Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகக்கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப் போட்டி 2014

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரேசில் பயிற்சியாளர் ஸ்கொலாரியின் அரையிறுதி ஆட்ட உத்திகள் மீது எழுந்த விமர்சனங்கள்

scolari_1997338h.jpg

 

கால்பந்து வரலாற்றில் பிரேசில் வீரர்கள், ரசிகர்கள் மனதில் ஆறாத வடுவான ஜெர்மனிக்கு எதிரான அரையிறுதித் தோல்விக்குப் பிறகு உத்தி ரீதியாக பயிற்சியாளர் ஸ்கொலாரி செய்ததாக சில தவறுகள் இப்போது அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஆட்டம் தொடங்க 6 மணி நேரம் இருந்த போது ஸ்கொலாரி அணித் தேர்வில் மாற்றங்கள் செய்துள்ளார் மற்றும் உத்திகளையும் மாற்றியுள்ளார்.

ஜெர்மனியின் பலமான நடுக்கள வீரர்களான பாஸ்டியன் ஷ்வெய்ன்ஸ்டெய்ஜர், சமி கெடிரா, மற்றும் டொனி குரூஸ் ஆகியோரைக் கவிழ்க்க, பிரேசில் அணியில் லூயி குஸ்தாவோ, ஃபெர்னாண்டினோ, பாலினியோ ஆகியோர் தயார் செய்யப்பட்டிருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் பாலினியோவை விடுத்து பெர்னாட் என்ற ஒரு வீரரை அனுப்பினார் ஸ்கொலாரி.

பெர்னாடை சேர்க்கும் திட்டம் முதலில் இல்லை. மேலும் திடீரென பாலினியோவை இறக்காததும் அதிர்ச்சியளிக்க, திணறி வரும் ஃபிரெட்டை களமிறக்கியதும் வீரர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் உறுதியான பிரேசில் டிஃபென்ண்டர் தியாகோ சில்வா இடத்தில் தாந்தே என்ற வீரரை இறக்கியதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், அவர் உலகக் கோப்பைக்கு முன்னதாக 3 மாதங்களாக கிளப்பிற்கோ, பிரேசிலுக்கோ எந்த ஆட்டத்திலும் ஆடவில்லை.

டேவிட் லூயிஸை கேப்டனாக்கியதை சிலர் விமர்சிக்க, களத்தில் அவர் அவ்வளவாக சவுகரியமாக உணராத பகுதியில் நிறுத்தப்பட்டார். தடுப்பணையின் மையத்தில் இடது புறம் அவர் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார், இது அவருக்குப் பழக்கமில்லாத ஒரு பகுதி என்று தற்போது கூறப்படுகிறது.

எல்லாவற்றையும் விட பெர்னாடைக் களமிறக்கியது பெரும் தவறு என்றே நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஆனாலும் கேள்வி என்னவென்றால், இந்தத் தவறுகளையெல்லாம் 2-1 அல்லது 1-0, அல்லது 3-2 என்று தோற்றிருந்தால் கூறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. நடந்தது ஒரு படுகளம், 7-1 என்ற தோல்வி ஏற்பட்டுள்ளது. இதற்கு ஏதோ சாக்குப் போக்கான காரணங்களைக் கூறி ஸ்கொலாரியை பலிகடாவாக்கி வெளியேற்ற முயற்சிகள் நடப்பதாகவும் சில தரப்பினர் வாதிடுகின்றனர்

 

தி ஹிந்து

  • Replies 561
  • Views 31k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

01niederlandec.gifநெதர்லாந்து- 2

17 நிமிடத்தில் பிரேசிலுக்கு, நெதர்லாந்து 2 கோல் அடித்துள்ளது.holland.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

niederlande-fahne-020-herz-weiss-200x230

 

ஒல்லாந்திற்கு என் வாழ்த்துக்கள்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

World%20Cup.jpg

இந்தக் கப் இன்று மாலை..... deutschl_m_ds.gifஜேர்மன் வீரர்களின்deutschl_w_ds.gif கைகளில் இருக்கும்.world-cup-winner-smiley-emoticon.gif

இன்னைக்கு ஜெர்மனியோட மூணு ராஜதந்திரம் என்னனா...

1.மெஸ்சிய பிளாக் பண்றது...

2.மெஸ்சியதான் பிளாக் பண்றது...

3.மெஸ்சிய மட்டும் பிளாக் பண்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

இன்னைக்கு ஜெர்மனியோட மூணு ராஜதந்திரம் என்னனா...

1.மெஸ்சிய பிளாக் பண்றது...

2.மெஸ்சியதான் பிளாக் பண்றது...

3.மெஸ்சிய மட்டும் பிளாக் பண்றது.

 

 

மெஸ்ஸியை தடுத்து ஆடும் ஜேர்மனி வீரன் மேற்றாசக்கர் அல்லது ஹும்மெல்ஸ் தடுத்து விளையாடுவதுடன் நிற்காமல் முன்னோக்கி விளையாடி ஒரு  கோலையும்  அடித்து வெற்றிக்கு வழிவகுப்பார்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்

http://i1336.photobucket.com/albums/o647/navenan2001/world%20cup%202014/fanmeile_445722a_zpsd914829c.jpg

ஜேர்மனி கோப்பை வென்று வாகை சூட வாழத்துக்கள்!!!!

மெஸ்ஸியை தடுத்து ஆடும் ஜேர்மனி வீரன் மேற்றாசக்கர் அல்லது ஹும்மெல்ஸ் தடுத்து விளையாடுவதுடன் நிற்காமல் முன்னோக்கி விளையாடி ஒரு  கோலையும்  அடித்து வெற்றிக்கு வழிவகுப்பார்கள் :D

நடக்காது ஒருநாளும் மெஸ்சியை பாதுகாப்பா முன்நகர்த்தும் வேலையை செய்வதுதான் ஆர்ஜந்தீன் வெற்றிக்கு வழி செய்யும் ..காலில் பந்துகிடைத்தால் கோல் ஆக்கும் கெட்டித்தனம் நிறைந்த ஆள் மெஸ்சி பார்க்கலாம் .

Fantasy-soccer.jpg


393213852.jpg


large.jpg

  • கருத்துக்கள உறவுகள்
ஜெர்மனி 
இத்தாலி 
பிரிட்டன் 
 
எதில் எதுவும் வெல்ல கூடாது என்றுதான் நான் எப்போதும் விரும்புவது. 
தாம் வென்றால் பெரிய சினிமா காட்டுவதும் 
அடுத்தவன் வேல்லுபோது ..... இதில் பெரிதாக என்ன இருக்கிறது என்று அளாப்புவதும். இந்த மூன்று நாட்டு காரர்களின் இரத்தத்திலும் கலந்து இருக்கிறது. 
 
அர்ஜென்டினா வென்றால் மிகுந்த சந்தோசம் (ஆனால் சாத்தியம் குறைவாகவே இருக்கிறது ) 

IMG_0069_zps2f04cde1.jpg3D_germ.gif

Edited by நவீனன்

IMG_0068_zpsfb50fa9d.jpg

 

டொராண்டோவில் அதிதீவிர ஜெர்மனி ஆதரவாளர் :D

  • கருத்துக்கள உறவுகள்

national.giffahne-deutschland_4.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

fanmeile_445722a_zpsd914829c.jpg

 

ஜேர்மனி வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள்......GermanySmily001.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

k2.gif யாழ்கள உதைபந்தாட்ட ரவுடிகள் குளப்பம் விளைவிக்க முற்படுவார்கள் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது k2.gif  :lol:

 

deutschland_i3.png

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

10472740_826080197426012_238017612273909

 

blitz014.gif :D

 

ஜேர்மனி வெற்றி பெற எனது  வாழ்த்துக்கள். ஆனால்  1990 ஆண்டில் உலக சம்பியனான பின்னர் போல   Wir sind immer weltmeister என்ற ரீதியில் தலைக்கனம் வராமல் விட்டால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

Schildkroete-Momario-hat-sich-fuer-den-d

Schildkröte «Momario» hat sich für den deutschen Salatteller entschieden.

"மொமாறியோ"  என்ற ஆமை, deutschlandflagge.gifஜேர்மன் வெல்லும் என்று, சாத்திரம் சொல்லியிருக்கு.deutschland_3.gif

Edited by தமிழ் சிறி

நாங்கள் சாத்திரம் எல்லாம் பார்ப்பதில்லை பில்லி சூனியம் தான் . :icon_mrgreen:


Black_Magic.31545046_std.jpg


BlackMagic.jpg


முல்லர் ,க்ளோஸ் எல்லாம் இப்பவே நடுங்க தொடங்கிவிட்டார்கள் 


Black-Magic-.png


அலுவல் முடிஞ்சுது . :icon_mrgreen:

IMG_0068_zpsfb50fa9d.jpg

 

டொராண்டோவில் அதிதீவிர ஜெர்மனி ஆதரவாளர் :D

 

 

இசையின் மினிவான் போலை இருக்கே!!!  :D 

அந்த  அதிதீவிர ஜெர்மனி ஆதரவாளர்  இசையரே தான் !!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.