Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவின் டில்லிப் பயணம் - மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணித்தார் சுப்பஸ்ரார் ரஜனிகாந்-

Featured Replies

rajini-modi_CI.jpg

 இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜயத்தைக் கண்டித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கிறார்.

மோடி இன்று பிரதமராக பதவியேற்றுக் கொள்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்கிறார். முன்னதாக விழாவுக்கு ராஜபக்சவை அழைத்ததற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

ராஜபக்சவின் விஜயத்தைக் கண்டித்து ஜெயலலிதா மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கிறார். இந்நிலையில் ராஜபக்சே விவகாரம் தொடர்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளார். அவர் இன்று ஹைதராபாத்தில் லிங்கா படப்பிடிப்பில் இருப்பார். முன்னதாக தேர்தல் பிரச்சாரம் செய்ய தமிழகம் சென்ற மோடி ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பின்னர் வெற்றி பெற்ற பிறகு பதவியேற்பு விழாவுக்கு வருமாறு அவர் ரஜினிக்கு அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/107430/language/ta-IN/article.aspx

அவருக்கு பதிலா மனைவி மகள் பங்கேற்ப்பு இதுதான் அரசியல்  :D

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப கோச்சடையான் ரிலீசாகமல் இருந்திருந்தால் அவர் நிச்சயம் போயிருப்பார் என்பதையே ஆவர் மனைவி கலந்து கொள்வதன் மூலம் சொல்லாமல் சொன்ன சேதி!!!!

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப கோச்சடையான் ரிலீசாகமல் இருந்திருந்தால் அவர் நிச்சயம் போயிருப்பார் என்பதையே ஆவர் மனைவி கலந்து கொள்வதன் மூலம் சொல்லாமல் சொன்ன சேதி!!!!

அவரது மனைவி  போகின்றார் என  எங்கு குறிப்பிடப்படடுள்ளது???

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வருகையை கண்டித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணித்தார். இந்நிலையில் விழாவில் அவரது மனைவி லதா கலந்து கொள்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் அவரும் விழாவுக்கு செல்லவில்லை. Read more at: http://tamil.oneindia.in/movies/heroes/rajinikanth-sjips-modi-swearing-in-ceremony-201915.html http://tamil.oneindia.in/movies/heroes/rajinikanth-sjips-modi-swearing-in-ceremony-201915.html

வருவோம் ஆனால் இப்ப வரவில்லை என்பதே இப்ப செ(h)ல்லாமல் சொன்ன சேதி

10330336_486354528163836_682082717613043

10339656_551995394917071_283763700568444

இச் செய்தி தமிழ் ஈழ விடுதலையை எதிர்ப்பவர்களால் நன்கு திட்டமிட்டு, தமிழர்களின் உளவியலை உடைப்பதி நோக்கி விதைக்கப்பட்டுள்ளது

10330336_486354528163836_682082717613043

இச் செய்தி தமிழ் ஈழ விடுதலையை எதிர்ப்பவர்களால் நன்கு திட்டமிட்டு, தமிழர்களின் உளவியலை உடைப்பதி நோக்கி விதைக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லியில் இருக்கிறேன் . நரேந்திர மோடி மாமா பிரதமராக பதவி ஏற்றதை பார்த்தேன். அவருக்கு ஒரு துண்டை போர்த்தி , அவரிடம் ஆசி பெற்றேன். இந்த தருணத்தை நினைத்து மகிழ்வேன். பெருமைமிக்க இந்தியன் நான் - ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா.

10291813_859009190780702_263186340347503

அதாகப்பட்டது இந்தியா தெளிவா ஈழத்துக்கு ....ஈழதமிழர்களுக்கு ஒரு செய்தியை சொல்லுது நீங்க என்ன குத்தி முறிஞ்சாலும் தமிழ்நாட்டு அரசும் ...மக்களும் ..அரசியல்வாதிகளும் உங்களை காப்பாற்ற முடியாது உங்களை வைத்து அரசியல் மட்டும் பண்ண முடியும் ஆகவே நீங்கள் மத்திய அரசுடன் ஒரு சுமூகமான உறவை பேணுவது நலம் எந்த முடிவையும் எடுக்கும் அதிகாரம் அங்கு மட்டுமே உண்டு .....

ஆகவே கூட்டு இன அழிப்பும்.. நுண்ணிய அரசியலும் ...பூகோள மாற்றமும் என்று அரசியல் கட்டுரை எழுத மட்டும் உதவுமே தவிர ஈழ தமிழர்களுக்கு ஒரு தீர்வை பெற்று தராது என்பது நிதர்சனம் ..

இனியாவது ஈழ தமிழ் புத்தியிவிகள் இராஜதந்திர நகர்வுகளை டில்லி நோக்கி நகர்த்துவது எதிர்கால ஒரு தீர்வுக்கு வழிவகுக்கும் அதை விடுத்து இப்பவும் கொடிபிடிப்பவர்கள் ...முட்டுசந்தில் நின்று ஈழம் பிடிப்பவர்களை நம்பி அரசியல் செய்தால் அடுத்த தலைமுறை வந்தாலும் விடிவு கிடைப்பது கடினமே ...

பழைய பல்லவிகள் பாடாது சமகால அரசியலில் கவனம் செலுத்தி வேகமா மாறிவரும் உலகிற்கு ஏற்ப எம்மை மாற்றி தக்கன பிழைத்து வாழும் சித்தாந்தத்தை கையில் எடுப்பது ஒளிமயமான ஒரு எதிர்காலத்துக்கு எம் இனத்தை இட்டு செல்லும் .

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன் சொல்வது முற்றிலும் உண்மை. இராஜதந்திர நகர்வுகளை நாம் டில்லி நோக்கி நகர்த்த வேண்டும். அப்போதுதான் பிரிந்துபோன வடக்கு கிழக்கை இணைத்து 13 ம் சட்டத் திருத்தத்தை முழுமையாக செயற்படுத்த முடியும்.. :D இந்தியாவால் முயற்சி செய்ய முடிந்தது அவ்வளவுதான்.. :o:D

  • கருத்துக்கள உறவுகள்

அதாகப்பட்டது இந்தியா தெளிவா ஈழத்துக்கு ....ஈழதமிழர்களுக்கு ஒரு செய்தியை சொல்லுது நீங்க என்ன குத்தி முறிஞ்சாலும் தமிழ்நாட்டு அரசும் ...மக்களும் ..அரசியல்வாதிகளும் உங்களை காப்பாற்ற முடியாது உங்களை வைத்து அரசியல் மட்டும் பண்ண முடியும் ஆகவே நீங்கள் மத்திய அரசுடன் ஒரு சுமூகமான உறவை பேணுவது நலம் எந்த முடிவையும் எடுக்கும் அதிகாரம் அங்கு மட்டுமே உண்டு .....

ஆகவே கூட்டு இன அழிப்பும்.. நுண்ணிய அரசியலும் ...பூகோள மாற்றமும் என்று அரசியல் கட்டுரை எழுத மட்டும் உதவுமே தவிர ஈழ தமிழர்களுக்கு ஒரு தீர்வை பெற்று தராது என்பது நிதர்சனம் ..

இனியாவது ஈழ தமிழ் புத்தியிவிகள் இராஜதந்திர நகர்வுகளை டில்லி நோக்கி நகர்த்துவது எதிர்கால ஒரு தீர்வுக்கு வழிவகுக்கும் அதை விடுத்து இப்பவும் கொடிபிடிப்பவர்கள் ...முட்டுசந்தில் நின்று ஈழம் பிடிப்பவர்களை நம்பி அரசியல் செய்தால் அடுத்த தலைமுறை வந்தாலும் விடிவு கிடைப்பது கடினமே ...

பழைய பல்லவிகள் பாடாது சமகால அரசியலில் கவனம் செலுத்தி வேகமா மாறிவரும் உலகிற்கு ஏற்ப எம்மை மாற்றி தக்கன பிழைத்து வாழும் சித்தாந்தத்தை கையில் எடுப்பது ஒளிமயமான ஒரு எதிர்காலத்துக்கு எம் இனத்தை இட்டு செல்லும் .

அப்பாடா  இப்ப  புரியுது  உங்களது நிலை

இதுக்கு எதுக்கு இத்தனை  சுத்திவளைப்பு

யெய்கிந்த்

என்றால் நாங்கள் புரிந்து கொள்வேமே...

என்ன  அதற்கும் ஒரு கொடி பிடித்துத்தான் யெய்கிந்த்  சொல்லவேண்டும்.... :(

என்ன  விசயம் என்றால்

ஈழப்பிரச்சினை இந்தியாவைத்தாண்டி பல வருசமாச்சு

சில உண்மை கசப்பாத்தான் இருக்கும் ஆனாலும் அதுதான் உண்மையும் கூட எட்டு கோடியை மதியாத மத்திய அரசு இன்றுவரை ஈழ விடையத்தில் தமிழகத்தின் கேரிக்கையை எத்தினையை நிறைவேற்றி இருக்கு சொல்லுங்கள் ..

தங்கள் மீனவன்  சுடப்படுவதுக்கே இன்னும் தீர்வு காணாத அரசு எமக்கு தந்திடும் இன்னும் 90 நிக்காமல் 2014 வாங்கோ வேறு வழியில்லை இனி எம்மிடம் இழப்பதுக்கு எதுவும் இல்லை .

தன்னுடன் இருக்கும் உறவுகள் 8  கோடியை  மதிக்காதவர்கள்

தூரத்திலிருக்கும்

நண்பரின் பகைவர்களை

அதுவும் வெறும் 25 லட்சத்தை மதிப்பார்கள் என்பது இடிக்குதே.... :(

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன்.. முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கோ..

மோடி பதவி ஏற்க முன்னரே சார்க் நாடுகளை அழைக்க திட்டம் போட்டவர்கள் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள்தான். அந்த சூழ்ச்சியில் விழுந்துவிட்டது பாஜக. அதாவது பாஜக இனிமேல் போக வேண்டிய பாதையை மேனன் வகையறாக்கள் முன்னதாகவே வகுத்துக் கொடுத்துவிட்டார்கள். இனிமேல் இதில் இருந்து மீண்டு பாதையை செப்பனிட முடியுமா என்பது மோடியையும், அவரை அணுகப் போகும் தமிழ்த் தரப்பையும் பொறுத்து உள்ளது.

வெளியுறவுத் துறைக்கு சுஷ்மா பொறுப்பேற்றுள்ளார். இப்போது சார்க் நாடுகளை அழைக்க சதித்தீட்டம் தீட்டிய வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு நல்லதொரு கவசமும் கிடைத்துவிட்டது. இதில் உள்ள ச(க)தி அரசியல் நினைத்துப்பார்க்க முடியாத அளவில் உள்ளது.  :huh:

Edited by இசைக்கலைஞன்

அஞ்சரன் ,

உது தெரிந்துதான் 84 களிலேயே டெல்கிக்கு போனாங்கள் . எல்லா தீர்வையும் குழப்ப சிலர் வெளிக்கிட்டு இப்ப எதுவும் இல்லாத நிலை .

இன்னும் விளங்காமல் தமிழ் நாட்டு அரசியல் வாதிகளுடன் சேர்ந்து கொடி பிடித்தால் காலம் பூரா பிடித்துக்கொண்டு இருக்கலாம் .கொடி பிடிப்பவர்கள் தமிழ் நாட்டிலிலேயே எதுவும் செய்ய முடியாத நிலை .

ஓம், அதுதான் கொங்கிரஸ் தமிழகத்தில் அமோக வெற்றி!

ஓம், அதுதான் கொங்கிரஸ் தமிழகத்தில் அமோக வெற்றி!

இவ்வளவு எழுதியும் விளங்கவிட்டால் கஷ்டம் .

தமிழ் நாட்டில் வென்று ஒன்றும்  புடுங்க முடியாது என்று தானே இவ்வளவு நேரமும் கதைக்கின்றம்.

இப்ப BJP தமிழ்நாட்டில் வெற்றிபெறவில்லை பிறகு ஏன் மோடி பற்றி கதைகின்றம்.

நீங்கள் எல்லாம் தமிழ் நாட்டிற்குள் இந்தியா இருக்கு என்று இருக்கின்றீர்கள் போல  :icon_mrgreen:

நாங்கள் அண்ணன் தம்பியுடன் சேர்ந்து பலமாக கதைப்போம்  என்கின்றோம்

நீங்கள்

அடுத்தவன் தருவான் வாங்கோ என்கிறீர்கள்

வரலாறு

இதைத்தப்பு என்று எச்சரிக்கிறது.... :(

இவ்வளவு எழுதியும் விளங்கவிட்டால் கஷ்டம் .

தமிழ் நாட்டில் வென்று ஒன்றும் புடுங்க முடியாது என்று தானே இவ்வளவு நேரமும் கதைக்கின்றம்.

இப்ப BJP தமிழ்நாட்டில் வெற்றிபெறவில்லை பிறகு ஏன் மோடி பற்றி கதைகின்றம்.

நீங்கள் எல்லாம் தமிழ் நாட்டிற்குள் இந்தியா இருக்கு என்று இருக்கின்றீர்கள் போல :icon_mrgreen:

நீங்கள் மட்டும் தமிழீழம் தில்லிக்குள் இருக்கிறது என்று நம்பலாம்.

  • தொடங்கியவர்

xMay27_1916779f.jpg.pagespeed.ic.ArcSSaP

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன் ,

உது தெரிந்துதான் 84 களிலேயே டெல்கிக்கு போனாங்கள் . எல்லா தீர்வையும் குழப்ப சிலர் வெளிக்கிட்டு இப்ப எதுவும் இல்லாத நிலை .

இன்னும் விளங்காமல் தமிழ் நாட்டு அரசியல் வாதிகளுடன் சேர்ந்து கொடி பிடித்தால் காலம் பூரா பிடித்துக்கொண்டு இருக்கலாம் .கொடி பிடிப்பவர்கள் தமிழ் நாட்டிலிலேயே எதுவும் செய்ய முடியாத நிலை .

அப்ப ஏன் இடையில் லண்டனுக்கு பிளேன் எடுத்தனீங்கள்?
டில்லியில் நின்றே டிங்கி அடிச்சு இருக்கலாமே ..........??
 
மாலைதீவுக்கு கூட்டிக்கொண்டுபோய் ........... அங்கை வைச்சு அடிச்ச கதையை நீங்கள் மறைக்கலாம்.
உலக செய்திகள் மறைக்க மறந்துவிட்டது.
 
உங்களுக்கு அல்சிமேர் நோய் என்றால் ......... எல்லோருக்கும் ஞாபக மறதியா ?
 
இந்திய கொடியில் எப்படி அசோக சக்கரம் வந்தது?
அதை சுற்றிகொண்டே வடக்கன் வாழுறான்.
 
அடியையும் நுனியையும் மறைக்க வேண்டிய தேவை......... வாந்தி எடுப்பவர்களுக்கு எப்போதும் உண்டு.
 
எதையாவது சாதிக்க நினைப்பவர்களுக்கு அதை எளிதாக மறந்துவிட முடியாது.
  • கருத்துக்கள உறவுகள்

மோடி பதவியேற்பு விழாவில் ரஜினி சார்பில் பங்கேற்றார் மகள் ஐஸ்வர்யா? 

 பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற விழாவில், நடிகர் ரஜினிகாந்த் சார்பில் அவருடைய மகள் ஐஸ்வர்யா தனுஷ் கலந்துகொண்டதாக தெரிகிறது.

மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள, நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவர் பங்கேற்கவில்லை.

அந்த விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்துகொள்வதால், ரஜினி பங்கேற்கக் கூடாது என்று ரஜினி வீட்டின் முன்பு ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. அதன் காரணமாக, அவ்விழாவில் பங்கேற்பதை ரஜினிகாந்த் தவிர்த்துவிட்டதாக கூறப்படுகிறது.

அதேவேளையில், கர்நாடகாவில் 'லிங்கா' படப்பிடிப்பில் கலந்துகொண்டதால், மோடி பதவியேற்பு விழாவில் ரஜினி பங்கேற்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்தச் சூழலில், ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தனுஷ், மோடி பதிவியேற்பு விழாவில் நேற்று கலந்துகொண்டார். இதனை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் குறிப்பிடும்போது, "டெல்லியில் நரேந்திர மோடி அங்கிள் பிரதமராக பதவியேற்ற நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொண்டேன். அவருக்கு பொன்னாடை அணிவித்து, அவரது வாழ்த்துகளைப் பெற்றேன். அது, மகிழ்ச்சிக்குரிய தருணம். இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்" என்று ஐஸ்வர்யா ட்வீட்ட்யிருக்கிறார்.

மோடி பதவியேற்பு விழாவில் ரஜினி சார்பில்தான் அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷ் கலந்துகொண்டதாக, ரஜினிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/article6052805.ece?homepage=true

அஞ்சரன்.. முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கோ..

மோடி பதவி ஏற்க முன்னரே சார்க் நாடுகளை அழைக்க திட்டம் போட்டவர்கள் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள்தான். அந்த சூழ்ச்சியில் விழுந்துவிட்டது பாஜக. அதாவது பாஜக இனிமேல் போக வேண்டிய பாதையை மேனன் வகையறாக்கள் முன்னதாகவே வகுத்துக் கொடுத்துவிட்டார்கள். இனிமேல் இதில் இருந்து மீண்டு பாதையை செப்பனிட முடியுமா என்பது மோடியையும், அவரை அணுகப் போகும் தமிழ்த் தரப்பையும் பொறுத்து உள்ளது.

வெளியுறவுத் துறைக்கு சுஷ்மா பொறுப்பேற்றுள்ளார். இப்போது சார்க் நாடுகளை அழைக்க சதித்தீட்டம் தீட்டிய வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு நல்லதொரு கவசமும் கிடைத்துவிட்டது. இதில் உள்ள ச(க)தி அரசியல் நினைத்துப்பார்க்க முடியாத அளவில் உள்ளது.  :huh:

இசை இதில் பல திருப்பம் இருக்கு மோடிக்கு சில முக்கிய பொறுப்புக்களை சிலரிடம் கொடுப்பதில் விருப்பம் இல்லையாம் அதனால் அவர் முதலே சொல்லிட்டார் வயதானவர்கள் ...பதவியில் இருக்கும் ஆக்களின் பிள்ளைகள் இவர்களுக்கு அமைச்சு பதவி இல்லை என்று ...

அடுத்து கட்சியுன் உள் வீட்டு பிரச்சினைகளை முடிக்கவே வெளியுறவு அவரிடம் கொடுகபட்டு உள்ளது ஒரு ஆறுமாதம் போக எல்லா மாறும் எதோ ஒரு காரணம் சொல்லி பிடுங்கி தனது விசுவாசிக்கு கொடுப்பார் மோடி எப்பவும் வேலை செய்பவனுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் என்று சொல்கிறார்கள் ...

அது போக முக்கியமா சு .சாமிக்கு எல்லோரும் பதவி கொடுக்க சொல்லி அழுத்தியும் மோடி கொடுக்கபில்லை அவர் அமெரிக்கன் பினாமி என்பதாள் தவிர்த்தார் ஆகவே மோடி வேறு  ஒரு அரசியல் செய்யா விளைகிறார் பொறுத்து பார்ப்போம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.