Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 ஆண்டுகளுக்குப் பின்னர் அடுத்த மாதம் யாழ்.நகர் வருகிறது யாழ்தேவி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து வரட்சி வந்தால் அடுத்து எல்லோரும் சொல்லும் வாசகம் -அவருக்கு லூஸ்.

  • Replies 67
  • Views 2.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சிலது கருத்து வரட்சியால் சொல்லப்படுவதல்ல. அறிகுறிகளால் கண்டுபிடிக்கப்படுவது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கோசன் சே கடந்த செப்ரெம்பர் மாதம் மாகாக தேர்தல் சமயத்தில் தனி நாட்டிற்கு எதிராக கருத்து தெரிவித்த நீங்கள் சமஸ்டிக்கு பாரிய ஆதரவை தெரிவித்திருந்தீர்கள். இந்தியா சமஸ்டிக்கு உதவி செய்யும் என்று  தெரிவித்திருந்தீர்கள். நானும் உங்கள் கருத்துக்கு  விசிறியாகவே மாறியிருந்தேன் தற்போது தனிநாடோ வேறு எதுவும் வேண்டாம் . உயிர்வாழ்ந்தால் போதும் என்று தெரிவிக்கிறீர்கள். அதாவது சமஸ்டிக்கான தங்கள் ஆதரவையும் விலக்கிவிட்டார்கள் என்பது தங்கள் சமீபத்திய  கருத்துக்கள் தெரிவிக்கின்றன

உங்களிடம் நான் கேட்கும் கேள்வி

  • கடந்த வருடம் செப்ரெம்பர் மாதத்திற்கும் இன்றைக்குமிடையில்  தாயகத்தில் உங்கள் கருத்தியலில் மாற்றத்தை ஏற்படுத்து மளவிற்கு  பாரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா?

தயவு செய்து இதற்கும் புல வியாபாரிகள் என்ற தங்கள் வழமையான பல்லவியை எடுக்காமல் தாயகத்தில் நிலையை மட்டும் எடுத்து பதில் தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

நீங்கள் சொல்வது ஞாபகத்தில் உள்ளது ருல்பன்.. :D

http://www.yarl.com/forum3/index.php?showtopic=130034#entry942036

(மிகுதி சமஷ்டி புராணங்களை தேடிக்கொண்டிருக்கிறேன்..  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தன்னிலை விளக்கம் இதோ:

இப்போதும் நான் சமஸ்டிப் பிரியந்தான்.

இந்தியாவில் ஆட்சி மாற்றம் வந்தபின், தமிழ்நாட்டில் இருந்து யார் டெல்லி போகினம் என்பதை பொறுத்து இந்திய நிலப்பாடு மாறும் என்று நினைக்கிறேன். பிரார்திக்கிறேன்.

சமஸ்டி நோக்கிய நகர்வு அரசியல் ரீதியில் நடக்க வேண்டிய விசயம். மக்கள் இப்போதக்கு தெருவில் இறங்கி போராட முடியாது. அவர்களிடம் எதிர்பார்ப்பது தேர்தல்களில் தம் அபிலாசையை பிரதிபலிப்பவர்களை தேர்வு செய்வது மட்டுமே.

நான் எதிர்பார்த்தளவு சீவீ மற்றும் கூட்டமைப்பு சமஸ்டி நோக்கி நகரவில்லை என்பது பெரும் ஏமாற்றமே. மாறிவரும் சர்வதேச இந்த்ஹிய சூழலை தக்க படி பயன்படுத்துவர் என்று எதிர்பார்க்கிறேன்.

சனம் தக்கண பிழைக்கட்டும் தலைவர்கள் சமஸ்டி நோக்கி காய்நகர்த்தட்டும். அன்றும் இன்றும் என்றும் இதுவே என்னிலை.

"அவர்கள்" ( யாரோ பெத்த பிள்ளையள்) நானோ எண் சந்த்ஹதியோ அல்ல. அடைந்த்ஹே தீருவார்கள்.

நாங்கள் ஒன்லி குட் அட் உசுப்பேத்திங் அண்ட் புலவியாபாரம்.

ம்ம்ம்.. நீங்கள் உள்ளூர் ஒட்டுக்குழு சில்லைறை வியாபாரம்.

காட்டுக்க ரோட்டு பிடிக்க அறுபதாயிரம் யாரோ பெற்ற சிங்கள குழந்தைகளை போட்டு தள்ளிவிட்டீர்கள்.

நீங்களும் சூரிய சந்திர சக்கரைவர்த்தியின் பிள்ளைகளும் குசியா இணைய தலத்தில் வெற்றி குத்தாட்டம் போடுகிறீர்கள்.

சிங்களவனை உசுப்பேத்தி வயித்தை கழுவும் தொழில்.

அது தான் ஒட்டுக்குழு , துரோகி போன்ற சொற்களுக்கு நீங்கள் சென்சிடிவ்.

  • கருத்துக்கள உறவுகள்

புலவியாபாரி- இனவிற்பனை முகவர் எனும் பதங்களுக்கு நீங்கள் எப்படியோ அப்படி.

சென்சிடிவ் ;)

அதுதானே அவர்கள் பிடித்தது காட்டு ரோட்தானே.

நாடு இப்பவும் உங்க கையிலதானே :)

முள்ளிவாய்க்கால் என்ற நிகழ்வு நடந்திருக்காமல் விட்டிருந்தால் புலிகள் செய்த தவறுகள் மறக்கபட்டிருக்கும் என்பது உண்மைதான். ஆனால் உலக வரலாற்றில் பல போராட்டங்கள் இவ்வாறுதான். தவறுகளுக்கு மேல் தவறுகள் செய்தவர்கள் வெற்றியடையும் போது அவர்களின் தவறுகள் மறைக்கப்படுவது உலக நியதி.  உலக வரலாற்றில் பல முறை நடந்துள்ளது. யுத்தங்களில் வெற்றி பெற்றவர்களாலேயே பல வரலாறுகள் எழுதப்படுகின்றன. புலிகளின் துரதிஷ்டம் தோல்வியடைந்து விட்டார்கள். ஸ்ரீலங்கா அரசின் அதிஷ்ரம் அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள். அவர்கள் தமிழர்களாகிய எம்மை இழிபடுத்தி எழுதவதே இனி வரலாறு. இது தான் யதார்த்தம்.

செய்த பிழைகள் எல்லாம் வெற்றியின் பின் மறைந்துவிடும் என்பது மிக மிக பிற்போக்கான சிந்தனயும் கருத்தும் ஆகும் . பிழைகள் செய்தால் வெல்ல முடியாமல் போகும் என்ற எளிய உண்மை விளங்காமல் எப்படி இருக்கின்றீர்கள் .

களவு கொள்ளை அடித்து காசு சேர்த்து எப்படியாவது பணக்காரனாகிவிட்டால் பிறகு எவரையும் காசு கொடுத்து விலைக்கு வாங்கிவிடலாம் என்ற மாதிரி முன்றாம் தர சிந்தனையின் விளைவு கடைசியில் ஜெயிலில் கம்பி எண்ணுவது . 

அனைவரும் தயவு செய்து யாழ்ப்பாணம் வரும் யாழ்தேவியை பற்றி மட்டும் இந்த திரியில் கதையுங்கள்.

உங்கள் விவாதங்களுக்கு வேறு திரி திறந்து கதைத்தால் என்ன..?

இந்த செய்தியை படித்து பின்னூட்டங்களை படிக்கும் வாசகர்களுக்கு, இந்த செய்தி பற்றிய/தொடர்பான பின்னூட்டங்களே மேலதிகளை தகவல்களை தர கூடியதாக இருக்கும்.சிறப்பாகவும் இருக்கும்.

நன்றி.

நான் கூறியது உலக நியதி அப்படி உள்ளது என்பதையே.  செய்த பிழைகளை வெற்றியின் பின்னர் மறைந்து விடும் என்பதற்கு உலகில் பல உதாரணங்கள். உள்ளங்கை நெல்லிகனி போன்ற இந்த சிறிய விடயத்தை தெரியாமல் இருக்கின்றீர்களே. நான் கூறியது எனது விருப்பம் என்பதல்ல. உலக நியதி அப்படி உள்ளது என்பதையே சுட்டிக்காட்டினேன். நீங்களும் நானும் ஏற்று கொள்ளாவிட்டாலும் செய்த பிழைகள் வெற்றியின் பின்னர் மறைக்கபடும் என்பது உண்மையே.

Edited by tulpen

உண்மை. நன்றி.

இந்த இருபத்தி ஓராம் நூற்றாண்டிலும் "சுதந்திரம்" பெற்ற பின்பும் சர்வதேச விமானங்கள் வந்து யாழில் இறங்க முடியாத நேரத்தில் இந்திய இராணுவத்தின் ரயில் பாதை கோடு இலங்கையில் திரும்பவும் கீறபட்டுவிட்டது. மகிழ்ச்சி.

இனி சீன இராணுவம் கண்டி தொடக்கம் யாழ் வரை கோடு கீற போகிறார்கள். நாம் அபிவிருத்தி என்று நம்ப வேண்டியது தான்.

இந்த சீன,இந்திய அபிவிருத்திகள் சிறி லண்கன்ஸ் கூட்டமா வந்து கொழுத்திபோட்டு போக இடம் கொடுக்கும்.

நான் கூறியது உலக நியதி அப்படி உள்ளது என்பதையே.  செய்த பிழைகளை வெற்றியின் பின்னர் மறைந்து விடும் என்பதற்கு உலகில் பல உதாரணங்கள். உள்ளங்கை நெல்லிகனி போன்ற இந்த சிறிய விடயத்தை தெரியாமல் இருக்கின்றீர்களே. நான் கூறியது எனது விருப்பம் என்பதல்ல. உலக நியதி அப்படி உள்ளது என்பதையே சுட்டிக்காட்டினேன். நீங்களும் நானும் ஏற்று கொள்ளாவிட்டாலும் செய்த பிழைகள் வெற்றியின் பின்னர் மறைக்கபடும் என்பது உண்மையே.

இதென்ன புது உலக நியதி .நாப்பது ஐம்பது வருடங்களுக்கு பிறகும்தேடிப்பிடித்து உள்ளுக்க போடுகின்றார்கள் .வல்லரசுகள் செய்வதை சொல்லுகின்றீர்களா ? அப்படியாயின் நீங்கள் என்ன வல்லரசா ?

அவர்கள் வைத்ததுதான் சட்டம் அது எழுதாவிதி .அவர்கள் உலக போலீஸ்காரர்கள் .

விட்டால் கள்ளனை பிடிக்க போலிஸ் வேகமாக சென்றதற்கு டிக்கெட் கொடுக்க சொல்லுவீர்கள் போலிருக்கு . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்தேவி வருகை என்பது தவறான விடயம் அல்ல. இப்படியே எம் மக்கள் இருந்து விட முடியாது. ஆனால் அது எந்தவித வளர்ச்சியையும் தமிழ்மக்களுக்குத் தரப் போவதில்லை. ..

மறுபக்கம் இந்த வருகை என்பது தனிநபர் வளர்ச்சியல்ல. இது எம் மக்களுக்கான வளர்ச்சியாக இருக்கப் போவதில்லை. எத்தனை பேர் இதனால் நன்மையடைவார்கள்?? கிடையாது... சிங்கள அரசாங்கம் செயற்படுத்துகின்ற, அல்லது வெளியுலகிற்குக் காட்டுகின்ற அபிவிருத்தி என்பது, பொருளாதார அனுகூலங்கள் உற்பட்ட அனைத்தும் தெற்கிற்குக் கிடைக்கும் வண்ணமே செயற்படுத்துகின்றது. இதைப் போய்த் தமிழரின் வளர்ச்சி, வடக்கிற்கான வளர்ச்சி என்று சொல்லிக் கொண்டிருக்காமல், எம் மக்கள் தனிப்பட்டரீதியில் கொள்கின்ற பொருளாதார மேம்பாடு பற்றிய சிந்தனையோ, ஊக்குவிப்பு போன்றவவையே தேவையானதாக எமக்கிருக்கும்...

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன புது உலக நியதி .நாப்பது ஐம்பது வருடங்களுக்கு பிறகும்தேடிப்பிடித்து உள்ளுக்க போடுகின்றார்கள் .வல்லரசுகள் செய்வதை சொல்லுகின்றீர்களா ? அப்படியாயின் நீங்கள் என்ன வல்லரசா ?

அவர்கள் வைத்ததுதான் சட்டம் அது எழுதாவிதி .அவர்கள் உலக போலீஸ்காரர்கள் .

விட்டால் கள்ளனை பிடிக்க போலிஸ் வேகமாக சென்றதற்கு டிக்கெட் கொடுக்க சொல்லுவீர்கள் போலிருக்கு . :icon_mrgreen:

அண்ணை குழப்பாதையுங்கோ.இப்ப வென்றது யார் புலிகளா இலங்கை அரசா நீங்கள் யாரைப்பாத்து கேக்கிறீர்கள் வல்லரசா என்று .உங்கடை கருத்துப்படி அரசுக்கு தண்டனை கிடைக்கும்.அல்லது வென்றது புலிகள் என்று.

அண்ணை குழப்பாதையுங்கோ.இப்ப வென்றது யார் புலிகளா இலங்கை அரசா நீங்கள் யாரைப்பாத்து கேக்கிறீர்கள் வல்லரசா என்று .உங்கடை கருத்துப்படி அரசுக்கு தண்டனை கிடைக்கும்.அல்லது வென்றது புலிகள் என்று.

 சுட்டிகாட்டியதற்கு நன்றி சுவைப்பிரியன்.  நான் என்ன கூறினேன் என்பதை கூட அவர் புரிந்து கொள்ளவில்லை. தன்பாட்டுக்கு சம்பந்தம் எதுவும் இன்றி  ஏதோ குழப்பகரமாக உளறியுள்ளார். பாவம் அப்படியே விட்டுவிட்டு நம்ம வேலைய பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

அனைவரும் தயவு செய்து யாழ்ப்பாணம் வரும் யாழ்தேவியை பற்றி மட்டும் இந்த திரியில் கதையுங்கள்.

உங்கள் விவாதங்களுக்கு வேறு திரி திறந்து கதைத்தால் என்ன..?

இந்த செய்தியை படித்து பின்னூட்டங்களை படிக்கும் வாசகர்களுக்கு, இந்த செய்தி பற்றிய/தொடர்பான பின்னூட்டங்களே மேலதிகளை தகவல்களை தர கூடியதாக இருக்கும்.சிறப்பாகவும் இருக்கும்.

நன்றி.

நீங்கள் வேறை :rolleyes:  இங்கை எது சம்பந்தமாக திரி திறந்தாலும் ஒரு நாலு கருத்துக்கு பின் இதே குத்துப்பாடு தான் :( .உதாரனத்துக்கு இந்த திரியில் யாழ் தேவியின் யாழ் வருகையை வரறே்றவர்களே தங்ளுக்குள் மோதுகிறார்கள்.வரவேக்காதவர்களும் கருத்து வைக்கிறார்கள்.ஒரே கருத்துள்ளவர்கள் மோ துவதற்க்கு காரனம் எனது கணிப்பின் படி வார்த்தைப் பிரயோகங்களளும் ஒரு காரணம்.உதாரனம் ரகு+கோசன்.தனிப்பட்ட பெயர்களை பாவித்தமைக்கு மன்னிக்கவும்.  :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்தேவி வந்தாலும் சரி....வராட்டிலும் சரி.......எங்கடைசனம் இருக்கிறதை வைச்சு ஒருமாதிரி சமாளிச்சு வாழ்க்கையை கொண்டு போவினம். :icon_idea:

இசை சொன்ன மாதிரி இந்த இருப்பு பாதையின் தாங்கு திறநை பற்றி கவலைப்பட வேண்டும்...முதல் பாதை இருந்த இடம் தானே என்று போட்டு ஜல்லியையும் ஸ்லீப்பர் கட்டைகளையும் அடுக்கி போட்டார்களோ என்றும் யோசிக்க வேண்டியுள்ளது...

எனக்காக குரல் கொடுத்த எனது க்ளோன் கோசன் சேயிற்கும் நன்றி....

இந்த திரியாவுது நல்லா ஓடுது என்று பார்த்தால் அதுக்கும் சிவப்பு சிக்னல்

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன புது உலக நியதி .நாப்பது ஐம்பது வருடங்களுக்கு பிறகும்தேடிப்பிடித்து உள்ளுக்க போடுகின்றார்கள் .வல்லரசுகள் செய்வதை சொல்லுகின்றீர்களா ? அப்படியாயின் நீங்கள் என்ன வல்லரசா ?

அவர்கள் வைத்ததுதான் சட்டம் அது எழுதாவிதி .அவர்கள் உலக போலீஸ்காரர்கள் .

விட்டால் கள்ளனை பிடிக்க போலிஸ் வேகமாக சென்றதற்கு டிக்கெட் கொடுக்க சொல்லுவீர்கள் போலிருக்கு . :icon_mrgreen:

அட இது றொப் போட்டின் ஆள் போல கிடக்கு.:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.