Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குளிர்கால ஒலிம்பிக்ஸ் 2014 ரஸ்சியாவில் இன்று ஆரம்பமாகின்றது

Featured Replies

நோர்வே 8 தங்கம் 4 வெள்ளி 7 வெண்கலம் பதக்கங்கள் உடன்   முதலாம் இடத்தில்

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ் ஐஸ் இல் விளையாடுது என்றால் அது பெரிய விசயம்தான்.. :D அங்கை ஃபிரிட்ஜை தவிர வேறை எங்கையாவது ஐஸ் இருக்கா புங்கை?? :huh:

  • கருத்துக்கள உறவுகள்

 canada ....5 Gold.....9 silver...4 bronze ...Total.18

  • கருத்துக்கள உறவுகள்

canada ....5 Gold.....9 silver...4 bronze ...Total.18

பதுங்கின புலி சாடையா அர‌க்குது.. :D

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ் ஐஸ் இல் விளையாடுது என்றால் அது பெரிய விசயம்தான்.. :D அங்கை ஃபிரிட்ஜை தவிர வேறை எங்கையாவது ஐஸ் இருக்கா புங்கை?? :huh:

 

சில இடங்களின் 'ஸ்னோ' விழுவதுண்டு இசை!

 

நாங்கள் தென் துருவத்துக்கு அண்மையில் இருக்கிறோம் என்பதையும் மறந்து விடாதீர்கள்!

 

ஆயினும், ஐரோப்பாவைப் போல, நீண்ட நாட்கள் தங்கி நிற்பதில்லை! :o

 

கீழேயுள்ள படம், Snowy Mountains' என்னும் பகுதியில் எடுக்கப்பட்டது!

snowymtns_top.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில இடங்களின் 'ஸ்னோ' விழுவதுண்டு இசை!

 

நாங்கள் தென் துருவத்துக்கு அண்மையில் இருக்கிறோம் என்பதையும் மறந்து விடாதீர்கள்!

 

ஆயினும், ஐரோப்பாவைப் போல, நீண்ட நாட்கள் தங்கி நிற்பதில்லை! :o

 

கீழேயுள்ள படம், Snowy Mountains' என்னும் பகுதியில் எடுக்கப்பட்டது!

snowymtns_top.jpg

 

yhdAG32lxi5vBqNpQuRx.jpg

 

புங்கை! இது என்ன சாமான் எண்டு தெரியுமோ? :D

  • தொடங்கியவர்

கனடாவிற்கு இன்று இன்னும் ஒரு தங்கம் கிடைத்து 5 ம் இடத்திற்கு வந்திருக்கு :) இன்னுமொரு தங்கம் கிடைத்தால் 3ம் இடம் Go Canada Go :)

  • கருத்துக்கள உறவுகள்

tiger_walk.gif 

 

:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
ஸோச்சியில் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் குளிர் கால ஒலிம்பிக் போட்டியில், கனடா CAN.png  இதுவரையில் 6 தங்கம்.... 9 வெள்ளி....... 4 வெண்கலம், என மொத்தம் 19 பதக்கங்களைப் பெற்று இருக்கிறது.
 
  • தொடங்கியவர்

tiger_walk.gif 

 

:icon_idea:

 

இன்னும் ஒரு தங்கம்....... :)

  • கருத்துக்கள உறவுகள்

கனடா CAN.png இதுவரையில் 7 தங்கம்,.... 9 வெள்ளி....4 வெண்கலம், என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்று இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கனடா CAN.png 8 தங்கம்,10 வெள்ளி, 4 வெண்கலம், என மொத்தம் 22 பதக்கங்களைப், பெற்று ஜந்தாம் இடத்தில் இருந்து இரண்டாம் இடத்திற்கு வந்திருக்கிறது.மகிழ்ச்சியான செய்தி.26 நாடுகள் தங்கம்,வெள்ளி,வெண்கலப் பதகங்களில் ஏதாவது ஒன்றையாவது பெற்று இருக்கின்றன.

1924832_524986330951589_1943186635_n.jpg

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க சும்மா உருண்டாலே நிலைமை மாறிடுமில்ல.. :D

 

6630290.gif

  • தொடங்கியவர்

இன்றய நிலவரம் :)

 

                                                      G      S       B        Total

 

1    Norway                        10    4      7      21
2    Canada                         8   10     4       22
3    USA                              8     6    11      25
4    Germany                       8    4      4      16
5    Russian Federation       7    9      7      23
6    Netherlands                   6    7      9      22
7    Switzerland                    6    3      2      11

 

 

கனடா பதுங்கி இருந்து இப்ப பாயத் தொடங்கிட்டு :D

 

முதலாவது இடத்துதுடன் முடிக்க முன் கூட்டிய வாழ்த்துக்கள் . :D

12 மணிக்கு  ஆண்கள் ஹோக்கி அரைஇறுதி அமெரிக்கனுடன் . :unsure:

  • தொடங்கியவர்

கனடா இன்னுமொரு தங்கத்தை பெற்றுள்ளது :)

  • கருத்துக்கள உறவுகள்

கனடா தற் சமயம் ஒரு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுள்ளது... 9 தங்கம்,10 வெள்ளி, 5 வெண்கலப்பதக்கங்களைப் பெற்று மொத்தம் 24 பதக்கங்களோடு இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Les Jeux olympiques d'hiver 2014 à Sochi
 
Total
 
1
Norvège
10
4
8
22
 
2
Canada
9
10
5
24
 
3
États-Unis
9
6
11
26
 
4
Russie
8
10
7
25
 
5
Allemagne
8
4
4
16
 
6
Pays-Bas
6
7
9
22
 
7
Suisse
6
3
2
11
 
 
 
 
 
 
 
9
France
4
4
7
15

 

  • கருத்துக்கள உறவுகள்

ஸோச்சியில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் இன்று கனடா CAN.png மற்றுமொரு தங்கத்தை வென்று....10 தங்கம்,10 வெள்ளி,5 வெண்கலப்பதங்களுமாக மொத்தம் 25 பதக்கங்களை வைத்திருக்கிறது..

Screenshot34_zpsa1b832c4.png

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

closing ceremony of 2014 winter Olympics at Sochi, Russia...

 

C99CD34BF58C6E4CADB8739229BE4.jpg

 

 

 

1920012_551595888271862_1285333963_n.jpg

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவது இடத்தைப் பிடித்து கனடா சாதனை..!

பிப். 23, 2014 நமது நிருபர்

சோச்சியில் நடைபெற்ற‌ குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் மூன்றாவது இடத்தைக் கைப்பற்றி கனடா சாதனை படைத்துள்ளது. ஆரம்பத்தில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்த கனடா சில விட்டுக்கொடுப்புகளை மேற்கொண்டது. இந்த இரக்க குணத்தைப் பயன்படுத்திக்கொண்டது ஜேர்மனி. பனிமனிதன் செய்வது, பனியில் உருண்டை செய்து விளையாடுதல் போன்ற இலகுவான போட்டிகளில் ஜேர்மனி வெற்றிபெற்று முன்னணிக்கு வந்தது. :lol: இதை யாழ்களத்திலும் பெரும் வெற்றியாக ஜேர்மன்வாழ் மக்கள் கொண்டாடியது தெரிந்ததே. :wub:

போட்டியின் இறுதிப்பகுதிக்கு வந்தவுடன் கனடா மறுபடியும் அதி உச்ச வீரியத்துடன் விளையாடி மூன்றாவது இடத்தை அடைந்து சாதனை படைத்தது. கனடாவின் தாராள குணத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் பூட்டின் பாராட்டினார். :huh::D

மூன்றாவது இடத்தைப் பிடித்து கனடா சாதனை..!

பிப். 23, 2014 நமது நிருபர்

சோச்சியில் நடைபெற்ற‌ குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் மூன்றாவது இடத்தைக் கைப்பற்றி கனடா சாதனை படைத்துள்ளது. ஆரம்பத்தில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்த கனடா சில விட்டுக்கொடுப்புகளை மேற்கொண்டது. இந்த இரக்க குணத்தைப் பயன்படுத்திக்கொண்டது ஜேர்மனி. பனிமனிதன் செய்வது, பனியில் உருண்டை செய்து விளையாடுதல் போன்ற இலகுவான போட்டிகளில் ஜேர்மனி வெற்றிபெற்று முன்னணிக்கு வந்தது. :lol: இதை யாழ்களத்திலும் பெரும் வெற்றியாக ஜேர்மன்வாழ் மக்கள் கொண்டாடியது தெரிந்ததே. :wub:

போட்டியின் இறுதிப்பகுதிக்கு வந்தவுடன் கனடா மறுபடியும் அதி உச்ச வீரியத்துடன் விளையாடி மூன்றாவது இடத்தை அடைந்து சாதனை படைத்தது. கனடாவின் தாராள குணத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் பூட்டின் பாராட்டினார். :huh::D

 

1619420_606187262808976_900698965_n_zps8

 

:lol:

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
உலகிற்கே புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் ஜேர்மனி சகல விளையாட்டுத்துறைகளிலும் பங்கு வகித்து பல பரிசில்களை தட்டிச்சென்றதுமிகவும் வரவேற்கத்தக்கது.
 
ஜேர்மனியர்கள் உதைபந்தாட்டம் மற்றும்  வலைப்பந்தாட்டம்,வாகன ஓட்டப்போட்டி; கூடைப்பந்தாட்டம் என்பவற்றிலும் முன்னணி வகிக்கின்றார்கள் என்பதனையும் விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவிக்கின்றார்.
அத்துடன் இயந்திரவியல் சம்பந்தமான தொழில்நுட்பங்களை சோச்சியில் செய்து வருகின்றார்கள் என்பதனையும் இங்கே குறிப்பிட்டேயாக வேண்டும். 
 
குளிர் பிரதேசமான கனடா......குளிர்கால விளையாட்டுக்களில் முன்னணி வகிக்கவேண்டும் வேண்டும் என்பதே ஜேர்மனியின் அவாவாகும். :wub:
 
 
சோச்சியிலிருந்து......
யாழ்களத்திற்காக.......
சிஎன்என் நிருபர் குமாரசாமி... :D
 
 
  • கருத்துக்கள உறவுகள்
சோச்சியிலிருந்து வரும் உத்தியோகபூர்வமற்ற தகவலின்படி கனடா தான் அதிக தங்கப்பதக்கங்களை பெற்றுக்கொண்டதாம்.
(உ+ம்: ஆண்கள் கொக்கி 25 தங்கப்பதக்கம் + பெண்கள்  கொக்கி 25 தங்கப்பதக்கம் +..... )
 
பி.கு. இதற்கு ஆதாரம் கேட்க வேண்டாம்  :)  :D  :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.