Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தவின் தோல்வி உறுதி! – அறுதியிட்டுக் கூறுகிறார் விக்டர் ஐவன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
victor-ivan-150-news.jpg

ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வி நிச்சயம் என்று ராவய இதழின் பிரதம ஆசிரியர் விக்டர் ஐவன்கூறியுள்ளார். நேற்றிரவு பீ.பீ.சி. சந்தேசய சிங்கள செய்திச் சேவைக்கு அளித்த நேர்காணலில் அவர், தொடர்ந்தும் குறிப்பிடுகையில், தற்போதைய நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வி நிச்சயிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. எனினும் தில்லுமுல்லுகள் மூலம் நூலிழை வாக்குகள் வித்தியாசத்தில் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த வெற்றி பெற்றாலும் அந்த வெற்றி நிலைக்காது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது எதிர்க்கட்சிகள் தான் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும். அதன் பின்னர் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுவிடும். தற்போதைய அரசியல் சூழலில் அதுரலியே ரத்ன தேரர் அருமையான சூழ்நிலை ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். அதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது எதிர்க்கட்சிகளின் சாமர்த்தியத்தில் தங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://seithy.com/breifNews.php?newsID=121064&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

சனநாயக உலகில் கட்சிகள்தான் அரச ஆட்சியை முடிவுசெய்கிறது.... ஆனால் அதற்குச் சனநாயக ஆட்சி என்றுதான் பெயர்....?? :icon_mrgreen:  

விக்டர் ஐவன் என்னத்தை சொன்னாலும் மகிந்தவை ஒருவராலும் அசைக்க முடியாது. மஹிந்த மிக பெரிய வெற்றியை பெற்று ஆட்சி அமைப்பார். பாராளுமன்ற தேர்தலிலும் அவரது கட்சி மிக பெரிய வெற்றி ஈட்டும். மகிந்தவை அவரது ஆயுட் காலம் மட்டும் ஒருவராலும் அசைக்க முடியாது. தலைவர் மீன்டும் வந்தால் தான் மகிந்தவை அகற்ற முடியும். மஹிந்த தான் இருக்க வேண்டும் என்று விரும்பிதான் தலைவரே இல்லாமல் போனார்.  :D

மஹிந்த வருவதற்காக தலைவர் இல்லாமல் போனார். 
சீமான் வருவதற்காக அம்மா இல்லாமல் போனா. 
 
எங்கடை அரசியல் கத்து குட்டிகளுக்கு இது எங்கை புரிய போகுது  :D

Edited by seeman

சீமான் என்ற பெயரை கேட்டாலே சிலருக்கு வயித்தால போகுதே !!!! எதோ அவர் 150,000 மக்களை கொலை பண்ணியதோ போல் !!!!

சீமான் என்ற பெயரை கேட்டாலே சிலருக்கு வயித்தால போகுதே !!!! எதோ அவர் 150,000 மக்களை கொலை பண்ணியதோ போல் !!!!

எப்படியோ தங்களுக்கு வயித்தாலை போகாமல் இருந்தால் சரிதான்.  :D

தங்களுக்கு சீமானின் பெயரை கேட்டாலே போகத் தொடங்கிய வயித்தாலை 2016 இல்தான் நிக்கும்.  :lol:

Edited by seeman

விக்டர் ஐவன் என்னத்தை சொன்னாலும் மகிந்தவை ஒருவராலும் அசைக்க முடியாது. மஹிந்த மிக பெரிய வெற்றியை பெற்று ஆட்சி அமைப்பார். பாராளுமன்ற தேர்தலிலும் அவரது கட்சி மிக பெரிய வெற்றி ஈட்டும். மகிந்தவை அவரது ஆயுட் காலம் மட்டும் ஒருவராலும் அசைக்க முடியாது. தலைவர் மீன்டும் வந்தால் தான் மகிந்தவை அகற்ற முடியும். மஹிந்த தான் இருக்க வேண்டும் என்று விரும்பிதான் தலைவரே இல்லாமல் போனார்.  :D

மஹிந்த வருவதற்காக தலைவர் இல்லாமல் போனார். 

சீமான் வருவதற்காக அம்மா இல்லாமல் போனா. 

எங்கடை அரசியல் கத்து குட்டிகளுக்கு இது எங்கை புரிய போகுது  :D

இப்படி எழுத கேவலமா இல்லை? தலைவர் தான் தனிய போனால் பறவாயில்லை..எதுக்கு ஒன்டரை லட்சம் சனத்தை தன்னோட கூட்டிக்கொண்டு போனவர்?? ஆக மகிந்த இருந்து தமிழரை நல்லா வதைக்க வேண்டும் என்ட நல்ல எண்ணத்தில தான் தலைவர் போயிருக்கிறார். 

தலைவர் காமடிய கூட தாங்கலாம் ஆனால் ஜெயலலிதாவையும் சீமானையும் ஒப்பிட்டீங்கள் பாருங்கோ அதை தான் தாங்கவே முடியாமல் இருக்கு. :lol:  :lol:  அதுக்கு ஒரு பச்சை வேற. ------------.

நியானி: சீண்டும் வரி தணிக்கை

Edited by நியானி

உலகம் சுத்துவதே தலைவரால் தான் ,

எம் ஜி ஆர் காலம் தொட்டு ரஜனி விஜேய் என்று தமிழ் நாட்டு சனங்கள் வேறு இதே உலகில் .

இது ஒரு வகை வியாபார ஸ்டன்ட் தான் .

இப்படி எழுத கேவலமா இல்லை? தலைவர் தான் தனிய போனால் பறவாயில்லை..எதுக்கு ஒன்டரை லட்சம் சனத்தை தன்னோட கூட்டிக்கொண்டு போனவர்?? ஆக மகிந்த இருந்து தமிழரை நல்லா வதைக்க வேண்டும் என்ட நல்ல எண்ணத்தில தான் தலைவர் போயிருக்கிறார். 
தலைவர் காமடிய கூட தாங்கலாம் ஆனால் ஜெயலலிதாவையும் சீமானையும் ஒப்பிட்டீங்கள் பாருங்கோ அதை தான் தாங்கவே முடியாமல் இருக்கு. :lol:  :lol:  அதுக்கு ஒரு பச்சை வேற. -------

 எங்கடை அரசியல் கத்து குட்டிகளுக்கு இது எங்கை புரிய போகுது   :D

பெயரில தெனாலி இருந்தால் எல்லாரும் தெனாலி  ராமன் ஆகிவிட முடியாது ஐயா. :D

----------
 
2016 - அமெரிக்காவில ஹிலாரி தமிழ்நாட்டில சீமான் தமிழ் ஈழத்தில தலைவர். 
 
-----------

நியானி: சீண்டும் வரி தணிக்கை

Edited by நியானி

உலகம் சுத்துவதே தலைவரால் தான் ,

எம் ஜி ஆர் காலம் தொட்டு ரஜனி விஜேய் என்று தமிழ் நாட்டு சனங்கள் வேறு இதே உலகில் .

இது ஒரு வகை வியாபார ஸ்டன்ட் தான் .

உலகம் தலைவரால் சுத்துதோ இல்லையோ உங்களுக்கு தலை சுத்தாமல் இருந்தால் சரி  :D

2016 - அமெரிக்காவில ஹிலாரி தமிழ்நாட்டில சீமான் தமிழ் ஈழத்தில தலைவர். 
 
----------

நல்லவேளை இதே பாணியில 2016ல  கனடாவில இசைகலைஞன் என்டு சொல்லாமல் விட்டீங்கள்  :lol:

நியானி: சீண்டும் வரி தணிக்கை

Edited by நியானி

நல்லவேளை இதே பாணியில 2016ல  கனடாவில இசைகலைஞன் என்டு சொல்லாமல் விட்டீங்கள்  :lol:

2016 கனடாவில இசை கலைஞன் கேட்கவே ரொம்ப நல்லா இருக்கே.  :D
 
இசை கலைஞன் கனடா உள்ளூர் தேர்தலில் விரைவில் குதிக்க போவதாக 
ஒரு கதை யாழில அடிபடுது. :D
 
உண்மையிலேயே இசைகலைஞன் போன்ற ஆழ்ந்த ஆக்கபூர்வமான சிந்தனையும். தீர்க்கதரிசன பார்வையும் மிக்கவர்கள் அரசியலுக்கு வராமல் இருப்பதும் எமது இனத்தின் இந்த வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய 
காரணம்  
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2016-ல் தமிழகத்தில் சீமான் - தமிழீழத்தில் தலைவர் கான்செப்ட், லாஜிக் உள்ளதுதானே...

தமிழீழத்தில் தலைவர் ஆட்சிக்கு வரும்போது, தமிழகத்தில் சீமான் ஆட்சி வருவார் (அதுவரை வெயிட் பண்ணுவார்).

பாக்குநீரிணைக்கு இந்தப் பக்கமும் நம்ம ஆட்சி.. அந்தப் பக்கமும் நம்ம ஆட்சி.. வெற்றி வேல்.. வீர வேல்! 

Edited by sabesan36

ஆகா..... உங்கடை வாயில, சர்க்கரை போடணும். :D

சீமான் என்றால் ஏன் பலருக்கு வைத்தை கலக்குது, அவர் என்ன 150,000 கொலை செய்தாரா ? வெள்ளை வான் வைத்து கடத்தினாரா? இல்லாட்டி தமிழ் இனத்தை அழிக்க வேண்டும் என வெறி கொண்ண்டு அலைபவரா?

சீமான் என்றால் ஏன் பலருக்கு வைத்தை கலக்குது, அவர் என்ன 150,000 கொலை செய்தாரா ? வெள்ளை வான் வைத்து கடத்தினாரா? இல்லாட்டி தமிழ் இனத்தை அழிக்க வேண்டும் என வெறி கொண்ண்டு அலைபவரா?

டாஷு ஐயா சீமான் என்றால் தங்களுக்கு வைத்தை கலக்குதா? :D
 
கவலை வேண்டாம் டாசு அண்ணை.
2016 இல உங்களுடைய வயித்தோட்ட பிரச்சினைக்கு ஒரு சுமுகமான முடிவு வரும்.    :lol:

ஆகா..... உங்கடை வாயில, சர்க்கரை போடணும். :D

தமிழ் சிறியர் கவனம். 

அண்ணன் சபேசு காமடி கீமடி பண்ணின மாதிரி தெரியுது  :D

Edited by seeman

  • கருத்துக்கள உறவுகள்

இசை போன்றவர்களைத் தான் சீமான் தன்ட முதலாவது கருத்தில் நக்கலடித்து எழுதியிருக்கிறார்.அதற்கு வெட்கமில்லாமல் இசையே பச்சை போட்டு இருக்கிறார்:lol:.யாழ் சீமான் "சீமானை" நக்கலடிப்பதாக நினைத்து தலைவரை அவமானப்படுத்தியுள்ளார். வட்ட சேம்:wub:

இதுக்கு யாழ்களத்தின் சீமான் வந்து தக்க பதில் தருவார்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

----

தமிழ் சிறியர் அண்ணன் சபேசு காமடி கீமடி பண்ணின மாதிரி தெரியுது  :D

wirr1.gifநெசமாவா....... சீமான்.lachen%20(24).gif

இசை போன்றவர்களைத் தான் சீமான் தன்ட முதலாவது கருத்தில் நக்கலடித்து எழுதியிருக்கிறார்.அதற்கு வெட்கமில்லாமல் இசையே பச்சை போட்டு இருக்கிறார் :lol:.யாழ் சீமான் "சீமானை" நக்கலடிப்பதாக நினைத்து தலைவரை அவமானப்படுத்தியுள்ளார். வட்ட சேம் :wub:

சீமான் இசையை வைத்து காமடி பண்ணும் நிலையில் இசையும் இல்லை சீமானும் இல்லை. 
இசையை பற்றி சீமானுக்கு தெரியும். சீமானை பற்றி இசைக்கு தெரியும். 
 
ரதியக்கா போன்ற அரசியல் கத்துக்குட்டிகள் இங்கு வந்து இப்படி காமடி பண்ணுவார்கள் என்பதை 
முன் கூட்டியே அறிந்து தான் யாழ் கள சீமான் பின்வருமாறு எழுதியிருந்தார். 
 
எங்கடை அரசியல் கத்து குட்டிகளுக்கு இது எங்கை புரியபோகுது  :D
 
சேம் சேம் பப்பி சேம். Sorry. சேம்  சேம் ரதியக்கா சேம்  :lol:
  • கருத்துக்கள உறவுகள்

சீமான் இசையை வைத்து காமடி பண்ணும் நிலையில் இசையும் இல்லை சீமானும் இல்லை.

இசையை பற்றி சீமானுக்கு தெரியும். சீமானை பற்றி இசைக்கு தெரியும்.

ரதியக்கா போன்ற அரசியல் கத்துக்குட்டிகள் இங்கு வந்து இப்படி காமடி பண்ணுவார்கள் என்பதை

முன் கூட்டியே அறிந்து தான் யாழ் கள சீமான் பின்வருமாறு எழுதியிருந்தார்.

எங்கடை அரசியல் கத்து குட்டிகளுக்கு இது எங்கை புரியபோகுது :D

சேம் சேம் பப்பி சேம். Sorry. சேம் சேம் ரதியக்கா சேம்:lol:

தேசியம் கதைத்துக் கொண்டு தேசிய தலைவரை அவமதிக்கிறதை விட அரசியலில் கத்துக்குட்டியாக இருக்கிறது எவ்வளவோ மேல்

உங்கட குணம் ஏற்கனவே தெரிந்தது தான் யாழிலும் எழுதி இருக்கிறேன்.ஆனால் இசை செய்ததை தான் ஜீரணிக்க முடியவில்லை.

மீண்டும் 2016 இத் திரியில் சந்திக்கும் வரை நன்றி வணக்கம் கூறி விடை பெறுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

GfsSJ.jpg

ரதியக்கா தேசியத்தலைவரை நீங்களோ நானோ ஒரு போதும் அவமதிக்க முடியாது. அந்த நிலையில் தேசியத்தலைவரும் இல்லை. அந்த தகுதி அடியேனுக்கும் இல்லை. தங்களுக்கும் இல்லை.  :D
 
தான் யாரென்று  தெரியாமல் "நான் யார் ?" என்ற கேள்வியுடன் ஹிமாலயாவின் ரிஷிகேஷ், பத்ரிநாத், அமர்நாத், மானசரோவர்  போன்ற இடங்களில் எல்லாம்  தன்னை தனக்குள் தேடி  அலைந்து கொண்டிருந்த யாழ்கள சீமானை யாரென்று கண்டறிந்து  யாழில் எழுதிய  Enlightened Master ரதியக்காவுக்கு வாழ்த்துக்கள். :D அவ்வாறே தாங்கள் தங்களையும் யாரென்று கண்டறிந்து எழுதினால் நன்றாக இருக்கும்.  :lol:
 
இசை பச்சை புள்ளி போட்டதை தங்களுக்கு ஜீரணிக்க முடியாவிடின் ஒரு மருத்துவரை அணுகி ஜீரண மாத்திரை எடுப்பது   நல்லது. 2016  வரை தாங்கள் ஜீரண மாத்திரை எடுக்க வேண்டியிருக்கும்.  :D
 
கருத்துகளை பலவேறு கோணங்களில் மிகவும் நுட்பமாக ஆழமாக  ஆராயும் அற்புதமான சிந்தனையாளர் இசை கலைஞன் பற்றி யாழிலை வந்து மொக்கையை போடும் ரதியக்கா அவ்வாறு எழுதியதுதான் மிகபெரிய காமடி  :lol:
 
-----------------------------------------

Edited by நிழலி
அவமதிக்கும் வசனங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

2016´ம் ஆண்டு வரை,
இந்தத் திரியை, எட்டிப் பார்க்க மாட்டேன் என்று,
சொன்ன, ரதி அக்காவை.... மீண்டும் கூப்பிட்டு,
"பிளட் பிரசர்"  ஏத்துவது, மிகவும் கண்டிக்கத் தக்கது, சீமான்.
 
நீங்கள் கருத்து, எழுதும் போது.....
மற்றவர்களுக்கு... கடுப்பு,  பிரசர், மாரடைப்பு, இரத்த அழுத்தம் வராமல்... கருத்து எழுத வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துகளை பலவேறு கோணங்களில் மிகவும் நுட்பமாக ஆழமாக ஆராயும் அற்புதமான சிந்தனையாளர் இசை கலைஞன் பற்றி யாழிலை வந்து மொக்கையை போடும் ரதியக்கா அவ்வாறு எழுதியதுதான் மிகபெரிய காமடி :lol:

-----------------------------------------

நீண்ட நாட்களுக்குப் பின் வாய்விட்டுச் சிரித்தேன். நன்றி சீமான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.