Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு கம்பன் விழாவில் தசரத சக்கரவர்த்தியானார் மைத்திரிபால சிரிசேன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
kam.jpg2__CI.jpg

 

 

கொழும்பு கம்பன் விழா - 2015  கோலாகலமாக ஆரம்பம் ஆனது. தொழிலதிபர் ஈஸ்வரனின் விசேட அழைப்பின் பேரில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாலை அமர்வில் கலந்து கொண்டார்.இவர் அரங்கத்தின் நடுவில் சிம்மாசனம் கொடுக்கப்பட்டு அமர்த்தப்பட்டார். தசரத சக்கரவர்த்தியாக  உருக் கொடுக்கப்பட்டார்.

 

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/119346/language/ta-IN/article.aspx

 

 

Edited by பிழம்பு

கம்பனுக்கும், மைத்திரிக்கும் என்ன சம்பந்தம்? ஜெயராஜ் எனும் மலினமான ஆசாமி தன்னை உயர்த்திக் காட்ட எவருடனும் கூட்டுச் சேருவார் என்பதை மீண்டும் காட்டியுள்ளார்

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பெரும் பகிடி  தொடக்கவுரை ஆற்றிய  சுமந்திரன்  ஜனாதிபதி மைத்திரியை  தசரத சக்கரவர்த்தி என்று வர்ணித்தாராம்  எல்லாம் .....................சொல்ல வருது  :icon_mrgreen: 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் பெரும் பகிடி  தொடக்கவுரை ஆற்றிய  சுமந்திரன்  ஜனாதிபதி மைத்திரியை  தசரத சக்கரவர்த்தி என்று வர்ணித்தாராம்  எல்லாம் .....................சொல்ல வருது  :icon_mrgreen: 

 

அவர் பரந்துபட்டு யோசிச்சு கதைச்சு வெட்டி ஆடுவாராம்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

விழாவுக்குப் போனமா... வந்தமா.... என்றில்லாமல்,
என்ன வார்த்தைகள் எல்லாம், பேசிக் கொண்டு... தமிழனின் மானத்தை கப்பலேற்றுகிறார்கள்... துப்புக் கெட்டவர்கள். :huh:

  • கருத்துக்கள உறவுகள்

கம்பனுக்கும், மைத்திரிக்கும் என்ன சம்பந்தம்? ஜெயராஜ் எனும் மலினமான ஆசாமி தன்னை உயர்த்திக் காட்ட எவருடனும் கூட்டுச் சேருவார் என்பதை மீண்டும் காட்டியுள்ளார்

 

 

கம்பன் கழகத்துக்கும்

விக்கி ஐயாவுக்கும் தொடர்புண்டு

அதை வெட்ட காய் நகர்த்துகிறார்கள் போலும்..

ரணிலா?

கொக்கா...? :(

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி ஐயா குடுமியரோடு கொண்டாடின காலம் முடிஞ்சு போச்சாமே. அதுதான் குடுமியர்.. டக்கிளசைப் போல் ஒரு தலைவனைக் காணேல்லை என்று டக்கிளஸ் கொடுத்த.. ஒரு லட்சம் ரூபா காசோலைக்கு அறிக்கை தந்தவராமே.

 

இதே குடுமி.. ஊரில கோவில் வழிய பட்டிமன்றம் நடத்தி பிழைக்கேக்க.. போராட்டம் பற்றியும் மக்களுக்குச் சொல்லலாமே என்று கேட்டப்போ.. இது அரசியல் கலக்காத இலக்கிய மன்றம் என்றாராம்.

 

இப்ப குடுமி செய்யுறது என்ன.. கம்பன் கழக வியாபார எஜமான விசுவாச அரசியல்.

 

அதுசரி... மைத்திரி தசரதச் சக்கரவர்த்தி என்றால்.. அவரின் அத்தனையாயிரம்.. பொண்டாட்டிங்க எங்க. மைத்திரியை கேவலப்படுத்த இதை விட வேற வழி இருக்காது. வெல்டன் குடுமி. குடுமிக்கும்.. சம்பந்தரின் இராச தந்திரப் புத்தி.. வந்திட்டுது. :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியென்றால்  கம்பன் கழகத்தில் ராவணன் தான் தலைவரோ?

டாக்கியை ஒரு சிறந்த தலைவன் என்ற ------- ஜெயராஜ் இதனையும் விட இன்னும் கேவலங்களை செய்ய தயங்காதவர் ..... தமிழனுக்கு கிடைத்த அடுத்த -------- இந்த ஜெயராஜ் ......

Edited by நிழலி
மட்டுறுத்தப்பட்டது

தமிழர்களுடன் நட்புறவு கொண்டாடுவதாக வெளிநாடுகளுக்கு காட்டிக்கொள்ள கிடைக்கும் சந்தர்பங்களை சிங்களவன் சரியாக பாவிக்குறான்
எங்கட விளக்கம் குறைந்தவர்களும், வால்பிடிகளும் அதற்கு களம் அமைக்குறார்கள்

எங்கை பார்ப்பம் மைத்திரி முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்த இடமளிப்பாரா எண்டு...

சுமத்தியும், சம்பந்தனும் என்ன செய்வினம் எண்டும் என்னும் 2 வாரங்களில் தெரியும்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.