Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனை காவல் தெய்வமாக வழிப்படும் மக்கள்! PHOTO

Featured Replies

தமிழ்நாடு வேளாங்கண்ணிக்கு அருகிலுள்ள‌ தெற்குபொய்கைநல்லூர் எனும் கிராமத்து கோவிலில் காவல் தெய்வமாக தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனை வழிப்படும் மக்கள்.

thalaivar%20-silai-1.JPGthalaivar%20-silai-2.JPGthalaivar%20-silai-3.JPGthalaivar%20-silai-4.JPGthalaivar%20-silai-5.JPGthalaivar%20-silai-6.JPGthalaivar%20-silai-7.JPG
 
  • கருத்துக்கள உறவுகள்

(முட்டாள்) புத்திசாலி மக்கள்! கடைசியில 'செக்கியூரிட்டி காட்' ஆக்கிப் போட்டானுகள்! :D

  • கருத்துக்கள உறவுகள்

11403434_1593711950918424_66766269295956

பக்கத்தில உங்கட சிவபெருமானையும் நிப்பாட்டி வைச்சிருக்குது சனம். இப்ப அரோகராச் சொல்லுவியளே.

புத்திசாலி மக்கள்.. தாம் விரும்பும் தலைவனை.. நினைவு கூற எத்தனையோ மார்க்கங்கள் இருக்கென்று காட்டிவிட்டார்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டின் கிராமப்புறங்களின் எல்லைகளில் எல்லைச்சாமி கோவில் என வாளேந்திய மிகப்பெரிய உருவங்கள் இருப்பதைக் காணலாம். இவை காலாகாலமாக தான் வாழ்ந்த கிராமத்தையோ அன்றேல் மண்ணையோ காத்துநின்று இறுதியில் அக்கடமையில் மரணமடைந்தவர்களது நினைவாகவே உருவங்களை அமைத்து காலாகாலத்துக்கும் திருவிழா எடுத்துக் கொண்டாடும் வழக்கமே தமிழர்களது மரபு. இவற்றுக்குமுன்பான களிமண்ணைப் பிசைந்து  இப்படியான சுடுமண் சிலைஉருவங்களை உருவாக்கி வழிபடுவதற்குமுன்பு நடுகல்களையே அவர்களது நினைவாக வழிபட்டுவந்தது வரலாறு.

இப்போதும் மதுரைக்கு அண்மையாக நூற்றுக்கணக்கான கற்களைக்கொண்ட ஒரு உயரமான திடல் இருக்கின்றது இதனை ஈமைத்திடல் என இப்போதும் அழைக்கிறார்கள். வருடாவருடம் அங்கு மக்கள் சென்று இப்போதும் வழிபாடு நடாத்திவருகிறார்கள். இவ்வளக்கம் சில ஆயிரம் வருவருடங்களாகத் தொடர்ந்து வருவதாக நம்பிக்கை.

கைபர் கணவாய்வழிவந்த ஆரியர்கள் தற்போதைய இந்தியாவின் வடக்குப்பகுதியெங்கும் வியாபித்திருந்த தமிழர்களை வென்று விந்தியமலைக்கு இந்தப்பக்கம் வரைக்கும் துரத்தி இனிமேலும் இவர்களை மலையைத்தாண்டி வெற்றிகொள்ளமுடியாது எனும் எண்ணத்தில் எமை அடிமைப்படுத்த எம்முள் நுழைக்கப்பட்டதே கடவுள் எனும் நம்பிக்கை அவ்வகையில் ஆரியன் எமை வென்றேவிட்டான்.

குடாநாட்டிலும் சில கிராமங்களில் இப்படியான சிலைகள் காணப்படுகின்றன அவற்றை நாம் அண்ணமார் கோவில் என அழைப்பது வளக்கம், இப்போது அது கீழ்சாதிக்காரருக்கான ஒரு வழிபாட்டுக்கான தெய்வமாக மெல்சாதிக்காரர்களால் குறுப்பிடப்பட்டு இப்போது இவ்வழிபாட்டுமுறை மெல்ல லெல்ல வளக்கொழிந்துபோய்க்கொண்டிருக்கின்றது.

அண்ணமாராக எல்லைச்சாமியாக ஒரு தமிழனை இன்னுமொரு தமிழன் வழிப்படுவதில் என்ன இழிவினைக்கண்டுகொண்டீர்கள் யாழ்கள உறவுகளே.

ஈழத்தில் நாங்கள் மனிதர்களை விழுந்து கும்புடுவதுமில்லை, கடவுளாக வழிபடுவதுமில்லை.  

ஈழத்தில் நாங்கள் மனிதர்களை விழுந்து கும்புடுவதுமில்லை, கடவுளாக வழிபடுவதுமில்லை.  

ம்ம்ம்ம் .

Edited by arjun

அது தானே பார்த்தான் எங்க போட்டர்கள் மாற்று கருத்தாளர்கள் ....அவர்கள் வழிபட்டால் என்ன இல்லாவிட்டால் என்ன அவர் தமிழர்களின் கடவுள் தான் .... 
 
அநிதியால் பாதிக்கபடுகின்ர , பாலியல் வன்மைக்கு ஆளாகின்ற அனனவரும் எதிர்பார்த்து இருப்பது அந்த மனித காத்தல் கடவுளை தான் ... நம்புகின்றவர்களுக்கு தான் கடவுள் .... மற்றவர்கள் பாதிக்கப்படும் போதுதான் அதனை நம்புவர்கள் ...
 
பொறமைகாரர்கள் , அலட்டுபவர்கள் அதனை செய்தால் தான் உண்மையை மக்கள் உணர்வார்கள் ....இப்ப எல்லா தமிழ் மக்களும் காத்து இருப்பது அந்த மனித காத்தல் கடவுளுக்காகத்தான் 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
எமது தேசியத் தலைவர் மீது தமிழக மக்கள் கொண்டுள்ள பக்தி, அன்பு, மரியாதை இவற்றின் வெளிப்பாடுதான் இது. அதனை நினைத்து ஈழத்தமிழர் பெருமை கொள்ள வேண்டும். அதனை விடுத்து  அவர்களை கேலி செய்வதோ, முட்டாளாககோ, ஆஸ்திகராகவோ பார்ப்பது எமது முட்டாள்தனம்.
 
தமிழக மக்கள் மத்தியில் தலைவர் அவ்வளவுக்கு ஒன்றிப் போய்விட்டார் என்பதனையே மக்களின் இச்செயல் காட்டுகின்றது.
 
இன்று கூட தமிழ்த்தேசியம் பேசும், ஈழத்தமிழரின் குரலென கூறிவரும் tamilwin போன்ற  பல செய்தி ஊடகங்கள்  கூட தலைவரை, தேசியத்தலைவர் என்று குறிப்பிடாது, விடுதலைப்புலிகளின் தலைவர் என்றே (விடுதலைப்புலிகளுக்கே தலைவர், தேசியத்திற்கு அல்ல என்றாகிவிடும்) செய்திகளில் எழுதிவருகின்றது என்பததை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
 
விமர்சிக்கவேண்டும் என்பதற்காக எல்லாவற்றினையும் விமர்சிப்பதனை புத்திசாலிகள் என நினைப்பவர்கள் நிறுத்தி கொள்ள வேண்டும். எமது தேசிய விடுதலைப்போராட்டத்திற்காக தாய்த் தமிழகத்தில் பலர் தீக்குளித்து தமது உயிரை ஆகுதியாக்கி கொண்டவர்கள். அத்துடன் பல போராட்டங்களை நடத்தியது தான் தமிழகம். அம்மக்களையோ மண்ணையோ குறை கூறுவது நாம் அம் மக்களுக்கு செய்யும் துரோகம்.

Edited by kpkannan

உங்கள் குடும்ப பெண்களை ஒரு நாளைக்கு வட பகுதியில் தனிய நடமாடவிட தில் இருந்தால் விதண்டாவாதம் பண்ணுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டின் கிராமப்புறங்களின் எல்லைகளில் எல்லைச்சாமி கோவில் என வாளேந்திய மிகப்பெரிய உருவங்கள் இருப்பதைக் காணலாம். இவை காலாகாலமாக தான் வாழ்ந்த கிராமத்தையோ அன்றேல் மண்ணையோ காத்துநின்று இறுதியில் அக்கடமையில் மரணமடைந்தவர்களது நினைவாகவே உருவங்களை அமைத்து காலாகாலத்துக்கும் திருவிழா எடுத்துக் கொண்டாடும் வழக்கமே தமிழர்களது மரபு. இவற்றுக்குமுன்பான களிமண்ணைப் பிசைந்து  இப்படியான சுடுமண் சிலைஉருவங்களை உருவாக்கி வழிபடுவதற்குமுன்பு நடுகல்களையே அவர்களது நினைவாக வழிபட்டுவந்தது வரலாறு.

இப்போதும் மதுரைக்கு அண்மையாக நூற்றுக்கணக்கான கற்களைக்கொண்ட ஒரு உயரமான திடல் இருக்கின்றது இதனை ஈமைத்திடல் என இப்போதும் அழைக்கிறார்கள். வருடாவருடம் அங்கு மக்கள் சென்று இப்போதும் வழிபாடு நடாத்திவருகிறார்கள். இவ்வளக்கம் சில ஆயிரம் வருவருடங்களாகத் தொடர்ந்து வருவதாக நம்பிக்கை.

கைபர் கணவாய்வழிவந்த ஆரியர்கள் தற்போதைய இந்தியாவின் வடக்குப்பகுதியெங்கும் வியாபித்திருந்த தமிழர்களை வென்று விந்தியமலைக்கு இந்தப்பக்கம் வரைக்கும் துரத்தி இனிமேலும் இவர்களை மலையைத்தாண்டி வெற்றிகொள்ளமுடியாது எனும் எண்ணத்தில் எமை அடிமைப்படுத்த எம்முள் நுழைக்கப்பட்டதே கடவுள் எனும் நம்பிக்கை அவ்வகையில் ஆரியன் எமை வென்றேவிட்டான்.

vil-up2.gif 

தனிமனித வழிபாடு ஒப்பில்லையென்றாலும், அதனால் அனைவருக்கும் சமூக பாதுகாப்பு நிரந்தரமெனில் தவறேதும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் நாங்கள் மனிதர்களை விழுந்து கும்புடுவதுமில்லை, கடவுளாக வழிபடுவதுமில்லை.  

ஈழத்தில்  

நாங்கள்.....

இதன் மூலம் நீங்கள் உணர்த்த வருவது என்ன...??

இங்கு சமய விடயங்களை பதிபவர் நீங்கள்??

அவற்றை எங்கிருந்து

எந்த அடிப்படையில் எடுக்கின்றீர்கள்??

தேவாரம் பாடியவர்கள் யார்?

மனிதர்களா?

தெய்வங்களா?

பிராமணர்கள் யார்?

அவர்களின் கால்களில் பலர் விழுவதை தாயகத்தில் பார்த்திருக்கின்றேன்

அப்படியாயின் ஐயர்மார் தெய்வங்களா?

அல்லது காலில் விழுந்தவர்கள் ஈழத்தவர்கள் இல்லையா?

பிரபாகரன் என்ற பெயரைப்பார்க்காதீர்கள்

பிரபாகரன் என்பது ஒரு வீரத்தின் அடையாளம்

தியாகத்தின் குறியீடு

எம்மைக்காக்க இருந்த

எம்மைக்காக்க யாரும் இல்லையா என்று ஓலமிட்டதமிழரை

நானறிய ஓடிவந்து காவல் காத்த ஒரே ஒருதெய்வம்.......

அவரது குறியீடு அழியக்கூடாது

பாதுகாக்கப்படணும் என்றால் மக்கள் மனங்களில் வாழக்கூடிய

பல தலைமுறைகளுக்கு கடத்தப்படக்கூடிய இது   போன்ற செயல்கள் ஏற்றுக்கொள்ளப்படவேண்டியவையே.

இவை அந்த சமூகத்தை நல்வழிகளில் நடக்கவும் வைக்கும்.

பல பிரபாகரன்களை இது உருவாக்கும்.

நாயன்மார்கள், பிராமணர்களை எத்தனை பேர் விழுந்து கும்பிடுகின்றார்கள்???? ஒரு தரவை எடுக்கும் பொழுது ஒருவர், இரண்டு பேர் செய்வதை வைத்தா எடுப்பது?????  :icon_idea: 

தலைவர் பிரபாகரன் மிகச் சிறந்த தலைவர், போராளி, இராணுவத் தளபதி, மாவீரன்,.......  கடவுள் அல்ல.!!! :icon_idea: 

  • கருத்துக்கள உறவுகள்

1- நாயன்மார்கள், பிராமணர்களை எத்தனை பேர் விழுந்து கும்பிடுகின்றார்கள்???? ஒரு தரவை எடுக்கும் பொழுது ஒருவர், இரண்டு பேர் செய்வதை வைத்தா எடுப்பது?????  :icon_idea: 

2- தலைவர் பிரபாகரன் மிகச் சிறந்த தலைவர், போராளி, இராணுவத் தளபதி, மாவீரன்,.......  கடவுள் அல்ல.!!! :icon_idea: 

1- ஈழத்தில் 2 பேர்

இந்தியாவில் 20 பேர்...

சனத்தொகைப்படி ஈழத்தவர் தான் அதிகம் விழுகிறார்கள் என்று எடுக்கலாமா??

2- இது உங்கள் கருத்து. தெய்வமாக வழிபடுபவர்களது கருத்து அல்ல. அவர்களுக்கு அதற்கும் மேலே.

தெய்வம். வழிகாட்டி. பாதுகாவலர். இதை மறுக்க நீங்கள் யார்??

இணையப் போராளிகள் தொடங்கீட்டினம்...  :lol:  :lol:  :icon_idea: 

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் பிரபாகரன் மிகச் சிறந்த தலைவர், போராளி, இராணுவத் தளபதி, மாவீரன்,.......  கடவுள் அல்ல.!!! :icon_idea: 

மூட நம்பிக்கைகளை மக்கள் மனதில் விதைத்து.....

இல்லாத கடவுள்களை மூலை முடுக்கள் எல்லாம் சிலையாக்கி வைத்து...... 

மக்களை மூடர்களாக்குவதை விட........

 எம் கண் முன்னே  மக்களுக்காகவே வாழ்ந்து......

தங்கள் உயிரையும் துச்சமாக நினைத்து.........

மக்களுக்காகவே தம்மை அர்ப்பணித்துக்  கொண்ட........

மனிதர்களை வணங்குவதில் தப்பில்லை.

மீனா 1994 ஜனவரி மாதம் வரையிலாவது ஈழத்தில் இருந்த ஆள். கேள்வி கேட்பவர்கள் ..... :icon_idea:  :icon_idea: 

மனிதன் ஒரு போதும் கடவுள் ஆக மாட்டான். 

முதலில் இதைச் செய்து முடியுங்கோ விசுகு 

http://www.yarl.com/forum3/index.php?/topic/154777-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88/page-17

:lol:  :lol:

இதுவே சிறந்த உதாரணம் உங்களுக்கு  :icon_idea: 

நன்றி, வணக்கம்!!

:D

ஒரு ஈழ தமிழனுக்கு கிடைத்த அதி உயர் கெளரவம்.வாழ்த்துக்கள் .

இதற்கு முதலும் தமிழ் நாட்டில் இப்படி இருவருக்கு கோயில் கட்டினார்கள் .

காலா காலத்திற்கு  இப்படியே இருக்க வேண்டுகின்றேன்  தமிழ் நாட்டு உறவுகளே .

  • கருத்துக்கள உறவுகள்

மீனா 1994 ஜனவரி மாதம் வரையிலாவது ஈழத்தில் இருந்த ஆள். கேள்வி கேட்பவர்கள் ..... :icon_idea:  :icon_idea: 

எனக்கு 83 இல் அடி விழுந்தது

ஓடி வந்திட்டன்

உங்களுக்கு 94இல்

இன்னொருவருக்கு 2004 இல்

இன்னொருவருக்கு 2014 இல்...

இன்னும் மக்கள் அங்க இருக்கிறார்கள்

ஓடி வருகிறார்கள்

ஓடி வந்தவன் கதைக்கக்கூடாது என்றால்....

எவருக்குமே பேசும் தகுதியில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

மீனா 1994 ஜனவரி மாதம் வரையிலாவது ஈழத்தில் இருந்த ஆள். கேள்வி கேட்பவர்கள் ..... :icon_idea:  :icon_idea: 

மனிதன் ஒரு போதும் கடவுள் ஆக மாட்டான். 

முதலில் இதைச் செய்து முடியுங்கோ விசுகு 

http://www.yarl.com/forum3/index.php?/topic/154777-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88/page-17

:lol:  :lol:

இதுவே சிறந்த உதாரணம் உங்களுக்கு  :icon_idea: 

நன்றி, வணக்கம்!!

:D

பிழை பிடிப்பது  ரொம்ப சுலபமானது என்பதற்கு உங்களது இந்த எடுத்துக்காட்டு நல்லதொரு உதாரணம்.

இதில்

பணத்தை சேகரித்தல்

அனுப்ப உதவுதல்

அனுப்புதல் மட்டுமே எனது கடமை.

அதை முழுமையாக சரியாகவே செய்திருக்கின்றேன்.

அதை நடைமுறைப்படுத்த ஒரு அமைப்பை கள உறவுகள் தெரிவு செய்தார்கள் (நானல்ல)

அவர்களிடம் பொறுப்பையும் பணத்தையும் ஒப்படைத்துவிட்டு நான் விலகிவிட்டேன். (ஏப்ரல் 19) 

ஆனாலும் அடிக்கடி இங்கும் தனி மடலிலும் ஈமெயிலிலும் இதன் நகர்வுகள் பற்றிக்கேட்டுவருகின்றேன்

இதனை நீங்களும் செய்யலாம் அந்த திட்டம் மீதும் அந்த மக்கள் மீதும் உண்மையான அக்கறை இருக்குமானால்..

ஏற்கனவே எந்த ஒரு திட்டத்தையும் எடுத்து செய்ய ஆட்களில்லை

செய்பவர்களையும் இவ்வாறு கருத்துக்களத்தில் மடக்க இவ்வாறு நீங்கள் பயன்படுத்துவது மிகமிக வருத்தம் தரும் விடயம்.

இன்றைய நிலையில் தமிழரிடம் அதிலும் ஈழத்தமிரிடம் வேறு எதை எதிர்பார்க்கமுடியும்

  • கருத்துக்கள உறவுகள்

மீனா 1994 ஜனவரி மாதம் வரையிலாவது ஈழத்தில் இருந்த ஆள். கேள்வி கேட்பவர்கள் ..... :icon_idea:  :icon_idea: 

அப்பிடியில்லை 94 க்குப் பின்னர்  ஓடி வந்தவர்கள் கதைக்கலாம்.

94 க்கு முன்னர் ஓடி வந்தவர்கள் கதைக்கக்கூடாது

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் தம் இனம் காத்த வீரர்களை வணக்கம் செலுத்தி கெளரவிப்பது புதிதல்ல. அது தனிமனித கடவுள் வழிபாடும் அல்ல. தமிழர்களின் வரலாற்றை ஆராய்ந்து கதைக்க வேண்டும். அதற்கு ஒட்டுக்குழு மக்கள் விரோத சக்திகளை எல்லாம்.. மக்கள் கெளரவிக்கனுமுன்னு எதிர்பார்க்கக் கூடாது. கட்டப்பொம்மனை நினைக்கும் மக்கள்..கெளரவிக்கும் மக்கள்.. எட்டப்பனை கெளரவிப்பதில்லை. :icon_idea::)

Edited by nedukkalapoovan

அண்ணமாராக எல்லைச்சாமியாக ஒரு தமிழனை இன்னுமொரு தமிழன் வழிப்படுவதில் என்ன இழிவினைக்கண்டுகொண்டீர்கள் யாழ்கள உறவுகளே.

உங்கள் கேள்வி சரியாக இருக்கலாம் ஆனால் தலைவரைப் பொறுத்தவரைக்கும் பொருந்தாது

தலைவர் உலகில் எது நடந்தாலும், என்ன அநியாயம் நடந்தாலும் பார்த்துக் கொண்டு கல்லாக வெறும் சிலுவையாக இருக்கும் உணர்ச்சியற்ற சடம் அல்ல

அவர் ஒரு விடுதலைப் போராளி. தன் கண் முன்னே தமிழர்கள் மீது பவுத்த பேரினவாதம் நிகழ்த்திக் கொண்டு இருக்கும் அடக்குமுறைகளையும் ஒடுக்குமுறைகளையும் பார்த்து அதற்கு எதிராக தனக்கு சரி என்று பட்ட விதத்தில் இறுதிவரைக்கும் போராடிய ஒரு விடுதலைப் போராளி

கண்ணை மூடிக் கொண்டு தேனும் மாமிசமும் சாபிட்டு கொட்டாவி விடும் எல்லைச் சாமி அல்ல அவர்

  • கருத்துக்கள உறவுகள்

மீனா 1994 ஜனவரி மாதம் வரையிலாவது ஈழத்தில் இருந்த ஆள். கேள்வி கேட்பவர்கள் ..... :icon_idea: :icon_idea:

மனிதன் ஒரு போதும் கடவுள் ஆக மாட்டான்.

முதலில் இதைச் செய்து முடியுங்கோ விசுகு

http://www.yarl.com/forum3/index.php?/topic/154777-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88/page-17

:lol::lol:

இதுவே சிறந்த உதாரணம் உங்களுக்கு :icon_idea:

நன்றி, வணக்கம்!!

:D

மீனா நீங்கள் குறிப்பிட்ட திட்டத்தில் விசுகு தன்னுடைய பொறுப்பை செய்து விட்டார். மற்றும் 1994இல் வெளிநாடுவந்தது உங்களுடைய தனிப்பட்ட பிரச்சனை அதற்காக உங்களுக்கு முன்னர் வெளிநாடு வந்தவர்கள் கேள்வி கேட்கப்படாது என்பது குழந்தைப்பிள்ளைத்தனம்.

நல்ல பொறுப்பான பதில்கள் கடந்த காலங்களை நினைவில் கொண்டுவருகின்றது .

தலைவர் வந்து சொன்னாத்தான் இனி அடுத்த நடவடிக்கை என்ற பதிலையும் விரைவில் எதிர்பார்க்கின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தை நான் வன்மையாக வரவேற்கிறேன்.

பஜனை கோஸ்டி என்றால், அடுத்த படியாக கோவில், திருவிழா என்று விஸ்தரிப்பது தமிழரின் தொன்மையான பாரம்பரியம். இதுக்கு புறநாணுறில் கூட ஆதாரம் இருக்கு.

இது தெரியாமல் வெண்ணெய் மாதிரி கதைக்க கூடாது.

இதற்குள் அர்ஜூன் இடையில் பூந்து - நம்மை இரட்சிக்க வந்த தெய்வங்கள், நாம் விரகத்தில் துடித்த போது ஓடோடி வந்து ஒத்தாசை புரிந்த காதல் தெய்வங்களாம் குஸ்பு, சிம்ரனை சும்மா கோர்த்து விடுவதை நான் ஆக்ரோசமாய் மறுதலிக்கிறேன்.

இந்த கோவிலில் வருடா வருடம் திருவிழா நடத்தி, தமிழர்கள் என்றால் சுய சிந்தனையாளர்கள், மனிதனை மனிதனாக பார்க்கும் பகுத்தறிவாளர்கள், தனி மனித வழிபாட்டு மந்தைகள் அல்ல - இப்படியாக எம் பகைவர்கள் எம்மை பற்றி பரப்பி வைத்திருக்கும் அவதூறுகளை முறியடித்து, நாம் யாரென உலகுக்கு காட்ட வேண்டும் என்பதே என் அவா.

பி.கு

இந்த ஐடியா நமக்குத் தோணாமப் போச்சே - புலயாவாரிகள்.

Edited by goshan_che

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.