Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பாராளுமன்றத் தேர்தல் 2015: முடிவுகள் ஒரே திரியில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதிர் கட்சிக்காரன் ஆயிரக்கணக்கில் வாக்குகளை அதிகரிக்க மற்ற கட்சி ஒன்று இரண்டு என அதிகரிப்பது கட்சியின் கொள்கை வெற்றி அல்ல என்பது எண்ணம். 

230% சதவீதம் என்பது ஒன்றிரண்டு அல்ல. :grin: கிழக்கில்.. சிங்களப் படைத்துணை வீணையை.. மணியை.. தாண்டி சைக்கிள் ஓடுது. :grin:

  • Replies 571
  • Views 33k
  • Created
  • Last Reply

கூட்டமைப்பு பட்டுக்கோட்டையில் 14500 க்கும் அதிகமான வாக்குகளால் வெற்றி!:grin:

6 ஆசனங்களும் கூட்டமைப்புக்கே 

Party wise Result - Jaffna District Final

Party Total Votes Percentage% Total Seats
 ITAK 207577 69.12% Awaiting
 EPDP 30232 10.07% Awaiting
 UNP 20025 6.67% Awaiting
 UPFA 17309 5.76% Awaiting
 AITC 15022 5% Awaiting

இன்னுமொரு நல்ல செய்தி தற்போது கிடைத்தது .உத்தியோகபுர்வமாக வந்ததும் அறிய தருகின்றேன் .

வாழ்த்துக்கள் சித்தார்த்தன் & டக்ளஸ் மாமா :grin:

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு பட்டுக்கோட்டையில் 14500 க்கும் அதிகமான வாக்குகளால் வெற்றி!:grin:

மன்னிக்கவும் 14,394 வாக்குகளால் :innocent:

இந்த முடிவுகளின் படி யாழ் மாவட்டத்தில் 

ITAK - 5 

EPDP - 1

UNP - 1

என்று தான் வரும்.

UNP 7 மேலதிக வாக்குகளால் Jaffna il ஒரு ஆசனத்தை பெறும்.

Edited by பகலவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமாருக்கு இது பொழுது போக்கு .அவரிடம் இல்லாத காசா? பணமா?

பின்னால் திரிந்தவர்கள் தான் பாவ

எதிர்க்கருத்தும் எதிர்க்கட்சிகளும் வேண்டும். ஜனநாயக நீரோட்டத்தில் நீந்தும் உங்களுக்கும் இது தெரியாதா?

ம்சும் கோஷ்டி என்ன பிச்சையா எடுக்குது? :grin:

Edited by குமாரசாமி

இரத்தினபுரி மாவட்டம் - இறக்குவானை தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 39172 50.94%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 35587 46.28%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி  1838 2.39%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி  69 0.09%
party_logo_1439474480-logo_1420453734-15 எமது தேசிய முன்னணி  49 0.06%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி  48 0.06%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன  40 0.05%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி  28 0.04%
party_logo_1439477339-13.jpg ஒக்கொம வெஸியோ ஒக்கொம ரஜவரு அமைப்பு 10 0.01%
party_logo_1439477825-15.jpg ஜனசெத பெரமுன  8 0.01%
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சித்தார்த்தன் & டக்ளஸ் மாமா :grin:

விகிதாசார தேர்தல் முறை போட்ட பிச்சை. இதெல்லாம் ஜனநாயகம்..?! :grin:

மாத்தறை மாவட்டம் - கம்புறுப்பிட்டிய தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 33643 57.56%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 20356 34.83%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி  3904 6.68%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி  35 0.06%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி  34 0.06%
party_logo_1439474480-logo_1420453734-15 எமது தேசிய முன்னணி  29 0.05%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி  20 0.03%
party_logo_1439477825-15.jpg ஜனசெத பெரமுன  11 0.02%
party_logo_1439476695-10.jpg எக்சத் லங்கா பொதுஜன பக்ஷய  9 0.02%
party_logo_1439478264-18.jpg நவ சிஹல உறுமய  2 0%

Edited by பகலவன்

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த தேர்தலில் யாழ் மவட்டத்தில் கூட்டமைப்பு 65,119 வாக்குகளைப் பெற்றது இம்முறை 207,577 வாக்குகளைப் பெற்று இருக்கிறது. இது 318.76% வாக்கு அதிகரிப்பு ஆகும்:grin:

காலி மாவட்டம் - பலபிட்டிய தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 18237 50.58%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 14524 40.28%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி  2099 5.82%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன  867 2.4%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி  191 0.53%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி  63 0.17%
party_logo_1439474480-logo_1420453734-15 எமது தேசிய முன்னணி  18 0.05%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி  14 0.04%
party_logo_1439477825-15.jpg ஜனசெத பெரமுன  4 0.01%
party_logo_1439478264-18.jpg நவ சிஹல உறுமய  3 0.01%

இரத்தினபுரி மாவட்டம் - இறக்குவானை தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 39172 50.94%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 35587 46.28%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 1838 2.39%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 69 0.09%
party_logo_1439474480-logo_1420453734-15 எமது தேசிய முன்னணி 49 0.06%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 48 0.06%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 40 0.05%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 28 0.04%
party_logo_1439477339-13.jpg ஒக்கொம வெஸியோ ஒக்கொம ரஜவரு அமைப்பு 10 0.01%
party_logo_1439477825-15.jpg ஜனசெத பெரமுன 8 0.01%

விகிதாசார தேர்தல் முறை போட்ட பிச்சை. இதெல்லாம் ஜனநாயகம்..?! :grin:

உங்களது ஆதங்கம் புரிகிறது ஆனால் அதற்காக விகிதாசாரவ் தேர்தல் முறையை  பிழை சொல்ல வேண்டாம், இங்கு பிரித்தானியாவில் இருக்கும் மிக மோசமான ஜனநாயகம் இல்லாத தேர்தல் முறையை விட இது மிகவும் சிறப்பு.

விகிதாசார தேர்தல் முறை போட்ட பிச்சை. இதெல்லாம் ஜனநாயகம்..?! :grin:

அதற்கும் மேல 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் மக்களை சிறந்த முறையல் வழிநடத்தும் சம்பந்தர் மற்றும் சுமந்திரனுக்கு வாழ்த்துக்கள்.

விடுதலைபுலிகளின் வீழ்ச்சிக்கு பின் சர்வதேச அழுத்தங்களினாலும் நிதியுதவியினாலும் தமிழர் பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படுகின்றனவே தவிர இவர்களின் முயற்சிகள் எள்ளளவும் இல்லவேயில்லை.

காகம் இருக்க பனம்பழம் வீழ்ந்தது போல்..:innocent:

மாத்தளை மாவட்டம் - லக்கல தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 26748 54.35%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 20867 42.4%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி  1324 2.69%
party_logo_1439480381-31.jpg ஸ்ரீ லங்கா மஹாஜன பக்ஷய  50 0.1%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன  38 0.08%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி  37 0.08%
party_logo_1439473524-ship.jpg அகில இலங்கை தமிழர் மகாசபை  32 0.07%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி  30 0.06%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி  12 0.02%
party_logo_1439476695-10.jpg எக்சத் லங்கா பொதுஜன பக்ஷய  8 0.02%

பதுளை மாவட்டம் - ஹாலி-எல தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 28486 57.45%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 17599 35.5%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 2070 4.17%
party_logo_1439479538-26.jpg இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 1167 2.35%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 77 0.16%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 45 0.09%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 30 0.06%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 17 0.03%
party_logo_1439479231-24.jpg மௌவ்பிம ஜனதா பக்ஷய 7 0.01%

அநுராதபுரம் மாவட்டம் - மிஹிந்தலை தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 21495 48.83%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 19395 44.06%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 2746 6.24%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 106 0.24%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 45 0.1%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 23 0.05%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 22 0.05%
party_logo_1439477117-12.jpg ஐக்கிய சமாதான முன்னணி 6 0.01%
party_logo_1439477825-15.jpg ஜனசெத பெரமுன 5 0.01%
party_logo_1439478264-18.jpg நவ சிஹல உறுமய 2 0%
  • கருத்துக்கள உறவுகள்

7 வாக்குகளால் யுன்பிக்கு ஒரு இடமா? 

இதுக்கா சைக்கிள்காரை என்ன செய்தால் தகும்?

நவீனன் முடிவுகளை இணைகிறீங்களா நான் கொஞ்சம் தூங்க போறேன். நன்றி. :)

அநுராதபுரம் மாவட்டம் - தபால் வாக்குகள்

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 20842 49.63%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 17293 41.18%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 3443 8.2%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 265 0.63%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 30 0.07%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 17 0.04%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 12 0.03%
party_logo_1439480039-29.jpg ஸ்ரீ லங்கா தேசிய சக்தி 8 0.02%
party_logo_1439477117-12.jpg ஐக்கிய சமாதான முன்னணி 5 0.01%
party_logo_1439478264-18.jpg நவ சிஹல உறுமய 2 0%

பதுளை மாவட்டம் - வியலுவ தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 17092 48.28%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 16639 47%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 1076 3.04%
party_logo_1439479538-26.jpg இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 380 1.07%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 56 0.16%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 42 0.12%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 25 0.07%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 11 0.03%
party_logo_1439479231-24.jpg மௌவ்பிம ஜனதா பக்ஷய 4 0.01%

கோசான் வாக்குகள் மிக குறைவு என்பதால் (7 வாக்குகள் ). யாழ்மாவட்ட வாக்குகள் மீளவும் எண்ணப்படுகின்றன.

சில வேளைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 6 ஆசனங்கள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு.

Edited by பகலவன்

திகாமடுல்லை மாவட்டம் - தபால் வாக்குகள்

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 9531 49.41%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 6079 31.52%
party_logo_1439846467-02.jpg இலங்கைத் தமிழரசுக் கட்சி 1854 9.61%
party_logo_1439474748-4.jpg அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 961 4.98%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 770 3.99%
party_logo_1439473224-bicycle.jpg அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 22 0.11%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 22 0.11%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 19 0.1%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 11 0.06%
party_logo_1439476068-7.jpg ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 3 0.02%

நவீனன் முடிவுகளை இணைகிறீங்களா நான் கொஞ்சம் தூங்க போறேன். நன்றி. :)

இன்னும் ஒரு 45 நிமிடம் வரை தொடர்வேன்:) அதன் பிறகு நிழலி தொடர்வார்:shocked:

மாத்தறை மாவட்டம் - அகுரஸ்ஸ தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 35582 51.82%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 25643 37.34%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 5358 7.8%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 59 0.09%
party_logo_1439474480-logo_1420453734-15 எமது தேசிய முன்னணி 41 0.06%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 29 0.04%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 25 0.04%
party_logo_1439476695-10.jpg எக்சத் லங்கா பொதுஜன பக்ஷய 22 0.03%
party_logo_1439477825-15.jpg ஜனசெத பெரமுன 16 0.02%
party_logo_1439478264-18.jpg நவ சிஹல உறுமய 8 0.01%

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.