Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைப் பிரஜை கனடாவில் கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவின் மொன்றியலில் பிராந்தியத்தில் இலங்கைத் தமிழர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

40 வயதான ஜெயராசன் மாணிக்கராஜா என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 34 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இந்த சம்பவம் கடந்த திங்கட் கிழமை இரவு 9.30 அளவில் இடம்பெற்றுள்ளது.
 
மூன்று பிள்ளைகளின் தந்தையான மாணிக்கராஜா உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அவர் படுகாயமடைந்த நிலையில், உணவகத்திற்கு அருகில் உள்ள வீதி ஒன்றில் கிடந்த நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
 
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார். அவரது கழுத்து பகுதியில் கத்தியால் தாக்கப்பட்ட காயங்கள் காணப்பட்டுள்ளன.
 
அருகில் உள்ள தொடர்மாடி வீடமைப்பு கட்டிடத்தை சுற்றிவளைத்த பொலிஸார், கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்தனர்.
 
முக்கோண காதல் இந்த கொலை சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் நம்புகின்றனர்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=239393158625410896#sthash.QAuzKAWt.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

என்ன 3 பிள்ளைகளின் தந்தைக்கும் முக்கோணக் காதலில் சம்பந்தமா..???! கனடாவில் முக்கோணக் காதல்.. நாற்பக்கல் காதல்.. ஐங்கோணிக் காதல்.. அறுகோணிக் காதல் என்று நம்மவர்கள் காதலில்.. ஒரு சரித்திரமே படைக்கிறார்களோ..???! :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 3 பிள்ளையள்.......40 வயதிலை முக்கோணக்காதல்......sad0141.gif

குப்பு, எதுக்கு இந்த நோ, சக்தி மிக்க இயந்திரம் ஈடு கொடுக்கறது. முடியாட்டி சும்மா இருகிறதே சுகம் இல்லையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குப்பு, எதுக்கு இந்த நோ, சக்தி மிக்க இயந்திரம் ஈடு கொடுக்கறது. முடியாட்டி சும்மா இருகிறதே சுகம் இல்லையா?

3 பிள்ளை பெத்து 40 வயதிலை முக்கோண காதல் பிரச்சனை இதுதான் . :D

முட்டி முட்டின சக்திமிக்க இயந்திரம் மற்றவன் வீட்டு வேலி பாயுறதுதான் பிரச்சனையே.... :lol:

628x471.jpg Frankfurt_FUCK-1519386.jpeg

உங்களைப்போலை ஆக்களுக்குத்தான்  ஒருசில வீடுகளுக்கு சிவப்பு பெயின்ற் அடிச்சு வெத்திலை வைச்சு வரவேற்கினம்.... :lol:

அங்கை அஞ்சை பத்தை குடுத்து போறது :icon_mrgreen:  ....வக்கில்லையாக்கும்  :icon_idea:

குப்பு, எனக்கு அம்மாளாச்சியே என்று காசு குடுத்து போக வேண்டி எல்லாம் வரவில்லை.

ஆனா ஒன்று குப்பு, அஞ்சு பத்து கொடுத்து போறதில் பிரச்சனை பெரிசா இல்ல என்று தெரிந்தும் எங்கட தமிழ் ஆக்கள் முக்கோணம் என்று ரிஸ்க் எடுக்கினம் பாருங்கோ ? அந்த "தில்" பற்றி நீங்க என்ன சொல்லுறியள்?

என்ன 3 பிள்ளைகளின் தந்தைக்கும் முக்கோணக் காதலில் சம்பந்தமா..???! கனடாவில் முக்கோணக் காதல்.. நாற்பக்கல் காதல்.. ஐங்கோணிக் காதல்.. அறுகோணிக் காதல் என்று நம்மவர்கள் காதலில்.. ஒரு சரித்திரமே படைக்கிறார்களோ..???! :rolleyes:

முக்கோணத்தில ஒரு கோணத்தை தாயின்ரை பக்கமாய் நகர்த்தலாந்தானே... எப்பவும் ஆம்பிளையளைக் குறை சொல்லிக்கொண்டு...!!  :o

  • கருத்துக்கள உறவுகள்

முக்கோணத்தில ஒரு கோணத்தை தாயின்ரை பக்கமாய் நகர்த்தலாந்தானே... எப்பவும் ஆம்பிளையளைக் குறை சொல்லிக்கொண்டு...!!  :o

அந்த கோணத்தில் போனால் .......... பின் எண் கோணம் ஆயிடும் அப்படி என்று பயப்பிடுகிறர்களோ என்னமோ.

  • கருத்துக்கள உறவுகள்

நாத்தம் பிடிச்சவன்.....
மூன்று பிள்ளையின்.தகப்பனுக்கு..... ஏன் இந்த வேலை.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன 3 பிள்ளைகளின் தந்தைக்கும் முக்கோணக் காதலில் சம்பந்தமா..???! கனடாவில் முக்கோணக் காதல்.. நாற்பக்கல் காதல்.. ஐங்கோணிக் காதல்.. அறுகோணிக் காதல் என்று நம்மவர்கள் காதலில்.. ஒரு சரித்திரமே படைக்கிறார்களோ..???! :rolleyes:

நம்ம சஹாரா அக்கா வேற 1975ஆம் ஆண்டு எடுத்த படத்தை வைச்சு உலாவர தொடங்கி இருக்கிறா.
அதுக்குள்ளும் ஏதும் முக்கோணம் இருக்குமா ??
 
Mr.cos
Mr.tan
Mr.sin
 
வைச்சு ஒரு கணக்கு போட்டால்தான் விடை வரும்போலிருக்கு.
  • கருத்துக்கள உறவுகள்

நாத்தம் பிடிச்சவன்.....

மூன்று பிள்ளையின்.தகப்பனுக்கு..... ஏன் இந்த வேலை.

குத்தியவரின் வயது 34
இவர் 40 வயதில் குத்தி மாதிரி நடுவில் நிற்கிறார் என்றுதான் குத்தினாரோ தெரியாது.
இப்ப இந்தாளை ஏன் அவசரபட்டு பேசுறீங்கள்.
 
அரிசி குத்த ஆலை இருக்கும் ஊரில் இருந்துகொண்டு ஏன் கத்தியால் குத்துகிறார்கள் ??

அமெரிக்கா மாதிரி... கனடாவில், வீட்டுக்கு ஒரு துப்பாக்கி இல்லையாதலால், கத்தியால் குத்தியிருக்கலாம்.

40 வயது மனுசன் செய்த வேலையால்....

பாவம் 34 வயது மனுசன் மறியலுக்கு போய்enprison.gif... 15 வருஷம் இருந்து,

50 வயதில்... நரைச்ச தாடியுடன் வெளியிலை வரப் போகுது.prison.gif

Edited by தமிழ் சிறி

முக்கோண காதல் என்று..அவர்களின் மனைவிகளை விடயம் தெரியாமல் இதில் இழுப்பது சரியான செயல் இல்லை....

சிலவேளை இவர்கள் இருவருமே ஒரே இடத்தில் வேலை செய்து வேலை செய்யும் இடத்தில் ஒரே பெண்ணுக்கான போட்டியிலும் குத்து பட்டிருக்கலாம்.....

உங்களுக்கு

கமக்காரனும் கிழட்டு சேவலும்...இளம் சேவலும் கதை தெரியும் தானே.....என்ன இங்கே கிழட்டு சேவல் விழுந்துட்டுது :)

Edited by naanthaan

யாழ் கருத்தரங்கம், வர வர வெறிக்குட்டிகள் குந்தி இருந்து விண்ணானம் கதைக்கும் மதகடிகள் போல் வந்துகொண்டிருக்கிறது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் கருத்தரங்கம், வர வர வெறிக்குட்டிகள் குந்தி இருந்து விண்ணானம் கதைக்கும் மதகடிகள் போல் வந்துகொண்டிருக்கிறது...

ஏன் பனங்காய் என்ன நடந்தது?

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடந்தாலும் இறந்தவர் நம்மவர்.ஆழ்ந்த இரங்கல்!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கருத்தரங்கம், வர வர வெறிக்குட்டிகள் குந்தி இருந்து விண்ணானம் கதைக்கும் மதகடிகள் போல் வந்துகொண்டிருக்கிறது...

வன்மையாக கண்டிக்கிறேன்...இப்படிக்கு வெறிகுட்டிகள் சங்கம் அவுஸ்ரேலியா கிளை தலிவர் புத்தன்:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.