Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படத்தால் கொசிப் கதைப்பம்.. வாங்க.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

bonobo-balls.jpg

என்ன நெடுக்ஸ்........
 
உங்களுக்கு கொஞ்சம் கூட கூச்சமில்லையா.............?? !!

adangmz3.jpg

அட போங்க மச்சான்......எனக்கு வெக்கமா இருக்கு... :lol:  :D

  • Replies 1.6k
  • Views 136.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

10151319_297591087056272_215522328_n.jpg

இப்ப......ஓகேயா செல்லம்? :(

29dc6dd9c7464538adb33b2b5ba8c3.gif

மச்சான் நீங்க யாரு? பின்னிட்டீங்க போங்க!!!!!! :wub:

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

293564_284441738344426_2042515430_n.jpg

vot_zps03e7c4c0.jpg

பரம்பரைக்கே

இல்லைப்போல  இருக்கு.......... :lol:  :D  :D

அவர் வைச்சிருக்கிற சொத்தின் "சைஸ" பார்த்துச் சொல்லுறீங்க...
 
ஏழு பரம்பரைக்கு காலாட்டிக் கொண்டிருக்கலாம். (அவரும் காலாட்டிக் கொண்டுதான் இருக்கிறார். -- படத்தில)
  • கருத்துக்கள உறவுகள்

Funny-Cats-Fight-Wallpaper.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1526308_702313256495412_6072177282906955

மனிசாள் ஆடைக்குறைப்புச் செய்ய.. விலங்குகள் ஆடை போடுதுங்க. மனிசாள் வரவர ஆபாசாமாகிட்டு வாறாங்க. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10155678_677461402292056_82353860_n.jpg

நம்மள தனிய விட்டிட்டு போயிடலாமுன்னு நினைக்கிறாங்க. ம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

10155678_677461402292056_82353860_n.jpg

நம்மள தனிய விட்டிட்டு போயிடலாமுன்னு நினைக்கிறாங்க. ம். :lol:

animal-rescue-funny-photo.jpg

அவங்க விட்டிட்டுப் போனாலும் நான் உன்னை கூட்டிக் கொண்டு போவன்

funny_animals-6.jpg

என்னை யார் கூட்டீற்றுப் போவீங்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

funny_animals-6.jpg

என்னை யார் கூட்டீற்றுப் போவீங்க

1174727_525201937585792_1086151195_n_zps  :lol:  :D

funny_animals-6.jpg

என்னை யார் கூட்டீற்றுப் போவீங்க

NewgeN-Avatar_Nithyananda.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10173626_667105903354444_745413736610365

காந்தி ஸ்தாபித்து.. நேரு மாமா வேலை செய்து ஸ்தாபித்த கட்சியின் இன்றைய நிலை..! இத்தாலி சிறுக்கியின் கையில் சிக்கி.. இப்போ கடைசியில்.. சினிமாச் சிறுக்கிகளின் கையில்... !!! :D:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1013569_10152015784197944_38396835675258

அம்பி.. என்னடா ஒரு நாளும் இல்லாத அதிசயமா கோவிலுக்குப் போறா..

அது வந்து.. கோவில்ல...

என்னடா கோவில்ல.... என்று இழுக்கிற... என்ன சங்கதி... பேஸ்புக்கில கடலை போட்ட பெட்டைய.. நேரில பார்க்கப் போறீயோ...??!

இல்ல அண்ணே.. இன்றைக்கு 1 பவுன் கைவிசேஷம் கொடுக்கிறாங்களாமில்ல..!

அதுசரி.. நீ 5 பவுனுக்கு அர்ச்சனை செய்தால்.. ஆண்டவன் 1 பவுன் கைவிசேசமா கொடுக்கிறதில என்ன நட்டமாவா ஆகப் போகுது. :D :lol:

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் அருமையான திட்டம் போட்டிருக்கினம்.. :D சனம் அந்தக் கோயில் காசை பத்திரமா வச்சிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

1013569_10152015784197944_38396835675258

அம்பி.. என்னடா ஒரு நாளும் இல்லாத அதிசயமா கோவிலுக்குப் போறா..

அது வந்து.. கோவில்ல...

என்னடா கோவில்ல.... என்று இழுக்கிற... என்ன சங்கதி... பேஸ்புக்கில கடலை போட்ட பெட்டைய.. நேரில பார்க்கப் போறீயோ...??!

இல்ல அண்ணே.. இன்றைக்கு 1 பவுன் கைவிசேஷம் கொடுக்கிறாங்களாமில்ல..!

அதுசரி.. நீ 5 பவுனுக்கு அர்ச்சனை செய்தால்.. ஆண்டவன் 1 பவுன் கைவிசேசமா கொடுக்கிறதில என்ன நட்டமாவா ஆகப் போகுது. :D :lol:

Funny+Baby+Face-374304.jpeg

ஒரு பவுன்ட்டா எந்தக் கோயில்லே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

murugan+temple+01.gif

முட்டுக்குள் முடங்கி இருந்து அருள்பாலிக்கும் எம்பெருமான்.. முருகப் பெருமானின் திருவிளையாடல்களில் தான் அதுவும் ஒன்று. :D

10173626_667105903354444_745413736610365

காந்தி ஸ்தாபித்து.. நேரு மாமா வேலை செய்து ஸ்தாபித்த கட்சியின் இன்றைய நிலை..! இத்தாலி சிறுக்கியின் கையில் சிக்கி.. இப்போ கடைசியில்.. சினிமாச் சிறுக்கிகளின் கையில்... !!! :D:lol:

IMG_1033_zps8483e0f4.jpg

Edited by நவீனன்

Funny+Baby+Face-374304.jpeg

ஒரு பவுன்ட்டா எந்தக் கோயில்லே

10157268_722745851111192_833196055278807

  • கருத்துக்கள உறவுகள்

10173626_667105903354444_745413736610365

காந்தி ஸ்தாபித்து.. நேரு மாமா வேலை செய்து ஸ்தாபித்த கட்சியின் இன்றைய நிலை..! இத்தாலி சிறுக்கியின் கையில் சிக்கி.. இப்போ கடைசியில்.. சினிமாச் சிறுக்கிகளின் கையில்... !!! :D:lol:

1560430_725605557489933_224068573_n_zps4

இந்தியா

துண்டு துண்டாக உடையணும் என கனவு காண்பவர்களுக்க ஒரு போட்டி

ஒவ்வொன்றாக உடையணுமா?

ஒரேயடியாக  உடையணுமா??? :icon_mrgreen:  :lol:  :lol:  :lol: 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10253841_10151941473595194_1508385565590

ஏப்பா எப்ப இருந்து விக்கட்டுக்குப் பின்னால இருந்து போல் போடத் தொடங்கினவங்க. கேட் பின்னால பார்த்துக்கிட்டு நிற்கிறாவே. :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

10152998_10152359839590730_8923833803844

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10245518_762367387121381_739887405256584

10152998_10152359839590730_8923833803844

1977286_1425956644326562_915553512162835
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

10152998_10152359839590730_8923833803844

naayyyyy_zpsa75c3497.jpg

  • கருத்துக்கள உறவுகள்

காந்தி ஸ்தாபித்து.. நேரு மாமா வேலை செய்து ஸ்தாபித்த கட்சியின் இன்றைய நிலை..!

இது வேறு மாதிரி பொருள் மயக்கம் தருகிறதே..! :o

இல்லை எனக்கு மட்டும் அப்படி தோணுதோ? :rolleyes::)

  • கருத்துக்கள உறவுகள்

Main-cartoon2(2).jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.