Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புங்கை மண்ணின் மைந்தர்களே ..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, அசப்பில நானும் புங்குடுதீவைச் சேர்ந்தவனே இறுப்பிட்டியில் கடற்கரைக்கு அருகில் எனது அம்மாவுக்குச் சீதனாமாகக் கொடுத்த இருபத்தியாறுபரப்பு காணி உறுதி இப்பவும் எங்களிடம் இருக்கு. என்ன விடையம் எனில் நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் யாழ் பட்டினத்தில்.

சுவிஸைச் சேர்ந்த புலிக்குட்டி ரஞ்சன் உங்களுடன் இருக்கும்போது ஒண்டுக்குமே பயப்பிடத்தேவையில்லை.

அஞ்சரன் கூறிய சுவிஸ் ரஞ்சன் அவராக இருக்கும்பட்சத்தில்.

அடகருமமே, புலிக்குட்டி ரஞ்சன் முதலில் கலியானம் கட்டியது அவரது மச்சாள்காறியை.

அந்தப்பெண்ணினது தாயார் சிங்கள் இனத்தவர், அந்தப்பிள்ளையே இவனோட வாழமுடியாது எண்டு கனடாவுக்குப்போய்விட்டுது, இப்ப இன்னுமொரு பெட்டையக்கொண்டுவந்து வைத்திருப்பதாகக் கேள்வி.

  • Replies 83
  • Views 7.6k
  • Created
  • Last Reply

அவரேதான் அண்ணே கடும் வாக்குவாதம் விவாதம் நடந்ததது அவருக்கும் எனக்கும் கடைசியா சொன்னார் எங்க நிர்வாகம் சரியா இருக்கு இனி உங்களுக்கு பதில் சொல்ல முடியாது என்று ...

பாரிஸ் புங்குடுதீவு நிர்வாகிகள் அவருடன் கைகுலுக்கும் படம் கூட அவர் அங்கு போட்டுள்ளார் .

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் நாடித் துடிப்பறிந்து தக்க நேரத்தில் சரியான உதவியை வழங்கிய சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்துக்கு தமிழ் சி.என்.என் குடும்பத்தின் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.

IMG_2800-610x407.jpg

(புங்குடுதீவு)  30.07.2014 (புதன்கிழமை) பி.ப. 03.00 மணிக்கு நடைபெற்றது.

அஞ்சரன்

இதற்கு நன்றி  சொல்கிறார்

புங்குடுதீவு மக்கள்  ஒன்றிய பிரெஞ்சு நிர்வாகிகளும் அதையே செய்தால்

தப்பு என்கிறார்..

அதற்கு வேற பச்சைப்புள்ளிகள்..

எனக்கு  புரியும்

அஞ்சரனுக்கு என்ன பிரச்சினை என்பது.

ஆனால் அவருக்கு அதை நேரே சொல்லும்  நெஞ்சுரம் இல்லை

சுற்றி  வளைத்து......

:(  :(  :(

எனக்கு இந்த   முதுகில் குத்துபவர்களை பிடிக்காது

நேரே வரணும்

விசயத்தைச்சொன்னால் பேசலாம்..

மற்றும்படி இந்த மாதிரி பாதையைத்தொடரவேண்டாம்..

நன்றி..

அவரேதான் அண்ணே கடும் வாக்குவாதம் விவாதம் நடந்ததது அவருக்கும் எனக்கும் கடைசியா சொன்னார் எங்க நிர்வாகம் சரியா இருக்கு இனி உங்களுக்கு பதில் சொல்ல முடியாது என்று ...

பாரிஸ் புங்குடுதீவு நிர்வாகிகள் அவருடன் கைகுலுக்கும் படம் கூட அவர் அங்கு போட்டுள்ளார் .

:(  :(  :(

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, அசப்பில நானும் புங்குடுதீவைச் சேர்ந்தவனே இறுப்பிட்டியில் கடற்கரைக்கு அருகில் எனது அம்மாவுக்குச் சீதனாமாகக் கொடுத்த இருபத்தியாறுபரப்பு காணி உறுதி இப்பவும் எங்களிடம் இருக்கு. என்ன விடையம் எனில் நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் யாழ் பட்டினத்தில்.

சுவிஸைச் சேர்ந்த புலிக்குட்டி ரஞ்சன் உங்களுடன் இருக்கும்போது ஒண்டுக்குமே பயப்பிடத்தேவையில்லை.

அஞ்சரன் கூறிய சுவிஸ் ரஞ்சன் அவராக இருக்கும்பட்சத்தில்.

அடகருமமே, புலிக்குட்டி ரஞ்சன் முதலில் கலியானம் கட்டியது அவரது மச்சாள்காறியை.

அந்தப்பெண்ணினது தாயார் சிங்கள் இனத்தவர், அந்தப்பிள்ளையே இவனோட வாழமுடியாது எண்டு கனடாவுக்குப்போய்விட்டுது, இப்ப இன்னுமொரு பெட்டையக்கொண்டுவந்து வைத்திருப்பதாகக் கேள்வி.

வணக்கம் புங்குடுதீவான் என்பதை சொல்வதற்கு  எதற்கு இத்தனை தயக்கம்.....?

சுவிசிலுள்ள  ஒன்றியம் நல்லது  ஒன்றைச்செய்தது

அதை நாம் வரவேற்றோம்

ரஞ்சன் பற்றிய  செய்திகள் வந்தபோது

தொடர்பு கொண்டு கேட்டோம்

எல்லோரையும் அரவணைத்து

புதுப்பாதையில் செல்லவேண்டியுள்ளது

எமது யாப்பு அதைத்தான் சொல்கிறது என்றார்கள்

அத்துடன் நிறுத்திக்கொண்டோம்

நாம் எமது யாப்புக்கு  ஏற்பவே நடக்கின்றோம்..

தனிப்பட்டவர்களின் தனிவாழ்க்கை பற்றி  அக்கறை  கொள்வதில்லை

என்ன  செய்கிறார்கள் என்பதே முக்கியம்

யார் செய்கிறார்கள் என்பதல்ல..

உங்களது கருத்தைப்பார்த்தால்

பிரெஞ்சு ஐனாதிபதி

தமிழீழத்தை அங்கீகரித்தால்

அவருக்கு 3 மனைவிகள்  என்று அதை மறுப்பீர்கள் போலுள்ளது 

மற்றும் தொடர்பு கொள்ள...

அவரே வரவேற்கிறார்..

சுவிஸ்ரஞ்சன் 

ஊடகப் பொறுப்பாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் -

-- 

With Best Regards...

S.RANJAN

POSTFACH  - 357

3414  OBERBURG

SWITZERLAND

swissranjan@gmail.com

Tél: 00 4177 94 85 214

https://www.facebook.com/swiss.ranjan.1

https://www.facebook.com/swiss.ranjan.1

-**இதுவோர் பொதுவான எமது கருத்து..!**-
"என்னைப் பற்றி எவரும் விமர்சிக்கத் தேவையில்லை..,
என்னை விமர்சிப்பவன் எவனும்;
புத்தனும் இல்லை, ராமனும் இல்லை..!
நான் நல்லவனோ, கெட்டவனோ..
நான், நானாகவே இருக்க விரும்புகிறேன்..
யாருக்காகவும் மாறத் தயாராக இல்லை..!
பிடிச்சிருந்தா கூடவே இருங்கள்.. 
பிடிக்கலையென்னா போய்க் கிட்டே இருங்கள்..
என்றாவது என்னைப் புரிந்தால், மீண்டும் வாருங்கள்...
காத்திருப்பேன் "அன்றும் மாறாமல்"..!!!
--உங்களில் ஒருவனான சுவிஸ்ரஞ்சன்..
 
Edited by விசுகு

அஞ்சரன்

இதற்கு நன்றி  சொல்கிறார்

புங்குடுதீவு மக்கள்  ஒன்றிய பிரெஞ்சு நிர்வாகிகளும் அதையே செய்தால்

தப்பு என்கிறார்..

அதற்கு வேற பச்சைப்புள்ளிகள்..

எனக்கு  புரியும்

அஞ்சரனுக்கு என்ன பிரச்சினை என்பது.

ஆனால் அவருக்கு அதை நேரே சொல்லும்  நெஞ்சுரம் இல்லை

சுற்றி  வளைத்து......

:(  :(  :(

எனக்கு இந்த   முதுகில் குத்துபவர்களை பிடிக்காது

நேரே வரணும்

விசயத்தைச்சொன்னால் பேசலாம்..

மற்றும்படி இந்த மாதிரி பாதையைத்தொடரவேண்டாம்..

நன்றி..

:(  :(  :(

என்ன பிரச்சினை என்று சொன்னால் நல்லம் எனக்கும் விளங்கும் சுற்றி வளைப்பு அதுக்கு அண்ணே ...

ஒரு பிரச்சினை பொதுவில் வைத்தால் நீங்கள் எதோ எல்லாமே நாங்கள்தான் என்பது போல் பதில் சொல்வது எதுக்கு புங்குடுதீவில் வேறு மக்களே இல்லையா அல்லது உங்கள் நிர்வாகத்தை கேட்டா அங்கு எல்லாம் நடக்கு என்ன இது வாதத்தின் பாதையை மாற்றி விடுற வேலை ..

கேள்விகள் நேரடியா கேட்கபட்டது நீங்கள்தான் சொன்னியள் அங்கத்தவர் மட்டுமே கேட்க முடியும் என்று பிறகு எதுக்கு நேர கேட்க நெஞ்ச்சுரம் வேண்டும் ..நான் யாருக்கு பயப்பிட வேண்டு எனக்கு என்ன பிரச்சினை எவரையும் எங்கும் சந்திக்கும் நெஞ்ச்சுரம் எனக்கு உண்டு ...

அதுக்கா அவர் இவர் என்று தேடிபோய் சந்திக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை இணையம் அதை மிக பலமானது நேரில் நாலுபேருடன் கதைத்து போகும் விஷயம் இன்று உலகம் பூர இதைபற்றி பேசும் அளவு இணையம் வளர்த்திருக்கு அதில்தான் நானும் எழுதி உள்ளேன் எவருக்கும் பயப்பிடும் தேவை இல்லை அப்படி இருந்தால் இதை நான் எழுத வேண்டிய அவசியம் இல்லை வாதம் பொதுவெளியில் வைக்கபட்டுள்ளது முடிந்தால் எதிர்கொள்ளுங்கள் வார்த்தை ஜாலம் செய்யாமல் .

இந்த பதிவை புங்குடுதீவு  மக்கள் ஒன்றிய France நிர்வாகம் தொடர்ந்து கவனித்து வருகிறது

பலமுறை

நீங்கள் புங்குடுதீவு  மக்கள் ஒன்றியம்  France யை

பொதுவிலும் இணையங்களிலும்  இவ்வாறு ஆதாரமற்று

எழுதி  பேசி  வருவது நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது

அதற்கு நானும் சாட்சியாவேன்

பொது அமைப்புக்களை  இவ்வாறு ஆதாரமற்று

அநேமதேய  பெயர்களில் எழுதுவது சட்டப்படி குற்றமாகும்....

இது தொடர்ந்தால்

புங்குடுதீவு  மக்கள் ஒன்றியம்  France 

நிர்வாகம் உங்களுடன் நேரடியாக பேசும்.

நன்றி.

இது பிரான்ஸ் நிர்வாகத்தை குறி வைத்து எழுதபட்டுது என்று நீங்களா முடிவெடுத்தா அதுக்கு நாங்க பொறுப்பு அல்ல ...

இணைய வெளியில் இவ்வாறு கருத்தை நான் மூன்று வருடம் முன்பே எழுதி உள்ளேன் ..

பொது என்று வந்துவிட்டால் விமர்சனம் எழும் அதுக்கு பதில் அளிப்பது அந்த நிர்வாகத்தின் பெறுப்பு அல்லது அதுக்கு அவசிய இல்லை என்று கடந்து போவது அவர்களே இங்கு நிங்கள் பதில் சொல்லுங்கள் என்று அவரும் கேட்கவில்லை ...

எது சட்டம் என் முகநூல் என் சுயத்துடன் உள்ளது அங்கு அனைத்து புங்குடுதீவு மக்களும் உள்ளனர் நான் எழுதியது பலரால் ஷேர் பண்ணப்பட்டு லைக் பண்ணப்பட்டு உள்ளது இதுவரை எவரும் எனக்கு உள் பெட்டியில் கேள்வி கேட்கவில்லை ..

நீங்கதான் ஆதாரம் ...அநேமயம் ..என்று சொல்லுறியள் எவர் பேசிலும் இணையத்தில் வந்து பேசாமல் எவரையும் நேரடியா பேசவேண்டிய தேவை எனக்கு இல்லை .

நன்றி .

ஒரு பிரச்சினை பொதுவில் வைத்தால் நீங்கள் எதோ எல்லாமே நாங்கள்தான் என்பது போல் பதில் சொல்வது எதுக்கு புங்குடுதீவில் வேறு மக்களே இல்லையா அல்லது உங்கள் நிர்வாகத்தை கேட்டா அங்கு எல்லாம் நடக்கு என்ன இது வாதத்தின் பாதையை மாற்றி விடுற வேலை ..

:icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிடும் என்ற கணக்கில் தான்  ஊரில உலகில பல பேர் வாழுகினம் . :D

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவு மக்களின் விவாதத்தில் புகுந்து எதுவும் சொல்ல விருப்பம் இல்லாவிட்டாலும் ஒரு பொது நன்மைக்காக இயங்கும் அமைப்பு என்பதால் இதை மட்டும் சொல்கிறேன்:

விமர்சனம் வைப்பவர்கள் நேரடியாக நிர்வாகிகளிடம் அதை முன்வைக்க ஒரு வழியை அந்த அமைப்பு ஏற்படுத்திக் கொடுப்பது நல்லது. விமர்சனம் வைப்போரும் அந்த வழியை இயலுமானவரை பயன் படுத்தினால் இப்படிப் பொதுவெளியில் கேள்விகள் கேட்டுப் போராட வேண்டிய அவசியம் இருக்காது. பத்து பேருக்கு முன்னால் வைத்துக் கேள்வி கேட்டால் யாருக்கும் முதலில் self-defense தான் வரும். இது மனித இயல்பு. இறுதியில் புத்தி உணர்வை வென்று பதில்கள் தர முயன்றாலும், இந்த இழுபறி அதற்கு முதலே குட்டையைக் குழப்பி விடும்! அதனால், பொது இடத்தில் இதை விவாதிப்பது யாருக்கும் வெற்றியைத் தராது! இதுவே என் தாழ்மையான கருத்து!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு எழுத்தாளரை அதுவும் பொதுவெளியில் எழுதியவரை மிரட்டுவது கண்டனத்துக்குரியது..... இது தொடர்பாக தனிப்பட்ட ஒருவரை புங்கிடு தீவு ஒன்றியும் பிரான்ஸ் கிளை கேள்வி கேட்க முடியாது...... C

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்ச்சங்கங்களில் பாத்திரதாரர்கள் (stakeholders) யார்?? நிர்வாகிகள், சந்தா உறுப்பினர்கள், தொண்டர்கள் மற்றும் நன்கொடையாளர்கள். இவர்கள் நிச்சயம் கேள்வி கேட்கலாம். மற்றவர்கள் கேட்டு பதில் வந்தால் அதிர்ஷ்டம் என கருத வேண்டும்.. :lol:

பொது அமைப்பு, சங்கம் என வரும்போது அவர்கள் நியாயமாக நடந்து கொள்வது அவசியம்.  சங்கம் என்பது ஊர்மக்களுக்குப் பொதுவானது.  அந்த ஊரைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் அந்தச் சங்கங்களைக் கேள்வி கேட்கலாம்.  உறுப்பினர்கள் மட்டுமே கேள்வி கேட்கலாம் என்பது ஊர்ச்சங்கங்களுக்குப் பொருந்தாது.  அப்படி அவர்களது யாப்பில் குறிப்பிட்டிருப்பார்களாயின் அந்தச் சங்கம் ஊர்ப்பொதுமக்களின் நன்மைக்காக உருவாக்கப்பட்ட சங்கம் என்று கூறமுடியாது.  அநேகமாக, இவ்வாறான சங்கங்களை ஒரு குறிப்பிட்டவர்கள் மட்டுமே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பார்கள்.  இவ்வாறாக பிரச்சனைகள் வரும்போது யாப்பைச் சுட்டிக்காட்டி, பெரும்பான்மை வாக்குகள் என்ற ரீதியில் பிரச்சனைகளைக் கையாளுவார்கள்.  அந்த யாப்பைக்கூடத் தங்களுக்குச் சாதகமாக இருக்கும்படி எழுதிக் கொள்வார்கள்.  அந்தப் பெரும்பான்மை வரவேண்டும் என்பதற்காகத் தங்களது ஆட்கள் அனைவரையும் முற்கூட்டியே எப்படிப் பேசவேண்டும், எதற்கு வாக்களிக்க வேண்டுமென ரியூசன் கொடுத்துவிட்டு அந்தக் கூட்டத்திற்கு அழைத்து வருவார்கள்.  இவ்வாறான காரணங்களால் பல ஊர்மக்கள் தங்களுக்கு ஏன் பிரச்சனை, உறவுகளுக்குள் விரிசல் வந்துவிடக்கூடாது போன்ற காரணங்களால் ஒதுங்கியிருப்பார்கள்.  பல ஊர்ச்சங்கங்கள் ஒரு குறிப்பிட்ட நபர்களுக்குள்தான் இயங்குகிறது.  சில ஊர்களில் இரண்டு சங்கங்களும் உள்ளன. 

இப்போது இந்த விடயம் பெரிதாக்கப்பட்டு விட்டது.  இதனை முன்னெடுத்தவருக்கு பாராட்டு.  உங்களின் இந்த முயற்சி பல ஊர்ச்சங்கங்களுக்கு ஒரு பாடமாக அமையும்.  இனியேனும் இவ்வாறான ஊர்ச்சங்கங்கள் திருந்த வேண்டும்.  இதுவரை காலமும் பெரும்பான்மை என்ற ஒன்றை வைத்துக் கொண்டு காலம் தள்ளினார்கள்.  முகநூலில் லைக் செய்யாவிடிலும் இந்த விடயத்தைப் பல ஊர்மக்கள் அறிந்து கொள்ள வாய்ப்பாகி விடுகிறது.  காலப்போக்கில், பலர் நிர்வாக உறுப்பினர்களை (தனிப்பட்ட ரீதியிலேனும்) கேள்வி கேட்பார்கள் அல்லது தங்களது உதவிகளையும் பங்களிப்பினையும் குறைத்து விடுவார்கள்.   அப்படி அந்தச் சங்கம் நியாயமாக நடப்பதாக நினைத்தால், ஊர் மக்களே குற்றம் கூறுபவர்களுக்கு எடுத்துக்கூறி விளங்கப்படுத்துவார்கள்.  அதனை வைத்தே, அந்த ஊர்ச்சங்கம் நியாயமாக நடந்து கொள்கிறதா இல்லை அநியாயமாக நடந்து கொள்கிறதா என்பதை அறிந்து கொள்ளலாம்.  

லைக்காவுடன் மகிந்த சேர்த்தா தேசத்துரோகம் ...

மகின் ஆளுடன் நாங்கள் சேர்த்தா ஊர் முன்னேற்றம் ..

...................தனக்கில்லையடி ஞானத்தங்கமே . :(  :(

ஒரு எழுத்தாளரை அதுவும் பொதுவெளியில் எழுதியவரை மிரட்டுவது கண்டனத்துக்குரியது..... இது தொடர்பாக தனிப்பட்ட ஒருவரை புங்கிடு தீவு ஒன்றியும் பிரான்ஸ் கிளை கேள்வி கேட்க முடியாது...... C

பூனைக்கு யாரு மணிகட்டுவது என்பதுதான் பிரச்சினையா இருந்து போல..... தொப்பி அளவா இருந்தால் அதுக்கு நான் என்ன பண்ணுறது விடுங்கோ சுண்டல் .

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்ச்சங்கங்களில் பாத்திரதாரர்கள் (stakeholders) யார்?? நிர்வாகிகள், சந்தா உறுப்பினர்கள், தொண்டர்கள் மற்றும் நன்கொடையாளர்கள். இவர்கள் நிச்சயம் கேள்வி கேட்கலாம். மற்றவர்கள் கேட்டு பதில் வந்தால் அதிர்ஷ்டம் என கருத வேண்டும்.. :lol:

இவருக்கு

அதற்கும் பதில் கொடுத்தாச்சு இசை

ஒரு வருடத்துக்கு  முன்

ஒரு யாழ் கள உறவைச்சந்திக்க சென்றேன்.

அங்கு இவரும் இருப்பது பிரச்சினையில்லையா என அந்த உறவு கேட்டார்

இல்லை என்று விட்டு இருவரையும் சந்தித்தேன்

அப்பொழுது

இதே கேள்விகளை பிரெஞ்சு புங்குடுதீவு ஒன்றியம் சார்ந்து குற்றம் சாட்டிக்கேட்டார்

எப்படி இயங்குகின்றோம்

யார் யார் நிர்வாகிகள்

என்ன செய்கின்றோம்...

அத்தனையும் விளக்கமாக சொல்லப்பட்டது

அத்துடன்

தேநீர்க்கடைகளில்  அல்லாது

நேரடியாக எமது நிர்வாகக்கூட்டங்களில் வந்து கேள்விகளை முன்வைக்குமாறும்

(எமது நிர்வாகத்தேர்வு  சம்பந்தமான அறிவித்தல்கள்

பரிசில்  தமிழர்கள் கூடும்  3 முக்கிய இடங்களிலும் <La chapelle, la Courneuve, marcadet poissonniers ஒட்டப்படுகிறது, அத்துடன் குறைந்தது 3 மாதங்களுக்கு ஈழமுரசில் போடப்படுகிறது. அத்துடன்  எமது ஏனைய  நிகழ்ச்சிகளின் பிரசுரங்களில் சேர்க்கப்படுகின்றது.  மேலும் எமது 200 க்கு மேற்பட்ட அங்கத்தவர்களுக்கு தபால் மூலம்  அனுப்பப்படுகிறது )   

பல வேலைத்திட்டங்கள் செய்யவேண்டியுள்ளதால்

எம்முடன் சேர்ந்து  வேலை செய்யவாருங்கள் என்ற வேண்டுகோளும் விடப்பட்டது.....

ஆனால் இதுவரை

அதற்கான எந்த முயற்சியும் எடுக்காது

பலமுறை  என்னையே  சந்தித்தபோதும் இதுபற்றி  எதுவும் பேசாது

இது போன்ற மொட்டைக்கடிதங்களை  எழுதுவதும்

அது பொதுவானது என பின்னால் ஒழிப்பதும் ஏற்றுக்கொள்ளமுடியாததாகும்...

எமது  நிர்வாகத்தினர்

அங்கத்தவர்

சந்தாகாரர்களால்

ஊர் மக்களால்

இவரது இந்த நடவடிக்கைகள் எம்மிடம்  கொண்டு வரப்பட்டுள்ளன..

சட்டப்படியும் 

இவரது முகநூலில் இருந்து சகலதும் கவனிக்கப்படுகிறது......

பொது அமைப்பு, சங்கம் என வரும்போது அவர்கள் நியாயமாக நடந்து கொள்வது அவசியம்.  சங்கம் என்பது ஊர்மக்களுக்குப் பொதுவானது.  அந்த ஊரைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் அந்தச் சங்கங்களைக் கேள்வி கேட்கலாம்.  உறுப்பினர்கள் மட்டுமே கேள்வி கேட்கலாம் என்பது ஊர்ச்சங்கங்களுக்குப் பொருந்தாது.  அப்படி அவர்களது யாப்பில் குறிப்பிட்டிருப்பார்களாயின் அந்தச் சங்கம் ஊர்ப்பொதுமக்களின் நன்மைக்காக உருவாக்கப்பட்ட சங்கம் என்று கூறமுடியாது.  அநேகமாக, இவ்வாறான சங்கங்களை ஒரு குறிப்பிட்டவர்கள் மட்டுமே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பார்கள்.  இவ்வாறாக பிரச்சனைகள் வரும்போது யாப்பைச் சுட்டிக்காட்டி, பெரும்பான்மை வாக்குகள் என்ற ரீதியில் பிரச்சனைகளைக் கையாளுவார்கள்.  அந்த யாப்பைக்கூடத் தங்களுக்குச் சாதகமாக இருக்கும்படி எழுதிக் கொள்வார்கள்.  அந்தப் பெரும்பான்மை வரவேண்டும் என்பதற்காகத் தங்களது ஆட்கள் அனைவரையும் முற்கூட்டியே எப்படிப் பேசவேண்டும், எதற்கு வாக்களிக்க வேண்டுமென ரியூசன் கொடுத்துவிட்டு அந்தக் கூட்டத்திற்கு அழைத்து வருவார்கள்.  இவ்வாறான காரணங்களால் பல ஊர்மக்கள் தங்களுக்கு ஏன் பிரச்சனை, உறவுகளுக்குள் விரிசல் வந்துவிடக்கூடாது போன்ற காரணங்களால் ஒதுங்கியிருப்பார்கள்.  பல ஊர்ச்சங்கங்கள் ஒரு குறிப்பிட்ட நபர்களுக்குள்தான் இயங்குகிறது.  சில ஊர்களில் இரண்டு சங்கங்களும் உள்ளன. 

இப்போது இந்த விடயம் பெரிதாக்கப்பட்டு விட்டது.  இதனை முன்னெடுத்தவருக்கு பாராட்டு.  உங்களின் இந்த முயற்சி பல ஊர்ச்சங்கங்களுக்கு ஒரு பாடமாக அமையும்.  இனியேனும் இவ்வாறான ஊர்ச்சங்கங்கள் திருந்த வேண்டும்.  இதுவரை காலமும் பெரும்பான்மை என்ற ஒன்றை வைத்துக் கொண்டு காலம் தள்ளினார்கள்.  முகநூலில் லைக் செய்யாவிடிலும் இந்த விடயத்தைப் பல ஊர்மக்கள் அறிந்து கொள்ள வாய்ப்பாகி விடுகிறது.  காலப்போக்கில், பலர் நிர்வாக உறுப்பினர்களை (தனிப்பட்ட ரீதியிலேனும்) கேள்வி கேட்பார்கள் அல்லது தங்களது உதவிகளையும் பங்களிப்பினையும் குறைத்து விடுவார்கள்.   அப்படி அந்தச் சங்கம் நியாயமாக நடப்பதாக நினைத்தால், ஊர் மக்களே குற்றம் கூறுபவர்களுக்கு எடுத்துக்கூறி விளங்கப்படுத்துவார்கள்.  அதனை வைத்தே, அந்த ஊர்ச்சங்கம் நியாயமாக நடந்து கொள்கிறதா இல்லை அநியாயமாக நடந்து கொள்கிறதா என்பதை அறிந்து கொள்ளலாம்.  

அதாவது

சில நல்லவிடயங்களைச்செய்யும் பொது அமைப்புக்களைப்பற்றி

மொட்டைக்கடிதம் எழுதலாம் என்கிறீர்கள்

அதை ஆதரிக்கின்றீர்கள்??

கொஞ்சம் நம்பிக்கை வைத்திருந்தேன்

நன்றி  வணக்கம்.....

Edited by விசுகு

இவருக்கு

அதற்கும் பதில் கொடுத்தாச்சு இசை

ஒரு வருடத்துக்கு  முன்

ஒரு யாழ் கள உறவைச்சந்திக்க சென்றேன்.

அங்கு இவரும் இருப்பது பிரச்சினையில்லையா என அந்த உறவு கேட்டார்

இல்லை என்று விட்டு இருவரையும் சந்தித்தேன்

அப்பொழுது

இதே கேள்விகளை பிரெஞ்சு புங்குடுதீவு ஒன்றியம் சார்ந்து குற்றம் சாட்டிக்கேட்டார்

எப்படி இயங்குகின்றோம்

யார் யார் நிர்வாகிகள்

என்ன செய்கின்றோம்...

அத்தனையும் விளக்கமாக சொல்லப்பட்டது

அத்துடன்

தேநீர்க்கடைகளில்  அல்லாது

நேரடியாக எமது நிர்வாகக்கூட்டங்களில் வந்து கேள்விகளை முன்வைக்குமாறும்

(எமது நிர்வாகத்தேர்வு  சம்பந்தமான அறிவித்தல்கள்

பரிசில்  தமிழர்கள் கூடும்  3 முக்கிய இடங்களிலும் <La chapelle, la Courneuve, marcadet poissonniers ஒட்டப்படுகிறது, அத்துடன் குறைந்தது 3 மாதங்களுக்கு ஈழமுரசில் போடப்படுகிறது. அத்துடன்  எமது ஏனைய  நிகழ்ச்சிகளின் பிரசுரங்களில் சேர்க்கப்படுகின்றது.  மேலும் எமது 200 க்கு மேற்பட்ட அங்கத்தவர்களுக்கு தபால் மூலம்  அனுப்பப்படுகிறது )   

பல வேலைத்திட்டங்கள் செய்யவேண்டியுள்ளதால்

எம்முடன் சேர்ந்து  வேலை செய்யவாருங்கள் என்ற வேண்டுகோளும் விடப்பட்டது.....

ஆனால் இதுவரை

அதற்கான எந்த முயற்சியும் எடுக்காது

பலமுறை  என்னையே  சந்தித்தபோதும் இதுபற்றி  எதுவும் பேசாது

இது போன்ற மொட்டைக்கடிதங்களை  எழுதுவதும்

அது பொதுவானது என பின்னால் ஒழிப்பதும் ஏற்றுக்கொள்ளமுடியாததாகும்...

எமது  நிர்வாகத்தினர்

அங்கத்தவர்

சந்தாகாரர்களால்

ஊர் மக்களால்

இவரது இந்த நடவடிக்கைகள் எம்மிடம்  கொண்டு வரப்பட்டுள்ளன..

சட்டப்படியும் 

இவரது முகநூலில் இருந்து சகலதும் கவனிக்கப்படுகிறது......

அதாவது

சில நல்லவிடயங்களைச்செய்யும் பொது அமைப்புக்களைப்பற்றி

மொட்டைக்கடிதம் எழுதலாம் என்கிறீர்கள்

அதை ஆதரிக்கின்றீர்கள்??

கொஞ்சம் நம்பிக்கை வைத்திருந்தேன்

நன்றி  வணக்கம்.....

என் பேஸ்புக் பக்கத்தில் எழுதப்பட்டு இருப்பது மெட்டை கடிதமா முடில ...

ஒரு தீவாக குடிமகனா என்னால் இன்னும் எழுத முடியும் அதை எவரும் தடுக்க முடியாது உங்களை காணும்போது ஒரு விசுகு என்னும் யாழ் உறவாகத்தான் நான் பார்க்கிறேன் நீங்கள் ஒன்றியத்தில் என்ன தகுதி நிலையில் இருகுறியல் என்று கூட எனக்கு தெரியாது அதனால் உங்களுடன் அவை பற்றி பேசவேண்டிய தேவையும் எனக்கு இல்லை ..

குறிப்பா பொதுவான விஷயம் பற்றியே உங்களை சந்திக்கும் பொது பேசி இருக்குறேன் தவிர தீவாக நிர்வாகம் சம்மந்தமா எதுவும் பேசவில்லை என்பது உங்களுக்கு தெரியும் ..

சட்டபடி என்னும் தொனி மிரட்டல் எல்லாம் எடுபடாது அப்படி பலதை கடந்தவர்கள் நாங்கள் உங்க ஒன்றியத்தில் நிர்வாகத்தில் பொறுப்பில் இருக்கும் அனைவரும் என் முகநூல் நட்பில் உள்ளனர் அவர்கள் எவரும் இதை பெரிதா எடுக்கவும் இல்லை கதைக்கவும் இல்லை ஆனால் நீங்கள்தான் ஆ ஊ என்று நிக்கிறியள் ..

ஆகா எங்கையோ தப்பு நடக்கு என்றே எண்ணத்தோன்றுகிறது ..இணைய பொதுவெளியில் நிக்கிறேன் என்னை ஒழிப்பவர் என்று சொல்வது வேடிக்கை ஆனது பாருங்கோ  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

இதை இலகுபடுத்த ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். :huh:

ஒரு ஊரில் நான்கு வாலிபர்கள் இணைந்து 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' என ஒன்றை உருவாக்குகிறார்கள் என வைத்துக்கொள்வோம். :D மாதம் நூறு ரூபா சந்தா கட்டுவார்கள். தொணடு நிறுவனமாக அதைப் பதிந்தும் வைத்துக்கொள்கிறார்கள். :huh:

வார விடுமுறை நாள் ஒன்றில் தேனீர்க்கடையில் ஒன்றுகூடுவார்கள். தெரு ஒன்றைத் தேர்ந்தெடுத்து சிரமதானம் செய்வார்கள். பிறகு தேனீர் வடை சாப்பிட்டுவிட்டு, கதைத்துவிட்டுக் கலைவார்கள். :huh:

இதைப் பார்த்த வழிப்போக்கர் ஒருவர் இவர்கள் டீ குடிப்பது சரியல்ல; வடைக்கு அதிகமாக செலவிடுகிறார்கள். கேட்டால் பதில் தர மாட்டேன் என்கிறார்கள் எனப் புகார் செய்கிறார். :huh: இதற்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ன பதில் கொடுத்திருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கும் புங்குடுதீவு சங்கத்திற்கும் சம்மந்தமில்லை உறவுகளே. பொதுவாக தான் எழுதுகின்றேன். 

என்னப்பா நடக்குது இங்க? இந்த திரியை விளங்கிக்கொள்ளுறதுக்கு ஒரு குருட்டுத்தனமான முட்டாள் தனமும், முரட்டுத்தனமான புத்திசாலித்தனமும் வேணும் போல இருக்கே (அவ்வளவு உள்குத்து வெளிக்குத்தெல்லாம் நடக்குது) :rolleyes: 

இந்த சங்கங்கள் என்டாலே அதில இரண்டு குழு கண்டிப்பா இருக்கும். ஐனநாயக முறைப்படி பார்த்தா அது தான் ஆரோக்கியமானது. ஆனால் அது என்ன மாயமோ மந்திரமோ நாங்க எல்லாத்திலையுமே ஒரு தனித்துவமான இனம். இந்த இரண்டு குழுக்களுக்குமே ஆரோக்கியமான போட்டிபற்றி கவலையே இருக்காது. 

அதுவும் இந்த ஊர் சங்கங்கள் என்றால் அந்த ஊரில 100வீதம் இரண்டு குறூப் இருக்கும். நிர்வாக ஆதரவு குறூப் மற்றது நிர்வாக எதிர்ப்பு குறூப். யார் அதிகமான ஆட்களை சேர்க்கிறார்களோ அவர்களின் நிர்வாகம் தான் ஆட்சி அமைக்கும். 

ஆட்சி அமைத்த குறூப் என்ன செய்யுமென்டா யார் யார் தனக்கு ஒத்துவருவானோ அவங்களை தேடி தேடி கொண்டுவந்து உள்ளுக்கை விடும். 

தோற்றுப்போன குறூப் என்ன செய்யும் என்டா பிடிக்காவிட்டால் வெளியில போய் தனியா நின்டு ஏதாவது செய்யவும் மாட்டினம், ஒரு எதிர்கட்சி தொடங்கவும் மாட்டினம். ஆனால் ஆட்சியில் இருக்கிறவைக்கு ஆப்பு வைக்க சந்தர்ப்பம் பாத்துக்கொண்டு நிப்பினம். 

இந்த இரண்டு குறூப்பும் அனுசரிச்சு போறதுக்கு சந்தர்ப்பமே இல்லை. நான் பெரிதா நீ பெரிதா. உன்ர சாதி பெரிசா என்ர சாதி பெரிசா (இந்த கன்றாவியை பற்றியெல்லாம் எழுத வேண்டியிருக்கு). 

ஒரே ஒரு வழிதான் இருக்கு இதுக்கு எந்த சங்கமா இருந்தாலும் ஒரு வருடத்திற்கு மேல ஒரு தலைவர் தொடர்ந்து இருக்கு முடியாது என்று சட்டம் போடுங்கய்யா. ஒரு இரண்டு வருசம் போன பிறகு வந்து அவர் திரும்பி தலைவரா இருக்கட்டும். ஏனென்டா புதுப்புது ஆக்கள் பதவிக்கு வரேக்கை புதுப்புது திட்டங்களோட உற்சாகமா வேலை செய்யிவினம். முன்னம் இருந்தவரை விட நான் பெரிசா செய்ய வேணும் என்டு ஆசைப்படுவினம். 

கடவுள்களுக்கே ஆயுதம் கொடுத்து வச்சிருக்கிற இனம் நாங்கள். இந்த ஐனநாயகம் எல்லாம் எங்களிட்ட எடுபடுமோ? 

அதுமட்டுமில்லாமல் தலைவரா வாறவருக்கு ஒரு ஒழுக்க நெறி வேணும். அவரின்ர தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நாங்கள் கவலைப்பட மாட்டம் என்பதெல்லாம் பொதுவாழ்க்கைக்கு சரிப்பட்டு வராது. சமூகத்தில் நன்மதிப்பில்லாதவர்களை கொண்டுவந்து தலைவராக போட முடியுமா? குறைந்தபட்சம் தலைவராக இருக்கும் காலத்திலாவது அவர் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். 

என்ர ஊரில சங்கம் இருக்கா என்டு தெரியேலை. ஆனா நான் வாழப்போன ஊர் சங்கத்தில சேரச்சொல்லி கேட்டவயள். எனக்கு நாடே இல்லை. அப்புறம் எங்க இருந்துடா ஊர் வந்தது போங்கடா நீங்களும் உங்கட சங்கமும் என்டு சொல்லிப்போட்டன் :D

Edited by ஊர்க்காவலன்

  • கருத்துக்கள உறவுகள்

இதை இலகுபடுத்த ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். :huh:

ஒரு ஊரில் நான்கு வாலிபர்கள் இணைந்து 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' என ஒன்றை உருவாக்குகிறார்கள் என வைத்துக்கொள்வோம். :D மாதம் நூறு ரூபா சந்தா கட்டுவார்கள். தொணடு நிறுவனமாக அதைப் பதிந்தும் வைத்துக்கொள்கிறார்கள். :huh:

வார விடுமுறை நாள் ஒன்றில் தேனீர்க்கடையில் ஒன்றுகூடுவார்கள். தெரு ஒன்றைத் தேர்ந்தெடுத்து சிரமதானம் செய்வார்கள். பிறகு தேனீர் வடை சாப்பிட்டுவிட்டு, கதைத்துவிட்டுக் கலைவார்கள். :huh:

இதைப் பார்த்த வழிப்போக்கர் ஒருவர் இவர்கள் டீ குடிப்பது சரியல்ல; வடைக்கு அதிகமாக செலவிடுகிறார்கள். கேட்டால் பதில் தர மாட்டேன் என்கிறார்கள் எனப் புகார் செய்கிறார். :huh: இதற்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ன பதில் கொடுத்திருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். :lol:

அவர் ஒரு அகக்றையில தானே சொல்லியிருக்கிறார். எதுக்கு அதிகமா செலவு செய்ய வேணும். வடை மலிவா கிடைக்கிற கடையில போய் சாப்பிட்டால் இன்னும் ஒரு வடை அதிகமா அதே காசுக்கு சாப்பிடலாம் என்ற பொதுநலன் கருதி தான் அவர் சொல்லியிருக்க வேண்டும்.  :)

Edited by ஊர்க்காவலன்

  • கருத்துக்கள உறவுகள்

அவர் ஒரு அகக்றையில தானே சொல்லியிருக்கிறார். எதுக்கு அதிகமா செலவு செய்ய வேணும். வடை மலிவா கிடைக்கிற கடையில போய் சாப்பிட்டால் இன்னும் ஒரு வடை அதிகமா அதே காசுக்கு சாப்பிடலாம் என்ற பொதுநலன் கருதி தான் அவர் சொல்லியிருக்க வேண்டும்.  :)

நாம் சிரமதானத்தை செய்யும்வரை  வடை சாப்பிட்டுத்தான் வந்தோம்

சிரமதானத்தை ஆரம்பித்தபோது தான் பிரச்சினை வருகிறது

பொதுவாக நடுவில்  செய்யக்கூடாது

எமது வீட்டு கொல்லைக்குள் செய்யுங்கள் என..

இப்போ

சிரமதானத்தை தொடரலாமா?

நிறுத்தலாமா??

என்பதே கேள்வி???

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஏன் ஈழம் அடையமுடியவில்லை என்று இப்போ தெள்ளத் தெளிவா புரியுது..! :icon_idea::o:lol:

முயறசி செய்து தோற்கின்றவனும் முயற்சியே செய்யாமல் தோற்கின்றவனும் ஒன்றல்ல...

தொடருங்கள் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஏன் ஈழம் அடையமுடியவில்லை என்று இப்போ தெள்ளத் தெளிவா புரியுது..! :icon_idea::o:lol:

தமிழேண்டா............. :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

முயறசி செய்து தோற்கின்றவனும் முயற்சியே செய்யாமல் தோற்கின்றவனும் ஒன்றல்ல...

தொடருங்கள் :wub:

அதற்கு பணம் வேண்டும்

திருமணவீட்டில்

சாமத்தியவீட்டில்

பிறந்தநாள் வீட்டில்

ஏன் செத்தவீட்டில் கூட  மக்கள் கூடும் இடமெல்லாம் மக்களைச்சந்தித்தோம்

பணத்தை சேர்த்து

60லட்சம் திட்டத்தை  முடிக்கின்றோம்

அந்த மக்கள் எவரும் எம்மை குறைகூறவில்லை

உற்சாகம் தந்தார்கள்

கேட்டதற்கும் மேலாக தர உறுதி  தந்து

அடுத்த திட்டத்துக்கு வழி  வகுத்தார்கள்

ஆனால் வெளியில்

இதில் எதிலுமே பங்குபெறாது

எந்த பங்களிப்புமே செய்யாது

இவ்வாறு இணையங்களில் அநேமதேய  பெயர்களில் எழுதி

எமது நேரத்தை வீணடிப்பவர்களை பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்????

இது எல்லா இடத்திலையும் இருக்கும். அது சரியா தவறா என்பற்கப்பால் அதனை எதிர்கொள்ளும் மனத்திடம் வேண்டும். சில விமர்சனங்களுக்கு வார்த்தைகளால் பதில் சொல்வதைவிட செயலால் செய்துகாட்டி பதில் சொல்வதே தூரநோக்கில் பலனளிக்கும் என்று நினைக்கின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்

இது எல்லா இடத்திலையும் இருக்கும். அது சரியா தவறா என்பற்கப்பால் அதனை எதிர்கொள்ளும் மனத்திடம் வேண்டும்.

சில விமர்சனங்களுக்கு வார்த்தைகளால் பதில் சொல்வதைவிட செயலால் செய்துகாட்டி பதில் சொல்வதே தூரநோக்கில் பலனளிக்கும் என்று நினைக்கின்றேன். 

நல்லதொரு  வார்த்தை

நன்றி

திட்டங்கள் செயலில் காட்டப்படும்.......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.