Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பாராளுமன்றத் தேர்தல் 2015: முடிவுகள் ஒரே திரியில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 25496 :shocked:

  • Replies 571
  • Views 33k
  • Created
  • Last Reply

பதுளை மாவட்டம் - வெலிமடை தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 30086 56.03%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 20127 37.49%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 2497 4.65%
party_logo_1439479538-26.jpg இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 687 1.28%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 99 0.18%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 69 0.13%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 42 0.08%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 33 0.06%
party_logo_1439479231-24.jpg மௌவ்பிம ஜனதா பக்ஷய 2 0%
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த தேர்தலில் யாழ் மவட்டத்தில் கூட்டமைப்பு 65,119 வாக்குகளைப் பெற்றது இம்முறை 207,577 வாக்குகளைப் பெற்று இருக்கிறது. இது 318.76% வாக்கு அதிகரிப்பு ஆகும்:grin:

அப்படியானால் த.தே.முவின் கொள்கைகளை விட கூட்டமைப்பின் கொள்கையை யாழ் மக்கள் 1.38 மடங்கு அதிகம் விரும்புகிறார்கள் என்று கொள்ளலாமா வாலி? (எல்லாரும் நம்பரும் கல்குலேட்டருமா அலையுறாங்களே எண்டு நானும் ட்ரை பண்ணிப் பார்த்தன்!) :grin:

  • கருத்துக்கள உறவுகள்

அது சிலர் உங்கை 200%, 230% கஜே கஜே கோஸ்டிக்கு வாக்கு அதிகரிப்பு நிகழ்ந்திருக்கு எண்டு குருட்டு காரணம் காட்டுற ஆக்களுக்காக எழுதப்பட்டது, உங்களுக்கு அது எல்லாம் கண்ணிலை படாதாக்கும். :grin: அதை விடுங்க நாங்க கஜே கஜே கோஸ்டியை விட அவர்களின் எசமானருக்கு நச்செண்டு குட்டி அடக்கி விட்ட புழுகத்திலை நிக்கிறம். :innocent:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மு.கா கதையை காணேல்ல

காலி மாவட்டம் - பத்தேகம தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 36425 51.74%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 30029 42.65%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 3406 4.84%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 120 0.17%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 110 0.16%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 86 0.12%
party_logo_1439474480-logo_1420453734-15 எமது தேசிய முன்னணி 54 0.08%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 42 0.06%
party_logo_1439478110-17.jpg நவ சம சமாஜக் கட்சி 25 0.04%
party_logo_1439477825-15.jpg ஜனசெத பெரமுன 21 0.03%
  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறையில் முகா யானையில் சவாரி

காலி மாவட்டம் - கரன்தெனிய தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 27367 54.76%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 18796 37.61%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 2588 5.18%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 803 1.61%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 191 0.38%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 91 0.18%
party_logo_1439474480-logo_1420453734-15 எமது தேசிய முன்னணி 34 0.07%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 31 0.06%
party_logo_1439479231-24.jpg மௌவ்பிம ஜனதா பக்ஷய 8 0.02%
party_logo_1439477825-15.jpg ஜனசெத பெரமுன 6 0.01%
  • கருத்துக்கள உறவுகள்

அது சிலர் உங்கை 200%, 230% கஜே கஜே கோஸ்டிக்கு வாக்கு அதிகரிப்பு நிகழ்ந்திருக்கு எண்டு குருட்டு காரணம் காட்டுற ஆக்களுக்காக எழுதப்பட்டது, உங்களுக்கு அது எல்லாம் கண்ணிலை படாதாக்கும். :grin: அதை விடுங்க நாங்க கஜே கஜே கோஸ்டியை விட அவர்களின் எசமானருக்கு நச்செண்டு குட்டி அடக்கி விட்ட புழுகத்திலை நிக்கிறம். :innocent:

பட்டது ராசா, விளங்கேல்லையே? 318 ஐ 230 ஆல பிரிச்சுத் தான் 1.38 வந்தது. உள்குத்து அங்க குடுத்தா இப்பிடி எங்களுக்கே திருப்பி அடிச்ச எப்பிடி?:grin:

  • தொடங்கியவர்

Kurunegala - Polgahawela


United People's Freedom Alliance26517

 

United National Party25705

 

People's Liberation Front2395

 

Democratic Party116

 

Bodu Jana Peramuna

குருணாகல் மாவட்டம் - பொல்கஹாவெல தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 26517 48.32%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 25705 46.84%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 2395 4.36%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 116 0.21%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 41 0.07%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 22 0.04%
party_logo_1439474480-logo_1420453734-15 எமது தேசிய முன்னணி 14 0.03%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 13 0.02%
party_logo_1439477825-15.jpg ஜனசெத பெரமுன 8 0.01%
party_logo_1439479693-27.jpg லிபரல் கட்சி 6 0.01%
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் சித்தார்த்தன் & டக்ளஸ் மாமா :grin:

தன்னை பொதுமக்கள் நலன் விரும்பியாக காட்டிக்கொள்ளும் அர்ஜுன் அவர்கள் இக்கருத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.:cool:

குருணாகல் மாவட்டம் - வாரியபொல தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 29038 53.15%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 23217 42.5%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 2152 3.94%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 76 0.14%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 35 0.06%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 24 0.04%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 18 0.03%
party_logo_1439474480-logo_1420453734-15 எமது தேசிய முன்னணி 16 0.03%
party_logo_1439478264-18.jpg நவ சிஹல உறுமய 3 0.01%
party_logo_1439477825-15.jpg ஜனசெத பெரமுன 2

0%

 

 

எங்கே நம்ம வீர சிவாஜி :grin: குருணாகலில்

பொலன்னறுவை மாவட்டம் - மின்னேரியா தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 29090 49.07%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 25748 43.44%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 4175 7.04%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 144 0.24%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 44 0.07%
party_logo_1439473524-ship.jpg அகில இலங்கை தமிழர் மகாசபை 21 0.04%
party_logo_1439479231-24.jpg மௌவ்பிம ஜனதா பக்ஷய 1 0%

கேகாலை மாவட்டம் - கேகாலை தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 25562 49.87%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 22643 44.18%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 2587 5.05%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 141 0.28%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 100 0.2%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 62 0.12%
party_logo_1439476896-11.jpg ஐக்கிய சோசலிச கட்சி 35 0.07%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 30 0.06%
party_logo_1439479538-26.jpg இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 28 0.05%
party_logo_1439474480-logo_1420453734-15 எமது தேசிய முன்னணி 20 0.04%

Edited by நவீனன்

புலிவால்களுக்கு சம்மட்டி அடி. இனியாவது உங்கட சேட்டைகளுக்கு தாயக மக்கள் ஆடுவார்கள் என்று கனவு காண்பதை நிறுத்தி விட்டு நிகழ்கால உலகுக்கு வர பாருங்கோ. இங்க கொஞ்ச பேர் யாழில சைக்கிளுக்கு 7 ஆசனம் அது இது என்று கூவிக்கொண்டு திரிஞ்சாங்கள்..எங்க அவங்களை காணோம்??

சயிக்கிளை றிசயிக்கிளில்  போட மக்கள் தீர்ப்பு வழங்கிவிட்டார்கள் .

  • தொடங்கியவர்

Kegalle - Kegalle


United People's Freedom Alliance25562

 

United National Party22643

 

People's Liberation Front2587

 

Bodu Jana Peramuna141

 

Frontline Socialist Party100

 
 

Polonnaruwa - Minneriya


United People's Freedom Alliance29090

 

United National Party25748

 

People's Liberation Front4175

 

Frontline Socialist Party144

 

Bodu Jana Peramuna44

இரத்தினபுரி மாவட்டம் - பலாங்கொடை தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 38039 48.87%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 37015 47.56%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 2307 2.96%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 167 0.21%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 60 0.08%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 51 0.07%
party_logo_1439474480-logo_1420453734-15 எமது தேசிய முன்னணி 50 0.06%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 37 0.05%
party_logo_1439477339-13.jpg ஒக்கொம வெஸியோ ஒக்கொம ரஜவரு அமைப்பு 9 0.01%
party_logo_1439479848-28.jpg ஸ்ரீ லங்கா தொழிலாளர் கட்சி 3 0%
  • தொடங்கியவர்

Ratnapura - Balangoda


United National Party38039

 

United People's Freedom Alliance37015

 

People's Liberation Front2307

 

Democratic Party167

 

United People's Party60

  • கருத்துக்கள உறவுகள்

சயிக்கிளை றிசயிக்கிளில்  போட மக்கள் தீர்ப்பு வழங்கிவிட்டார்கள் .

நல்லா ரைம் (rhyme ) பண்ணுது!:grin:

  • கருத்துக்கள உறவுகள்

ரி சைக்கிளா.... ரி சைக்கிள் பண்ண அங்க என்ன இருக்கு. வெறும் கறள் கட்டி.

இது ஈயம் பித்தளைக்கு பேரீச்சம் பழம்......

அந்த வகை.

கூட்டமைப்புக்கு 18 ஆசனங்கள் கிடைக்கும் என்று நான் அனுமானிக்கிறேன்.

அநுராதபுரம் மாவட்டம் - மதவாச்சி தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 26975 49.47%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 24451 44.84%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 2784 5.11%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 143 0.26%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 36 0.07%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 24 0.04%
party_logo_1439477117-12.jpg ஐக்கிய சமாதான முன்னணி 8 0.01%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 7 0.01%
party_logo_1439477825-15.jpg ஜனசெத பெரமுன 6 0.01%
party_logo_1439478264-18.jpg நவ சிஹல உறுமய 3 0.01%

புலிவால்களுக்கு சம்மட்டி அடி. இனியாவது உங்கட சேட்டைகளுக்கு தாயக மக்கள் ஆடுவார்கள் என்று கனவு காண்பதை நிறுத்தி விட்டு நிகழ்கால உலகுக்கு வர பாருங்கோ. இங்க கொஞ்ச பேர் யாழில சைக்கிளுக்கு 7 ஆசனம் அது இது என்று கூவிக்கொண்டு திரிஞ்சாங்கள்..எங்க அவங்களை காணோம்??

அவர்கள் கல்குலேட்டருடன் ரொம்ப பிசியாக்கும். மீசை மண்ணை தட்ட கொஞ்சம் நேரம் தேவை. தட்டி முடிந்ததும் மறுபடியும் வருவார்கள்.

சயிக்கிளை றிசயிக்கிளில்  போட மக்கள் தீர்ப்பு வழங்கிவிட்டார்கள் .

அதுசரி
றீசைக்கிள் பண்ணினாலும் மறுபடியும் அதே குணத்துடன்தானே திரும்ப வரும்.

அவர்கள் கல்குலேட்டருடன் ரொம்ப பிசியாக்கும். மீசை மண்ணை தட்ட கொஞ்சம் நேரம் தேவை. தட்டி முடிந்ததும் மறுபடியும் வருவார்கள்.

நிராகரிக்கபட்ட வாக்குகளையும் விட்டபாடில்லை... வாக்குகள் எப்படி நிராகரிக்கப்படும் என்பதற்கான அடிப்படியும் தெரியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.