Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரணைமடு தண்ணீரை யாழ். குடாநாட்டுக்கு கொடுக்கவே கூடாது; திட்டத்தை நிறுத்துங்கள் என்கின்றனர் விவசாயிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு குழந்தைகள்.. இரண்டு பேருக்கும் சமமாகப் பிரித்து சுண்டல் குடுக்கிறா அம்மா.. ஒரு குழந்தை ஆறுதலாக மெதுவாக சாப்பிட்டுக் கொண்டிருந்தது.. மற்றக் குழந்தை அவசரமாக சாப்பிட முனைந்து பொறுப்பில்லாமல் சுண்டலை கொட்டிவிட்டது..

அப்போது அந்தக் குழந்தைகளின் மாமா வந்தார்.. டேய் உன் அண்ணன்தானே.. உன்ர சுண்டலில் கொஞ்சத்தைக் கொடு என்கிறார்..

தம்பியும் பரவாயில்லை என்று கொடுக்கத்தான் போகிறார்.. பொறுப்பற்ற அண்ணன் இதையும் கொட்டிவிடலாம் என்கிற மனக்கவலையுடன்.. :rolleyes::D

  • Replies 94
  • Views 5.3k
  • Created
  • Last Reply

இங்கே நான் இதை வாசிக்கும் போது தமிழனால் ஒரு போதும் சிங்களவனை ஜெயிக்க முடியாது என்பது புலனாகிறது, தனது இனம் அழிய வேண்டும் என வெறி பிடித்து அலைபவன் அல்லவா அலையுறான், உயிர் நீத்தா போராளிகள் தான் பாவம், பிரபாகரனும் பேசாமல் மாகாண சபையை வேண்டிப் போட்டு, கேபிள் டீவீ தொடங்கி இருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

கூடியவிரைவில் நாட்டுக்குப்போகிறேன் வன்னியில் இரணைமடுக்குளத்துநீரை குடாநாட்டுக்குக் கொடுக்கக்கூடாது எனப் போராடுபவர்களுடன் ஒன்றுசேரவும், யாழ்குடாநாட்டில் நம்மாழ்வாரது இயற்கைவேளான்மையை பெருமளவில் முன்னெடுத்துச்செல்வதற்குமாக.

தவிர யாழ்குடாநாட்டில் நீர்முகாமைத்துவத்துக்கான புதிய முறைகளை அறிமுகப்படுத்தலாமே என திரு ஐங்கரன் அவர்களுடனும் கலந்துரையாடவிருக்கிறேன்.

Edited by Elugnajiru

The Iranamadu Irrigation Development Project (IIDP) is an integral part of the holistic arrangement for the transfer of water to Jaffna on the one hand and the rehabilitation of the downstream canal system as demanded by the target group population on the other. It is complementary to the ADB/ADF-financed Jaffna and Kilinochchi Water Supply and Sanitation Project, which aims at improving the Iranamadu reservoir bund and head works to increase the reservoir’s water holding capacity, part of which would be used for Jaffna drinking water supply. The IFAD financed IIDP would improve the downstream irrigation infrastructure that is in disrepair due to the lack of maintenance and destructions over the last three decades..

துலாவின் உதவியுடன் விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த நீர் இறைக்கும் இயந்திரத்தை அறிமுகம் செய்யும் போது சொன்னார்களாம் "அந்த இயந்திரம் நீரில் உள்ள சத்து அனைத்தையும் உறிஞ்சி விட்டு வெறும் சக்கையை தள்ளுது " என்று .

அப்படித்தான் இங்கும் கிளிநொச்சி விவசாயிகள் போல சிலர் கருத்து இருக்கு .தண்ணீர் தேங்கும் அளவை கூட்டி அதில் ஒரு பங்கைதான் யாழ்ப்பாணம் அனுப்ப போகின்றார்கள் .கிளிநொச்சி விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் நீரின் அளவில் மாற்றம் இராது ,இதனால் அவர்கள் பாதிக்கப்பட போவதுமில்லை .

மிகவும் முன்னேற்றம் அடைந்த நாடுகளில் இருந்து கொண்டு "பிற்போக்காக " சிந்திக்கின்றோம் .வன்னி -யாழ் என்ற வாதமே பிழை .

எல்லாமும் எல்லாரும் பெறவேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் அர்ஜுன் அண்ணா .....

இதான் விஷயமே அத விட்டிட்டு சுண்டலாம் கொட்டிச்சாம் பொறுப்பாம் எண்டு சம்மந்தம் இல்லாமல் பேசிகிட்டு.....

:D :d

  • கருத்துக்கள உறவுகள்

நிலங்கள் குடாநாட்டில் பெரிய அளவில் இல்லாததால்தான் சிறிய நீர்த்தேக்கங்களை உருவாக்கி கால்வாய் மூலமோ குழாய்மூலமோ இணைப்பதைப் பற்றி எழுதியிருந்தேன்.குடாநாட்டில் குறிப்பாகத் தீவகப் பகுதிகளில் பல பொட்டல் காடுகள் இருக்கின்றன.அவற்றில்நீர்த்தேக்கங்களை உருவாக்கலாம்.வீடுகளில் நீர்த்தொட்டிகளை அமைத்து வீட்டுத்தேவைகளை நிறைவேற்றலாம்.ஒவ்வொரு வருடமும் பெய்கின்ற மழை நீரை கொஞ்சம்கொஞ்சமாகத் தேக்கிவைத்தால் மழை பொயக்கும் காலங்களில் சமாளிக்கலாம்.ஒரு பரீட்ச்சார்த்தமாக ஒரு ஊரில் செய்து பார்த்தால் என்ன?விசுகரின் திட்டம் வெற்றி அளித்தால் அதனை ஏனைய ஊர்களிலும் நடைமுறைப் படுத்தலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் வேஸ்ட் ஒப் டைம் இந்த திட்டம் தான் சரியானது பலன் தரக்கூடியது

இவ்வளவு காலமும் மகிந்தவும் முன்னைய சிங்கள அரசில் இருந்தவர்களும் தான் கிளுகிளுப்பான செயற்பாடுகளை(projects) காட்டி கடன் பெற்று காசு அடித்தார்கள் என்று பார்த்தால்..இப்போது தமிழரும் தொடங்கியாச்சு போல இருக்கு....

இப்போ எல்லோருமே Srilankans...எத்தனை நாள் தான் சிங்களவன் மட்டுமே சுருட்டுறது.....

வக்கனையா படம் எல்லாம் போட்டு காட்டுகிறார்கள்...இரணைமடுவுக்கு வரும் வருடாந்த நீர்வரத்துக்கு ஏதாவது கணக்கு இருக்கா? இல்லை என்றா குளம் வெட்டி விட்டு வருண பகவானுக்கு பொங்கல் வைப்போமா?

இல்லை என்றால் மகாவலியோடு link பண்ணுவோமா (அப்படி ஒரு புது project போட்டும் நிறைய காசு பார்க்கலாம்)?

ஒரே நாடு...ஒரே people....ஒரே வாட்டர் (இதை சண்டை பிடிக்காமல் செய்திருக்கலாம்)

Edited by naanthaan

இலங்கையில் சகல வேலைத்திடங்களும் அரசால் மட்டும் தான்செய்ய முடியும்.  இதில் தமிழர் தங்கள் பக்கத்து வேண்டாம் என்ன முடியும். வேணும் என்று கூறமுடியும். ஆசிய அபிவிருத்தி வங்கி கூட அரசு கேட்பவற்றை மட்டும்தான் செய்ய முடியும். இதை சிலர் படப்பாயம் அடித்தது போல விக்கி அல்ல செய்கிறார். தனிய அரசு மட்டும்தான் செய்யும். அவருக்கும் இதற்கும் பெரிய தொடர்பு ஒன்றும் இல்லை. இலங்கை ஒற்றையாட்ச்சி நாடு. ஆனா காரணத்தால் அரசு அடிக்கும் பணத்தில் எமக்கும் தருவதில்தான் நாம் இன்னமும் பிழைப்பு நடத்துகிறோம். எமக்கு நேராக எதுவும் அடிக்க முடியாது. ஆகவே நாங்கள் சிறி ல்ங்கன்ஸ் அல்ல. தமிழ் ஈழத்தவர் மட்டுமே. 

அதெல்லாம் வேஸ்ட் ஒப் டைம் இந்த திட்டம் தான் சரியானது பலன் தரக்கூடியது

அது உண்மை தான் ஏன் என்றால் இந்த திட்டம் தான் தமிழன் யாழ்பாணத் தமிழன்,வன்னித் தமிழன்,வடமராட்சி தமிழன்,வலிகாமத்தமிழன்,தென்மராட்சி தமிழன்,பரந்தன் தமிழன்,முள்ளியவளை தமிழன்,பருத்தித்துறை தமிழன்,மருதனார்மடத் தமிழன்,இணுவில் தமிழன்,அச்சுவேலி தமிழன், கே.கே.ஸ் ரோட் தமிழன்,சாவகசேரி தமிழன்,மீசாலை தமிழன்,நாவற்குழி தமிழன்,கேரதீவு தமிழன், நல்லூர் தமிழன் என் யாழ் இந்து கல்லூரி தமிழன்,வேம்படி தமிழச்சி, மத்திய கல்லூரி தமிழன், வட்டாகச்சி மத்திய மகா வித்தியாலய தமிழன் என விதம் விதமாக பிரிந்து நிக்க உதவும் அப்ப மலையாளியும் சிங்களவனும் எமது மண்ணையும் இனத்தையும் கூறு போட முடியும் எனவே நீங்கள் கூறியது போல் இது நல்ல திட்டம் தான்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த குளம் குட்டை எல்லாம் அரசுக்கு சொந்தமானது நாட்டு மக்களுக்கு பொதுவானது அங்க குடுக்காத இங்க குடுக்காத எண்டு சொல்ல யாருக்கும் உரிமை இல்ல

இந்த குளம் குட்டை எல்லாம் அரசுக்கு சொந்தமானது நாட்டு மக்களுக்கு பொதுவானது அங்க குடுக்காத இங்க குடுக்காத எண்டு சொல்ல யாருக்கும் உரிமை இல்ல

சிங்கள இராவண  போல கிடக்கு

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்புக்கு வாக்களித்து எந்தவொரு பிரயோசனத்தையும் தமிழ் மக்கள் அடையவில்லை. கிளிநொச்சியிலுள்ள இராணைமடு குளத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்.

இரணைமடு குளத்து தண்ணீரை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பாவிட்டால் யாழ்ப்பாணத்தில் பல கிணறுகள் உப்பாகிவிடும். இதனால் அந்த மக்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் போய்விடும். தமிழ் மக்களுக்கு தண்ணீர் கொடுப்பதையே தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரும்பாத நிலையை நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் எதிர்ப்பு நடவடிக்கையிலிருந்து தெரிந்துகொள்ள முடிகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று உன்னிச்சை குளத்திலிருந்து தண்ணீர் கொடுப்பதுபோல அம்பாறை மாவட்டத்தின் கொண்டவெட்டுவான் குளத்தினையும் அபிவிருத்தி செய்து மட்டக்களப்பு மாவட்டத்தின் இன்னும் சில பகுதிகளுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

ஆனால் அந்த குளத்திலிருந்து தண்ணீர் கொடுப்பதை அங்குள்ள சிங்கள மக்களோ முஸ்லிம் மக்களோ எதிர்க்கவில்லை.

கருணா

  • 3 months later...

எமது நாட்டில் வெளிநாடுகளில் உள்ளது போல ஒழுங்காக தண்ணீர் வடிந்தோட வழியில்லை .மலசலம் கூட ஒரு கிடங்கில் போய் தங்குகின்றது .கிணற்றை விட்டு சற்று தள்ளி அந்த கிடங்குகள் இருப்பதால் பாதிப்பு எதுவும் இல்லை ஆனால் இப்போது உயர் மாடி கட்டிடதொகுதிகளும் நகரை நோக்கி மக்கள் நகர அவ்வளவு கழிவுகளும் நிலத்தில் ஊறி கிணற்று தண்ணீருக்குள் தான் வந்து அடையும் .யாழ்பாணத்தில் சில இடங்களில் கிணற்று தண்ணி இப்போதே மணப்பதாக சொல்லுகின்றார்கள் .

அதைவிட யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் தண்ணீர் பிரச்சனை நெடுக இருந்தது .

இந்த விடயத்தில் நிபுணத்துவமானவர்கள் இது பற்றி ஆராய்ந்து அடுத்த கட்டத்திற்கு போகவேண்டும் .

இரணைமடு திட்டம் பற்றிய  ஒப்பந்தம்  ஒன்று வெகுவிரைவில் காலவதியாகின்றது அதனால் தான் இந்த விடயமே செய்திகளில் வருகின்றது .

வழக்கம் போல றோ ,சி ஐ ஏ ,ஸ்கொட்லன்ட்யார்ட் என்று இழுத்து முன்பு அரசியல் தெரியமாமல் இருந்தவர்கள் போல இருக்கவேண்டாம் . 

அட இங்கு கிடக்கு . :icon_mrgreen:

அட இங்கு கிடக்கு . :icon_mrgreen:

அது உண்மை தான் ஏன் என்றால் இந்த திட்டம் தான் தமிழன் யாழ்பாணத் தமிழன்,வன்னித் தமிழன்,வடமராட்சி தமிழன்,வலிகாமத்தமிழன்,தென்மராட்சி தமிழன்,பரந்தன் தமிழன்,முள்ளியவளை தமிழன்,பருத்தித்துறை தமிழன்,மருதனார்மடத் தமிழன்,இணுவில் தமிழன்,அச்சுவேலி தமிழன், கே.கே.ஸ் ரோட் தமிழன்,சாவகசேரி தமிழன்,மீசாலை தமிழன்,நாவற்குழி தமிழன்,கேரதீவு தமிழன், நல்லூர் தமிழன் என் யாழ் இந்து கல்லூரி தமிழன்,வேம்படி தமிழச்சி, மத்திய கல்லூரி தமிழன், வட்டாகச்சி மத்திய மகா வித்தியாலய தமிழன் என விதம் விதமாக பிரிந்து நிக்க உதவும் அப்ப மலையாளியும் சிங்களவனும் எமது மண்ணையும் இனத்தையும் கூறு போட முடியும் எனவே நீங்கள் கூறியது போல் இது நல்ல திட்டம் தான்

  • கருத்துக்கள உறவுகள்

Dash, on 26 Jan 2014 - 11:15 PM, said:snapback.png

இதில் கூட  என்னை புறக்கணிப்பதை ஆட்சேபிக்கின்றேன்

எமது  தாயகத்தை  இந்தியுடன் சேர்க்கமுடிவெடுக்க இது துணை  செய்யலாம்.. :lol:  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்
தண்ணி தண்ணி ... எண்ட நானும் தன்னியாக்கும் என்று நினைச்சு ஓடிவந்தேன்.
 
இது குளத்து தண்ணியா?
தராளமா கொண்டுபோகலாம் .............
ஒரு குழாய்  அடிச்சு கொஞ்சத்தை கொழும்புக்கு  கொடுக்க முடியாதா ?
அங்கும் இந்த மலசல பிரச்சனை இருக்குமே ?

Dash, on 26 Jan 2014 - 11:15 PM, said:snapback.png

இதில் கூட என்னை புறக்கணிப்பதை ஆட்சேபிக்கின்றேன்

எமது தாயகத்தை இந்தியுடன் சேர்க்கமுடிவெடுக்க இது துணை செய்யலாம்.. :lol::D:D

ஊர் பெயரை அப்படியே சொன்னால், ஜோராக சேர்க்கலாமே

சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி என்றமாதிரி..இரணைமடு தண்ணிப்பிரச்சனையை தமிழ் நாட்டு அணைப்பிரச்சனை மாதிரியாக்கி தமிழர்களிடையே திசை திருப்பும் திட்டம் செயல்படுத்தபடுகிறது. யாழில் இருக்கும் குளங்களை ஆழ்மாக்கி, கடலில் செல்லும் நீரை மழைகாலங்களில் நிலத்தடி நீராக்கினால் போதும் வேறு எந்த நீரும் தேவை இல்லை. அத்துடன் வழுக்கையாறு போன்று, தொண்டமணாறு நீரினில் கடல் நீர் சேராமல் அணைகளை சரிப்படுத்தினால் இப்பிரச்சனைகள் நிரந்தர தீர்வாக்கலாம்.அதுவும் போதாது என்றால் இஸ்ரேல் போன்று கடல் நீரை நன்னிராக்கும் திட்டங்களை மேற்கொள்ளலாம். இரணை மடு நீர் அங்கு விவசாயத்திற்கு போதாது என்றால் விடவேண்டியதுதானே.. எமக்குள் ஏன் பிரிவினைகளை வளர்த்து சிங்களத்திற்கு அடிவருடியது போதும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.