Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2015 பொதுத் தேர்தல் - கள உறவுகளுக்கான போட்டி

Featured Replies

2015ம் ஆண்டுத் தேர்தல் தொடர்பிலான போட்டிக்காக பின்வரும் கேள்விகளைத் தயாரித்துள்ளேன். பலரும் கலந்து கொள்வதற்கு ஏதுவாக தென்னிலங்கை தொடர்பில் அதிகமான கேள்விகளை இணைத்துக் கொள்வதைத் தவிர்த்துள்ளேன். ஒவ்வொரு கேள்விக்குமான புள்ளிகளை கேள்வியைத் தொடர்ந்து பதிந்துள்ளேன். 

கேள்விகள் தொடர்பிலான உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவிப்பதற்கு ஒரு நாள் அவகாசம் ஒதுக்கியுள்ளேன். தவறுகள் ஏதுமிருப்பின் சுட்டிக்காட்டுங்கள். அத்துடன் புதிய கேள்விகளள் தொடர்பிலான உங்கள் கருத்துக்களையும் தெரிவிக்கலாம்.

உங்களது ஆலோசனைகளின் படி கேள்விகளில் திருத்தங்கள் செய்யப்படலாம் என்பதால் இப்போதைக்கு பதில்களை இணைத்துக் கொள்ள வேண்டாம். 30ம் திகதி முதல் பதில்களை இணைத்துக் கொள்வோம்.

கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

பதிலளிப்பதற்கு உதவும் வகையில் சில குறிப்புகள்

இலங்கை முழுவதிலுமுள்ள முழு ஆசனங்களின் எண்ணிக்கை 225. (தேசியப் பட்டியல் உள்பட)

வடகிழக்கு மாவட்டங்களின் ஆசன எண்ணிக்கை

யாழ்ப்பாணம் - 7

வன்னி -  6

திருகோணமலை - 4

மட்டக்களப்பு - 5

அம்பாறை (திகமடுல்லை) 7

கேள்வி 1

பின்வரும் கட்சிகளில் பொதுத் தேர்தலில் அதிக ஆசனங்களில் வெற்றி பெறும் கட்சி எது? (5 புள்ளிகள்)

ஐக்கிய தேசியக் கட்சி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

வேறு ஒரு கட்சி

கேள்வி 2:

ஐக்கிய தேசியக் கட்சி மொத்தமாகப் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை (தேசியப் பட்டியல் உட்பட)

(இந்தக் கேள்விக்கான புள்ளிகள் மறை எண்களாகவே வரும். அதாவது ஒருவர் 80 எனப் பதிலளித்து கட்சி 92 ஆசனங்களைப் பெற்றால் அவருக்கு -12 புள்ளிகள் கிடைக்கும். மிகச் சரியாக 92 எனப் பதிலளித்தால் அவருக்கு 0 புள்ளிகள் கிடைக்கும்.

கேள்வி 3:

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மொத்தமாகப் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை (தேசியப் பட்டியல் உட்பட)

கேள்வி 4

மக்கள் விடுதலை முன்னணி மொத்தமாகப் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை (தேசியப் பட்டியல் உட்பட)

கேள்வி 5:

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மொத்தமாகப் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை (தேசியப் பட்டியல் உட்பட)

கேள்வி 6

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மொத்தமாகப் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை (தேசியப் பட்டியல் உட்பட)

கேள்வி 7.

கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை ?

(இந்தக் கேள்விக்கான புள்ளிகள் மறை எண்களாகவே வரும். அதாவது ஒருவர் 6 எனப் பதிலளித்து கட்சி 4 ஆசனங்களைப் பெற்றால் அவருக்கு -2 புள்ளிகள் கிடைக்கும். மிகச் சரியாக 6 எனப் பதிலளித்தால் அவருக்கு 0 புள்ளிகள் கிடைக்கும்.

கேள்வி 8.

பின்வரும் வேட்பாளர்களில் வெற்றியடையும் வேட்பாளர்கள் யாவர் தோல்வியடையும் வேட்பாளர்கள் யாவர்

1.   சுமந்திரன்

2.   சரவணபவன்

3.   கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

4.   டக்ளஸ் தேவானந்தா

5.   விஜயகலா மகேஸ்வரன்

6.   சுசில் பிறேமஜயன்த

7.   மனோ கணேசன்

8.   சிவசக்தி ஆனந்தன்

9.   அதாவுல்லா

10. றிசாட் பதியுதீன்

10 பேரும் வெற்றி பெறுபவர் அல்லது தோல்வியடைபவர் என்ற பிரிவுகளில் ஒன்றில் மட்டும் கட்டாயம் இடம்பெற வேண்டும்.

சரியான ஒவ்வொரு விடைக்கும் தலா 5 புள்ளிகள் வீதம் மொத்தமாக 50 புள்ளிகள் வழங்கப்படும்

கேள்வி 9.

நாடளாவிய ரீதியில் அதிக விருப்பு வாக்குகளைப் பெறுபவர் யார்?

(10 புள்ளிகள்)

கேள்வி 10

யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை

கேள்வி 11

வன்னியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை

கேள்வி 12

மட்டக்களப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை

கேள்வி 13

திருகோணமலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை

கேள்வி 14

அம்பாறையில் (திகாமடுல்ல) தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை

கேள்வி 15

யாழ்ப்பாணத்தில் மிகக் குறைந்த விருப்பு வாக்குகளுடன் வெற்றி பெறும் வேட்பாளர் யார்

  • தொடங்கியவர்

யாரும் திருத்தங்களை முன்வைக்காத நிலையில் மேற்படி கேள்விகளுடனேயே நாங்கள் போட்டியைத் தொடர்வோம்.

போட்டிக்கான உங்கள் பதில்களை சமர்பிக்கும் கடைசி நாள் 16ம் திகதி ஆகஸ்ட் மாதம் மாலை 8 மணி கனடா நேரம். (தேர்தல் வாக்களிப்பு ஆரம்பிக்கும் நேரம்)

பலரும் போட்டியில் கலந்து கொண்டு போட்டியை சுவாரசியமாக்குங்கள். 

இனிவரும் சில நாட்களுக்கு என்னால் அடிக்கடி இந்தப் பதிவுடன் இணைந்திருக்க முடியாத நிலையில்  போட்டியை அனைவரும் சேர்ந்து முன்னெடுப்போம்...

  • கருத்துக்கள உறவுகள்

மணிவாசகன்....
கேள்வியைப் பார்க்கவே.... தலை சுத்துது.
என்றாலும்... "இருட்டுக்குள்.. பாய்ந்த, குருட்டு கோழி மாதிரி" 
குத்து மதிப்பாய்... பதில் எழுத காத்திருக்கின்றோம்.:)

"போட்டியில்.... வெல்வது முக்கியமல்ல, கலந்து கொண்டு... தோற்றோம்" என்பதே, முக்கியம். :grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேள்வி 1

பின்வரும் கட்சிகளில் பொதுத் தேர்தலில் அதிக ஆசனங்களில் வெற்றி பெறும் கட்சி எது? (5 புள்ளிகள்)

ஐக்கிய தேசியக் கட்சி

கேள்வி 2:

ஐக்கிய தேசியக் கட்சி மொத்தமாகப் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை (தேசியப் பட்டியல் உட்பட)

99

கேள்வி 3:

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மொத்தமாகப் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை (தேசியப் பட்டியல் உட்பட) 

96

கேள்வி 4

மக்கள் விடுதலை முன்னணி மொத்தமாகப் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை (தேசியப் பட்டியல் உட்பட)

13

கேள்வி 5:

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மொத்தமாகப் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை (தேசியப் பட்டியல் உட்பட)

15

கேள்வி 6

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மொத்தமாகப் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை (தேசியப் பட்டியல் உட்பட)

1.

கேள்வி 7.

கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை ?

11
 
கேள்வி 8.

பின்வரும் வேட்பாளர்களில் வெற்றியடையும் வேட்பாளர்கள் யாவர் தோல்வியடையும் வேட்பாளர்கள் யாவர்

வெற்றியடையும் வேட்பாளர்கள் 

2.   சரவணபவன்

3.   கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

4.   டக்ளஸ் தேவானந்தா

5.   விஜயகலா மகேஸ்வரன்

6.   சுசில் பிறேமஜயன்த

7.   மனோ கணேசன்

8.   சிவசக்தி ஆனந்தன்

9.   அதாவுல்லா

10. றிசாட் பதியுதீன்

 தோல்வியடையும் வேட்பாளர்கள்

 சுமந்திரன்

கேள்வி 9.

நாடளாவிய ரீதியில் அதிக விருப்பு வாக்குகளைப் பெறுபவர் யார்?

ரணில் விக்கிரமசிங்க
 
கேள்வி 10

யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை

4

கேள்வி 11

வன்னியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை

3

கேள்வி 12

மட்டக்களப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை

4

கேள்வி 13

திருகோணமலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை

1

கேள்வி 14

அம்பாறையில் (திகாமடுல்ல) தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை

1

கேள்வி 15

யாழ்ப்பாணத்தில் மிகக் குறைந்த விருப்பு வாக்குகளுடன் வெற்றி பெறும் வேட்பாளர் யார்

விஜயகலா மகேஸ்வரன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

தென்னிலங்கை அரசியலையும் உள்ளடக்கி ஆரம்பிக்கப்பட்ட இந்த தேர்தல் தொடர்பிலான போட்டியில் கள உறவுகள் யாரும் ஆர்வம் எடுப்பதாகக் காணவில்லை. எனவே இந்தப் போட்டியை ரத்துச் செய்வோமா என்று ஆலோசிக்கிறேன். 

உங்கள் கருத்துக்களையும் அறிய ஆர்வமாயுள்ளேன்.

எனினும் பலரும் ஆர்வமாகக் கலந்து கொண்ட யாழ் மாவட்டம் தொடர்பிலான போட்டி தொடர்ந்து நடத்தப்படும். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கனடா நேரம் மாலை அறு மணி வரை அந்தப் போட்டியில் நீங்கள் பதில்களுடன் இணைந்து கொள்ளலாம்.

தாயகத்திலிருந்து எழுதுபவர்கள் பங்கு பற்றினால் தான் இது பயனளிக்கும்

எனவே உங்களது நேரத்தை முடிந்தவரை மீதப்படுத்துவது நல்லது

நன்றி முயற்ச்சிக்கு...

  • தொடங்கியவர்

பதிலுக்கு நன்றி.

யாழ் மாவட்டம் தொடர்பிலான போட்டிக்கு தொடர்ந்தும் உங்கள் ஆதரவை வழங்குங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
கேள்வி 1

பின்வரும் கட்சிகளில் பொதுத் தேர்தலில் அதிக ஆசனங்களில் வெற்றி பெறும் கட்சி எது? (5 புள்ளிகள்)

ஐக்கிய தேசியக் கட்சி

கேள்வி 2:

ஐக்கிய தேசியக் கட்சி மொத்தமாகப் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை (தேசியப் பட்டியல் உட்பட)

106

கேள்வி 3:

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மொத்தமாகப் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை (தேசியப் பட்டியல் உட்பட)

88

கேள்வி 4

மக்கள் விடுதலை முன்னணி மொத்தமாகப் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை (தேசியப் பட்டியல் உட்பட)

18

கேள்வி 5:

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மொத்தமாகப் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை (தேசியப் பட்டியல் உட்பட)

11

கேள்வி 6

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மொத்தமாகப் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை (தேசியப் பட்டியல் உட்பட) / தமிழ் தேசிய மக்கள் முன்னணி  இந்தமுறை தேசியப்பட்டியல் தயாரிக்கவில்லை

3

கேள்வி 7.

கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை ?

11

கேள்வி 8.

பின்வரும் வேட்பாளர்களில் வெற்றியடையும் வேட்பாளர்கள் யாவர் தோல்வியடையும் வேட்பாளர்கள் யாவர்

1.   சுமந்திரன்

2.   சரவணபவன்

3.   கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

4.   டக்ளஸ் தேவானந்தா

5.   விஜயகலா மகேஸ்வரன்

6.   சுசில் பிறேமஜயன்த

7.   மனோ கணேசன்

8.   சிவசக்தி ஆனந்தன்

9.   அதாவுல்லா

10. றிசாட் பதியுதீன்

(  பச்சை---- வெற்றி ,     சிவப்பு---- தோல்வி )

கேள்வி 9.

நாடளாவிய ரீதியில் அதிக விருப்பு வாக்குகளைப் பெறுபவர் யார்?

மகிந்த ராஜபக்ச  :unsure:

கேள்வி 10

யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை

4

கேள்வி 11

வன்னியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை

3

கேள்வி 12

மட்டக்களப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை

3

கேள்வி 13

திருகோணமலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை

2

கேள்வி 14

அம்பாறையில் (திகாமடுல்ல) தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை

1

கேள்வி 15

யாழ்ப்பாணத்தில் மிகக் குறைந்த விருப்பு வாக்குகளுடன் வெற்றி பெறும் வேட்பாளர் யார்

மாவை சேனாதிராசா

  • தொடங்கியவர்

போட்டியில் எனது அழைப்பையேற்று இருவர் இணைந்துள்ளதால் இந்தப் போட்டியையும் தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளேன்.

முடிந்தவர்கள் இணைந்து கொள்ளுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு மூன்று வாரங்கள் களத்தில் இல்லாததால் இந்தத்  திரியைக் கவனிக்கவில்லை.  

இன்னும் பல உறவுகள் போட்டியில் கலந்து சிறப்பிக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி 1

பின்வரும் கட்சிகளில் பொதுத் தேர்தலில் அதிக ஆசனங்களில் வெற்றி பெறும் கட்சி எது? (5 புள்ளிகள்)

ஐக்கிய தேசியக் கட்சி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெறும்.

வேறு ஒரு கட்சி

கேள்வி 2:

ஐக்கிய தேசியக் கட்சி மொத்தமாகப் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை (தேசியப் பட்டியல் உட்பட)

80.

(இந்தக் கேள்விக்கான புள்ளிகள் மறை எண்களாகவே வரும். அதாவது ஒருவர் 80 எனப் பதிலளித்து கட்சி 92 ஆசனங்களைப் பெற்றால் அவருக்கு -12 புள்ளிகள் கிடைக்கும். மிகச் சரியாக 92 எனப் பதிலளித்தால் அவருக்கு 0 புள்ளிகள் கிடைக்கும்.

கேள்வி 3:

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மொத்தமாகப் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை (தேசியப் பட்டியல் உட்பட)

115.

(இந்தக் கேள்விக்கான புள்ளிகள் மறை எண்களாகவே வரும். அதாவது ஒருவர் 80 எனப் பதிலளித்து கட்சி 92 ஆசனங்களைப் பெற்றால் அவருக்கு -12 புள்ளிகள் கிடைக்கும். மிகச் சரியாக 92 எனப் பதிலளித்தால் அவருக்கு 0 புள்ளிகள் கிடைக்கும்.

கேள்வி 4

மக்கள் விடுதலை முன்னணி மொத்தமாகப் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை (தேசியப் பட்டியல் உட்பட)

12.

(இந்தக் கேள்விக்கான புள்ளிகள் மறை எண்களாகவே வரும். அதாவது ஒருவர் 80 எனப் பதிலளித்து கட்சி 92 ஆசனங்களைப் பெற்றால் அவருக்கு -12 புள்ளிகள் கிடைக்கும். மிகச் சரியாக 92 எனப் பதிலளித்தால் அவருக்கு 0 புள்ளிகள் கிடைக்கும்.

கேள்வி 5:

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மொத்தமாகப் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை (தேசியப் பட்டியல் உட்பட)

10.

(இந்தக் கேள்விக்கான புள்ளிகள் மறை எண்களாகவே வரும். அதாவது ஒருவர் 80 எனப் பதிலளித்து கட்சி 92 ஆசனங்களைப் பெற்றால் அவருக்கு -12 புள்ளிகள் கிடைக்கும். மிகச் சரியாக 92 எனப் பதிலளித்தால் அவருக்கு 0 புள்ளிகள் கிடைக்கும்.

கேள்வி 6

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மொத்தமாகப் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை (தேசியப் பட்டியல் உட்பட)

3.

(இந்தக் கேள்விக்கான புள்ளிகள் மறை எண்களாகவே வரும். அதாவது ஒருவர் 80 எனப் பதிலளித்து கட்சி 92 ஆசனங்களைப் பெற்றால் அவருக்கு -12 புள்ளிகள் கிடைக்கும். மிகச் சரியாக 92 எனப் பதிலளித்தால் அவருக்கு 0 புள்ளிகள் கிடைக்கும்.

கேள்வி 7.

கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை ?

11.

(இந்தக் கேள்விக்கான புள்ளிகள் மறை எண்களாகவே வரும். அதாவது ஒருவர் 6 எனப் பதிலளித்து கட்சி 4 ஆசனங்களைப் பெற்றால் அவருக்கு -2 புள்ளிகள் கிடைக்கும். மிகச் சரியாக 6 எனப் பதிலளித்தால் அவருக்கு 0 புள்ளிகள் கிடைக்கும்.

கேள்வி 8.

பின்வரும் வேட்பாளர்களில் வெற்றியடையும் வேட்பாளர்கள் யாவர் தோல்வியடையும் வேட்பாளர்கள் யாவர்

1.   சுமந்திரன்---- தோல்வி.

2.   சரவணபவன்--- வெற்றி.

3.   கஜேந்திரகுமார் பொன்னம்பலம்---- வெற்றி.

4.   டக்ளஸ் தேவானந்தா --- தோல்வி.

5.   விஜயகலா மகேஸ்வரன் --- வெற்றி.

6.   சுசில் பிறேமஜயன்த---- வெற்றி.

7.   மனோ கணேசன் --- வெற்றி.

8.   சிவசக்தி ஆனந்தன்---- வெற்றி.

9.   அதாவுல்லா---- வெற்றி.

10. றிசாட் பதியுதீன் --- தோல்வி.

10 பேரும் வெற்றி பெறுபவர் அல்லது தோல்வியடைபவர் என்ற பிரிவுகளில் ஒன்றில் மட்டும் கட்டாயம் இடம்பெற வேண்டும்.

சரியான ஒவ்வொரு விடைக்கும் தலா 5 புள்ளிகள் வீதம் மொத்தமாக 50 புள்ளிகள் வழங்கப்படும்

கேள்வி 9.

நாடளாவிய ரீதியில் அதிக விருப்பு வாக்குகளைப் பெறுபவர் யார்?

மகிந்த ராஜபக்ஸ.

(10 புள்ளிகள்)

கேள்வி 10

யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை

5.

(இந்தக் கேள்விக்கான புள்ளிகள் மறை எண்களாகவே வரும். அதாவது ஒருவர் 6 எனப் பதிலளித்து கட்சி 4 ஆசனங்களைப் பெற்றால் அவருக்கு -2 புள்ளிகள் கிடைக்கும். மிகச் சரியாக 6 எனப் பதிலளித்தால் அவருக்கு 0 புள்ளிகள் கிடைக்கும்.

கேள்வி 11

வன்னியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை

6.

(இந்தக் கேள்விக்கான புள்ளிகள் மறை எண்களாகவே வரும். அதாவது ஒருவர் 6 எனப் பதிலளித்து கட்சி 4 ஆசனங்களைப் பெற்றால் அவருக்கு -2 புள்ளிகள் கிடைக்கும். மிகச் சரியாக 6 எனப் பதிலளித்தால் அவருக்கு 0 புள்ளிகள் கிடைக்கும்.

கேள்வி 12

மட்டக்களப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை

3.

(இந்தக் கேள்விக்கான புள்ளிகள் மறை எண்களாகவே வரும். அதாவது ஒருவர் 6 எனப் பதிலளித்து கட்சி 4 ஆசனங்களைப் பெற்றால் அவருக்கு -2 புள்ளிகள் கிடைக்கும். மிகச் சரியாக 6 எனப் பதிலளித்தால் அவருக்கு 0 புள்ளிகள் கிடைக்கும்.

கேள்வி 13

திருகோணமலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை

2.

(இந்தக் கேள்விக்கான புள்ளிகள் மறை எண்களாகவே வரும். அதாவது ஒருவர் 6 எனப் பதிலளித்து கட்சி 4 ஆசனங்களைப் பெற்றால் அவருக்கு -2 புள்ளிகள் கிடைக்கும். மிகச் சரியாக 6 எனப் பதிலளித்தால் அவருக்கு 0 புள்ளிகள் கிடைக்கும்.

கேள்வி 14

அம்பாறையில் (திகாமடுல்ல) தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை

1.

(இந்தக் கேள்விக்கான புள்ளிகள் மறை எண்களாகவே வரும். அதாவது ஒருவர் 6 எனப் பதிலளித்து கட்சி 4 ஆசனங்களைப் பெற்றால் அவருக்கு -2 புள்ளிகள் கிடைக்கும். மிகச் சரியாக 6 எனப் பதிலளித்தால் அவருக்கு 0 புள்ளிகள் கிடைக்கும்.

கேள்வி 15

யாழ்ப்பாணத்தில் மிகக் குறைந்த விருப்பு வாக்குகளுடன் வெற்றி பெறும் வேட்பாளர் யார்

மாவை சேனாதிராஜா.

Edited by suvy
சிறு திருத்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

புள்ளடிக்க வரலாமா? (ஃபுல் அல்ல !) :)

detective07.gif Shall I come in to vote..?   facteur07.gif

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி 10

யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை

8.

சுவி அண்ணா கேள்வி 10 இற்கான உங்கள் விடை எங்கேயோ இடிக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் ( யாழ் மாவட்டம்)   மொத்தம் 7 உறுப்பினர்கள்தான் தெரிவாகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கு(சு)ட்டிக் காட்டியதற்கு  நன்றி வாத்தியார்.

ஹலோ மிஸ்டர் மணி, எனது  பத்தாவது கேள்விக்கு குறை நினைக்காமல் 5 என்று எடுத்து கொள்ளவும்.

மணி அண்ணை கொடுத்த கால அவகாசத்திற்குள் ஒருமுறையாவது பதில்களைத் திருத்த அனுமதியளிப்பார் என்று நினைக்கின்றேன்.

  • தொடங்கியவர்

புள்ளடிக்க வரலாமா? (ஃபுல் அல்ல !) :)

detective07.gif Shall I come in to vote..?   facteur07.gif

கட்டாயமாக

கு(சு)ட்டிக் காட்டியதற்கு  நன்றி வாத்தியார்.

ஹலோ மிஸ்டர் மணி, எனது  பத்தாவது கேள்விக்கு குறை நினைக்காமல் 5 என்று எடுத்து கொள்ளவும்.

ஐந்து என்று எடுத்துக் கொள்கிறேன்.

மணி அண்ணை கொடுத்த கால அவகாசத்திற்குள் ஒருமுறையாவது பதில்களைத் திருத்த அனுமதியளிப்பார் என்று நினைக்கின்றேன்.

ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறுமணி வரை உங்கள் விடைகளில் திருத்தங்களைச் செய்யலாம். ஆனால் நீங்கள் கடைசியாக திருத்தங்களைச் செய்த நேரமே நீங்கள் போட்டியில் இணண்நத நேரமாக கருத்திற் கொள்ளப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓவ்வொரு கட்சியிலும் எத்தனை வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகிறார்களென தெரிந்தால் நானும் குத்து மதிப்பாக செய்திகளை வாசித்து, பதிலளிக்க இயலும்..! :innocent::)

  • தொடங்கியவர்

ஆர்வத்துடன் இணைந்துள்ள தமிழக உறவு ராசவன்னியனுக்கு வாழ்த்துக்கள்.

ஈழத் தேர்தல் தொடர்பில் தமிழகத்திலிருந்து எதிர்வு 4றுவது சிரமமான வேலை தான்.  எனவே உங்களுக்காக சில உதவிக் குறிபபுகள்

மொத்தமாகத் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 225.

யாழ் மாவட்டத்தில தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் 7

வன்னி மாவட்டம் 6

மட்டக்களப்பு மாவட்டம் 5

திகாமடுல்லை 7

திருகோணமலை 4

வேறு ஏதாவது உதவிகள் தேவையென்றால் கேளுங்கள். 

Edited by Manivasahan

  • கருத்துக்கள உறவுகள்

ஓவ்வொரு கட்சியிலும் எத்தனை வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகிறார்களென தெரிந்தால் நானும் குத்து மதிப்பாக செய்திகளை வாசித்து, பதிலளிக்க இயலும்..! :innocent::)

6,151 வேட்பாளர்கள் களத்தில் ; 225 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தெரிவு :ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி தேர்­தல்
 
எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள எட்­டா­வது பாரா­ளு­மன்றத் தேர்­தலில் 225 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்ள நிலையில் அர­சியல் கட்­சிகள் மற்றும் சுயேச்­சைக்­கு­ழுக்கள் சார்­பாக 6151 வேட்­பா­ளர்கள் கள­மி­றங்­கி­யுள்­ளனர். தேர்­த­லுக்­கான வேட்பு மனுத்­தாக்­கல்கள் நேற்று நண்­பகல் 12 மணி­யுடன் நிறை­வ­டைந்­தன. அதன்­படி அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 3653 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 2498 வேட்­பா­ளர்­களும் தேர்­தலில் குதித்­துள்­ளனர்.

அர­சியல் கட்­சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக நாடு முழு­வதும் 537 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்­யப்­பட்­ட­போதும் அவற்றில் 36 வேட்பு மனுக்கள் நிரா­க­ரிக்­கப்­பட்­டன. அந்­த­வ­கையில் அர­சியல் கட்­சி­களின் 300 வேட்பு மனுக்­களும் சுயேச்சைக் குழுக்­களின் 201 வேட்பு மனுக்­களும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. அர­சியல் கட்­சி­களின் 12 வேட்பு மனுக்­களும் சுயேச்சைக் குழுக்­களின் 24 வேட்பு மனுக்­களும் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

அந்­த­வ­கையில் இம்­முறை தேர்தல் களத்தில் ஐக்­கிய தேசிய கட்சி, ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி, மக்கள் விடு­தலை முன்­னணி, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, ஜன­நா­யகக் கட்சி உள்­ளிட்ட கட்­சிகள் பிர­தா­ன­மாக போட்­டி­யி­டு­கின்­றன. பல்­வேறு சிறிய கட்­சிகள் பிர­தான கட்­சி­க­ளுடன் இணைந்து போட்­டி­யி­டு­கின்­றன.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி மற்றும் ஐக்­கிய தேசியக் கட்சி என்­பன நாட்டின் 22 தேர்தல் மாவட்­டங்­க­ளிலும் போட்டியிடு­கின்­றன. அத்­துடன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் ஊடாக வடக்கு கிழக்கு மாகா­ணங்­களின் ஐந்து தேர்தல் மாவட்­டங்­க­ளிலும் போட்­டி­யி­டு­கின்­றது.நேற்­றுக்­காலை8.30 மணி­யி­லி­ருந்து நண்­பகல் 12 மணி­வரை நாடு­மு­ழு­வ­து­முள்ள மாவட்ட செய­ல­கங்­களில் அர­சியல் கட்சி கள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் வேட்பு மனுக்­களை தாக்கல் செய்­தன.

அதன் பின்னர் 12 மணி­யி­லி­ருந்து 1.30 மணி­வரை வேட்பு மனுக்கள் தொடர்­பாக ஆட்­சே­பனை தெரி­விப்­ப­தற்கு கால அவ காசம் வழங்­கப்­பட்­டது. இதன்­போது மாத்­தறை மாவட்­டத்தில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி வேட்­பாளர் அணித்­த­லை­வ­ராக போட்­டி­யிடும் டலஸ்­அ­ழ­கப்­பெ­ரு­ம­வுக்கு இரட்டை விசா இருப்­ப­தாக கூறி ஆட்­சே­பனை தெரி­விக்­கப்­பட்­டது. எனினும் இந்த விவ­கா­ரத்தை நீதி­மன்­றத்தின் ஊடாக தீர்த்­துக்­கொள்­ளு­மாறு கூறி டலஸ் அழ­கப்­பெ­ரு­மவின் வேட்பு மனு தெரி­வத்­தாட்­சி­யினால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது.

கொழும்பு மாவட்­டத்தில் ஐ.தே.க.வின் முதன்மை வேட்­பா­ள­ராக பிர­தமர் ரணில் விக்­கி­ரம சிங்­கவும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் முதன்மை வேட்­பா­ள­ராக அநு­ர­கு­மார திஸா­நா­யக்­கவும் ஜன­நா­ய­கக்­கட்­சியின் முதன்மை வேட்­பா­ள­ராக சரத்­பொன்­சே­காவும் போட்­டி­யி­டு­கின்­றனர்.

குரு­ணாகல் மாவட்­டத்தில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் முதன்மை வேட்­பாளர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவும் ஐ.தே.க.வின் முதன்மை வேட்­பா­ள­ராக அகி­ல­விராஜ் கரி­ய­வ­சமும் போட்­டி­யி­டு­கின்­றனர்.

கம்­பஹா மாவட்­டத்தில் ஐ.ம.சு.மு.வின் முதன்மை வேட்­பா­ள­ராக பிர­சன்ன ரண­துங்­கவும் ஐ.தே.க.வின் முதன்மை வேட்­பா­ள­ராக ஜோன் அம­ர­துங்­கவும் போட்­டி­யி­டு­கின்­றனர். கண்டி மாவட்­டத்தில் ஐ.தே.க.வின் முதன்மை வேட்­பா­ள­ராக லக்ஷ்மன் கிரி­யெல்­லவும் ஐ.ம.சு.மு.வின் சார்­பாக கெஹெ­லிய ரம்­புக்­வ­லவும் போட்­டி­யி­டு­கின்­றனர்.

கொழும்பு மாவட்டம்

கம்­பஹா மாவட்­டத்தில் 1586598 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 19 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 462 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 330 வேட்­பா­ளர்­க­மாக 792 பேர் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

கம்­பஹா மாவட்டம்

கம்­பஹா மாவட்­டத்தில் 1637537 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 18 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 252 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 336 வேட்­பா­ளர்­க­ளு­மாக 588 பேர் தேர்தல் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

களுத்­துறை மாவட்டம்

களுத்­துறை மாவட்­டத்தில் 897349 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 10 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 221 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 65 வேட்­பா­ளர்­க­ளு­மாக 286 பேர் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

கண்டி மாவட்டம்

கண்டி மாவட்­டத்தில் 1049160 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 12 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 255 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 105 வேட்­பா­ளர்­க­ளு­மாக 360 பேர் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

மாத்­தளை மாவட்டம்

கம்­பஹா மாவட்­டத்தில் 379675 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 5 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 112 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 64 வேட்­பா­ளர்­க­ளு­மாக 176 பேர் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

நுவ­ரெ­லியா மாவட்டம்

நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் 534190 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 8 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 154 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 99 வேட்­பா­ளர்­க­ளு­மாக 253 பேர் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

காலி மாவட்டம்

காலி மாவட்­டத்தில் 819666 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 10 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் 14 அர­சியல் கட்­சிகள் மற்றும் 17 சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 221 வேட்­பா­ளர்­களும் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 10 தேரர்­களும் நான்கு பெண்­களும் வேட்­பா­ளர்­க­ளாக போட்­டி­யி­டு­கின்­றனர்.

மாத்­தறை மாவட்டம்

மாத்­தறை மாவட்­டத்தில் 623818 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 8 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 143 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 44 வேட்­பா­ளர்­க­ளு­மாக 187 பேர் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

அம்­பாந்­தோட்டை

அம்­பாந்­தோட்டை மாவட்­டத்தில் 462911 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 7பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 120 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 50 வேட்­பா­ளர்­க­ளு­மாக 170 பேர் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

யாழ்ப்­பாணம்

யாழ்ப்­பாணம் மாவட்­டத்தில் 529229 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 7பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 150 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 60 வேட்­பா­ளர்­க­ளு­மாக 210 பேர் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

வன்னி

வன்னி மாவட்­டத்தில் 253058 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 6 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 162 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 90 வேட்­பா­ளர்­க­ளு­மாக 252 பேர் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

மட்­டக்­க­ளப்பு

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 365167 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 5 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 128 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 240 வேட்­பா­ளர்­க­ளு­மாக 368 பேர் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

திகா­ம­டுல்லை

திகா­ம­டுல்ல மாவட்­டத்தில் 465757 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 7 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 140 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 170 வேட்­பா­ளர்­க­ளு­மாக 310 பேர் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

திரு­கோ­ண­மலை

திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் 296852 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 4 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 105 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 42 வேட்­பா­ளர்­க­ளு­மாக 147 பேர் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

குரு­ணாகல்

குரு­ணாகல் மாவட்­டத்தில்1266443 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 15பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 216 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 252 வேட்­பா­ளர்­க­ளு­மாக 468 பேர் தேர்­த­லில்­க­ள­மி­றங்­கி­யுள்­ளனர்.

புத்­தளம்

புத்­தளம் மாவட்­டத்தில் 553009 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 8 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 132 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 132 வேட்­பா­ளர்­க­ளு­மாக 264 பேர் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

அனு­ரா­த­புரம்

அனு­ரா­த­புரம் மாவட்­டத்தில் 636733 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 9 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் 10 அர­சியல் கட்­சிகள் மற்றும் 11 சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 242 வேட்­பா­ளர்­களும் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

பொலன்­ன­றுவை

பொலன்­ன­றுவை மாவட்­டத்தில் 307125 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 5 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 56 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 32 வேட்­பா­ளர்­க­ளு­மாக 88 பேர் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

பதுளை

பதுளை மாவட்­டத்தில் 620486 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 8 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 99 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 66 வேட்­பா­ளர்­க­ளு­மாக 165 பேர் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

மொன­ரா­கலை

மொன­ரா­கலை மாவட்­டத்தில் 339797 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 5 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 80 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 16 வேட்­பா­ளர்­க­ளு­மாக 96 பேர் தேர்­தலில் குதித்­துள்­ளனர்.

இரத்­தி­ன­புரி

இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் 810082பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 11 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 196 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 84 வேட்­பா­ளர்­க­ளு­மாக 280 பேர் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

கேகாலை

கேகாலை மாவட்­டத்தில் 649878 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 9 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் இந்த மாவட்டத்தில் 9 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாக 156 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 72 வேட்பாளர்களுமாக 228 பேர் இந்த மாவட்டத்தில் களமிறங்கியுள்ளனர்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள எட்டாவது பாராளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் மொத்தமாக ஒரு கோடியே 50 இலட்சத்து 44490 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

அத்துடன் நாடு முழுவதும் 12021 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதுடன் தேர்தலானது 2014 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம் நடைபெறவுள்ளது.

தேர்தலில் மாவட்டங்களின் ரீதியில் 196 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் 29 பேர் கட்சிகளுக்கு கிடைக்கின்ற வாக்குகளின் அடிப்படையில் தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளனர். அந்தவகையில் 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். நாட்டில் 22 தேர்தல் மாவட்டங்கள் உள்ளன.

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை அனுப்பும் காலப்பகுதி இன்றுடன் நிறைவடைகின்றன. இந்நிலையில் ஆசிரியர்கள் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி தபால் மூலம் வாக்களிக்க முடியும். ஆசிரியர்கள் தவிர்ந்த ஏனைய அரச ஊழியர்கள் ஆகஸ்ட் மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும்.

http://ttnnews.com/6151-வேட்பாளர்கள்-களத்தில்-225/

  • கருத்துக்கள உறவுகள்

ஊக்கமளித்த மணிவாசகருக்கும், உதவிய வாத்தியருக்கும் நன்றி..

படித்து கிரகித்துவிட்டு, புள்ளடி போடுறேன்..!  :)

கேள்வி 1

பின்வரும் கட்சிகளில் பொதுத் தேர்தலில் அதிக ஆசனங்களில் வெற்றி பெறும் கட்சி எது? (5 புள்ளிகள்)

ஐக்கிய தேசியக் கட்சி 107

கேள்வி 2:

ஐக்கிய தேசியக் கட்சி மொத்தமாகப் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை (தேசியப் பட்டியல் உட்பட):

107

கேள்வி 3:

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மொத்தமாகப் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை (தேசியப் பட்டியல் உட்பட):

91

கேள்வி 4

மக்கள் விடுதலை முன்னணி மொத்தமாகப் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை (தேசியப் பட்டியல் உட்பட)

11

கேள்வி 5:

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மொத்தமாகப் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை (தேசியப் பட்டியல் உட்பட)

15

கேள்வி 6

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மொத்தமாகப் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை (தேசியப் பட்டியல் உட்பட)

01

கேள்வி 7.

கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை ?

11

கேள்வி 8.

பின்வரும் வேட்பாளர்களில் வெற்றியடையும் வேட்பாளர்கள் யாவர் தோல்வியடையும் வேட்பாளர்கள் யாவர்

தோல்வி

1.   டக்ளஸ் தேவானந்தா

2. அதாவுல்லா

3. றிசாட் பதியுதீன்

மிச்சப்பேர் வெற்றி அடைவர்  

கேள்வி 9.

நாடளாவிய ரீதியில் அதிக விருப்பு வாக்குகளைப் பெறுபவர் யார்?

ரணில்

கேள்வி 10

யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை

05

கேள்வி 11

வன்னியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை

03

கேள்வி 12

மட்டக்களப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை

03

கேள்வி 13

திருகோணமலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை ?

01

கேள்வி 14

அம்பாறையில் (திகாமடுல்ல) தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை ?

01

கேள்வி 15

யாழ்ப்பாணத்தில் மிகக் குறைந்த விருப்பு வாக்குகளுடன் வெற்றி பெறும் வேட்பாளர் யார்?

சுமந்திரன்

கேள்வி 1

பின்வரும் கட்சிகளில் பொதுத் தேர்தலில் அதிக ஆசனங்களில் வெற்றி பெறும் கட்சி எது? (5 புள்ளிகள்)

ஐக்கிய தேசியக் கட்சி 106

கேள்வி 2:

ஐக்கிய தேசியக் கட்சி மொத்தமாகப் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை (தேசியப் பட்டியல் உட்பட)

106

கேள்வி 3:

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மொத்தமாகப் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை (தேசியப் பட்டியல் உட்பட)

82

கேள்வி 4

மக்கள் விடுதலை முன்னணி மொத்தமாகப் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை (தேசியப் பட்டியல் உட்பட)

17

கேள்வி 5:

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மொத்தமாகப் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை (தேசியப் பட்டியல் உட்பட)

18

கேள்வி 6

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மொத்தமாகப் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை (தேசியப் பட்டியல் உட்பட)

0

கேள்வி 7.

கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை ?

11

கேள்வி 8.

பின்வரும் வேட்பாளர்களில் வெற்றியடையும் வேட்பாளர்கள் யாவர் தோல்வியடையும் வேட்பாளர்கள் யாவர்

வெற்றி

     சுமந்திரன்

   சரவணபவன்

டக்ளஸ் தேவானந்தா

   விஜயகலா மகேஸ்வரன்

  சுசில் பிறேமஜயன்த

    மனோ கணேசன்

           அதாவுல்லா

     றிசாட் பதியுதீன்

     மிச்சப்பேர் தோல்வி  அடைவர் 

கேள்வி 9.

நாடளாவிய ரீதியில் அதிக விருப்பு வாக்குகளைப் பெறுபவர் யார்?

மஹிந்த

(10 புள்ளிகள்)

கேள்வி 10

யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை

5

கேள்வி 11

3

வன்னியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை

4

கேள்வி 12

மட்டக்களப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை

3

கேள்வி 13

திருகோணமலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை

2

கேள்வி 14

அம்பாறையில் (திகாமடுல்ல) தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை

1

கேள்வி 15

யாழ்ப்பாணத்தில் மிகக் குறைந்த விருப்பு வாக்குகளுடன் வெற்றி பெறும் வேட்பாளர் யார்

விஜயகலா மகேஸ்வரன்

போட்டியில் இன்னும் பலர் பங்கு கொண்டால் தான் யாழுக்கும் அழகாக இருக்கும். 

  • தொடங்கியவர்

இதுவரை போட்டியில் இணைந்து கொண்டுள்ளோர்

1. எம். குமார்

2. வாத்தியார்

3. சுவி

4. நிழலி

5. நவீனன்

நாளை மாலை 6 மணி வரை (கனடா நேரம்) போட்டியி;ல இணைந்து கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி 1

பின்வரும் கட்சிகளில் பொதுத் தேர்தலில் அதிக ஆசனங்களில் வெற்றி பெறும் கட்சி எது? (5 புள்ளிகள்)

ஐக்கிய தேசியக் கட்சி

கேள்வி 2:

ஐக்கிய தேசியக் கட்சி மொத்தமாகப் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை (தேசியப் பட்டியல் உட்பட)

98

கேள்வி 3:

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மொத்தமாகப் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை (தேசியப் பட்டியல் உட்பட)

75

கேள்வி 4

மக்கள் விடுதலை முன்னணி மொத்தமாகப் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை (தேசியப் பட்டியல் உட்பட)

18

கேள்வி 5:

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மொத்தமாகப் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை (தேசியப் பட்டியல் உட்பட)

13

கேள்வி 6

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மொத்தமாகப் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை (தேசியப் பட்டியல் உட்பட)

4

கேள்வி 7.

கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை 

10

கேள்வி 8.

பின்வரும் வேட்பாளர்களில் வெற்றியடையும் வேட்பாளர்கள் யாவர் தோல்வியடையும் வேட்பாளர்கள் யாவர்

1.   சுமந்திரன்---------------------தோல்வி   

2.   சரவணபவன்-----------------வெற்றி

3.   கஜேந்திரகுமார் பொன்னம்பலம்----------வெற்றி

4.   டக்ளஸ் தேவானந்தா---------------------------வெற்றி

5.   விஜயகலா மகேஸ்வரன்-----------------வெற்றி

6.   சுசில் பிறேமஜயன்த----------------------வெற்றி

7.   மனோ கணேசன்-----------------------வெற்றி

8.   சிவசக்தி ஆனந்தன்----------------வெற்றி

9.   அதாவுல்லா---------------------------வெற்றி

10. றிசாட் பதியுதீன்----------------------------வெற்றி

கேள்வி 9.

நாடளாவிய ரீதியில் அதிக விருப்பு வாக்குகளைப் பெறுபவர் யார்?

மகிந்த ராஜபக்ச

கேள்வி 10

யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தன

3

கேள்வி 11

வன்னியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை

3

கேள்வி 12

மட்டக்களப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை

3

கேள்வி 13

திருகோணமலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை

1

கேள்வி 14

அம்பாறையில் (திகாமடுல்ல) தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை

1

கேள்வி 15

யாழ்ப்பாணத்தில் மிகக் குறைந்த விருப்பு வாக்குகளுடன் வெற்றி பெறும் வேட்பாளர் யார்

டக்லஸ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.