Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி 2015

Featured Replies

  • தொடங்கியவர்

அட இன்னுமா சனம் இங்க அல்லுப்படுது, போங்கப்பா போய் பேர பசங்கள பள்ளிகூடத்துக்கு அனுப்பி விடுங்க :lol: , இந்த அக்காக்களுக்கு வீட்டில சமைக்குற வேல துவைக்குற  வேல ஒன்னும் இல்லையா, இங்க வந்து மட்டைய துக்கிட்டு :lol:

 

எங்க ஆளை காணவில்லை என்று பார்த்தேன் :D:lol:  அக்காமாரில் உள்ள கோபம் விளங்குது :D

  • Replies 594
  • Views 34.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில் அதிக மெய்டன் ஓவர்களை வீசிய (Maiden over) வீரர் யார்? எந்த நாட்டை சேர்ந்தவர்?

முதல் சரியான பதிலுக்கு பச்சை. ஒருவர் ஒருமுறை தான் பதில் தரலாம். இரண்டு கேள்விக்கும் சரியான பதில் தரவேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

TA Boult - 11 மெய்டன்

New Zealand

  • தொடங்கியவர்

TA Boult - 11 மெய்டன்

New Zealand

 

சரியான பதில் :)

 

  • தொடங்கியவர்

இதுவரை  அதிகமாக  (6) Most sixes  அடித்த வீரர் யார்? எத்தனை?

  • கருத்துக்கள உறவுகள்

டி வில்லியர்ஸ் 20

  • கருத்துக்கள உறவுகள்

AB DE VILLIERS 20

  • தொடங்கியவர்

டி வில்லியர்ஸ் 20

சரியான பதில் :)பச்சை பின்னர் போடுகிறேன்

போட்டியில் கலந்து கொண்ட வாலிக்கும், மீராவுக்கும் வாழ்த்துக்கள்

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இந்த உலகக்கோப்பை போட்டிகளில் இதுவரை அடிக்கபட்ட ஓட்டங்கள் எத்தனை?

இந்த உலகக்கோப்பை போட்டிகளில் இதுவரை அடிக்கபட்ட ஓட்டங்கள் எத்தனை?

 

 18, 875 ஓட்டங்கள் :rolleyes:

  • தொடங்கியவர்

பிழையான பதில் தமிழினி

  • கருத்துக்கள உறவுகள்

18,876

இப்ப பதில் தெரியும் ஆனால் பதில் 2 தடவை தரமுடியாது :(

  • தொடங்கியவர்

இப்ப பதில் தெரியும் ஆனால் பதில் 2 தடவை தரமுடியாது :(

 

சரி பரவாயில்லை பதிலை எழுதுங்கோ

 

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப  எனக்கு ரகசியமா சொல்லுங்கோ தமிழினி :lol:  :D

19122  இது தான் சரி

 

நன்றி!

 

  • தொடங்கியவர்

19, 123

 

 

 

 

20187

Ahh

 

 

19122  இது தான் சரி

 

இப்ப எது சரி :D  ஒரே ஒரு வழி இருக்கு இதுவரை நடந்த 42 போட்டியிலும் அடித்த ஓட்டங்களை கணக்கு பார்த்தால் சரியான பதில் வரும் :o:lol:

 

  • தொடங்கியவர்

SL BAT FIRST

  • தொடங்கியவர்

கால் இறுதி போட்டிகள் முடிந்த பின் புள்ளிகள் வழங்கப்படும் உறவுகளே, மிகுதி போட்டிகளும் முடிந்த பின் இயன்றவரை விரைவாக புள்ளிகள் வழங்கப்படும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கால் இறுதி போட்டிகள் முடிந்த பின் புள்ளிகள் வழங்கப்படும் உறவுகளே, மிகுதி போட்டிகளும் முடிந்த பின் இயன்றவரை விரைவாக புள்ளிகள் வழங்கப்படும்

 

 

புள்ளிகளை நீங்கள் எப்போதாவது வசதிப்படும்போது அறிவியுங்கள். ஆனால், ஶ்ரீ லங்கா அணி உலககோப்பை இறுதிவரை செல்லும் என்று கூறியவர்களின் பெயர்களை மட்டும் ஒருமுறை சத்தமாய் தடித்த எழுத்தில் இங்கு சொல்லிவிடமுடியுமோ? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.