Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாலை மயக்கம் - பண்ணைக்கடல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் எப்படி சனம்??

முன்னர் காவடி எடுப்பவருக்கு தண்ணீர் அல்லது சக்கரைத் தண்ணிதான் கொடுப்பார்கள். இப்போது Fanta கொடுக்கிறார்கள்.

2 hours ago, ஜீவன் சிவா said:

வல்லிபுரத்தானுக்கு அரோகரா!!!

IMG_1530.jpg

  • Replies 209
  • Views 31.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
On 12/09/2016 at 3:46 AM, குமாரசாமி said:

பூனையார் எலி பிடிச்ச படம் எங்கை? :grin:

இன்றும் பூனையார் எலி பிடிச்சிருந்தார்.  பூனைகள் எப்பவுமே தமக்கு ஏதாவது இரை பிடிபட்டால் தமது அன்புக்குரியவரிடம் அதனைக் கொண்டுவரும். இன்று காலையிலும் ஒரு எலியை கொண்டு வந்திருந்தார். ஆனால் கொண்டு வரும்போதே எலி இறந்து விட்டிருந்தது. படமெடுத்துவிட்டு கலைத்துவிட்டேன். அதனை திண்டிருக்க முடியாது - ஏனென்றால் பின்பு சில மணித்தியாலங்களிலேயே 5 சூடை மீனை முழுசா விழுங்கினார். 

ஆமா பூனை எலி பிடிக்கும் என்பது உண்மை.

எனது கேள்வி - பிடித்த எலியை பூனை தின்னுமா?
ஏனென்றால் நான் ஏற்கனவே எனது பூனை பிடித்த இரண்டு எலிகளை அடக்கம் செய்திருக்கின்றேன். இன்று இறந்த எலி மாட்டுப்படவில்லை.

IMG_1594.jpg

IMG_1600.jpg

IMG_1602.jpg

IMG_1605.jpg

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ஜீவன் சிவா said:

200w.gif#1

பூனை.....   ஒரு உற்சாகமான பிராணி. 
அதற்கு... பசியோ, பசி இல்லையோ.... தம்மால், அடக்கக் கூடிய எலியையோ, அணிலையோ பிடிப்பார்கள்.

கொன்ற பின்... தான், அவர்களுக்கு... இன்று வெள்ளிக்கிழமை என்று தெரிந்தவுடன், 
தங்கள்  சாப்பிடாமல், விரதம் இருந்திருக்க, சந்தர்ப்பம் உள்ளது. tw_dizzy:
மனிதனுக்குத்தான்... "கொன்ற பாவம், தின்றால் போச்சு.. " என்ற பழமொழி உள்ளது. tw_blush:
பூனைகளுக்கு... அது, தெரியுமா...?   ஜீவன் சிவா.... :grin:

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

வயது வந்தவர்களுக்கு மட்டும் - சுடச்  சுட  :grin:
Sunday night fever (Just taken)

IMG_1612.jpg

IMG_1615.jpg

IMG_1618.jpg

IMG_1622.jpg

IMG_1623.jpg

IMG_1624.jpg

IMG_1627.jpg

IMG_1635.jpg

எதையோ வாசித்துக்கொண்டிருந்த எனக்கு முன்னே சுவரில் இருந்த பல்லியை படம் எடுக்க தோன்றியது. லென்ஸை மாத்தினால் ஓடிவிடும் என்பதால் சத்தம் போடாமல் கமராவை தூக்கிக் கொண்டு வந்தேன் + படம் எடுத்தேன். பல்லிக்கு இப்படி ஒரு ஐடியா இருக்குமென்று தெரிந்திருந்தால் பிளான் பண்ணி அழகாக எடுத்திருக்கலாம் - ஜூஸ்டு மிஸ்ஸு மொமெண்ட். tw_weary:

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
On 10/15/2016 at 6:17 AM, ஜீவன் சிவா said:

இன்றும் பூனையார் எலி பிடிச்சிருந்தார்.  பூனைகள் எப்பவுமே தமக்கு ஏதாவது இரை பிடிபட்டால் தமது அன்புக்குரியவரிடம் அதனைக் கொண்டுவரும். இன்று காலையிலும் ஒரு எலியை கொண்டு வந்திருந்தார். ஆனால் கொண்டு வரும்போதே எலி இறந்து விட்டிருந்தது. படமெடுத்துவிட்டு கலைத்துவிட்டேன். அதனை திண்டிருக்க முடியாது - ஏனென்றால் பின்பு சில மணித்தியாலங்களிலேயே 5 சூடை மீனை முழுசா விழுங்கினார். 

ஆமா பூனை எலி பிடிக்கும் என்பது உண்மை.

எனது கேள்வி - பிடித்த எலியை பூனை தின்னுமா?
ஏனென்றால் நான் ஏற்கனவே எனது பூனை பிடித்த இரண்டு எலிகளை அடக்கம் செய்திருக்கின்றேன். இன்று இறந்த எலி மாட்டுப்படவில்லை.

IMG_1594.jpg

IMG_1600.jpg

IMG_1602.jpg

IMG_1605.jpg

பிடித்த நாள்...சனி அல்லது ஞாயிறு..அல்லது.. தீபாவளியாக இருந்தால்..சாப்பிடும் என்று தான் நினைக்கிறேன்!

எனது பூனையும் இடைக்கிடை எலியைப் பிடித்துக் கொண்டு வரும்இ அதுவும் என்னிடம் தான் கொண்டு வரும்!

உங்கள் பதிவைப்பார்த்த பிறகு....என்னிடமும் அன்பு காட்ட ஒரு 'ஜீவன்' இருக்கின்றதே என்று மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது!

தொடருங்கள்!

3 hours ago, ஜீவன் சிவா said:

வயது வந்தவர்களுக்கு மட்டும் - சுடச்  சுட  :grin:
Sunday night fever (Just taken)

IMG_1612.jpg

IMG_1615.jpg

IMG_1618.jpg

IMG_1622.jpg

IMG_1623.jpg

IMG_1624.jpg

IMG_1627.jpg

IMG_1635.jpg

எதையோ வாசித்துக்கொண்டிருந்த எனக்கு முன்னே சுவரில் இருந்த பல்லியை படம் எடுக்க தோன்றியது. லென்ஸை மாத்தினால் ஓடிவிடும் என்பதால் சத்தம் போடாமல் கமராவை தூக்கிக் கொண்டு வந்தேன் + படம் எடுத்தேன். பல்லிக்கு இப்படி ஒரு ஐடியா இருக்குமென்று தெரிந்திருந்தால் பிளான் பண்ணி அழகாக எடுத்திருக்கலாம் - ஜூஸ்டு மிஸ்ஸு மொமெண்ட். tw_weary:

சிவ...சிவா...!

  • கருத்துக்கள உறவுகள்

ஆடு, மாடு, கோழி, நாய், பூனை, யானை... விளையாட்டெல்லாம் பார்த்துள்ளேன்...
பல்லி விளையாட்டை.... இதுவரை பார்க்க வில்லையே... என்று கவலையாக இருந்தது. :grin:
அதனை தீர்த்து வைத்த... ஜீவன் சிவாவுக்கு நன்றி. :)

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தமிழ் சிறி said:

ஆடு, மாடு, கோழி, நாய், பூனை, யானை... விளையாட்டெல்லாம் பார்த்துள்ளேன்...
பல்லி விளையாட்டை.... இதுவரை பார்க்க வில்லையே... என்று கவலையாக இருந்தது. :grin:
அதனை தீர்த்து வைத்த... ஜீவன் சிவாவுக்கு நன்றி. :)

சரி...எது ஆண்...எது பெண்.. என்று சொல்லுங்கோ பாப்பம்...தமிழ் சிறி!

மேல கிடக்கிறது ஆண்..என்ற விளக்கமெல்லாம் சொல்லக்கூடாது!

சரியான ...விஞ்ஞான பூர்வமான விளக்கம் தேவை..!:cool:

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, புங்கையூரன் said:

சரி...எது ஆண்...எது பெண்.. என்று சொல்லுங்கோ பாப்பம்...தமிழ் சிறி!

மேல கிடக்கிறது ஆண்..என்ற விளக்கமெல்லாம் சொல்லக்கூடாது!

சரியான ...விஞ்ஞான பூர்வமான விளக்கம் தேவை..!:cool:

புங்கை.....
பசியிலை... பூச்சி  பிடிக்க,  இருந்த பெண் பல்லியை...
தேடிப் போனவர்... நிச்சயமாக ஆண் பல்லி ஆக இருக்க வேண்டும். 
அவர் தான்... கடைசிப்   படத்திலும் மேலே உள்ளார்.

மனிதரிலும், விலங்கிலும், பறவை,  பூச்சி வகைகளிலும்.... ஆண் தரப்பு தான்... 
இன விருத்திக்கான அத்தியாசவத்தை கருத்தில் கொண்டு... tw_blush:  முதலில் பெண்ணை   அருக்கூட்டி காரியத்தில் இறங்குவார்கள். 
அது தான்... இங்கும் நடந்துள்ளது. :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, தமிழ் சிறி said:

புங்கை.....
பசியிலை... பூச்சி  பிடிக்க,  இருந்த பெண் பல்லியை...
தேடிப் போனவர்... நிச்சயமாக ஆண் பல்லி ஆக இருக்க வேண்டும். 
அவர் தான்... கடைசிப்   படத்திலும் மேலே உள்ளார்.

மனிதரிலும், விலங்கிலும், பறவை,  பூச்சி வகைகளிலும்.... ஆண் தரப்பு தான்... 
இன விருத்திக்கான அத்தியாசவத்தை கருத்தில் கொண்டு... tw_blush:  முதலில் பெண்ணை   அருக்கூட்டி காரியத்தில் இறங்குவார்கள். 
அது தான்... இங்கும் நடந்துள்ளது. :grin:

தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமன், மீண்டும் முருங்கை மரத்தின் மீதேறி..அங்கு தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான்!

அப்போது அதனுள் இருந்த வேதாளம் எள்ளி நகைத்து ..மன்னனே.. எனது கேள்விக்குச் சரியான விடை தெரிந்திருந்தும் நீ கூ றாவிட்டால்..உனது தலை வெடித்துச் சுக்கு நூறாகி விடும் எனக்கூறி..மன்னா..என்று விழித்துக் கேள்வியைக் கேட்கத் தொடங்கியது!

தமிழ் சிறி...நான் எதிர்பார்த்த வார்த்தை ...'initiating the act'  என்பதே!

அது உங்கள் பதிலில் தெளிவாக உள்ளது!

ஆனால் பச்சை நாளைக்குத் தான்!

வாழ்த்துக்கள்....!

ஏனோ...பிரான்சிஸ் மாஸ்டர் நினைவில் வந்து போகின்றார்!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்
On 03/10/2016 at 7:40 PM, ஜீவன் சிவா said:

Bilderesultat for மைனா

புலம் பெயர்ந்ததின் விளைவுகளில் இதுவும் ஒன்று. இந்தப்பறவையை நீங்கள் மறந்திருக்கலாம், என் நானும் மறந்திருக்கலாம். ஆனாலும் மறுபடியும் இங்கே 15 மாதங்களாக வாழும் எனக்கு நினைவில் வந்திருக்க வேண்டும் - ஆனால் வரவில்லை. தினமும் காண்கிறேன் ஆனாலும் இதுவரை இந்தப்பறவையை படம்பிடிக்கும் வரை இதுக்கு என்ன பெயர் என்ற சிந்தனையே வரவில்லை.

வாழ்க்கையில் பாதிக்கு மேல் புலத்தில் செலவழித்ததின் விளைவுதான் இது.

அவுஸ்ரேலியாவில் "இந்தியன் மைனா" என்று சொல்வார்கள்.....இதை கொல்வதற்கு அனுமதியுண்டு

  • தொடங்கியவர்
8 minutes ago, புங்கையூரன் said:

தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமன், மீண்டும் முருங்கை மரத்தின் மீதேறி..அங்கு தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான்!

அப்போது அதனுள் இருந்த வேதாளம் எள்ளி நகைத்து ..மன்னனே.. எனது கேள்விக்குச் சரியான விடை தெரிந்திருந்தும் நீ கூ றாவிட்டால்..உனது தலை வெடித்துச் சுக்கு நூறாகி விடும் எனக்கூறி..மன்னா..என்று விழித்துக் கேள்வியைக் கேட்கத் தொடங்கியது!

தமிழ் சிறி...நான் எதிர்பார்த்த வார்த்தை ...'initiating the act'  என்பதே!

அது உங்கள் பதிலில் தெளிவாக உள்ளது!

ஆனால் பச்சை நாளைக்குத் தான்!

வாழ்த்துக்கள்....!

ஏனோ...பிரான்சிஸ் மாஸ்டர் நினைவில் வந்து போகின்றார்!

சரி உங்களுக்காக நான்தமிழ் சிறிக்கு பச்சையை குத்துகின்றேன்.

8 hours ago, புங்கையூரன் said:

எனது பூனையும் இடைக்கிடை எலியைப் பிடித்துக் கொண்டு வரும்இ அதுவும் என்னிடம் தான் கொண்டு வரும்!

பூனைகள் நாய்கள் போன்றது இல்லை. நாய்களுக்கும் மனிதருக்குமான உறவு எஜமான் - அடிமை போன்றது அல்லது நண்பன் - நண்பன் போன்றது. ஆனால் பூனைகள் எப்பவுமே அன்பு காட்டும் மனிதரை தன்னுடையவரென்றே கருதும். அதாவது நாம் பூனை எனது என்று நினைப்பது போன்று பூனையும் நம்மை தனது பொருளாகவே கருதும் (possessiveness). அதனால்தான் அவை தமக்கு பிடித்த இரை ஏதாவது மாட்டுப்பட்டால்,  அதை தமது பரிசாக எம்மிடம் கொண்டுவருவது வழமை. 

ஆனாலும் இந்த பூனைகள் இவ்வளவு காலமும் நாம் எலியை தின்ன மாட்டோம் என்பதை புரிந்து கொள்ளவேயில்லை என்பதுதான் கவலைக்குரிய விடயம்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜீவன் சிவா said:

சரி உங்களுக்காக நான்தமிழ் சிறிக்கு பச்சையை குத்துகின்றேன்.

பூனைகள் நாய்கள் போன்றது இல்லை. நாய்களுக்கும் மனிதருக்குமான உறவு எஜமான் - அடிமை போன்றது அல்லது நண்பன் - நண்பன் போன்றது. ஆனால் பூனைகள் எப்பவுமே அன்பு காட்டும் மனிதரை தன்னுடையவரென்றே கருதும். அதாவது நாம் பூனை எனது என்று நினைப்பது போன்று பூனையும் நம்மை தனது பொருளாகவே கருதும் (possessiveness). அதனால்தான் அவை தமக்கு பிடித்த இரை ஏதாவது மாட்டுப்பட்டால்,  அதை தமது பரிசாக எம்மிடம் கொண்டுவருவது வழமை. 

ஆனாலும் இந்த பூனைகள் இவ்வளவு காலமும் நாம் எலியை தின்ன மாட்டோம் என்பதை புரிந்து கொள்ளவேயில்லை என்பதுதான் கவலைக்குரிய விடயம்.:grin:

நன்றி ஜீவா...பச்சைக்கும் கருத்துக்கும்!

நான் எலியைச் சாப்ப்ட்டிருக்கிறேன்! மிகவும் ருசியானது!

இலங்கையில் ' வெள்ளெலி' அல்லது 'அகழான்' என்று சொல்லுவார்கள்!

மேற்கு ஆபிரிக்காவில்... Bush Meat  என்று செல்லமாக அழைப்பார்கள்!

நம்ம தலையில...நாமளே மண்ணை அள்ளிப் போட்டிட்டமோ தெரியாது!:cool:

  • கருத்துக்கள உறவுகள்

வயல்களுக்குள் இருக்கும் எலிகள் சாப்பிடக் கூடியவை...., அறுவடை காலத்தில் எலிக்கு ஏழு பெண்டாட்டி என்பார்கள். அக்காலத்தில் அந்த எலிகள் நன்றாகக் கொழுத்து இருக்கும்....! நான் வளர்த்த பூனை அணிலைப் பிடித்துக் கொண்டுவந்து தரும். அந்த வயதில் நான் கெட்டப் போலால் எல்லாத்தையும் அடித்து விழுத்திறது. அதனால் அதுக்கும் தெரியும் இது நல்ல உணவு என்று.....! tw_blush:

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

உண்ட களை தொண்டனுக்கும் உண்டு.

பூனையார் மட்டும் விதிவிலக்கா என்ன?
5 சூடையை முழுசா முழுங்கிற்று தன் கதிரையில் ஹாயா ஒரு குட்டித்தூக்கம் போட்டபோது.

IMG_2712.jpg

IMG_2714.jpg

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

குக்குறுப்பான்

IMG_3396.jpg

IMG_3404.jpg

IMG_3408.jpg

IMG_3409.jpg

IMG_3417.jpg

IMG_3419.jpg

  • தொடங்கியவர்

தும்பி

என்னடா இது சம்பந்தமேயில்லாமல் என்று நினைக்க வேண்டாம். இந்தப் பாடலின் மொழி பெயர்ப்பை சில காலத்தின் முன்னர் படித்திருந்தேன். இனி, கீழேயுள்ள படத்துக்கான தொடர்பு புரியலாம்.

குழந்தைகளுக்கான குதூகலத்துடன் சற்றே அதீதக் கற்பனை கலந்த ஒரு கதை போல இந்தப் பாடல் விரியும். குதூகலமும் மழலையும் ஒரு கோட்டில் சந்திக்கும் அபூர்வத்தன்மையுடன் எஸ். ஜானகி பாடலைப் பாடியிருப்பார். இதோ ‘தும்பி வா’ பாட்டின் தமிழ் வடிவம்:

தட்டான்பூச்சியே வா, தும்பை பூவின் இதழ் நுனியில் ஒரு ஊஞ்சலைக் கட்டுவோம்.

அந்த ஊஞ்சல் ஆடும் வேகத்தைக்கொண்டு ஆகாயப் பொன் ஆல மரத்தின்

இலைகளைப் போய்த் தொட்டு வருவோம்.

மந்திரத்தால் உருவாகிப் பாயும் குதிரையை மாணிக்கக் கையால் தொடுவோம்.

கந்தர்வன் பாடும் ஆலயத்தினுள்ளே கற்பக விருட்சப் பூக்கள் தரும் நிழலில், ஊஞ்சலே நாம் பாடுவோமா?

வானத்தில் நிலா மாமனிடம் சாப்பிடப் போவோமா?

அந்தக் காலப் பாட்டின் வரிகள் இதழிலே தேன்துளியாய் இனிக்கின்றன.

கற்கண்டு குன்றின் மேலே காக்கை திரியும் நிழலில், ஊஞ்சலே நீ பாட வா

இந்தக் கையிலும் அந்தக் கையிலும் கசக்காத ஒரு பிடி நெல்லிக்காய் மணிகளைத் தா.

(நன்றி: எழுத்தாளர் யூமா. வாசுகி)

http://tamil.thehindu.com/cinema/cinema-others/நினைவலைகள்-தும்பி-வா-தந்த-ஓஎன்வி-குரூப்/article8256979.ece

IMG_3616.jpg

IMG_3637.jpg

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்

மழைக்கு முன்னான பருந்தும் மழையும்

IMG_3655.jpg

IMG_3659.jpg

IMG_3591.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா .... பிராந்தை, அருகில் பார்ப்பது, அரிதிலும் அரிது.
ஏனென்றால்.... அதன்   பறக்கும்   வேகம்,  மிக  அதிகமானது.
அதனை... உங்கள் பதிவில் கண்டது  சந்தோசம். :)

  • தொடங்கியவர்

செண்பகமும் காகமும்.

IMG_3722.jpg

IMG_3726.jpg

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

டிக்கோயாவில் ஒரு சூரிய உதயம். அழகான நிறங்கள் - என் கண்ணே பட்டுடும். தூ.. தூ.. தூ.. தலையை சுத்தி மிளகாய் எரிக்கணும். 

ஆமா, மிளகாயால் சூரியனின் தலையை யார் சுத்துவது?

IMG_3765.jpg

IMG_3770.jpg

  • தொடங்கியவர்

மேலே பதியப்பட்ட படங்கள் எடிட் செய்யப்பட்டவையா என்று எனது நண்பர் ஒருவர் வினாவியுள்ளார் - பதில் ஆம் என்பதே.

அவருக்காக எடிட் செய்யப்படாத படங்கள் கீழே உள்ளது. படங்களை எடிட் செய்வதில் பெரிதாக உடன்பாடில்லை எனக்கு, ஆனால் சில சமயங்களில் எமது கண்கள் பார்த்த காட்சியும் கமரா பார்ப்பதும் வேறாகி விடுகின்றன. அந்த சந்தர்ப்பத்தில் எடிட் செய்வது அவசியமாகின்றது.  கீழே உள்ள இரு படங்கள்தான் எடிட் செய்யப்பட்டு பகிரப்பட்டுள்ளது.

இன்னொரு விடயம் எனக்கு பிளாஷ் பாவிப்பதும் பிடிக்காது - சில நேரங்களில் அதுவும் அவசியமாகின்றது. (உதாரணம் - படம் 8 இல் இருந்து இறுதிவரை).

IMG_3763.jpg

IMG_3764.jpg

IMG_3765.jpg

IMG_3766.jpg

IMG_3767.jpg

IMG_3768.jpg

IMG_3769.jpg

IMG_3770.jpg

IMG_3771.jpg

IMG_3772.jpg

IMG_3773.jpg

IMG_3774.jpg

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் அழகிய புகைப்படங்கள்  தொடருங்கள்  நாம் மட்டக்களப்பில் எடுத்த படங்கள் பத்திரமாக இருக்கட்டும் 

  • தொடங்கியவர்
12 minutes ago, முனிவர் ஜீ said:

எல்லாம் அழகிய புகைப்படங்கள்  தொடருங்கள்  நாம் மட்டக்களப்பில் எடுத்த படங்கள் பத்திரமாக இருக்கட்டும் 

வருமடாப்பா,, அங்கு எழுத நிறைய இருக்கு - நேரம் தேவை.

Edited by ஜீவன் சிவா

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

எனது மண்ணில் பச்சோந்திகளும் அழகுதான் 

IMG_5362.jpg

IMG_5373.jpg

IMG_5372.jpg

  • கருத்துக்கள உறவுகள்

பல்லிகள் பள்ளி கொள்ளூம் படம் பிடித்து அதை திரை இறக்கம் செய்த ஜீவண் அண்ணையை  பாராட்ட வேண்டும் :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.