Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செந்தமிழன் சீமானின் மேடை உரைகள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சேத்தியாத்தோப்பு பொதுக்கூட்டத்தில்..

மரபணு மாற்றம் என்றால் என்ன? 51:00 நிமிடங்களில் இருந்து.. :rolleyes::lol:

  • Replies 226
  • Views 23.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

2015 யாழ் கள  உலக  கோப்பை கிறிக்கட்  எதிர்வு கூறல் மாதிரி தான் உங்களின்  தெரிவுகள் எல்லாம் பிசுபிசுத்துப்போகும். :D  :icon_idea:

 

60 வயசில

உலகவிளையாட்டடையெல்லாம் கரைச்சுக்குடிச்சும்

ஒரு விளையாட்டையே சரியாக கணிக்கமுடியலையாம்

 

20 வயசில

பணம்

பொருளாதாரம்

சனத்தொகை

உலக நாடுகளின் நிலையெடுப்பு அவற்றின் சார்புநிலை

இவற்றையெல்லாம் கணித்து

இந்தப்போராட்டம் இப்படித்தான் முடியும் என முடிவெடுத்தவராம்..

 

இதில் இன்னொரு பகிடி என்னவென்றால்

அந்தப்போட்டியில் இவருக்கு முதல் உள்ள

வென்ற அத்தனைபேரும்

இவரால் மோட்டுக்கூட்டம் என்று சொல்லப்படுபவர்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்

2015 யாழ் கள உலக கோப்பை கிறிக்கட் எதிர்வு கூறல் மாதிரி தான் உங்களின் தெரிவுகள் எல்லாம் பிசுபிசுத்துப்போகும். :D:icon_idea:

இதை வாசித்து கன்னா பின்னா என்று மட்டுமல்ல கலகலவென்று கூடச் சிரித்தேன். :D :d :D
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சேத்தியாத்தோப்பு பொதுக்கூட்டத்தில்..

மரபணு மாற்றம் என்றால் என்ன? 51:00 நிமிடங்களில் இருந்து.. :rolleyes::lol:

 

மேடைப்பேச்சுக்கு சுவாரசியமாய், சிரிப்பாய் பொருந்துகின்றது, பலத்த கரகோசம் விசிலடியும், கிடைக்கின்றது. உணவுத்தேவைக்கும், உலகின் பசி போக்குவதற்கும் உள்ள முக்கியத்துவம் சீமானுக்கு விளங்கவில்லையோ? அடிப்படை விஞ்ஞான அறிவு இல்லாமல் இப்படி பேசுகின்றாரோ என்று எண்ணத்தோன்றுகின்றது. பழைய கால பாரம்பரிய இயற்கை விவசாய முறைகள் நவீன யுகத்தின் பசித்தேவையை போக்குவதற்கு போதுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேடைப்பேச்சுக்கு சுவாரசியமாய், சிரிப்பாய் பொருந்துகின்றது, பலத்த கரகோசம் விசிலடியும், கிடைக்கின்றது. உணவுத்தேவைக்கும், உலகின் பசி போக்குவதற்கும் உள்ள முக்கியத்துவம் சீமானுக்கு விளங்கவில்லையோ? அடிப்படை விஞ்ஞான அறிவு இல்லாமல் இப்படி பேசுகின்றாரோ என்று எண்ணத்தோன்றுகின்றது. பழைய கால பாரம்பரிய இயற்கை விவசாய முறைகள் நவீன யுகத்தின் பசித்தேவையை போக்குவதற்கு போதுமா?

இந்த உலகத்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் விவசாயம் செய்து பிழைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அன்றுள்ள மக்கள் தொகை குறைவாக இருந்தாலும், அவர்களில் விவசாயம் செய்தவர்களின் எண்ணிக்கையும் குறைவே. ஆகவே, நவீன முறைகளினால்தான் மக்கள் இன்று வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் என்றில்லை. மாறாக உற்பத்தி அதிகரிப்பும், வீணடிப்பும்தான் நிகழ்ந்துகொண்டு உள்ளது. இதற்குக் காரணம் நுகர்வோர் கலாச்சாரம் ஆகும்.

இன்று மேற்குலகத்தில் பாரிய விழிப்புணர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது. புற்றுநோய் அதிகரிப்புக்கு இத்தகைய இரசாயனங்களும் ஒரு காரணம் என்று உணரத் தலைப்பட்டுள்ளார்கள். கோடை காலங்களில் இயற்கை உண்வுகள் திறந்த வீதியோர சந்தைக்கு வருவதும் சில மணிநேரங்களிலேயே அவை விற்றுத் தீர்வதும் நடந்து கொண்டுதான் உள்ளது.

நமது யாழ் களத்தின் விவசாயி விக் பாரம்பரிய விதைகளை சேர்ப்பதில் ஆர்வம் உள்ளவர். அதையே அண்மையில் காலமான நம்மாழ்வாரும் வலியுறுத்தியவர். அதையே சீமானும் வலியுறுத்துகிறார்.

மேலும், இன்று தமிழகத்தில் விளையும் அரிசியும், பருப்பும் காய்கறிகளும் கேரளாவுக்குச் செல்கின்றன. இயற்கை உற்பத்தியில் விளைச்சல் குறைவாக இருந்தாலும் தமிழகத்திற்குப் பாதிப்பு வராது. கேரளத்துக்கு அனுப்புவதற்காக தமிழகம் புற்றுநோயில் சாக வேண்டுமா என்ன? :icon_idea::D

  • கருத்துக்கள உறவுகள்
நமது யாழ் களத்தின் விவசாயி விக் பாரம்பரிய விதைகளை சேர்ப்பதில் ஆர்வம் உள்ளவர். அதையே அண்மையில் காலமான நம்மாழ்வாரும் வலியுறுத்தியவர். அதையே சீமானும் வலியுறுத்துகிறார்.

 

 

இதையே ஜீன் பாங்க்.. (gene bank) என்று மேற்கு நாடுகளிலும் சேர்க்கிறார்கள். ஆனால்... அதனை எங்கள் ஊர்களில்.. கிராம மட்டத்தில்.. எளிமையாக எடுத்துச் சொல்லும்.. செல்லும் அந்தப் பாங்கு ஒன்றே போதும் இசை.. சீமானின் மக்கள் தொடர்பாடல் என்பது எளிமையும்.. வினைத்திறனுமானது என்பதைச் சொல்ல.

 

மேடை போட்டு தங்கள் சுயதம்பட்டம் பேசுவதல்ல.. அரசியல். சீமான் அதில் இருந்து மாறுபட்டவர் என்பதை உணர அதிக நேரம் எடுக்காது.

 

சீமானால்  நிறைய சாதிக்க முடியும் என்பது உறுதி. :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காணொளி தரவேற்றுபவர்கள் உதவி கோருகிறார்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் விடியோவை போட மாட்டோம் என்று சொன்னால் உதவி செய்யலாம் :)

உக்காந்து யோசிச்சாலும் இந்த மாரி கில்லாடி ஐடியா நமக்கு வர மாட்டேங்கிதே.

  • கருத்துக்கள உறவுகள்

இதை வாசித்து கன்னா பின்னா என்று மட்டுமல்ல கலகலவென்று கூடச் சிரித்தேன். :D :D :D

 

 

கன்னா பின்னா என்று யாழில் சிரிக்கும் முதலாவது ஆள் நீங்களாக தான் இருப்பீர்கள். கன்னா பின்னா என்று எப்படி சிரிப்பது?  :icon_mrgreen:  :icon_mrgreen:
 
அர்ஜுன் தனது தனது எதிர்வு கூறல்கள் அரசியலிலும் விளையாட்டிலும் பிழைக்காது என பல தடவை சொல்லி மார் தட்டியுள்ளார். நீங்கள் அவருக்கு பச்சை போடும் வாடிக்கையாளராக இருக்கலாம். ஆனால் கண்மூடித்தனமாக இருக்கக்கூடாது.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேடைப்பேச்சுக்கு சுவாரசியமாய், சிரிப்பாய் பொருந்துகின்றது, பலத்த கரகோசம் விசிலடியும், கிடைக்கின்றது. உணவுத்தேவைக்கும், உலகின் பசி போக்குவதற்கும் உள்ள முக்கியத்துவம் சீமானுக்கு விளங்கவில்லையோ? அடிப்படை விஞ்ஞான அறிவு இல்லாமல் இப்படி பேசுகின்றாரோ என்று எண்ணத்தோன்றுகின்றது. பழைய கால பாரம்பரிய இயற்கை விவசாய முறைகள் நவீன யுகத்தின் பசித்தேவையை போக்குவதற்கு போதுமா?

 

அடிப்படை விஞ்ஞான அறிவில்லாமல் விவசாயத்தில் முன்னேறலாம். முன்னேற முடியும்.
 
ஆத்தாச்சி! ஒரு 30/40 வருடங்களை பின்னோக்கி பார்த்தால் அப்போது விஞ்ஞானம் பெரிதாக எதுவுமே கிழிக்கவில்லை. :D

சீமான் விடியோவை போட மாட்டோம் என்று சொன்னால் உதவி செய்யலாம் :)

உக்காந்து யோசிச்சாலும் இந்த மாரி கில்லாடி ஐடியா நமக்கு வர மாட்டேங்கிதே.

ஐயா கோசான் ஐயா நீங்கள் ரூம் போட்டு யோசிச்சியல் எண்டால் ஐடியா அந்த மாதிரி வரும்.  :D  :lol:  :icon_idea:

Edited by seeman

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சித்திரை 14, 2015 அன்று நடைபெற்ற நாம் தமிழர் இளைஞர் பாசறைக்கூட்டத்தில்..

நாம் தமிழர் என்றால் ஏதோ ஒரு உணர்ச்சி வசப்பட்ட கூட்டமொன்று பேசித் திரிகிறது என்று எண்ணுவது தவறு.. :D

1:20 நேரத்தில்.. இக்கூட்டத்தில் பங்குபெற்றும் முனைவர்களின் பெயர்களைக் கூறுகிறார்கள். தமிழ் மீட்சியில் ஆர்வம் கொண்டவர்கள் நாம் தமிழர் தளத்திற்கு வந்துகொண்டு இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.

குறிப்பு: முனைவர் ஒடிசா பாலு அவர்கள் மூழ்கிவிட்ட தமிழர் நிலங்கள் குறித்தும், அக்காலத்து தமிழர் உலகளாவிய கடல் போக்குவரத்து குறித்தும் ஆராய்ச்சிகளை செய்து வருபவர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எமது மூதாதையர் எவ்வாறு ஆமையின் கடற்பாதையை பின்பற்றி பிற நிலங்களைச் சென்றடைந்தார்கள் என்பதை விளக்குகிறார் முனைவர் ஒரிசா பாலு. கடலில் அமிழ்ந்துபோன எமது நிலங்களையும் விவரிக்கின்றார். :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

20 தமிழர்கள் படுகொலையைக் கண்டித்து சென்னையில் கண்டனப் பொதுக்கூட்டம்..!

திராவிடத்திடம்  மண்டியிட்டாரா  சீமான் ......அடுத்த  உரை  எப்ப வரும்  அண்ணே  வந்தேறிகள்   எல்லாம் இல்லை  எல்லோரும்  தமிழர்  என்று  பல்டி  அடிச்சு  :D

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடித்தள மட்ட‌த்தில் மாற்றம் ஏற்படுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைவரும் காணவேண்டிய ஒரு காணொளி..! :D

திமுகவுக்கு மாற்று அதிமுகவா? :unsure:

பாஜகவுக்கு மாற்று காங்கிரஸ் பேரியக்கமா? :huh:

முடிவு தமிழர்களின் கைகளில்.. :rolleyes:

சாதிக்காக கூடினோம்.. மதத்துக்காகக் கூடினோம்.. திராவிட, தேசிய கட்சிகளுக்காகக் கூடினோம்.. இனத்துக்காக ஒருமுறை கூடுவோமா? :huh:

மே 24, 2015 திருச்சியில் இன எழுச்சி மாநாடு.. தமிழகத்தில் மானத்தமிழ் இளைஞர்கள் மிகுந்துள்ளார்கள் என்பதைக் காட்டப்போகும் நாள்..!

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மே மாதம் 24 ஆம் திகதி. தமிழர் இன எழுச்சி அரசியல் மாநாடு.

  • எந்த முக்கிய பிரமுகரும் அழைக்கப்படவில்லை.
  • மக்கள் தன்னெழுச்சியாகக் கூடுவதே நோக்கம்.
  • இருக்கும் அரசியல் கட்சிகளுக்கெல்லாம் எதிர்க்கட்சி நம் தமிழர் கட்சி ஒன்றுதான். :wub:
  • தமிழர் அரசியலுக்கென்று ஒரு இடம் இங்கு உள்ளத? (அல்லது மானத்தமிழன் இங்கு இன்னும் வாழ்கிறானா? :D ) இதை அறியத்தான் அடுத்த தேர்தலில் தனித்துப் போட்டி.

  • கருத்துக்கள உறவுகள்


ccded4b0f9317d81dce1cc9b7dc9bb8f
  • கருத்துக்கள உறவுகள்

யாரோவெல்லாம் டெபாசிட் காலி ஆகப்போகிறது என்று ...அழுது வடிச்சாங்கள் போல கிடந்ததது 
கூட்டத்திற்கு வந்திருக்கும் சனத்தொகையை பார்த்தால் நிச்சயம் டெபாசிட் காலியாகிவிடும் (10 பேருக்கு மேல தேறாது போல) :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்கத்தானே போறம். இன்னும் 1 வருடம் கூட இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் அடுத்த சீ எம் என்று சவால் விட்ட இசையையும் காணம், யாழ்கள சீமானையும் காணம்.

என்னாச்சோ, ஏதாச்சோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.