Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பாராளுமன்றத் தேர்தல் 2015: முடிவுகள் ஒரே திரியில்

Featured Replies

பொலன்னறுவை மாவட்டம் - மெதிரிகிரிய தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 28256 50.23%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 25151 44.71%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 2647 4.71%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 57 0.1%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 44 0.08%
party_logo_1439473524-ship.jpg அகில இலங்கை தமிழர் மகாசபை 33 0.06%
party_logo_1439479231-24.jpg மௌவ்பிம ஜனதா பக்ஷய 13 0.02%
  • Replies 571
  • Views 33k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மானிப்பாயில் டக்கி சறுக்கியது ஆச்சரியம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

சைக்கிள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் வீட்டுக்குள் போகவேண்டியது தான், ஆனால் இனி வீட்டுக்காரன் ஏற்றுக்கொள்ளவானா?

 

கஜேந்திரன் கட்சியை(களை) கலைத்துவிட்டு தொழிலைப் பார்க்க போகலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் வட்டுக்கோட்டை தொகுதிதான் மீதம் உள்ளது அதனையும் கைப்பற்ற்ப்போகும் இலங்கை தமிழரசு கட்சிக்கு வாழ்த்துக்கள்! :grin: :cool:

  • கருத்துக்கள உறவுகள்

அதை அவர் தான் தீர்மானிக்கணும்.

சைக்கிள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் வீட்டுக்குள் போகவேண்டியது தான், ஆனால் இனி வீட்டுக்காரன் ஏற்றுக்கொள்ளவானா?

 

கஜேந்திரன் கட்சியை(களை) கலைத்துவிட்டு தொழிலைப் பார்க்க போகலாம். 

இப்படிச் சொல்லும் நிலைக்கு வர வைத்தீட்டார்களே :grin:

அதை அவர் தான் தீர்மானிக்கணும்.

குறித்து வைத்துக்கொளுங்கள், தீர்வு ஒன்று எட்டப்ப்படுமிடத்து அதுக்கு பின்னர் வரும் தேர்தலில் வேணுமென்றால் ஒரு சந்தர்ப்பம் கொடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சைக்கிள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் வீட்டுக்குள் போகவேண்டியது தான், ஆனால் இனி வீட்டுக்காரன் ஏற்றுக்கொள்ளவானா?

 

கஜேந்திரன் கட்சியை(களை) கலைத்துவிட்டு தொழிலைப் பார்க்க போகலாம். 

தவறு. சைக்கிளின் வாக்கு வங்கி.. 230% உயர்ந்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு.. தேசிய தலைவரின் அடையாளப்படுத்தலைக் கொண்ட  அந்த பழைய வரலாற்றில் இருந்து வாக்கு வாங்கிக் கொண்டிருக்கிறதே தவிர..  சைக்கிள் மாதிரி.. புதிதாக முளைக்கல்ல. சைக்கிள் சரியான திசையில் செல்வது வீட்டை உருப்படியாக வைச்சிருக்க உதவும். இல்லை வீடு அல்லோல கல்லோலப்படும். தமிழர்கள் நட்டாற்றில் நிற்பார்கள். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்யிறது எதாவது காரணம் சொல்லத்தானே வேண்டும்!:grin:

Edited by வாலி

 

தேர்தல் தொடர்பான அடிபாடுகளை இன்னொரு திரியில் திறந்து செய்தால் நன்றி. இத் திரியை பலர் வெளியே இருந்து பார்க்கின்றனர்.

 

காலி மாவட்டம் - பெந்தர –எல்பிட்டிய தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 34275 52.7%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 26559 40.83%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 3351 5.15%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 412 0.63%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 195 0.3%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 113 0.17%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 42 0.06%
party_logo_1439474480-logo_1420453734-15 எமது தேசிய முன்னணி 25 0.04%
party_logo_1439479231-24.jpg மௌவ்பிம ஜனதா பக்ஷய 5 0.01%
party_logo_1439478818-21.jpg ஜனநாயக தேசிய இயக்கம் 3 0%

சம் சும் கும்பலுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் அல்ல. தமிழ் தேசியம்.. சமஸ்டி.. சிவப்பு மஞ்சள் கொடி.. தேசிய தலைவர்.. பிரபாகரன்.. தீர்க்க தரிசனம்.. இவை எல்லாவற்றிற்கும் சேர்த்துப் போட்ட வாக்கில்.. சம் சும் கும்பல் குளிர்காய்கிறது. அதேவேளை மக்கள் சம் சும் கும்பலுக்கு ஓர் செய்தியை சொல்லி உள்ளார்கள்.. அது த.தே.ம.மு ன்னணியின் வாக்கு வங்கியை 230% த்தால் உயர்த்தி. விளங்கிக் கொள்பவர்கள் விளங்கிக் கொள்ளட்டும். இன்றேல்.. அதற்கும் மக்கள் பாடம் கற்பிப்பார்கள். கருத்தியல் ரீதியில்.. சைக்கிள் சாதிக்க வேண்டியதை சாதித்துள்ளது. :grin:

https://www.youtube.com/watch?t=77&v=aB3F4CmPlKc

 

மாத்தறை மாவட்டம் - தெனியாய தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 36532 51.4%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 30024 42.24%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 4070 5.73%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 70 0.1%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 55 0.08%
party_logo_1439474480-logo_1420453734-15 எமது தேசிய முன்னணி 39 0.05%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 31 0.04%
party_logo_1439476695-10.jpg எக்சத் லங்கா பொதுஜன பக்ஷய 24 0.03%
party_logo_1439477825-15.jpg ஜனசெத பெரமுன 21 0.03%
party_logo_1439478264-18.jpg நவ சிஹல உறுமய 5 0.01%

மாத்தறை மாவட்டம் - தெனியாய தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 36532 51.4%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 30024 42.24%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி  4070 5.73%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி  70 0.1%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி  55 0.08%
party_logo_1439474480-logo_1420453734-15 எமது தேசிய முன்னணி  39 0.05%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி  31 0.04%
party_logo_1439476695-10.jpg எக்சத் லங்கா பொதுஜன பக்ஷய  24 0.03%
party_logo_1439477825-15.jpg ஜனசெத பெரமுன  21 0.03%
party_logo_1439478264-18.jpg நவ சிஹல உறுமய  5 0.01%
  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த வரை இத்தேர்தல் தமிழ் தேசிய முன்னணிக்கு பாரிய தோல்வி. 

தோல்வியை பிழைகளை ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும். 

party_logo_1439832760-upfa-logo.png
ஐமசுகூ 699,511
party_logo_1439828240-unp-logo-new-2.jpg
ஐதேக 647,579
party_logo_1439846467-02.jpg
இ.த.அ.க 240,343

கேகாலை மாவட்டம் - தபால் வாக்குகள்

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 14472 48.6%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 12963 43.53%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 2039 6.85%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 110 0.37%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 104 0.35%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 32 0.11%
party_logo_1439479538-26.jpg இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 29 0.1%
party_logo_1439474480-logo_1420453734-15 எமது தேசிய முன்னணி 4 0.01%
party_logo_1439476896-11.jpg ஐக்கிய சோசலிச கட்சி 4 0.01%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 4 0.01%

வட்டுக்கோட்டை முடிவுகள் என்னும் வரவில்லை.

 

கூட்டமைப்புக்கு ஆறு ஆசனம் உறுதி போல தெரிகிறது.

Edited by Sooravali

  • தொடங்கியவர்

Kegalle - Postal Votes


United National Party14472

 

United People's Freedom Alliance12963

 

People's Liberation Front2039

 

Bodu Jana Peramuna110

 

Democratic Party104

பதுளை மாவட்டம் - பசறை தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 25691 59.49%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 13885 32.15%
party_logo_1439479538-26.jpg இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 2346 5.43%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 947 2.19%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 103 0.24%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 56 0.13%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 24 0.06%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 23 0.05%
party_logo_1439479231-24.jpg மௌவ்பிம ஜனதா பக்ஷய 8 0.02%

என்னைப் பொறுத்த வரை இத்தேர்தல் தமிழ் தேசிய முன்னணிக்கு பாரிய தோல்வி. 

தோல்வியை பிழைகளை ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும். 

இது தமிழ் தேசிய முன்னணிக்கு கிடைத்த தோல்வியல்ல. தமிழ் தேசியத்துக்கு கிடைத்த தோல்வி. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பந்தன் கோஷ்டிக்காக இப்ப இஞ்சை குத்தி குதியாட்டம் போடுற ஆக்கள் மாதிரித்தான் நாங்களும் அப்ப அஞ்சாறு பொதுத்தேர்தலிலை ஆடினனாங்கள். அனுபவப்பட்டதாலை பேசாமல் இருக்கிறம்...:(

போகப்போகத்தெரியும்......ஈழத்தமிழர் பிரச்சனையெல்லாம் வருத்தம் சுகம் வரும் ஆள்தப்பாது எண்ட கதையாய்தான் முடியப்போகுது.:innocent:

 

களுத்துறை மாவட்டம் - தபால் வாக்குகள்

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 12824 46.49%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 11886 43.09%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 2561 9.29%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 131 0.47%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 105 0.38%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 38 0.14%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 10 0.04%
party_logo_1439476896-11.jpg ஐக்கிய சோசலிச கட்சி 6 0.02%
party_logo_1439474480-logo_1420453734-15 எமது தேசிய முன்னணி 4 0.01%
party_logo_1439477825-15.jpg ஜனசெத பெரமுன 3 0.01%
  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த வரை இத்தேர்தல் தமிழ் தேசிய முன்னணிக்கு பாரிய தோல்வி. 

தோல்வியை பிழைகளை ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும். 

நீங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வைத்து சைக்கிளை அளவிடுகிறீர்கள். ஒரு புதிய கட்சியாக.. கடந்த தேர்தலை மையப்படுத்தி பார்க்கும் போது.. சைக்கிள் வளர்ச்சி கண்டே வருகிறது. மக்களின் ஆதரவை கூட்டியே வருகிறார்கள். அது தான் ஒரு புதிய கட்சியின் வெற்றியின் அறிகுறி. அது தோல்வியல்ல. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.