Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா பிரதமரானால் இந்தியா வல்லரசாகும்: ஆர்.சாமி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
samy-seithy-20140123.jpg

மேலூர் பஸ் நிலையம் எதிரே அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆரின் 97–வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நகராட்சி தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டு ஆர்.சாமி எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:– தமிழக முதல்–அமைச்சர் அம்மா அவர்களின் 2001–2006 ஆம் ஆண்டு ஆட்சியின்போது எனது கோரிக்கை ஏற்று 2006–ம் ஆண்டு மேலூருக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ஆய்வு பணிகளை மேற்கொள்ள உத்தர விட்டார். ஆனால் அதற்கு பின் வந்த தி.மு.க. ஆட்சியின் போது இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

நான் இது குறித்து பல முறை அப்போது சட்டசபையில் பேசினேன். தற்போது தமிழகத்தின் மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றவுடன் அம்மா அவர்கள் இத்திட்டத்தை செயல்படுத்திட நடவடிக்கை எடுத்துள்ளார். தற்போது மேலூர் காவிரி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு முதல்–அமைச்சர் அம்மா அவர்கள் இதனை திறந்து வைக்க உள்ளார். எனவே மேலூர் தொகுதி முழுவதும் காவிரி கூட்டு குடிநீர் விரைவில் கிடைக்க உள்ளது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம் வழங்கினார். இன்று மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அடுக்கடுக்காக அம்மா வழங்கி வருகிறார். அனைத்து மொழிகளும் தெரிந்த அம்மா பிரதமரானால் தான் இந்தியா வல்லரசாக முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர்கள் அன்பழகன், மலைச்சாமி, மேலூர் யூனியன் சேர்மன் செல்வராஜ், கொட்டாம் பட்டி யூனியன் சேர்மன் வெற்றிசெழியன், அ.வல்லாளபட்டி சேர்மன் உமாபதி, மாவட்ட கவுன்சிலர் அம்பலம், தொகுதிச் செயலாளர் செல்வம் என்ற பெரிய புள்ளான், இணைச்செயலாளர்கள் சன்மார்க்கம், வாசுகி சின்னக்கருப்பன், அவைத் தலைவர்கள் நாகசுப்பிர மணி, பிச்சைராஜா, அக்ரோ தலைவர் கயஸ் முகமது, தாண்டவன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=102025&category=IndianNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

வல்லரசு ஆகி என்னப்பா செய்யப்போறீங்கள்......?.....அப்துல்கலாம் ஐயாவின் கனவுகளில் இதுவும் ஒன்றோ?கனவுகாணுங்கோ....

  • கருத்துக்கள உறவுகள்

மாண்பு மிகு அம்மா பிரதமர் ஆன்னால் தானே இந்தியா வல்லரசு ஆகும் என்று சொல்லி இருக்காரு :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா வல்லரசாகிறதுக்கு இன்னும் என்ன வேணும்?

நாங்களும் இப்படிதானே தமிழ் ஈழம் கண்டனாங்கள் . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாலைதீவிலை வாங்கின அடியோடை நாங்கள் திருந்திட்டம்... :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் இப்படிதானே தமிழ் ஈழம் கண்டனாங்கள் . :icon_mrgreen:

நிழல் அரசை 25 வருடங்கள் நடத்திய பெருமை உண்டு.... :D

நிழல் அரசை 25 வருடங்கள் நடத்திய பெருமை உண்டு.... :D

வீரப்பன் தமிழ்நாடு கர்நாடகா என்று இரண்டு states (காடுகளை) ஐயே ஆண்டார் :)

municipalityகாரனிலிருந்து வைத்தியர்கள் மட்டும் சம்பளம் யார் கொடுத்தது...

சொந்தமா காசு ரிலீஸ் பண்ணிட்டு...அந்த காசுக்கு  என்ன நடந்தது? paper????? :)

Edited by naanthaan

நிழல் அரசு ,நாடு கடந்த அரசு .

தமிழனுக்கு உண்மையில் தட்டிதான் விட்டது .

யாராவது இவர்களில் ஒருவர் கல்யாணம் பண்ணும் போது  நிழல் பெண்ணை அல்லது நாடு கடந்த பெண்ணை  கலியாணம் கட்டி வைக்க வேண்டும் .

அம்மா வந்தால் கச்சை தீவை திரும்ப பெறுவாரா?

  • கருத்துக்கள உறவுகள்

நிழல் அரசு ,நாடு கடந்த அரசு .

தமிழனுக்கு உண்மையில் தட்டிதான் விட்டது .

யாராவது இவர்களில் ஒருவர் கல்யாணம் பண்ணும் போது  நிழல் பெண்ணை அல்லது நாடு கடந்த பெண்ணை  கலியாணம் கட்டி வைக்க வேண்டும் .

25  வருடங்களுக்கு மேலாக

அவ்வாறு கட்டி வாழ்ந்தவர்கள்  நாம்

கழுதைக்கு தெரியுமா

கற்பூர வாசனை.............. :(  :(

உங்களை மாதிரி விளக்கமானவர்கள் உலகம் முழுக்க இருக்கு என அவர்களுக்கு நன்கு தெரியும் அண்ணை .

  • கருத்துக்கள உறவுகள்

தாங்களும்... செய்ய மாட்டார்கள், தள்ளியும்... படுக்க விடுக்க விட மாட்டார்கள். 
தமிழனுக்குரிய‌... ஒரிஜின‌ல்.. நாய்க்குண‌ம்.
அத‌னால்.. தான், எம‌து ச‌ந்த‌தி நாய் ப‌டாத‌ பாடு... ப‌ட‌ப் போகுது.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
புலிகளுக்கு எதிராக எழுதுபவர்களுக்கு புலிகள் இல்லாதுபோய் பல ஆண்டுகளாச்சு இவர்கள் என்னத்தை சாதித்து இருக்கின்றார்கள் ? தம்மை அரசியலில் ஈடுபட விடுகின்றார்கள் அல்ல என்று  புலிகள் இருந்த காலத்தில் புலிகள் மேல் குற்றம் சுமத்தினார்கள்  இப்போது இவர்களின் அரசியல் என்னாச்சு ??
 
சும்மா எதற்க்கெடுத்தாலும் புலிகள் புலிகள் என்று வெவ்வேறு பெயர்களில் வந்து யாழில் எழுதாமல் முடிந்தால் எதையாவது செய்யுங்கள் அல்லது தயவு செய்து அமைதியாக இருங்கள் 

உங்களுடன் உடன்படுகின்றேன்

யாராவது வாந்தி எடுப்பதை நிப்பாட்டுங்கள்

உருப்படியாக எமது இனத்திக்கு எதாவுது செய்யுங்கள் .

புலி எதிர்ப்பு அரசியல் பருப்பு இனி வேகாது.

புலிகளே இல்லை..இதில் புலி எதிர்ப்பு இருந்தால் தான் என்ன...இல்லை என்றால் தான் என்ன? <_<

புலிகளை எதிர்பவர்கள் சொல்லுவது.. புலிகள் தங்களது நடவடிக்கைகளால்...எந்த தமிழரும் எதுவும் "உடனே" செய்யமுடியாத நிலைக்கு தமிழரை விட்டிருகிறார்கள்...

புலிகளின் பருப்பும் 30வருடமாக அவித்தும் அவியவில்லை....இப்போ அவிக்க சட்டியும் இல்லை...

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

வீரப்பன் தமிழ்நாடு கர்நாடகா என்று இரண்டு states (காடுகளை) ஐயே ஆண்டார் :)

municipalityகாரனிலிருந்து வைத்தியர்கள் மட்டும் சம்பளம் யார் கொடுத்தது...

சொந்தமா காசு ரிலீஸ் பண்ணிட்டு...அந்த காசுக்கு  என்ன நடந்தது? paper????? :)

நாகலாந்து விடுதலை போராட்டம்....மீசோராம் விடுதலை போராட்டம்....அசாம் விடுதலை போராட்டம்...சீக்கிம்..பஞ்சாப் போன்ற தேசிய இனங்களின் விடுதலை போராட்டம் எல்லாம் எமது போராட்டம் தொடங்கும் முதலே தொடங்கியவை ஆனால் இவர்களால் ஐ.நா சபை வரையோ அல்லது சர்வதேசம் வரையோ செல்லமுடியவில்லை என்பதை நாங்கள் உணரவேண்டிய காலகட்டத்தில் உள்ளோம்.......வீரப்பனை விட நான் கூறிய இந்திய போராட்ட அமைப்புக்கள் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

Edited by putthan

புலிகளே இல்லை..இதில் புலி எதிர்ப்பு இருந்தால் தான் என்ன...இல்லை என்றால் தான் என்ன? <_<

புலிகளை எதிர்பவர்கள் சொல்லுவது.. புலிகள் தங்களது நடவடிக்கைகளால்...எந்த தமிழரும் எதுவும் "உடனே" செய்யமுடியாத நிலைக்கு தமிழரை விட்டிருகிறார்கள்...

புலிகளின் பருப்பும் 30வருடமாக அவித்தும் அவியவில்லை....இப்போ அவிக்க சட்டியும் இல்லை...

நீங்கள் மட்டும் எப்படி சுருட்டுக்காக போராடிய மாவீர பருப்பை சட்டியில்லாமல் அவிக்கிறீர்கள்?

செஞ்சேனை புழுகல் வாசனை தூக்குது.

நாகலாந்து விடுதலை போராட்டம்....மீசோராம் விடுதலை போராட்டம்....அசாம் விடுதலை போராட்டம்...சீக்கிம்..பஞ்சாப் போன்ற தேசிய இனங்களின் விடுதலை போராட்டம் எல்லாம் எமது போராட்டம் தொடங்கும் முதலே தொடங்கியவை ஆனால் இவர்களால் ஐ.நா சபை வரையோ அல்லது சர்வதேசம் வரையோ செல்லமுடியவில்லை என்பதை நாங்கள் உணரவேண்டிய காலகட்டத்தில் உள்ளோம்.......வீரப்பனை விட நான் கூறிய இந்திய போராட்ட அமைப்புக்கள் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

புலிகளுக்கும் UNக்கும் என்ன தொடர்பு? புலிகளை UN ஒரு குழுவாக அல்லது இந்த பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய பங்குதாரராக மதித்ததா? un எங்கும் சனம் செத்தால் ஒப்புக்காக அழும் அது தான் எங்களுக்கும் நடக்குது...இலங்கை அரசும் யாரும் ஏறி மிதிக்கக்கூடிய உலகம் எல்லாம் பிச்சை எடுக்கும் ஒரு கையாகாலாத அரசே

இந்திய அரசு UN ஐயே எதிர்க்கும் வல்லமையுடன் உள்ளதால் (அல்லது என்ன செய்தால் UN கதைக்க முடியாது என்று தெரிந்து செய்வதால்) நீங்கள் சொல்லும் பிரச்சனைகள் யாரும் UN இல் கதைப்பது இல்லை...

புலிகளிலும் பார்க்க Taliban மற்றும் ஆபிரிக்காவில் 1000, 1000 நிழல் அரசுகள் உள்ளது....

ஐ.நாட்டுக்கும் தமிழ்மக்களின் போராட்டத்திற்கும் தான் தொடர்பு உண்டு என சொல்லுகிறேன்...புலிகளுக்கும் ஐ.நா தொடர்பு என்று சொல்லவில்லை....புலிகளும் தமிழர்களுக்காக போராடினார்கள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.