Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புங்குடுதீவு பாடசாலை மாணவியின் கொலையைக்கண்டித்து கண்டனக்கூட்டமும் அஞ்சலி நிகழ்வும்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கல்வியொன்றே வாழ்வின் எல்லாமும் என்று வாழும் எம்மினம்
அதனைக் கண்ணாகப் போற்றிவாழ்ந்த ஓர் இளம் தளிர்
காமுகர்களின் கயமைத்தனத்திற்குப் பலியாகி
பாதிவழ்தன்னில் பரலோகம் அனுப்பிவைக்கப்பட்ட
அநியாயச் செயலைக் கண்டிக்கின்றோம்.இந்த கொடிய தொற்று நோயானது ஏனைய கிராமங்களில் வாழும் எமது உறவுகளைப் பீடித்துவிடாதிருக்க எல்லோரும் ஓரணியில் திரண்டு குரல்கொடுப்போம்
அக்கிரமக்காரர்களால் அழிக்கப்பட்ட அந்தச் செல்வமகளைப் பிரிந்து தவிக்கும் உறவுகளின் துயரத்தில் நாமும் பங்கெடுத்துக்கொள்வோம்.
அந்தக் கல்விக் களஞ்சியமான திருமளின் ஆத்மசாந்திக்காய் வேண்டுவோம்.
எமது பாகுபாடுகள் அனைத்தையும் களைந்து ஓரணியின் கீழ் அனைத்து மக்களையும் வருகைதருமாறு அன்போடு வேண்டுகின்றோம்.
இடம்: 50 Rue de torcy, 75018 Paris M Marx Dormoy
காலம்: de 15H au 18H
புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் - பிரான்ஸ்
பாரதி விளையாட்டுக் கழகம் - பிரான்ஸ்

vidiyaa.jpg

இந்த வழக்கில் யாராவது சட்டத்தரணிகள் வாதாட முயன்றால் அவரே முதற்குற்றவாளியாக கருதப்படுவார் .

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வழக்கில் யாராவது சட்டத்தரணிகள் வாதாட முயன்றால் அவரே முதற்குற்றவாளியாக கருதப்படுவார் .

கிட்டதட்ட 40 வருடங்களுக்கு முதல் ஒரு வழக்கு நடந்ததாம் ,வன்புணர்வு வழக்கு என்று நினைக்கிறேன்,சட்டத்தரணி தையல் ஊசியையும் நூலையும் கொண்டுவந்து ஊசியை கையிலபிடித்து ஆட்டிய படியே நூலைகொர்க்க முயன்றாராம் ,நூலை கொர்க்க முடியாமல் போய்விட்டது ,அதன்பின்பு ஊசியை ஆட்டாமல் நூலை கொர்த்து காட்டினாராம் ......பின்பு சொன்னாராம் இதே போல அந்த பெண்னும் வன்புணர்வு நடக்காமல் போராடியிருந்தால் தடுத்திருக்க்லாம் என்று....நீதிபதியும் உடனே தீர்ப்பை சட்டத்தரணியின் வாதத்தில் மயங்கி ஆணின் சார்பாக எழுதி போட்டாராம்.....அந்த சட்டத்தரணி பின்நாளில் எங்கன்ட தலைவராக இருந்தவர்...

Edited by putthan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று நடைபெற்ற இந்த கண்டன அஞ்சலிக்கூட்டத்தில் 

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

தமிழ்ப்பெண்கள் அமைப்பு - FRANCE

தமிழர் பேரவை

நாடுகடந்த அரசு

தமிழர் வர்த்தகசபை

மற்றும்

ஒன்றியங்கள்

பாடசாலை பழைய மாணவர் சங்கங்கள் 

கலைஞர்கள்

திரைப்படத்துறையினர் உட்பட

பிரான்சிலுள்ள  ஏனைய சங்கங்கள்

அமைப்புக்கள்

பொதுமக்கள் என பலரும் கலந்து

அஞ்சலியைச்செலுத்தியதோடு தமது கண்டனங்களையும் தெரிவித்திருந்தனர்

மேலும்

குற்றவாளிகளுக்கு  கடும் தண்டனையை பெற்றுக்கொடுக்குமாறு கோரியும்

இனிமேல் இவ்வாறு நடக்காது தடுக்க ஆக்கபூர்வான நடவடிக்கைகளை எடுக்கக்கோரியும்

வந்திருந்த மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது

இதுவரை 250 க்கும்  மேற்பட்ட கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளன..

அவை வடபகுதி மாகாணசபை முதலமைச்சர் அவர்கட்கு அனுப்பி வைக்கப்படும்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிட்டதட்ட 40 வருடங்களுக்கு முதல் ஒரு வழக்கு நடந்ததாம் ,வன்புணர்வு வழக்கு என்று நினைக்கிறேன்,சட்டத்தரணி தையல் ஊசியையும் நூலையும் கொண்டுவந்து ஊசியை கையிலபிடித்து ஆட்டிய படியே நூலைகொர்க்க முயன்றாராம் ,நூலை கொர்க்க முடியாமல் போய்விட்டது ,அதன்பின்பு ஊசியை ஆட்டாமல் நூலை கொர்த்து காட்டினாராம் ......பின்பு சொன்னாராம் இதே போல அந்த பெண்னும் வன்புணர்வு நடக்காமல் போராடியிருந்தால் தடுத்திருக்க்லாம் என்று....நீதிபதியும் உடனே தீர்ப்பை சட்டத்தரணியின் வாதத்தில் மயங்கி ஆணின் சார்பாக எழுதி போட்டாராம்.....அந்த சட்டத்தரணி பின்நாளில் எங்கன்ட தலைவராக இருந்தவர்...

அவருக்கு மலேசியா பக்கம் தேயிலை கோப்பித்தோட்டம் எல்லாம் இருந்ததாம் மெய்யாலுமே????

  • கருத்துக்கள உறவுகள்

அவர்ற பேரந்தானாம் இப்போ எங்களுக்கெல்லாம் ஆபத்தாண்டவன், மெய்யே?

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கும் அவர்ர பேரனுக்கும் என்ன சம்பந்தம்?

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

ஏமாந்த பிறகு தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

 இப்பவும் சில சட்டத்தரணிகள் செய்யிற பித்தல் ஆட்டம் நிறைய நடக்குது.  எத்தனை குற்றவாளிகள் வெளியில திரியிறதுக்கு போலிசுக்கு அடுத்த ஆக்கள் இந்த சட்டத்தை புரட்டுரதுகளும் காரணம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிட்டதட்ட 40 வருடங்களுக்கு முதல் ஒரு வழக்கு நடந்ததாம் ,வன்புணர்வு வழக்கு என்று நினைக்கிறேன்,சட்டத்தரணி தையல் ஊசியையும் நூலையும் கொண்டுவந்து ஊசியை கையிலபிடித்து ஆட்டிய படியே நூலைகொர்க்க முயன்றாராம் ,நூலை கொர்க்க முடியாமல் போய்விட்டது ,அதன்பின்பு ஊசியை ஆட்டாமல் நூலை கொர்த்து காட்டினாராம் ......பின்பு சொன்னாராம் இதே போல அந்த பெண்னும் வன்புணர்வு நடக்காமல் போராடியிருந்தால் தடுத்திருக்க்லாம் என்று....நீதிபதியும் உடனே தீர்ப்பை சட்டத்தரணியின் வாதத்தில் மயங்கி ஆணின் சார்பாக எழுதி போட்டாராம்.....அந்த சட்டத்தரணி பின்நாளில் எங்கன்ட தலைவராக இருந்தவர்...

ஐயா

நியத்தை நாம்  புரிந்து கொள்ளணும்

தாயகத்தில் மட்டுமல்ல

உலகம் பூராகவும் அரசியல்வாதிகளாக

முக்கிய கட்சிகளின் தலைவர்களாக

அரசின் ஐனாதிபதிகளாக பிரதம மந்திரிகளாக இருப்போரில் அனேகர் சட்டம் படித்தவர்களும் சட்டத்தரணிகளுமே...

இவற்றில் மக்கள் எவரை தெரிவு செய்கிறார்கள்

எவர் மக்களிடம் நல்ல பெயர் வாங்ககின்றார் என்பதே முக்கியமே ஒழிய

அவரது தொழிலல்ல..

அந்தவகையில் நீங்கள் குறிப்பிடும் சட்டத்தரணி தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாதவர்

அதேநேரம் அவரது மகன் இறுதிக்காலப்பகுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தார்..

அதேநேரம்

நீங்கள்  இங்கு எழதும் போது அறிந்திருக்காத ஒன்று 

அவரது பழியை அவரது பேரனிலும் சுமத்தி தள்ளி வைக்கும் அளவுக்கு தமிழினம் தூய்மையானது என்பது.....

ஆனால் நாம் மறப்பது

அவரது பேரனுக்கு

தாயக தமிழர் பக்கம் நிற்காது

கொழும்புடன் நின்றால் கோடி லாபம் என்பது......

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் நாம் மறப்பது

அவரது பேரனுக்கு

தாயக தமிழர் பக்கம் நிற்காது

கொழும்புடன் நின்றால் கோடி லாபம் என்பது......

தாயக மக்களுடன் நிற்பது போல நடித்து கொழும்பில் லாபம் தேடிய பலரை நாம் கண்டுள்ளோம் தானே ஐயா,

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கல்வியொன்றே வாழ்வின் எல்லாமும் என்று வாழும் எம்மினம்
அதனைக் கண்ணாகப் போற்றிவாழ்ந்த ஓர் இளம் தளிர்
காமுகர்களின் கயமைத்தனத்திற்குப் பலியாகி
பாதிவழ்தன்னில் பரலோகம் அனுப்பிவைக்கப்பட்ட
அநியாயச் செயலைக் கண்டிக்கின்றோம்.இந்த கொடிய தொற்று நோயானது ஏனைய கிராமங்களில் வாழும் எமது உறவுகளைப் பீடித்துவிடாதிருக்க எல்லோரும் ஓரணியில் திரண்டு குரல்கொடுப்போம்
அக்கிரமக்காரர்களால் அழிக்கப்பட்ட அந்தச் செல்வமகளைப் பிரிந்து தவிக்கும் உறவுகளின் துயரத்தில் நாமும் பங்கெடுத்துக்கொள்வோம்.
அந்தக் கல்விக் களஞ்சியமான திருமளின் ஆத்மசாந்திக்காய் வேண்டுவோம்.
எமது பாகுபாடுகள் அனைத்தையும் களைந்து ஓரணியின் கீழ் அனைத்து மக்களையும் வருகைதருமாறு அன்போடு வேண்டுகின்றோம்.
இடம்: 50 Rue de torcy, 75018 Paris M Marx Dormoy
காலம்: de 15H au 18H
புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் - பிரான்ஸ்
பாரதி விளையாட்டுக் கழகம் - பிரான்ஸ்

vidiyaa.jpg

கடந்த 17/05/2015 அன்று எமது ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் அநியாயக் கொலையினைக் கண்டித்து பலர் தங்களின் கருத்துக்களைக் பகிர்ந்து கொண்டனர். அதில் கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தலைவர் வித்தியாவின் குடும்பத்திற்கு எமது ஒன்றியத்தின் சார்பில் அவர்களுக்கு ஓர் சிறு நிதியுதவியாக ரூபா ஒரு லட்சம் உதவுவதாக உறுதி அளித்திருந்தார்.
அத்துடன் அக்கண்டணக் கூட்டத்தில் பங்குபற்றிய தமிழக தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு வேல்முருகன் அவாகள் செல்வி வித்தியாவின் குடும்பத்திடம் தனது உதவியாக ரூபா ஒரு லட்சத்தி பத்தாயிரம் கொடுக்குமாறு கூறி புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்திடம் கையளித்திருந்தார்.
மொத்தமாக இரண்டு லட்சத்தி பத்தாயிரம் ரூபா 05/08/2015 அன்று வடஇலங்கைச் சர்வோதயத்தினூடாக வேலனை பிரதேசசெயளாளர் முன்னிலையில் மாணவி வித்தியாவின் தாயாரிடம் வழங்கப்பட்டது.
வழங்கப்பட்டபோது எடுக்கப்பட்டபடங்கள்...

http://www.pungudutivu.fr/2015/08/blog-post.html

ஏறக்குறைய  40  ஆண்டுகளுக்கு  முன்னர் வடமராட்சியில் ஒரு பள்ளி மாணவி பாடசாலைக்கு செல்லும்போது பனை வடலிக்குள் பலாத்காரமாக வன்புணர்வு க்கு ஆளானாள் ஆனால் கொல்லப்படவில்லை..வழக்கு நீதிமன்றம் வந்தது.இதற்கும்  இந்த தமிழ் தலைவர்  ஆஜரானார்.   மாணவியின்  கல்லூரி  உடையை கொண்டு வரசொன்னார் மெத்தப்படித்த  அந்த  தலைவர் . உடுப்பின் பின் புறத்தில்  அந்த  இடத்தில செம்மண் நன்றாக  பதிந்து இருந்தது.முன்புறத்தில் காணப்படவில்லை..மாணவி விரும்பாதிருன்தால்   குப்புற படுத்து தடுக்க  முடியும். தடுத்திருந்தால் முன் பக்க உடுப்பில்  செம்மண் படிந்திருக்கும்.ஆகவே இந்நிகழ்வு சம்மதத்துடன் நடந்தது. . நீதிபதி  எதிர்யை  விடுதலை செய்தார்./இந்த    மேதாவி  சிங்கள தலைவர்களை ஏமாற்றி  50 க்கு 50   பெற்று  தருவார் என்று தலைவர்  ஆக்கினார்கள்  அன்றைய தமிழ் குடிமக்கள்தான்.

இந்தத்திரிக்கு தேவையற்றது என்ற போதும்...

ஐயா

இன்றும் இது தான் நடக்கிறது

இவர் போன்றவர்களை புததிசாலிகள் என்றும்

வாதிடும் திறமையுள்ளவர்கள் என்றும்

எதையும் பிய்த்து எறிந்து சிங்களவனை தவிடுபொடியாக்கிவிடுவார்கள் என்றும் இன்றும்  நம்புகிறார்கள்.

அதனால் தான் இது போன்ற திறமையுள்ளவர்களை???

எமது அரசியலுக்கு வேண்டாம் என்கின்றோம்..

Edited by விசுகு

"வேலியில் போன ஓநாணை மடிக்குள் பிடிச்சு விட்டதோ?" உந்த ஒன்றியங்கள் எண்டு புலம்பெயர் ஒட்டுக்கும்பலின் கூட்டுகளை அரவணைத்தீர்கள்! இன்று ஒருவன் ஆப்பிறுக்கியிருக்கிறான்! அந்த கொலைகாரனும் கெதியில், உதுக்குள்ளை இருக்கிற வியாபார மக்னெட்டுகளின் புண்ணியத்தால் வெளியே வந்து விடுவானாம்! 

வாழ்க ஒன்றியங்கள்!

Edited by no fire zone

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.