? நீங்கள் எழுதின எல்லாத்தையும் மண்டைக்குள் திணிச்சு வைக்க இடமில்லை ஐயா? லிங்க் பிளீஸ்  🙏🏼
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.