Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்ற விசாரணைகளின் போது புலிகளுக்கு நிதி வழங்கியோரும் உள்ளடக்கப்படுவர்!- ஐநா பேச்சாளர்

Featured Replies

[ செவ்வாய்க்கிழமை, 22 செப்ரெம்பர் 2015, 02:23.22 AM GMT ]
Ravina_Shamdasani.jpg
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையின்படி, போர்க்குற்ற விசாரணைகளின் போது விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை பேச்சாளர் ரவீனா தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர்கள் சார்பில் வெளிநாடுகளில் இயங்கியவர்களுக்கும் விசாரணைகளில் ஒரு பங்காக இருப்பர் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் சிறப்பு பேச்சாளர் ரவீனா சம்டாசனி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசாங்க ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை வெளியிட்ட அடிப்படையில் அதில் இலங்கை இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதே இலங்கை அரசாங்கத்தின் அடுத்தகட்ட பணியாக இருக்கிறது என்று ரவீனா தெரிவித்துள்ளார்.

 

http://www.tamilwin.com/show-RUmtyJRWSViq1A.html

  • கருத்துக்கள உறவுகள்

யு மீன்ன் புலிவால்கள் டு

வேணுமான எல்லாரையும் விசாரியுங்கோ....ஆனா விசாரணையை தொடங்குங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

யு மீன்ன் புலிவால்கள் டு

மேபி, மேபி நொட்! :grin:

மணி .

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் அப்பாவிகளை பிடிச்சு அடிக்கத்தான் ஐ நா வும் லாயக்கு ...... 

ஐ நா இந்தியா போலிசு நிலைக்கு வந்துவிட்டது .
உண்மையான குற்றவாளிகளுக்கு (மக்கள் பணத்தை சுருட்டிய புலிகள் வாலுகள் உட்பட) எந்த பயமும் இல்லை 
இலஞ்சம் கொடுத்து தப்பிவிடுவார்கள். 

11999018_10153608768196738_7537777055653

நடக்க முடியாது தவண்டு வாழ்வை நடாத்தும் பெண்ணை பிடித்து அடிக்கும் இந்திய சூப்பர் பவர் போலிசு ...

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியென்றால் விசாரணைக் குழுவை வெளி நாட்டில் தான் அமைக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இனப்படுகொலை நடந்ததோ என்பது தெரியவில்லையாம்.பின்புலத்தில் காசு கொடுத்து போர் நடாத்திய ஆட்களையும் விசாரணை செய்ய வேண்டுமாம். அவர்களை தெரிகிறது. ஐ நாவா கொக்காவா.

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் புலிகள் மற்றும் புலிகளின் ஆதரவாளர்களை இணைக்கும்போது "சர்வதேச அனுசரணையுடன் கூடிய உள்ளூர் விசாரணை" என்கிற விடயத்திற்குப் பங்கம் ஏற்படும். உள்ளூர் விசாரணையாளர்களின் நடுநிலைமை தொடர்பாக கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

மேபி, மேபி நொட்! :grin:

தலை தப்பினது தம்பிரான் புண்ணியம்..:cool:

  • கருத்துக்கள உறவுகள்

இனப்படுகொலை நடந்ததோ என்பது தெரியவில்லையாம்.பின்புலத்தில் காசு கொடுத்து போர் நடாத்திய ஆட்களையும் விசாரணை செய்ய வேண்டுமாம். அவர்களை தெரிகிறது. ஐ நாவா கொக்காவா.

இதற்குள் இன்னொரு ஆப்பு இருக்கிறது ....
இரண்டு பக்கமும் குற்றவாளி என்றால் ?

சிறிலங்காவிற்கு காசு கொடுத்தவர்கள் நிலை ???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.