Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பாராளுமன்றத் தேர்தல் 2015: முடிவுகள் ஒரே திரியில்

Featured Replies

குமாருக்கு இது பொழுது போக்கு .அவரிடம் இல்லாத காசா? பணமா?

பின்னால் திரிந்தவர்கள் தான் பாவ

 

 

வட்டுக்கோட்டையில் யூ என் பியை விட பத்தாயிரம் வாக்குகள் அதிகம் கூட்டமைப்பு எடுத்தால் கூட்டமிப்பிற்கு ஆறு சீட்டுகள் டக்கிக்கு ஒன்று .

 

  • Replies 571
  • Views 33k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இல்லை மீரா இது முண்ணணியின் தோல்வி இல்லை.

அவர்கள் வரித்துக் கொண்ட காலவதியான கொள்கைகளின் தோல்வி.

Edited by goshan_che

  • தொடங்கியவர்

Kalutara - Postal Votes


United People's Freedom Alliance12824

 

United National Party11886

 

People's Liberation Front2561

 

Bodu Jana Peramuna131

 

Democratic Party105

 
 

Badulla - Passara


United National Party25691

 

United People's Freedom Alliance13885

 

Ceylon Worker's Congress (P.Wing)2346

 

People's Liberation Front947

 

Democratic Party103

இது தமிழ் தேசிய முன்னணிக்கு கிடைத்த தோல்வியல்ல. தமிழ் தேசியத்துக்கு கிடைத்த தோல்வி. 

அதெப்படி சொல்லுரிங்க? 

தாயாக மக்கள் சுயநல அரசியல் வாதிகளை தெரிவுசெய்யவில்லை.

காலி மாவட்டம் - அக்மீமன தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 33819 49.26%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 28902 42.1%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 5330 7.76%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 262 0.38%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 112 0.16%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 91 0.13%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 30 0.04%
party_logo_1439474480-logo_1420453734-15 எமது தேசிய முன்னணி 25 0.04%
party_logo_1439479231-24.jpg மௌவ்பிம ஜனதா பக்ஷய 19 0.03%
party_logo_1439477825-15.jpg ஜனசெத பெரமுன 7 0.01%
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் பிரச்சார தொடக்கத்தில் கூட்டமைப்பை கட்டமைத்தவர்களை மறந்து தான் கச்சேரியை ஆரம்பித்தார்கள்.அது போகின்ற திசை தெரிய தொடங்கியவுடன்.தலைவனும்,மாவீர்ர்களும் கண்ணுக்கு தெரிய ஆரம்பித்தார்கள்.தப்பியது கூட்டமைப்பு

காலி மாவட்டம் - ரத்கம தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 29554 54.54%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 20869 38.51%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 2928 5.4%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 479 0.88%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 150 0.28%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 88 0.16%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 30 0.06%
party_logo_1439474480-logo_1420453734-15 எமது தேசிய முன்னணி 27 0.05%
party_logo_1439477825-15.jpg ஜனசெத பெரமுன 10 0.02%
party_logo_1439478110-17.jpg நவ சம சமாஜக் கட்சி 6 0.01%

கேகாலை மாவட்டம் - தெரணியகலை தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 24468 49.82%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 22674 46.17%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 1049 2.14%
party_logo_1439479538-26.jpg இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 608 1.24%
party_logo_1439476896-11.jpg ஐக்கிய சோசலிச கட்சி 70 0.14%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 56 0.11%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 33 0.07%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 32 0.07%
party_logo_1439474480-logo_1420453734-15 எமது தேசிய முன்னணி 31 0.06%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 15 0.03%

கேகாலை மாவட்டம் - தெரணியகலை தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 24468 49.82%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 22674 46.17%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி  1049 2.14%
party_logo_1439479538-26.jpg இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்  608 1.24%
party_logo_1439476896-11.jpg ஐக்கிய சோசலிச கட்சி  70 0.14%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி  56 0.11%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன  33 0.07%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி  32 0.07%
party_logo_1439474480-logo_1420453734-15 எமது தேசிய முன்னணி  31 0.06%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி  15 0.03%

டக்கிக்கு இன்று விழுந்த வாக்குகள் கூட பல விடயங்களை சொல்லி நிற்கின்றது .

முப்பது வருடங்களாக கட்டியெழுப்ப பட்ட பொய் மாளிகை ஆட்டம் காண தொடங்கிவிட்டது .

நாடாளுமன்றத் தேர்தல் - 2015  

party_logo_1439832760-upfa-logo.png
ஐமசுகூ 825,230
party_logo_1439828240-unp-logo-new-2.jpg
ஐதேக 773,867
party_logo_1439846467-02.jpg
இ.த.அ.க 240,343

  • கருத்துக்கள உறவுகள்

கூட்மைப்பு "u" ரேன் அடித்ததை எங்களால் விளங்கிக் கொள்ள முடியுமானால் தாயக மக்களால் ஏன் விளங்கிக் கொள்ள முடியவில்லை? 

தேர்தல் பிரச்சார தொடக்கத்தில் கூட்டமைப்பை கட்டமைத்தவர்களை மறந்து தான் கச்சேரியை ஆரம்பித்தார்கள்.அது போகின்ற திசை தெரிய தொடங்கியவுடன்.தலைவனும்,மாவீர்ர்களும் கண்ணுக்கு தெரிய ஆரம்பித்தார்கள்.தப்பியது கூட்டமைப்பு

பகலவன் தொடர்ந்து இணையுங்கள் :)

 

  • கருத்துக்கள உறவுகள்

சில கருத்திடல்கள் அரசியல்.. தேர்தல் அறிவற்ற பிற்போக்குத்தனங்களைக் கொண்டிருக்கின்றன. உண்மையில் ஒரு புதிய கட்சியின்.. வாக்கு வங்கி அதிகரிப்பே ஒரு கட்சியின் கொள்கை வெற்றியாகும். அதன் கொள்கையின் பால் மக்கள் கருசணை கொண்டுள்ளதை இனம் காட்டும். சிலர் இந்தப் புரிதல் இன்றி இங்கு கருத்திட்டு வருகின்றனர். நாளைய சரித்திரம் மிச்சம் சொல்லும். :grin:

பதுளை மாவட்டம் - பண்டாரவளை தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 33115 54.91%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 22618 37.5%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி  2642 4.38%
party_logo_1439479538-26.jpg இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்  1650 2.74%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன  53 0.09%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி  49 0.08%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி  46 0.08%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி  34 0.06%
party_logo_1439479231-24.jpg மௌவ்பிம ஜனதா பக்ஷய  5 0.01%
  • தொடங்கியவர்

Badulla - Uva-Paranagama


United National Party24636

 

United People's Freedom Alliance17564

 

People's Liberation Front2048

 

Ceylon Worker's Congress (P.Wing)653

 

Frontline Socialist Party65

  • கருத்துக்கள உறவுகள்

எதிர் கட்சிக்காரன் ஆயிரக்கணக்கில் வாக்குகளை அதிகரிக்க மற்ற கட்சி ஒன்று இரண்டு என அதிகரிப்பது கட்சியின் கொள்கை வெற்றி அல்ல என்பது எண்ணம். 

  • கருத்துக்கள உறவுகள்

டக்கி கிழக்கில் இருந்து முற்றாக வெளியேற்றப்பட்டு விட்டார். வடக்கில் தீவகம் நிரந்தரமாகப் பறிபோய் விட்டது. சொச்ச சொச்ச வெருட்டல்.. கிருட்டல்.. வாக்குகளில்.. திரட்டியதை வைச்சு.. யாழ்ப்பாணத்தில் தான்.. அவரின் ஆட்டம். அதுவும் முடிவுக்கு வரும் வெகு விரைவில். :grin:

Edited by nedukkalapoovan

பதுளை மாவட்டம் - ஊவா-பரணகம தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 24636 54.6%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 17564 38.92%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி  2048 4.54%
party_logo_1439479538-26.jpg இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்  653 1.45%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி  65 0.14%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன  38 0.08%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி  30 0.07%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி  22 0.05%
party_logo_1439479231-24.jpg மௌவ்பிம ஜனதா பக்ஷய  4 0.01%

தமிழர்களுடைய பொதுவான குணாம்சம் என்னண்ட தாங்க அடியும் வாங்கக் கூடாது. ஆனா கதாநாயகனா தெரியோணும் . அதுக்கு ஒரே வழி கூட்டமைப்புத்த்தான் . இதில பெரிய பெருமை வேறை . 

  • தொடங்கியவர்

Jaffna - Vaddukkoddai


Ilankai Tamil Arasu Kadchi17237

 

Eelam People's Democratic Party2843

 

United National Party2678

 

Akila Ilankai Thamil Congress1320

 

United People's Freedom Alliance1311

இன்னுமொரு நல்ல செய்தி தற்போது கிடைத்தது .உத்தியோகபுர்வமாக வந்ததும் அறிய தருகின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு பட்டுக்கோட்டையில் 14500 க்கும் அதிகமான வாக்குகளால் வெற்றி!:grin:

யாழ்ப்பாணம் மாவட்டம் - வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439846467-02.jpg இலங்கைத் தமிழரசுக் கட்சி  17237 65.16%
party_logo_1439476068-7.jpg ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி  2843 10.75%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 2678 10.12%
party_logo_1439473224-bicycle.jpg அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்  1320 4.99%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 1311 4.96%
party_logo_1439475792-6.jpg ஈழவர் ஜனநாயக முன்னணி  184 0.7%
party_logo_1439477956-16.jpg தமிழர் விடுதலைக் கூட்டணி  167 0.63%
party_logo_1439480790-33.jpg சோசலிச சமத்துவக் கட்சி  35 0.13%
party_logo_1439476896-11.jpg ஐக்கிய சோசலிச கட்சி  34 0.13%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி  33 0.12%

Jaffna District - Vaddukkoddai Polling Division

  PARTY NAME VOTES OBTAINED PERCENTAGE
party_logo_1439846467-02.jpg Ilankai Tamil Arasu Kadchi 17237 65.16%
party_logo_1439476068-7.jpg Eelam People's Democratic Party 2843 10.75%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg United National Party 2678 10.12%
party_logo_1439473224-bicycle.jpg Akila Ilankai Thamil Congress 1320 4.99%
party_logo_1439832760-upfa-logo.png United People's Freedom Alliance 1311 4.96%
party_logo_1439475792-6.jpg Eelavar Democratic Front 184 0.7%
party_logo_1439477956-16.jpg Tamil United Liberation Front 167 0.63%
party_logo_1439480790-33.jpg Socialist Equality Party 35 0.13%
party_logo_1439476896-11.jpg United Socialist Party 34 0.13%
party_logo_1439806443-jvp-logo.png People's Liberation Front 33 0.12%

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.