Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆண்மை பரிசோதனை: புன்னகையோடு சென்று புன்னகையோடு திரும்பிய சாமியார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்பான செய்தி : http://www.yarl.com/forum3/index.php?/topic/147144-4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA/

பாலியல் புகாரில் சிக்கிய மடாதிபதி ராகவேஸ்வரா சாமிக்கு பெங்களூரு மருத்துவமனையில் ஆண்மை பரிசோதனை நேற்று நடைபெற்றது.

சிமோகா மாவட்டம் ராமச்சந்திரபுரா மடாதிபதி ராகவேஸ்வரா சாமி மீது அவரது பெண் சீடரான பாடகி பிரேமலதா பாலியல் புகார் கூறினார்.

இதுகுறித்து சி.ஐ.டி. பொலிசார் விசாரணை நடத்தியதில், ஆண்மை பரிசோதனைக்கு ஆஜராகும்படி அவருக்கு சி.ஐ.டி. பொலிசார் நோட்டீஸ் அனுப்பினர்.

இந்நிலையில் ராகவேஸ்வரா சாமி நேற்று காலை 8.30 மணியளவில் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு ஆண்மை பரிசோதனைக்காக எதுவும் சாப்பிடாமல் வெறும் வயிற்றுடன் சென்றார்.

அங்கு வைத்து அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனை சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது.

ரத்தம், சிறுநீர் உள்பட 16 வகையான பரிசோதனைகள் நடத்தப்பட்டதாகவும், இதில் 3 பரிசோதனைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த பரிசோதனை முடிந்து வெளியே வந்த சாமியார், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த காரில் ஏறி சென்றார். சிரித்த முகத்துடன் மருத்துவமனைக்குள் சென்ற அவர், வெளியே வரும்போதும் அதேபோன்றே சிரித்த முகத்துடன் காணப்பட்டார்.

இந்த மருத்துவ பரிசோதனையையொட்டி விக்டோரியா மருத்துவமனையை சுற்றிலும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

ragavendra_samiyar_002.jpg

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்மை பரிசோதனை: புன்னகையோடு சென்று புன்னகையோடு திரும்பிய சாமியார்

அஞ்சா நெஞ்சனுக்கு வாழ்த்துக்கள். :D

இனிமேல் எல்லா சாமியார்களும்  தங்கள் படத்துக்கு அருகில் ஆண்மையை காட்ட எழுந்தருளி இருக்கும் தங்கள் ஆண்குறிகளது படங்களையும் தொங்க விட்டால் நல்லது. சாமியார்களை தேடிச் செல்லும் பக்தர்களுக்கும் ஒரு சந்தேகம் தீர்ந்த மாதிரி இருக்கும்.

இந்த சட்டத்தினை வத்திக்கானில் இருந்து இந்தியா அடங்கலாக இலங்கை வரைக்கும் அமுல்படுத்த வேண்டும்

கனடாவுக்கு மட்டும் விதிவிலக்கு கொடுத்துவிடுங்கள்.. எதுக்கு பயங்கரமானதண்டனை :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன கோதாரியப்பா.....ஆண்மையை பரிசோதிக்க நாலுமணித்தியாலம் தேவையோ? :o  அப்பிடி என்ன செய்திருப்பாங்கள் confused0006.gif

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கோதாரியப்பா.....ஆண்மையை பரிசோதிக்க நாலுமணித்தியாலம் தேவையோ? :o அப்பிடி என்ன செய்திருப்பாங்கள் confused0006.gif

பரிசோதித்தவங்க எல்லாம் ஆம்பிளையளா இருந்திருப்பாங்க போல.. :D

இனிமேல் எல்லா சாமியார்களும்  தங்கள் படத்துக்கு அருகில் ஆண்மையை காட்ட எழுந்தருளி இருக்கும் தங்கள் ஆண்குறிகளது படங்களையும் தொங்க விட்டால் நல்லது. சாமியார்களை தேடிச் செல்லும் பக்தர்களுக்கும் ஒரு சந்தேகம் தீர்ந்த மாதிரி இருக்கும்.

இந்த சட்டத்தினை வத்திக்கானில் இருந்து இந்தியா அடங்கலாக இலங்கை வரைக்கும் அமுல்படுத்த வேண்டும்

பக்தைகளுக்கு  :D
 
நிழலி,
சாமியார்களுக்கு ஆண்மை சோதனை செய்வதன் நோக்கம் என்ன ? புரியவில்லை. 
அவர்களுக்கு ஆண் குறி விறைப்படையாவிடின் அவர்களை பாலியல் புகார்களில் இருந்து 
நீக்கி விடுவார்களா? 
 
இந்தியாவில் எப்படி ஆண்மை சோதனை மருத்துவரீதியாக  செய்கிறார்கள் என்று தெரியவில்லை. 
சாமியார்கள் தமது மன தூண்டலை கட்டுபடுத்தி தமது ஆண் குறியை விரைப்படையாமல் மருத்துவ 
பரிசோதனையில் இருந்து தப்பிக்க முடியும். வயாக்ரா கொடுத்தாலும் மனத்தூண்டல் இன்றி ஆண்குறி 
விறைப்படையாது. ஆண்குறியில் Prostaglandin E1 என்கிற மருந்தை ஊசி மூலம் செலுத்தினால் (Intracavernous injection) ஆண்குறி மனத்தூண்டல் இல்லாமலேயே விறைப்படயும் (ஆண்மை குறைபாடு இல்லாதவர்களுக்கு). பின்னர் Penile Doppler Test முறையில் ஆண்குறியில் இரத்தோட்டம் சரியாக நடைபெறுகிறதா என்று பரிசோதிப்பார்கள். 
 
ஒருமுறை விந்து (Sperm)  தொடர்பான ஒரு  மருத்துவ ஆய்வில் நாம் ஈடுபட்டுகொண்டிருந்தபோது எமது ஆய்வுக்கு விந்து மாதிரி (Sperm sample) தர முன்வந்த பல்கலை மாணவர்களிடம் விந்து சேகரிப்பதற்கு இரசாயனம் அடங்கிய ஒரு சிறிய குடுவையுடன் Porn Magazinesம் கொடுத்தனுப்பினார்கள்.  :D
 
முக்கிய குறிப்பு: நிழலியானந்தாஜியின் நிலைமை என்ன மாதிரி? :D
எழுந்தருளிய படங்களை தொங்க விட்டாச்சா????  :D

யாழ் கள அன்பர்களுக்கு ஒரு மருத்துவ குறிப்பு:
யாழ் கள அன்பர்கள் யாருக்காவது 4 மணித்தியாலங்களுக்கு மேல் ஆண்குறி விறைப்பு நிலையில் இருந்தால் உடனே வைத்திய உதவியை நாடவும்.  :D

Edited by seeman

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்க பாருங்கோவன், சீமான், டாக்குத்தர் ஐயா போல கிடக்குது

Edited by Nathamuni

அஞ்சா நெஞ்சனுக்கு வாழ்த்துக்கள். :D

மருத்துவ பரிசோதனைக்கு பிறகு சாமியாருக்கு புதிய பட்டம் கொடுத்துள்ளார்கள் 

 எழுந்தருளிய பெருமான்  :D

Edited by seeman

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா  நடக்குது இங்க..

நந்தன் தம்பி ஏதோ எழுதியிருந்தார்

வாசித்து புரிந்து கொள்வதற்குள் காணாமல் போய்விட்டது... :icon_mrgreen:

என்ன கோதாரியப்பா.....ஆண்மையை பரிசோதிக்க நாலுமணித்தியாலம் தேவையோ? :o  அப்பிடி என்ன செய்திருப்பாங்கள் confused0006.gif

அண்ணை

எல்லாம் வழமையான நிகழ்வுதான்..

அவர் ஆசிரம்  வைத்திருப்பதால்

முதல் வீட்டில் தொடங்கி 30வது வீட்டில் தான் முடிப்பவராக்கும்.. :icon_mrgreen:

பழகிப்போச்சு..

பழக்கதோசம் என்று வையுங்கோவன்.. :icon_mrgreen:

நந்தன் இதைத்தான் எழுதியிருந்தார் என்று நினைக்கின்றேன் :icon_mrgreen:

என்னப்பா  நடக்குது இங்க..

நந்தன் தம்பி ஏதோ எழுதியிருந்தார்

வாசித்து புரிந்து கொள்வதற்குள் காணாமல் போய்விட்டது... :icon_mrgreen:

ஆஹா !!!  விசுகண்ணை நந்தன் தம்பி அப்படி என்னதான் எழுதி இருந்தார்?  :D

  • கருத்துக்கள உறவுகள்

என்னமோ போங்கப்பா என்னைமட்டுமே வெட்டுறாங்க,

என்னப்பா  நடக்குது இங்க..

நந்தன் தம்பி ஏதோ எழுதியிருந்தார்

வாசித்து புரிந்து கொள்வதற்குள் காணாமல் போய்விட்டது... :icon_mrgreen:

அண்ணை

எல்லாம் வழமையான நிகழ்வுதான்..

அவர் ஆசிரம்  வைத்திருப்பதால்

முதல் வீட்டில் தொடங்கி 30வது வீட்டில் தான் முடிப்பவராக்கும்.. :icon_mrgreen:

பழகிப்போச்சு..

பழக்கதோசம் என்று வையுங்கோவன்.. :icon_mrgreen:

நந்தன் இதைத்தான் எழுதியிருந்தார் என்று நினைக்கின்றேன் :icon_mrgreen:

ராமாயணத்தில் தசரதனுக்கு 60 000 மனைவியர்கள் விசுகண்ணை  :D  :lol:

Edited by seeman

  • கருத்துக்கள உறவுகள்

என்னமோ போங்கப்பா என்னைமட்டுமே வெட்டுறாங்க,

கடைசியில உருவினதை எழுதாமல் விட்டிருந்தால்

தப்பியிருக்கும்.... :icon_mrgreen:  :icon_mrgreen:

ராமாயணத்தில் தசரதனுக்கு 60 000 மனைவியர்கள் விசுகண்ணை  :D  :lol:

அப்ப

தசரதனுக்கு பரீட்சை வைத்தால்...?

2 வருடம் செல்லும்... :lol:  :D  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன கோதாரியப்பா.....ஆண்மையை பரிசோதிக்க நாலுமணித்தியாலம் தேவையோ? :o அப்பிடி என்ன செய்திருப்பாங்கள் confused0006.gif

அதானே, சில நேரம் டாக்குதரம்மா எண்டால், இரண்டு நிமிடத்தில ரெஸ்ரிங் அலுவல் முடிஞ்சிருக்கும்.

waste of time and money! :icon_mrgreen:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ragavendra_samiyar_002.jpg

ஆண்மை பரிசோதனைக்கு, தலைமை சாமியார் புன்னகையுடன் செல்ல....
அவரின் சீடர்கள், திருட்டு முழியுடன் செல்வதைப் பார்க்க...
தப்பு செய்தவர்கள், சீடர்கள் போலுள்ளது.
ஆச்சிரமத்தில் சாமியாரின் பெயரைப் பயன் படுத்தி, சீடர்கள்தான்... "ஆட்டையை" போடுகிறார்கள் போலுள்ளது. :D

பாவம்யா.... சாமியாரை  விட்டுங்க.... :lol:

Edited by தமிழ் சிறி

என்ன சிறீ இந்த மாதிரி விடயம் என்றவுட விடியற் காலை 4.36 எழுந்தருளியுள்ளீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சிறீ இந்த மாதிரி விடயம் என்றவுட விடியற் காலை 4.36 எழுந்தருளியுள்ளீர்கள்

ஹி...ஹீ........ஹீ....... :D  :D

எல்லாம், ஒரு ஆர்வக் கோளாறு தான்... டாஷ். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு பெண் பக்தைகளை கவருவதற்குரிய முகம்[புன்னகை] இருக்கு. :lol::D:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு பெண் பக்தைகளை கவருவதற்குரிய முகம்[புன்னகை] இருக்கு. :lol::D:D

சரிதான்,

ராகவேஸ்வராவா. நித்யானந்தரா என்று நீயா, நானா ஸ்டைல ஒரு நிகழ்ச்சி ஸ்டார்ட் பண்ணலாம் போல இருக்கே..

சிறியர் உங்க நிண்டார், காணவில்லை, மனிதர் ஏதாவது ஐடியா தருவார்.... :lol:
 
(சிறியர், தமிழ் சிறியர்?? எங்கப்பா போட்டியல்....)  :icon_mrgreen:

Edited by Nathamuni

என்ன சிறீ இந்த மாதிரி விடயம் என்றவுட விடியற் காலை 4.36 எழுந்தருளியுள்ளீர்கள்

      விடியற்காலையில் எழுந்தருளிய (Morning Wood) தமிழ் சிறி  :D 

Edited by seeman

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.