Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி 2015

Featured Replies

  • தொடங்கியவர்

West indies won by 6 wickets

  • Replies 594
  • Views 34.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இன்றைய முதலாவது போட்டியில் மேற்கிந்தியாத்தீவுகள் வெற்றி பெறும் என்று ஒருவரை தவிர ஏனையவர்கள் பதில் தந்து உள்ளீர்கள் :)

  • தொடங்கியவர்

இன்றைய இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெறும் என்று இருவரை தவிர ஏனையவர்கள் பதில் தந்து உள்ளீர்கள் :)


fnxp8i.png

 

 

இந்த 8 நாடுகள்தான் கால் இறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளார்

  • கருத்துக்கள உறவுகள்

கிரிக்கட்டில் தீர்ப்பெழுதி ஓய்ந்த பாவியை - அயனே

அணைத்து தூக்கினும் அசையாது.    :mellow::)

  • தொடங்கியவர்

இது வரை  42 ஆரம்ப கட்ட போட்டிகளும்  முடிந்த நிலையில்....

 

1) Ahasthiyan 36 புள்ளிகள்

 

2) பையன்26  36 புள்ளிகள்

 

3) Eelapirirean  36 புள்ளிகள்

 

4) பகலவன்  36 புள்ளிகள்

 

5) செவ்வந்தி   36 புள்ளிகள்

 

6) தமிழினி  36 புள்ளிகள்

 

7) கறுப்பி  36 புள்ளிகள்

 

8) Thumpalayan  35 புள்ளிகள்

 

9) கந்தப்பு  35 புள்ளிகள்

 

10) nunavilan  35 புள்ளிகள்

 

11) வாதவூரன் 35 புள்ளிகள்

 

12) Vasanth1  34 புள்ளிகள்

 

13) Manivasahan  34 புள்ளிகள்

 

14) கிழவி  34 புள்ளிகள்

 

15) காரணிகன்  34 புள்ளிகள்

 

16) Kalyani  34 புள்ளிகள்

 

17) Arjun  34 புள்ளிகள்

 

18) இசைக்கலைஞன்  34 புள்ளிகள்

 

19) nesen  34 புள்ளிகள்

 

20) நந்தன்  34 புள்ளிகள்

 

21) அஞ்சலி   34 புள்ளிகள்

 

22) Athavan Ch  33 புள்ளிகள்

 

23) செந்தமிழாளன் 33 புள்ளிகள்

 

24) வாலி  33 புள்ளிகள்

 

25) தமிழ் சிறி  33 புள்ளிகள்

 

26) MEERA  33 புள்ளிகள்

 

27) ரதி   32 புள்ளிகள்

 

28) வாத்தியார்   31 புள்ளிகள்

 

29) Sasi varnam  31 புள்ளிகள்

 

30) ராஜன்விஷ்வா 29 புள்ளிகள்

 

31) Suvy  28 புள்ளிகள்

  • தொடங்கியவர்

43) காலிறுதிக்கு தெரிவாகும் 8 அணிகளும் எவை?(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 2 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 16 புள்ளிகள்)

 

நியூசீலாந்து,ஆஸ்திரேலியா,ஸ்ரீலங்கா,பங்களாதேஷ்

 

இந்தியா,தென்ஆப்ரிக்கா,பாகிஸ்தான்,மேற்கிந்தியாத்தீவுகள்

  • தொடங்கியவர்

43) காலிறுதிக்கு தெரிவாகும் 8 அணிகளும் எவை?(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 2 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 16 புள்ளிகள்)

 

8 அணிகளையும் சரியாக கணித்து 16 புள்ளிகளை பெறுபவர் kalyani. :)  வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

Wow.. கல்யாணி rocked..! :D வாழ்த்துக்கள்..!

  • தொடங்கியவர்

இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் யார்? எந்த நாட்டை சேர்ந்தவர்?

முதல் சரியான பதிலுக்கு பச்சை. ஒருவர் ஒருமுறை தான் பதில் தரலாம். இரண்டு கேள்விக்கும் சரியான பதில் தரவேணும்.

 

 

இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் யார்? எந்த நாட்டை சேர்ந்தவர்?

முதல் சரியான பதிலுக்கு பச்சை. ஒருவர் ஒருமுறை தான் பதில் தரலாம். இரண்டு கேள்விக்கும் சரியான பதில் தரவேணும்.

 

 

Mitchell Starc - 16 wickets
 
அவுஸ்ரேலியா
  • கருத்துக்கள உறவுகள்

மிச்சேல் ஸ்டார்க் 16 இலக்குகள்

அவுஸ்திரேலியா

அவ தமிழினி எண்ட பேரை வைச்சுக்கொண்டு தமிழில் எழுதவில்லை. எனவே பச்சை தமிழில் எழுதிய எனக்குத்தான்! :D

  • தொடங்கியவர்

சரியான பதில் தமிழினி.

போட்டியில் கலந்து கொண்ட தமிழினிக்கும், வாலிக்கும் வாழ்த்துக்கள் :)

  • தொடங்கியவர்

மிச்சேல் ஸ்டார்க் 16 இலக்குகள்

அவுஸ்திரேலியா

அவ தமிழினி எண்ட பேரை வைச்சுக்கொண்டு தமிழில் எழுதவில்லை. எனவே பச்சை தமிழில் எழுதிய எனக்குத்தான்! :D

 

இது சட்ட பிரச்சினை கள நிர்வாகம்தான் கவனிக்க வேண்டும் :icon_mrgreen::lol:

 

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இதுவரை  அதிகமாக பௌண்டரி (4) Most Fours  அடித்த வீரர் யார்? எத்தனை?

  • கருத்துக்கள உறவுகள்

குமார் சங்கக்கார (இலங்கை) - 54 :D

  • தொடங்கியவர்

குமார் சங்கக்கார (இலங்கை) - 54 :D

 

சரியான பதில் இசை :)  வாழ்த்துக்கள் பச்சை பிறகு தான் போடலாம்

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இது வரை 43ம் கேள்வி வரை புள்ளிகள் வழங்கி உள்ளேன்....

1) Ahasthiyan 50 புள்ளிகள்

2) Eelapirirean 50 புள்ளிகள்

3) பகலவன் 50 புள்ளிகள்

4) செவ்வந்தி 50 புள்ளிகள்

5) தமிழினி 50 புள்ளிகள்

6) கறுப்பி 50 புள்ளிகள்

7) Kalyani 50 புள்ளிகள்

8) Thumpalayan 49 புள்ளிகள்

9) கந்தப்பு 49 புள்ளிகள்

10) nunavilan 49 புள்ளிகள்

11) வாதவூரன் 49 புள்ளிகள்

12) பையன்26 48 புள்ளிகள்

13) Vasanth1 48 புள்ளிகள்

14) Manivasahan 48 புள்ளிகள்

15) கிழவி 48 புள்ளிகள்

16) காரணிகன் 48 புள்ளிகள்

17) Arjun 48 புள்ளிகள்

18) இசைக்கலைஞன் 48 புள்ளிகள்

19) nesen 48 புள்ளிகள்

20) நந்தன் 48 புள்ளிகள்

21) அஞ்சலி 48 புள்ளிகள்

22) Athavan Ch 47 புள்ளிகள்

23) வாலி 47 புள்ளிகள்

24) தமிழ் சிறி 47 புள்ளிகள்

25) MEERA 47 புள்ளிகள்

26) ரதி 46 புள்ளிகள்

27) செந்தமிழாளன் 45 புள்ளிகள்

28) வாத்தியார் 45 புள்ளிகள்

29) Sasi varnam 45 புள்ளிகள்

30) Suvy 42 புள்ளிகள்

31) ராஜன்விஷ்வா 41 புள்ளிகள்

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

விஷ்வாவை எனது பாதுகாப்பில் விட்டதுக்கு நன்றி நவீனன்...! :)

  • கருத்துக்கள உறவுகள்

விஷ்வாவை எனது பாதுகாப்பில் விட்டதுக்கு நன்றி நவீனன்...! :)

சுவி இனித்தான் குத்துக் கரணங்கள் இருக்கு.

 

பார்க்க ஆவலாக இருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

விஷ்வாவை எனது பாதுகாப்பில் விட்டதுக்கு நன்றி நவீனன்...! :)

சுவியர் வடிவாப்பாருங்கள் புள்ளிகளை,விச்சுதான் உங்களுக்கு பாதுகாப்பு . நீங்கள். கீழே விழாமல் இருக்க
  • கருத்துக்கள உறவுகள்

சுவி இனித்தான் குத்துக் கரணங்கள் இருக்கு.

 

பார்க்க ஆவலாக இருங்கள்.

 

உங்கள் வாக்குப் பலிக்கட்டும் ஈழப் பிரியன்...!  எனக்கு முதலாவதாய் வரவேணும் என்டில்லை , உங்களுக்கு பக்கத்தில நின்டால் போதும்...! :D

 

நந்தன் நான் பார்த்துப் போட்டுத்தான் எழுதினனான்...!

 

நாலும் ஒன்டும் ஐந்து , ஐந்தாம் நம்பர் தாச்சியில் பம்மிக் கொண்டு நிலத்தில இருந்திட்டு அரக்கி அடுத்த கட்டத்துக்குள் போய் இருக்கிற ஆட்கள் மாதிரி, அதுதான் அவரை எனக்கு நடுவில விட்டிருக்கு...!  :lol: :lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வாக்குப் பலிக்கட்டும் ஈழப் பிரியன்...!  எனக்கு முதலாவதாய் வரவேணும் என்டில்லை , உங்களுக்கு பக்கத்தில நின்டால் போதும்...! :D

 

நந்தன் நான் பார்த்துப் போட்டுத்தான் எழுதினனான்...!

 

நாலும் ஒன்டும் ஐந்து , ஐந்தாம் நம்பர் தாச்சியில் பம்மிக் கொண்டு நிலத்தில இருந்திட்டு அரக்கி அடுத்த கட்டத்துக்குள் போய் இருக்கிற ஆட்கள் மாதிரி, அதுதான் அவரை எனக்கு நடுவில விட்டிருக்கு...!  :lol: :lol:

 

நீங்கள் எனக்கு பக்கத்தில் வராவிட்டாலும் நான் உங்களுக்கு பக்கத்தில் வர நிறைய சந்தர்ப்பம் உள்ளது.

 

இந்தியாவும் அவுசும் கடைசியாக மோதுவார்கள் என்று போட்டிருக்கேன்.

 

இப்ப பார்த்தா இரண்டும் அரையிறுதியில் மோதப் போகிறது போல்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது வரை  43ம்  கேள்வி வரை புள்ளிகள் வழங்கி உள்ளேன்....

 

1) Ahasthiyan 50 புள்ளிகள்

 

2) Eelapirirean  50 புள்ளிகள்

 

3) பகலவன்  50 புள்ளிகள்

 

4) செவ்வந்தி   50 புள்ளிகள்

 

5) தமிழினி  50 புள்ளிகள்

 

6) கறுப்பி  50 புள்ளிகள்

 

7) Kalyani  50 புள்ளிகள்

 

8) Thumpalayan  49 புள்ளிகள்

 

9) கந்தப்பு  49 புள்ளிகள்

 

10) nunavilan  49 புள்ளிகள்

 

11) வாதவூரன் 49 புள்ளிகள்

 

12) பையன்26  48 புள்ளிகள்

 

13) Vasanth1  48 புள்ளிகள்

 

14) Manivasahan  48 புள்ளிகள்

 

15) கிழவி  48 புள்ளிகள்

 

16) காரணிகன்  48 புள்ளிகள்

 

17) Arjun  48 புள்ளிகள்

 

18) இசைக்கலைஞன்  48 புள்ளிகள்

 

19) nesen  48 புள்ளிகள்

 

20) நந்தன்  48 புள்ளிகள்

 

21) அஞ்சலி   48 புள்ளிகள்

 

22) Athavan Ch  47 புள்ளிகள்

 

23) வாலி  47 புள்ளிகள்

 

24) தமிழ் சிறி  47 புள்ளிகள்

 

25) MEERA  47 புள்ளிகள்

 

26) ரதி   46 புள்ளிகள்

 

27) செந்தமிழாளன் 45 புள்ளிகள்

 

28) வாத்தியார்   45 புள்ளிகள்

 

29) Sasi varnam  45 புள்ளிகள்

 

30) Suvy  42 புள்ளிகள்

 

31) ராஜன்விஷ்வா 41 புள்ளிகள்

 

31) Suvy  42 புள்ளிகள்

 

 

எனக்கு கடைசியிடம் கிடைத்தாலும் பரவாயில்லை. பங்களாதேஷ் உலககிண்ணத்தை கைப்பற்றவேண்டும் என்பதே எனது விருப்பம். இதன் மூலம் மற்றைய பெரிய ஆட்டக்கார நாடுகளின் ஆணவமும், கொட்டமும் அடங்கவேண்டும். 

அட இன்னுமா சனம் இங்க அல்லுப்படுது, போங்கப்பா போய் பேர பசங்கள பள்ளிகூடத்துக்கு அனுப்பி விடுங்க :lol: , இந்த அக்காக்களுக்கு வீட்டில சமைக்குற வேல துவைக்குற  வேல ஒன்னும் இல்லையா, இங்க வந்து மட்டைய துக்கிட்டு :lol:

  • தொடங்கியவர்

விஷ்வாவை எனது பாதுகாப்பில் விட்டதுக்கு நன்றி நவீனன்...! :)

 

 

சுவியர் வடிவாப்பாருங்கள் புள்ளிகளை,விச்சுதான் உங்களுக்கு பாதுகாப்பு . நீங்கள். கீழே விழாமல் இருக்க

 

தவறுதலாக கொடுக்கப்பட்ட பாதுகாப்பு இன்று காலையில் நீக்கப்பட்டுள்ளது. :icon_mrgreen::lol::D

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.