Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13ம் திருத்தச் சட்டத்தை விடவும் வலுவான அதிகார பகிர்வு முறைமை ஒன்று அவசியம் - விக்னேஸ்வரன்

Featured Replies

wigneswaran_CI.jpg

13ம் திருத்தச் சட்டத்தை விடவும் வலுவாலன ஓர் அதிகாரப் பகிர்வு முறைமை அவசியமானது என வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

13ம் திருத்தச் சட்டம் இறுதித் தீர்வுத் திட்டமாக அமைய வாய்ப்பு கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய பிரதமர் இலங்கை தமிழர் விவகாரத்தில் காண்பித்து வரும் கரிசனை வரவேற்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார்.

13ம் திருத்தச் சட்டம் பொருத்தமற்றது என்பதனை மோடி புரிந்து கொள்வார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மாதிரியில் இலங்கையில் அதிகாரப் பகிர்வில் ஈடுபடுவது நடைமுறைச் சாத்தியமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கமும் வட மாகாணசபையும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என பிரதமரின் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும், நட்பு நாடுகள் தொடர்பில் இவ்வாறான கருத்துக்கள் பொருத்தமற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/117486/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

13ம் திருத்தச் சட்டத்தை விடவும் வலுவாலன ஓர் அதிகாரப் பகிர்வு முறைமை அவசியமானது என வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
உவர் பிரபாகரானைவிட பயங்கரவாதி ...பிரபாகரனை பயங்கரவாதி என்று சர்வதேச உதவியுடன் தூக்கிபோட்டோம்....உந்தமனுசன் சர்வதேசத்து எங்களை போட்டுக்கொடுக்குது .....என்று சிங்களபிற்போகுவாதிகள் சொல்ல போயினம்

படிச்சவன் எப்பவும் படிச்சவன் தான்  :)

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்,

இருக்க ஏன் பிரபாவை கொண்டு வந்து செருகிகிறீர்கள்? பின்பு நாம் பதில் சொன்னா புலிஎதிர்ப்பு வாந்தி எண்டு சொல்குவியள்.

13 ம் சட்ட திருத்தத்தை விட கூடிய அதிகாரம் கேட்டதற்க்காக பிரபாவை யாரும் பயங்கரவாதி என்று பட்டியலிடவில்லை. அனுராதபுரம், அரந்தலாவை, தலதாமாளிகாவ, மத்திய வங்கி, பஸ் டிரெயின் எண்டு பொதுமக்களை அப்பட்டமாக குறி வைத்ததாலும், நீலன் ஆனந்தராஜா இப்படி பல சமூக பிரதிநிதிகளை போட்டதாலும் தான் பிரபா பயங்கரவாதியாகினார்.

சீவீ யாரையும் போடப்போவதுமில்லை, மக்களின் மீது தாக்குதல் செய்யப் போவதுமில்லை. ஆக இவரை ஒரு போதும் பயங்கரவாதி முத்திரை குத்தி ஊதித்தள்ள முடியாது.

கோசான் சொன்ன தாக்குதல்கள் மட்டுமல்ல இதை விட மிக மோசமான வன்முறையை ஒரு நாட்டின் ஜனாதிபதியாக அதிகாரவர்ககதில் இருந்தும் அதே வேளை மேற்குலகின் நண்பராகவும் இருந்து பிரபாகரன் செய்திருந்தால் அவர் பயங்கரவாதி முத்திரையாக குத்தப்பட்டிருக்கமாட்டார்.அப்படி இருந்திருந்தால் இன்று இதே கோசான் கூட விசுவாசத்துடன் நேசிக்கும் ஒருவராக அவர் இருந்திருப்பார் என்பதே உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

மோடியை உள்ளே வரவிட்டு எப்பிடியாவது ஒரு நல்ல தீர்வை வாங்கிவிட வேணும்..

இப்படிக்கு,

யாழ் குழந்தைகள் சங்கம் :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களை மேலும் இன்னலுக்கு ஆளாக்கி, அதன் மூலம் உலக அனுதாபத்தை பெற்று, விசைப்பலகை(அதுவும் தமிழ் தளங்களில்) போர் செய்து தனி நாடு கண்டு விட வேண்டும்.

இப்படிக்கு,

யாழ் கைக்-குழந்தைகள் சங்கம் :)

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்,

இருக்க ஏன் பிரபாவை கொண்டு வந்து செருகிகிறீர்கள்? பின்பு நாம் பதில் சொன்னா புலிஎதிர்ப்பு வாந்தி எண்டு சொல்குவியள்.

13 ம் சட்ட திருத்தத்தை விட கூடிய அதிகாரம் கேட்டதற்க்காக பிரபாவை யாரும் பயங்கரவாதி என்று பட்டியலிடவில்லை. அனுராதபுரம், அரந்தலாவை, தலதாமாளிகாவ, மத்திய வங்கி, பஸ் டிரெயின் எண்டு பொதுமக்களை அப்பட்டமாக குறி வைத்ததாலும், நீலன் ஆனந்தராஜா இப்படி பல சமூக பிரதிநிதிகளை போட்டதாலும் தான் பிரபா பயங்கரவாதியாகினார்.

சீவீ யாரையும் போடப்போவதுமில்லை, மக்களின் மீது தாக்குதல் செய்யப் போவதுமில்லை. ஆக இவரை ஒரு போதும் பயங்கரவாதி முத்திரை குத்தி ஊதித்தள்ள முடியாது.

வடிவாக யோசித்துபாருங்கள் ............?
சீ வி யை விட அமைதியாக இருந்த பலரே உலகில் பயங்கரவாதி ஆகி இருக்கிறார்கள்.
 
இவரை யாரும் பயங்கரவாதி ஆக்கபோவதில்லை எனும் உங்கள் கருத்து 
பிரபாகரனை பயங்கரவாதி ஆக்க வேண்டும் என்பதற்கான உங்கள் பக்க வாதம். 
 
இப்போ குர்திஷ் போராளிகளுக்கு அமெரிக்க கனடிய இராணுவம் பயிட்சியும் ஆயுதமும் கொடுக்கிறது.
அவர்கள் முன்பு செய்த தாக்குதல்களில் இறந்தவர்கள் உயிர்தெளும்பி விட்டார்களா???
 
எல்லாவற்றையும் அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள்.
எனக்கும் என்னமோ இப்போ அவர்கள் பக்கமும் சரியென்றுதான் தோன்றுது ....
 
இடை நிறுத்தபட்ட கொழும்பு துறைமுக புதுபித்தல் வேலையால் 
சீன நிறுவனம் நாளும் நாளும் மில்லியன் டாலர்களை இழந்துகொண்டு இருக்கிறது........
எமக்கு பொழுதுபோக்கு செய்தி ....
அவர்களுக்கு பணம் இல்லையா ? 

தமிழ் மக்களை மேலும் இன்னலுக்கு ஆளாக்கி, அதன் மூலம் உலக அனுதாபத்தை பெற்று, விசைப்பலகை(அதுவும் தமிழ் தளங்களில்) போர் செய்து தனி நாடு கண்டு விட வேண்டும்.

இப்படிக்கு,

யாழ் கைக்-குழந்தைகள் சங்கம் :)

நீங்கள் (அடிமைகள்)எழுந்து நின்றால் அவர்கள் அடிப்பார்கள் 
அவர்கள் காலடியில் கிடந்தால் மெச்சுவார்கள் .......    good job fellow  என்று 
 
எது துன்பம் என்று நாம்தான் முடிவு செய்யவேண்டும்.
 
துன்பத்தில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று 
மொத்த தமிழரையும் தற்கொலை செய்யுங்கள் என்றாவது எழுத மாட்டீர்கள் என்று நம்புகிறேன். 

வடிவாக யோசித்துபாருங்கள் ............?
சீ வி யை விட அமைதியாக இருந்த பலரே உலகில் பயங்கரவாதி ஆகி இருக்கிறார்கள்.
 
இவரை யாரும் பயங்கரவாதி ஆக்கபோவதில்லை எனும் உங்கள் கருத்து 
பிரபாகரனை பயங்கரவாதி ஆக்க வேண்டும் என்பதற்கான உங்கள் பக்க வாதம். 
 
இப்போ குர்திஷ் போராளிகளுக்கு அமெரிக்க கனடிய இராணுவம் பயிட்சியும் ஆயுதமும் கொடுக்கிறது.
அவர்கள் முன்பு செய்த தாக்குதல்களில் இறந்தவர்கள் உயிர்தெளும்பி விட்டார்களா???
 
எல்லாவற்றையும் அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள்.
எனக்கும் என்னமோ இப்போ அவர்கள் பக்கமும் சரியென்றுதான் தோன்றுது ....
 
இடை நிறுத்தபட்ட கொழும்பு துறைமுக புதுபித்தல் வேலையால் 
சீன நிறுவனம் நாளும் நாளும் மில்லியன் டாலர்களை இழந்துகொண்டு இருக்கிறது........
எமக்கு பொழுதுபோக்கு செய்தி ....
அவர்களுக்கு பணம் இல்லையா ? 

நீங்கள் (அடிமைகள்)எழுந்து நின்றால் அவர்கள் அடிப்பார்கள் 
அவர்கள் காலடியில் கிடந்தால் மெச்சுவார்கள் .......    good job fellow  என்று 
 
எது துன்பம் என்று நாம்தான் முடிவு செய்யவேண்டும்.
 
துன்பத்தில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று 
மொத்த தமிழரையும் தற்கொலை செய்யுங்கள் என்றாவது எழுத மாட்டீர்கள் என்று நம்புகிறேன். 

அப்படி அவர் எழுத மாட்டார். முழு தமிழரையும் சிங்களவரின் காலில் விழுந்து கும்பிட்டு, அவர்களிடம் யாசகம் செய்து உண்டு உடுத்து நல்லா இருக்ககோ என்றது தான் அவரது வாதம். விக்கினேஸ்வரன் 13 பிளஸ் கேட்பதையே அவர் விரும்பமாட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

மருது,

எல்லோரும் தமது எதிரியை பயங்கரவாதி என்று காட்டவே முனைவர். இது கிரேக்கர்களை எதிர்த பாரசீகர்களை காடுமிராண்டிகள் மனித உண்ணிகள் என்ற காலம் தொட்டு இருக்கும் பிரச்சார உத்தி. யேசுவை கூட சட்டத்தினை மீறிய தீவிரவாதியாய்தான் அவரின் எதிரிகள் சித்த்கரித்தன.

ஆனால் எமது எதிரிகள் மட்டுமில்லாமல், அமெரிக்கா போன்ற சுயநலமிகள் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த மானிட சமூகமே (தமிழர்களை தவிர,ஜெயலலிதா உட்பட) புலிகளை ஏன் பயங்கரவாதிகள் என்றனர்?

காந்தி, மண்டேலா, கிங், ஹோசிமின் மீது ஒட்டாத பயங்கரவாதி முத்திரை பிரபாவில் மட்டும் ஏன் அப்படியே ஒட்டிக்கொண்டது?

ஏன் யாரும் செல்வா,அமிர், கஜன், கஜேந்திரன், வைகோ, நெடுமாறன் போன்றோரை பயங்கரவாதிகள் என்பதில்லை? கொள்கையளவில் பிரபா கேட்டதைதானே அல்லது அதன் அடுத்த படியை தானே இவர்களும் கேட்டனர்.

அமெரிக்கா தனது நலனின் படி யார் பயங்கரவாதிகள் என்பதை மாற்றும் என்பது உண்மை. அதுக்காக கண்டமேனிக்கு கியூபா தலைவரையோ, சல்வடோரியையோ, மாவோ வையோ, சவேசையோ, அரபாத்தையோ உலகு அமெரிக்கா சொன்ன படியால் பயங்கரவாதிகளாய் கணிக்கவில்லை.

அல்கொய்தா, ஐ எஸ் ஐ போன்ற மிகச்சில அமைபுகளே உலகில் எல்லா நாடுகளாலும் பயங்கரவாதிகளாய் கருதப் படுகிறன.

இப்படிப் பட்ட அமைப்பாகவே புலிகள் இருந்தனர். காரணம் பதிலுக்கு பதில் என்றவகையில் அவர்கள் பொது மக்களை இலக்கு வைத்தமை. அதை அரசு நன்கு பிரச்சாரப் படுத்தியது.

மற்றது ராஜீவ் கொலை- காந்தியோ, மண்டேலாவோ, கிங்கோ, ஹோசீமின்னோ இதை செய்திரார்கள்.

பின்லாடனும், பக்தாதியும் செய்திருப்பர். பிரபா செய்தார்.

இரு குழுவினர்க்கும் இதுதான் வித்தியாசம்.

நீங்கள் என்று கொள்வீர்களோ தெரியாது ....
புலிகளுக்கும் நீங்கள் சொன்னதுதான் நடந்தது 
 
நோர்வையை உள்ளே விட்டு எல்லா திட்டமும் நிறைவு நிலையை பெற்றபின்தான் 
அழுத்தத்தினால் ஐரோப்பிய யூனியன் தடை விதித்தது.
(அப்போ புலிகள் பேச்சு வார்த்தையில் இருந்தார்கள். எந்த போரும் இல்லை. இப்போதைய ஐரோப்பா யூனியன் நீத்திமன்று ஆதாரம் கேட்டபோது அவர்கள் சரியாக எதையும் கொடுக்காதது உங்களுக்கும் தெரிந்ததுதானே) 
 
அமெரிக்க தடை ரய்த்தான் என்ற அமெரிக்க நிறுவனத்திற்கு கிடைத்த ஆயுத ஒப்பந்தத்தால் வந்தது.
அதற்கு முன்பு சிறிலங்கா அரசுதான் பயங்கரவாத பட்டியலில் காங்கிரசில் இருந்தது. (83 இன படுகொலையோடு  )
அதை அகற்ற கிளின்டனிடம் கூறி போட்ட திட்டம்தான் புலிகள் தடை .
 
தயவு செய்து உங்களால் முடிந்தால் பொதுமக்களை புலிகள் குறிவைத்தார்கள் என்பதை தவிருங்கள்.
மத்திய வங்கி தாக்குதலில் மக்கள் இறக்க வாய்ப்பு இருந்தது ....
எப்போதோ கரும்புலி இல்லாமலே வெற்றியாக நடக்க கூடிய மாதிரி சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் 
விட்டுக்கொண்டுதான் வந்தார்கள். 
தாக்குதல் நடந்த காலம் அந்த பக்கம்  பகலை தவிர்த்து (சிலின்கோ வீதி) போக முடியாது என்பது 
என்னை விட உங்களுக்கு நன்கு தெரியும்.
 
நெடுந்தீவு குமுதினி படகு படுகொலைக்கு பழிக்கு பழியாக 
புலிகள் வெலிஓயா பகுதியில் சிங்கள கிராமத்தில் தாக்குதல் நடத்தினார்கள்.
(புலேந்திரன் தனது முடிவில்தான் அதை செய்தார் பின்பு அனைவரும் பணிஸ்மனில் இருந்தார்கள் சில காலம்) 
அதுதான் புலிகள் செய்த ஒரே தாக்குதல்.
காத்தான்குடி பள்ளிவாசல் 
1995இல் ஜெய சிக்குறு நேரம் சிங்கள் கிராமத்தில் தாக்கியது பற்றி உண்மை நிலை எனக்கு தெரியாது.
அதுபற்றி சில புலிகளிடம் கேட்டேன் அவர்களும் தெரியாது என்றுதான் சொன்னார்கள். 
 
பஸ்இற்கு குண்டு வைத்து ......
தெகிவளையில் ஒரு பஸ் குண்டு பொதியை ஒரு பெண் பயணி கண்டதால் மக்கள் சாகாது தப்பினார்கள்.
அந்த சம்பவம் பற்றி நீங்கள் சில கேள்விகளை கேட்டாலே அதன் சூத்திர தாரிகளை புரியும்.
 
பஸ் ரத்மனாலையில் இருந்து வருகிறது ...
பெண் பயணி தெகிவளையில் ஏறுகிறார் ...
பஸில் இருந்த ஒரு குறிப்பிட்ட பாக் யாருடையது என்று பெண் கேட்கிறார் ... (பல பாக்குகள் இருக்கிறது... பல பயணிகளும் இருக்கிறார்கள்)
யாரும் தெரியாது என்கிறார்கள் .....
உடனே குறித்த பெண் அது குண்டு என்று கத்துகிறார் ......
சாரதி பஸ்சை நிறுத்துகிறார் ..... எல்லோரும் இறங்கி ஓடுகிறார்கள்.
2நிமிடம் கழித்து குண்டு வெடிக்கிறது ..
யாருக்கும் சேதம் இல்லை. 
 
பாக் வைத்தவர் பஸ்ஸில் இல்லை.
எல்லோரும் ஓடிய பின் குண்டு வெடிக்கிறது.
தெகிவளையில் ஏறிய  பெண் குண்டை இனம் காண்கிறார்.
 
அப்போது வெடித்த பஸ் குண்டுகளின் பிண்ணனி உங்களுக்கு ஒருவேளை தெரியலாம்.
 
நாம் புலிகளை பற்றி என்ன சொல்கிறோம் என்பது முக்கியமில்லை.
உலகம் என்ன சொன்னது என்பதுதான் முக்கியம்.
உலகம் பயங்கரவாதிகள் என்றுதான் சொன்னது.
புலிகள் தோற்று விட்டார்கள்.
 
தமிழர்கள் நாம் ஏன் மலிவாக எமது இளைஞர்கள்மீது பழி சுமத்த வேண்டும்?
என்பதால்தான் எதை எழுதுகிறேன்.
உங்கள் அறிவுதான் எல்லாவற்றையும் பரிசோதிக்க வேண்டும். 
  • கருத்துக்கள உறவுகள்

இல்லை மருது- இனப்பாசம் உங்களை உண்மையை காணவிடாமல் தடுக்கிறது.

1) அனுராதபுரத்தில் 150 பேர் படுகொலையில் விக்ரரும் ராதாவும் பங்கெடுத்தனர்

2) அரந்தலாவை படுகொலை கருணா தலைமையில் நடந்தது

3) தலதா - ராம் நியூட்டன் கூட்டு முயற்சி

4) மத்திய வங்கி - ஒரு ராணுவ முக்கியத்துவமும் அற்றது, பக்கத்தில் வெளிநாட்டுக்காரர் தங்கும் கோட்டல் - ஏன் தாக்கினரோ தெரியாது

5) டிரெயின் - தெகிவளையில் குண்டு வெடித்து 35 பேர் செத்தனர்

6) காத்தான்குடி - தலைமை தங்கியவருடன் உரையாடியுள்ளேன்

7) பஸ் - கிளிமோர்கள் பல வெடித்தன

8) அமெரிக்கா தடைக்கு முக்கிய காரணம் கதிர்காமர் மத்திய வங்கி தாக்குதலை பிரச்சாரப் படுத்திய விதம்

9) ஈயூ தடைக்கு காரணம் கதிர்காமர் கொலை

இல்லை மருது- இனப்பாசம் உங்களை உண்மையை காணவிடாமல் தடுக்கிறது.

உண்மை. கோசனின் சிங்கள இனப்பாசம் அவர்கள் செய்த பல்லாயிரக்கணக்கான படுகொலைகள் அக்கிரமங்களை காணவிடாமல் தடுப்பது போல.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை மருது- இனப்பாசம் உங்களை உண்மையை காணவிடாமல் தடுக்கிறது.

1) அனுராதபுரத்தில் 150 பேர் படுகொலையில் விக்ரரும் ராதாவும் பங்கெடுத்தனர்

2) அரந்தலாவை படுகொலை கருணா தலைமையில் நடந்தது

3) தலதா - ராம் நியூட்டன் கூட்டு முயற்சி

4) மத்திய வங்கி - ஒரு ராணுவ முக்கியத்துவமும் அற்றது, பக்கத்தில் வெளிநாட்டுக்காரர் தங்கும் கோட்டல் - ஏன் தாக்கினரோ தெரியாது

5) டிரெயின் - தெகிவளையில் குண்டு வெடித்து 35 பேர் செத்தனர்

6) காத்தான்குடி - தலைமை தங்கியவருடன் உரையாடியுள்ளேன்

7) பஸ் - கிளிமோர்கள் பல வெடித்தன

8) அமெரிக்கா தடைக்கு முக்கிய காரணம் கதிர்காமர் மத்திய வங்கி தாக்குதலை பிரச்சாரப் படுத்திய விதம்

9) ஈயூ தடைக்கு காரணம் கதிர்காமர் கொலை

தலதா சிங்கள அகங்காரத்தின் இருப்பு.
நாம் நினைத்தால் எங்கும் எப்போதும் தாக்குவோம் 
பொதுமக்கள் எமது இலக்கல்ல என்று பறைசாற்றவே சார்ல்ஸ் விமானம் ஏறியவுடன் நடத்தினார்கள்.
மட்டகளப்பில் இருந்துதான் லொறி போனது.
கரும்புலி வருகிறது என்று ரேடியோவில் சொல்லிக்கொண்டு வேறு இருந்தார்கள்.
  
நீங்கள் இப்படி கேட்டது வியப்பாக இருக்கிறது ....
அதுதான் பொருளாதார கேந்திரம்.
பல சிங்கள முதலீட்டாளர்களின் வங்கி கணக்கையே அதுதான் சிலகாலம் முடக்கி விட்டது.
 
இரண்டும் மக்கள் இலக்கு இல்லை.
பொதுமக்கள் இறந்துபோனார்கள்.

இல்லை மருது- இனப்பாசம் உங்களை உண்மையை காணவிடாமல் தடுக்கிறது.

1) அனுராதபுரத்தில் 150 பேர் படுகொலையில் விக்ரரும் ராதாவும் பங்கெடுத்தனர்

2) அரந்தலாவை படுகொலை கருணா தலைமையில் நடந்தது

3) தலதா - ராம் நியூட்டன் கூட்டு முயற்சி

4) மத்திய வங்கி - ஒரு ராணுவ முக்கியத்துவமும் அற்றது, பக்கத்தில் வெளிநாட்டுக்காரர் தங்கும் கோட்டல் - ஏன் தாக்கினரோ தெரியாது

5) டிரெயின் - தெகிவளையில் குண்டு வெடித்து 35 பேர் செத்தனர்

6) காத்தான்குடி - தலைமை தங்கியவருடன் உரையாடியுள்ளேன்

7) பஸ் - கிளிமோர்கள் பல வெடித்தன

8) அமெரிக்கா தடைக்கு முக்கிய காரணம் கதிர்காமர் மத்திய வங்கி தாக்குதலை பிரச்சாரப் படுத்திய விதம்

9) ஈயூ தடைக்கு காரணம் கதிர்காமர் கொலை

இனப்பாசம் இல்லை புலிப்பாசம்.

கோசான் நீங்கள் இட்டது ஒன்பது பட்டியல் மட்டுமே சர்வதேசம்  நூறுக்கு மேல் போட்டிருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை மருது- இனப்பாசம் உங்களை உண்மையை காணவிடாமல் தடுக்கிறது.

1) அனுராதபுரத்தில் 150 பேர் படுகொலையில் விக்ரரும் ராதாவும் பங்கெடுத்தனர்

2) அரந்தலாவை படுகொலை கருணா தலைமையில் நடந்தது

3) தலதா - ராம் நியூட்டன் கூட்டு முயற்சி

4) மத்திய வங்கி - ஒரு ராணுவ முக்கியத்துவமும் அற்றது, பக்கத்தில் வெளிநாட்டுக்காரர் தங்கும் கோட்டல் - ஏன் தாக்கினரோ தெரியாது

5) டிரெயின் - தெகிவளையில் குண்டு வெடித்து 35 பேர் செத்தனர்

6) காத்தான்குடி - தலைமை தங்கியவருடன் உரையாடியுள்ளேன்

7) பஸ் - கிளிமோர்கள் பல வெடித்தன

8) அமெரிக்கா தடைக்கு முக்கிய காரணம் கதிர்காமர் மத்திய வங்கி தாக்குதலை பிரச்சாரப் படுத்திய விதம்

9) ஈயூ தடைக்கு காரணம் கதிர்காமர் கொலை

ஐரோப்பிய யூனியன் தடையானது அன்று லண்டனில் தங்கி இருந்த அன்டன் பாலசிங்கத்துக்கு ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் உட்பட அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சராக அன்று இருந்த அலெக்சாண்டர் டௌனர் வரை கதிர்காமர் கொலை தொடர்பாக தமது கடுமையான கண்டனத்தினை பதிவு செய்தே நிச்சயம் தடை செய்வோம் என்று தெரிவித்து இருந்தனர்.

இங்கே அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஏன் இதற்குள் வருகின்றார் என பலரும் யோசிக்கலாம். கதிர்காமருடன் ஒன்றாக வெளிநாடு ஒன்றில் கல்வி கற்று இருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுந்தீவு குமுதினி படகு படுகொலைக்கு பழிக்கு பழியாக 
புலிகள் வெலிஓயா பகுதியில் சிங்கள கிராமத்தில் தாக்குதல் நடத்தினார்கள்.
(புலேந்திரன் தனது முடிவில்தான் அதை செய்தார் பின்பு அனைவரும் பணிஸ்மனில் இருந்தார்கள் சில காலம்) 
அதுதான் புலிகள் செய்த ஒரே தாக்குதல்.
 
ஓமண்ணை

மிச்சதெல்லாம் அங்கன இங்கன

என்று இருந்த ஒன்றிரண்டு

பெடியங்கள்

சும்மா இருக்கேலாமல்

அர்ப்பணிப்புடன்

தெற்குக்கு வந்து தற்கொடைத் தாக்குதலையும்

குண்டுத்தாக்குதலையும்

செய்தவர்கள்

உது தெரியாமல்

சர்வதேசமும் மோட்டுச் சிங்களமும்

பாவம் அப்பாவிப் புலிகள்

மீது பழியைப் போட்டு விட்டது

நம்பிட்டம்

Edited by வைரவன்

  • கருத்துக்கள உறவுகள்

ரிங்கோ,

நாம் செய்ததை விட எமக்கெதிராக சிங்கள இனவாதம் செய்தது பல நூறு மடங்கு ஆனால் உலக நியதியில் அவர்கள் செய்ததை எல்லாம் இலகுவில் பயங்கரவாத எதிர்ப்பு என்று காட்டி அமுக்கி விட்டார்கள். அவர்கள் செய்த அநியாய்ங்களை நாம் செய்த அநியாய்ங்களை வைத்தே மூடி மறைத்தனர் என்பது மகா சோகம். ஆனாலும் உலகம் கணக்கு வைத்திருக்கு என்பதற்கு போர்குற்ற விசாரணையே சாட்சி.

தலதா தாக்குதலை நம்மை தவிர வேறு எவரும் அப்படிப் பார்க்கவில்லை. திட்டமிட்டு, சார்ல்ஸ் போகும் வரை பாத்திருந்து, சிங்களவரை சினமூட்ட நடத்திய, மத வழிபாட்டிடம் மீதான தாக்குதல்( தலிபானை நாம் பார்பதுபோல) என்றே மீதி உலகு பார்த்தது.

மத்திய வங்கி தாக்குதல் - இதன் சாத விளைவை விட பாதகம் பல மடங்கு. மத்திய வங்கியின் கட்டிடத்தை தாக்குவதால் ஒரு நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் கண்டுவிடும் என்பது சிறுபிள்ளை தனமான எதிர்பார்ப்பு. கூடவே நிறைந்த வேலை நாளில், பகலில் மக்கள் கூடும் கட்டிடத்தை திட்டமிட்டு தாக்கியது மிக மோசமான முடிவு.

அல்கைதா டுவின் டவர்சை தாக்கியது போன்றது.

Edited by goshan_che

புலிகள் பயங்கரவாதத்தில் ஈடுபடவில்லை என்ற வாதமே நகைப்பிற்கிடமானது .

சில தாக்குதல்கள் தவிர்க்கமுடியாது என்றபடியால் செய்தார்கள் என்றோ அல்லது எங்களுக்கு உலகம் என்ன பட்டம் சூட்டுகின்றார்கள் என்பதில் அக்கறையில்லை என்றோ சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம் .

விசுவாசிகளின்  பின்னூட்டங்கள் எனக்கு வியப்பை தரவில்லை .விசுவாசிகள் அனைத்து அமைப்புகளும் தலைவர்களுக்கும் உள்ளார்கள் .அவர்கள் மற்றவர்கள் என்ன உண்மைகளை  சொன்னாலும் கேட்க மாட்டார்கள் .விசுவாசம் கண்ணை மறைத்துவிடும் .

ராஜபக்சா ,ஜெயலலிதா கருணாநிதி இவர்களுக்கு இல்லாத விசுவாசிகளா ? இவர்கள் யாரும் தம் தலைவர்களை குறை சொல்ல அல்லது அவர்கள் செயற்பாடுகளை குற்றம் சொன்னால் ஒப்பு கொள்வார்களா என்ன ?

  • கருத்துக்கள உறவுகள்

மருது,

நானறிந்தவரையில் புலேந்தி அம்மான் பனிஸ்மண்ட்டில் இருந்ததாக நான் அறியவில்லை.

தலைமையின் உத்தரவில்லாமல் அப்பாவி மக்களை தாக்கி இருந்தால் - உடனடியாக மறுப்பறிக்கை விட்டு - புலேந்தி அம்மானை இயக்கத்தைவிட்டே விலத்தி இருந்தால் நீங்கள் சொல்வதை நம்பலாம்.

அதை விடுங்கள் - 87 இல் புலேந்திரனும் 11 பேரும் இறந்ததற்க்காக - காங்கேசன் துறை சீமேந்து ஆலை மனேஜர்( தமிழ் ஊழியர்க்கு பல நன்மைகள் செய்தவர்) மற்றும் அவரது சகாவை ஏன் கொண்டார்கள்?

கைது செய்து வைத்திருந்த 12 சிப்பாய்களை சுட்டு கொண்டது ஜெனிவா விதிகளுக்கமைய போர்க்குற்றம் இல்லையா?

சுன்னாகத்தில் பேக்கரியை மீள திறக்க வந்த அப்பாவி வயோதிப சிங்களவரை யார் கொண்டனர்?

புலிகளை குற்றம் சொல்ல இதை சொல்லவில்லை. உலகும் சும்மாகாச்சும் புலிகளை பயங்கரவாதிகள் என்று சொல்லவில்லை என்பதை காட்டவே இவற்றை சொல்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மோடியை உள்ளே வரவிட்டு எப்பிடியாவது ஒரு நல்ல தீர்வை வாங்கிவிட வேணும்..

இப்படிக்கு,

யாழ் குழந்தைகள் சங்கம் :D

அப்ப மோடி யாழ்ப்பாணம் செல்வது எல்லைப்பிரச்சனை பற்றி விக்கியருடன் ஆலோசிப்பதற்கில்லையா???

அப்பாடா , தமிழருக்கு தமிழன் தான் எதிரி என்பதை கோசன் , அர்ஜுன் போன்றோர் நன்றாக காட்டுகின்றார்கள் .
ஏன் இந்த போராட்டம் ஆரம்பித்தது , புலிகளுக்கு முன்னர் எவ்வளவு தமிழர் வெட்டி கொல்லப்பட்டார்கள் இதெல்லாம் இவர்களுக்கு எப்படி புரிய போகுது .
 
அந்த இடத்தில் இருந்து அனுபவித்த எங்களுக்கு தான் தெரியும் அதன் வலி ...எங்கள் தேசியதலைவர் ஏன் தமிழருக்கெல்லாம் கடவுள் ஆனார் என்று புரியும் . ஒன்றுமே செய்யாமல் இருந்த தமிழனை ஒட ஓட வெட்டும் போது அங்க இருந்தவனுக்கு தான் தெரியும் அதன் வலி .  
 
பதிலுக்கு பதில் வெட்டின புலிகள் உங்களுக்கு எதிரிகள் .... உலகம் எதனையும் எப்பவும் சொல்லிகொண்டே இருக்கும் அதற்காக எங்கள் நியாயம் ஒரு போதும் பயங்கரவாதம் ஆகாது .  இதனை உணர்ந்தால் சரி .
 
எதிராக இங்கு கருத்து எழுதுவதால் எல்லாம் தெரியும் என்று அர்த்தம் இல்லை .  கதிர்காமர் , நீலன் இவர்கள் எல்லாம் அமெரிக்காவின் கையாள்கள் இது கூட தெரியாதவர்களா ? அதனால் தான் அவர்கள் கோபபட்டர்கள் .
அதனால் தான் தடை செய்தார்கள் . அதனால் அவர்கள் செய்த இன துரோகம் சரியாகிடுமா ? ஈனப்பிறவிகள் தமிழனின் ரத்தத்தில் உயிர் வாழ்ந்த கொலையாளிகள் ..இவர்களுக்கு போய்  நியாயம் சொல்ல கொஞ்சபேர் ...
 
புலிகள் செய்தது எல்லாம் பதில் கொலைகளே . இதனை கோசன் புரிந்து கொண்டால் சரி . சும்மா பட்டியல் போடவேண்டாம் .  கேட்பதற்கு ஒருவரும் இல்லாமல் இருக்கும் போது உங்களை சிங்களவன் ஒட ஒட வெட்டினால் தான் தெர்யும் புலிகள் திரும்ப இவர்களை வெட்டியது நியாயம் என்பது .
 
  • கருத்துக்கள உறவுகள்

ரிங்கோ,

நாம் செய்ததை விட எமக்கெதிராக சிங்கள இனவாதம் செய்தது பல நூறு மடங்கு ஆனால் உலக நியதியில் அவர்கள் செய்ததை எல்லாம் இலகுவில் பயங்கரவாத எதிர்ப்பு என்று காட்டி அமுக்கி விட்டார்கள். அவர்கள் செய்த அநியாய்ங்களை நாம் செய்த அநியாய்ங்களை வைத்தே மூடி மறைத்தனர் என்பது மகா சோகம். ஆனாலும் உலகம் கணக்கு வைத்திருக்கு என்பதற்கு போர்குற்ற விசாரணையே சாட்சி.

தலதா தாக்குதலை நம்மை தவிர வேறு எவரும் அப்படிப் பார்க்கவில்லை. திட்டமிட்டு, சார்ல்ஸ் போகும் வரை பாத்திருந்து, சிங்களவரை சினமூட்ட நடத்திய, மத வழிபாட்டிடம் மீதான தாக்குதல்( தலிபானை நாம் பார்பதுபோல) என்றே மீதி உலகு பார்த்தது.

மத்திய வங்கி தாக்குதல் - இதன் சாத விளைவை விட பாதகம் பல மடங்கு. மத்திய வங்கியின் கட்டிடத்தை தாக்குவதால் ஒரு நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் கண்டுவிடும் என்பது சிறுபிள்ளை தனமான எதிர்பார்ப்பு. கூடவே நிறைந்த வேலை நாளில், பகலில் மக்கள் கூடும் கட்டிடத்தை திட்டமிட்டு தாக்கியது மிக மோசமான முடிவு.

அல்கைதா டுவின் டவர்சை தாக்கியது போன்றது.

எதிர்வினைகள் என்பது நீங்கள் கூறுவதுபோல் பாதகமாகவே அமைந்தது.
அதை ஏற்று கொள்கிறேன்.
 
பொதுமக்கள் புலிகளின் இலக்காக இருக்கவில்லை.
தமிழனாக இருந்துகொண்டு ஏன் இப்படியொரு பழியை தூக்கி அவர்கள் மீது நாம் போட வேண்டும்? 
என்பதைதான் நான் எழுதினேன். 
 
(மத்திய வங்கி தாக்குதல் பாரிய இழப்பை கொடுத்து. அதன் காரணம் பொருளாதார விளும்பியங்கள் எமது இலக்காக்குவோம் என்ற ஒரு எச்சரிக்கை தாக்குதல்தான் அது. அதன் எதிர்வினை பாரிய அழுத்தம் கொடுத்ததால் பின்பு அவர்கள் அப்படி ஒன்றை செய்யவில்லை) 
  • கருத்துக்கள உறவுகள்

மருது,

நானறிந்தவரையில் புலேந்தி அம்மான் பனிஸ்மண்ட்டில் இருந்ததாக நான் அறியவில்லை.

தலைமையின் உத்தரவில்லாமல் அப்பாவி மக்களை தாக்கி இருந்தால் - உடனடியாக மறுப்பறிக்கை விட்டு - புலேந்தி அம்மானை இயக்கத்தைவிட்டே விலத்தி இருந்தால் நீங்கள் சொல்வதை நம்பலாம்.

அதை விடுங்கள் - 87 இல் புலேந்திரனும் 11 பேரும் இறந்ததற்க்காக - காங்கேசன் துறை சீமேந்து ஆலை மனேஜர்( தமிழ் ஊழியர்க்கு பல நன்மைகள் செய்தவர்) மற்றும் அவரது சகாவை ஏன் கொண்டார்கள்?

கைது செய்து வைத்திருந்த 12 சிப்பாய்களை சுட்டு கொண்டது ஜெனிவா விதிகளுக்கமைய போர்க்குற்றம் இல்லையா?

சுன்னாகத்தில் பேக்கரியை மீள திறக்க வந்த அப்பாவி வயோதிப சிங்களவரை யார் கொண்டனர்?

புலிகளை குற்றம் சொல்ல இதை சொல்லவில்லை. உலகும் சும்மாகாச்சும் புலிகளை பயங்கரவாதிகள் என்று சொல்லவில்லை என்பதை காட்டவே இவற்றை சொல்கிறேன்.

புலேந்திரன் அப்போது மூதூர் தளபதியாக இருந்தார்.
தற்காலிக தளபதியாக சஞ்சேய் பொறுபேற்றார் பின்பு திருகோணமலையில் ரோந்து நடவடிக்கை 
ஸ்டீவ் என்ற சிறப்பு கொமாண்டோ அணியால் அதிகரிக்கவே புலந்தி திருகோணமலை மாவட்ட தளபதியாக நியமிக்க பட்டார்.
அதில் பங்குகொண்ட எல்லோருக்கும் ஆயுதம் களையபட்டு 3மாதம் வரையில் சும்மா இருந்தார்கள். 
 
நீங்கள் சொல்லும் அளவிற்கு இயக்கம் அப்போது என்ன 
அரசு வடிவிலா இருந்தது?
எதோ தங்களால் முடிந்ததை செய்துகொண்டு இருந்தார்கள். 
தவறுகளில் இருந்துதான் அவர்களும் பாடங்களை படித்துகொண்டு இருந்தார்கள். 
 
12 சிப்பாய்களை கொன்ற விடயத்தில் பலருக்கும் பல கருத்து இருக்கலாம்.
மறுநாள் இந்திய படைகளுடன் போர் தொடங்கி இருந்தது.
அவர்களே அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருந்தார்கள் ....
ஒன்றில் விடுவது  அல்லது சுடுவது என்ற என்ற நேரத்தில் ...... குமரப்பா புலந்தியின் ஆத்திரமும் 
அந்த முடிவை எடுக்க வைத்திருக்கலாம்.
 
நாம் 1987ஆம் ஆண்டு விடயம் பற்றி 2015இல் பேசுகிறோம் ...
என்னிடமும் உங்களிடமும் பல மாற்றங்கள் வந்திருக்கிறது.
புலிகளிடமும் இப்படிதான் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டு இருந்தது....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.