Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறியின், துனீசிய பயண அனுபவங்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

Tunisie-Tunis-jeunesfilles_20091215_Oliv

Tunisian%28AFP%29.jpg

இது ஓகேயா.... மருது. Smiley
(கோப்பிலிருந்து எடுக்கப் படம்)

மருதரின்ர எதிர்பார்ப்பு..இப்பிடி எண்டு நினைக்கிறன்!

ef99d8cfd5bf13ef2e25e109c44d10af.jpg

  • Replies 104
  • Views 11.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

Tunisie-Tunis-jeunesfilles_20091215_Oliv

Tunisian%28AFP%29.jpg

இது ஓகேயா.... மருது. Smiley
(கோப்பிலிருந்து எடுக்கப் படம்)

மச்ச படத்தை போட சொன்னால் 
மரக்கறி படத்தை வைச்சு எப்படி ஒரு நாட்டு நிலைமயை புரியுறது ....?

ஒளிவு மறைவின்றி ஏதும் திறந்திருந்தால்தானே 
எம்மால் ஒராளவாவது புரிய முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, தமிழ் சிறி said:

Tunisie-Tunis-jeunesfilles_20091215_Oliv

Tunisian%28AFP%29.jpg

இது ஓகேயா.... மருது. Smiley
(கோப்பிலிருந்து எடுக்கப் படம்)

உந்த மரக்கறிப்படத்தை போட்டநேரம் பேசாமல் எங்கடை நயன்தராவின்ரை படத்தை போட்டிருக்கலாம்:cool:

Nayantara Wet  Hot Photos

இது குளிக்க போகேக்கை எடுத்தது....

4 hours ago, தமிழ் சிறி said:

உண்மையாகவா.... சேர்வயர். நான் நம்பமாட்டேன்.
உங்கள் ஊர் படங்களையும் பார்த்துள்ளேன். அப்படி இருக்க வாய்ப்பே இல்லை என்று தான் நினைக்கின்றேன்.tw_blush:

எங்க ஊர் ஆக்களின் முகத்தை பார்க்கிறதே கஷ்டம். ஆனால் துனிசியா மற்றும் அதை அண்டிய நாட்டுக் குதிரைகள் வெக்கைக்கு ஏற்ற மாதிரிதான் திரிவினம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

மச்ச படத்தை போட சொன்னால் 
மரக்கறி படத்தை வைச்சு எப்படி ஒரு நாட்டு நிலைமயை புரியுறது ....?

ஒளிவு மறைவின்றி ஏதும் திறந்திருந்தால்தானே 
எம்மால் ஒராளவாவது புரிய முடியும்.

இப்பிடி நீங்கள் கேட்பீர்கள் என்று தெரிந்திருந்தால்....
உயிரை வெறுத்துத் தன்னும்... நாலு படம், எனது கமெராவால் கிளிக் பண்ணியிருப்பேன். WeblogSmileyCamera.gif
மனிசி, பிள்ளைகளுடன் போன படியால், அநியாயத்துக்கு... "நல்ல பிள்ளை மாதிரி"  நடிக்க வேண்டி வந்திட்டுது. Smiley

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புங்கையூரன் said:

மருதரின்ர எதிர்பார்ப்பு..இப்பிடி எண்டு நினைக்கிறன்!

ef99d8cfd5bf13ef2e25e109c44d10af.jpg

மருதர்..... கடற்கரையில "பிகினி" யுடன்,  உள்ள மச்சப் படங்களை எதிர் பார்க்கின்றார். புங்கை....  Smiley

19 minutes ago, குமாரசாமி said:

உந்த மரக்கறிப்படத்தை போட்டநேரம் பேசாமல் எங்கடை நயன்தராவின்ரை படத்தை போட்டிருக்கலாம்:cool:

Nayantara Wet  Hot Photos

இது குளிக்க போகேக்கை எடுத்தது....

குமாராசாமி அண்ணா, இப்ப.... மருதருக்கு, திருப்தி வந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.  Smiley

16 minutes ago, Surveyor said:

எங்க ஊர் ஆக்களின் முகத்தை பார்க்கிறதே கஷ்டம். ஆனால் துனிசியா மற்றும் அதை அண்டிய நாட்டுக் குதிரைகள் வெக்கைக்கு ஏற்ற மாதிரிதான் திரிவினம். 

உண்மை சேர்வயர், 
அதனைப் பற்றிய என் அவதானிப்பை... வரும் பகுதி ஒன்றில் விரிவாக, விவரிக்க இருக்கின்றேன். Smiley

  • கருத்துக்கள உறவுகள்

Afficher l'image d'origine

 இதில பிகினியும் இருக்கு , பிஃஷ்சும் (மச்சம்) இருக்கு ஓகேயா....!  இது துனீசியா கடல்தான்...!

  • கருத்துக்கள உறவுகள்

ஆ, நயன்.. எங்க அளவை...

அட முன்னமே வந்துட்டாரா?

ச... ஒரு தகவல் அனுப்ப வேண்டாமா, அளவை... இப்படியா கையை விடுறது...

6 minutes ago, Nathamuni said:

ஆ, நயன்.. எங்க அளவை...

அட முன்னமே வந்துட்டாரா?

ச... ஒரு தகவல் அனுப்ப வேண்டாமா, அளவை... இப்படியா கையை விடுறது...

குமாரசாமி அண்ணை எங்கடை பீலிங் விளங்காமல் நடந்து கொள்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, suvy said:

Afficher l'image d'origine

 இதில பிகினியும் இருக்கு , பிஃஷ்சும் (மச்சம்) இருக்கு ஓகேயா....!  இது துனீசியா கடல்தான்...!

போச்சுடா..

'சிவனே'ன்னு சிவாஜி பாட்டு, கோவில் குளம், கிச்சன்னு இருந்த சுவியும் 'படம்' போட தொடங்கீட்டார்..

இது எங்கே போய் முடியப்போகுதோ?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ராசவன்னியன் said:

போச்சுடா..

'சிவனே'ன்னு சிவாஜி பாட்டு, கோவில் குளம், கிச்சன்னு இருந்த சுவியும் 'படம்' போட தொடங்கீட்டார்..

இது எங்கே போய் முடியப்போகுதோ?

:grin:

13 minutes ago, ராசவன்னியன் said:

போச்சுடா..

'சிவனே'ன்னு சிவாஜி பாட்டு, கோவில் குளம், கிச்சன்னு இருந்த சுவியும் 'படம்' போட தொடங்கீட்டார்..

இது எங்கே போய் முடியப்போகுதோ?

அடிமேல் அடிஅடித்தால் அம்மியும் நகரும்.

இதில இருந்து நான் சொல்ல வருவது நாதம் பாஸ்க்கு விளங்கும்.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, suvy said:

Afficher l'image d'origine

 இதில பிகினியும் இருக்கு , பிஃஷ்சும் (மச்சம்) இருக்கு ஓகேயா....!  இது துனீசியா கடல்தான்...!

ஆஹா.... என்னை  பெரும் சங்கடத்திலிருந்து மீட்ட... சுவியருக்கு நன்றி, நன்றி.....  Smiley

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Nathamuni said:

ஆ, நயன்.. எங்க அளவை...

அட முன்னமே வந்துட்டாரா?

ச... ஒரு தகவல் அனுப்ப வேண்டாமா, அளவை... இப்படியா கையை விடுறது...

ஹ...ஹா... ஹா....  
முனிக்கு.... கயிறு கொடுத்து விட்டு, முன்னமே வந்த அளவையின் திறமைக்கு பாராட்டுக்கள். Smiley

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ராசவன்னியன் said:

போச்சுடா..

'சிவனே'ன்னு சிவாஜி பாட்டு, கோவில் குளம், கிச்சன்னு இருந்த சுவியும் 'படம்' போட தொடங்கீட்டார்..

இது எங்கே போய் முடியப்போகுதோ?

சுவியரை... கெடுத்த, பாவம்... என்னை, சும்மா விடாது போல கிடக்கு வன்னியன்.  SmileySmiley

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

குமாராசாமி அண்ணா, இப்ப.... மருதருக்கு, திருப்தி வந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.  Smiley

உந்த விசயத்திலை மனிசன் எப்பவுமே திருப்திப்படமாட்டான் கண்டியளோ......வேணுமெண்டால் மருதருக்கு வேர்த்திருக்கும் எண்டு சொல்லலாம்  Smiley lol

  • கருத்துக்கள உறவுகள்

Beautiful Tunisian girls dancing on the sea

maxresdefault.jpg

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Nathamuni said:

Beautiful Tunisian girls dancing on the sea

maxresdefault.jpg

ஐயோ.... நாதமுணி, இப்பவே..... கண்ணை கட்டுதுதே.....
இந்தத் திரியை..... திரும்பவும், மூட வைக்காதிப்பூ....... Smiley

  • கருத்துக்கள உறவுகள்
On 4/12/2016 at 7:43 PM, தமிழ் சிறி said:

உண்மைதான் புங்கை. இப்படியான ஒவ்வொரு இடங்களிலும்.... பல குடும்பங்கள்... வியாபாரத்தையும், வாடகை வண்டியுடனும், தங்கள் வாழ்வாதாரத்தை கொண்டு செல்கிறார்கள். ஆனால்... போன இடத்தில் நில விரிப்பை வாங்கும் இடத்துக்கு கொண்டு போய் விட்டவுடன் கொஞ்சம் கடுப்பாகி விட்டது.  மற்றும்படி.... அவர்களும் ஏதோ வகையில் பிழைக்க வேண்டும் தானே.

அவுசில்.... கருவாடு உற்பத்தி செய்கின்றவர்களா? அல்லது இறக்குமதி செய்து தமிழ் கடைகளில் விற்கிறார்களா.
இங்கு.... நெதர்லாந்திலிருந்து கொண்டு வருவார்கள், அல்லது ஸ்பெயின் காரரின் கடைகளிலும் வாங்கலாம்.

தமிழ் சிறி...இந்தக் கருவாட்டுக்குள்ள ஒரு சோகக் கதையும் இருக்குது!

எப்பவாவது ஊருக்குப் போகும் சந்தர்ப்பம் ஏற்பட்டால்..ஒரு முழுப் பாரைக் கருவாட்டை நெடுந்தீவுக்கு அல்லது வங்காலைக்குப் போய்த் தான் வாங்குவது வழக்கம்! பின்னர் அவற்றை அளவான துண்டுகளாக வெட்டி...தங்கச்சி மாரின் பிள்ளைகளிடம் கொடுத்தால் அவர்கள் பிளாஸ்டிக் பைகளில் போட்டு, கை விளக்கில்  ஓட்டுவார்கள்! ஒரு முறை இவ்வாறு ஒட்டிக்கொண்டிருக்கும் போது ... மின்சாரம் போய் விட்டது! இது தான் சரியான தருணம் என்று நினைத்த சில எறும்புகள்..இரண்டு மூன்று அரைவாசி ஒட்டப்பட்டிருந்த கருவாட்டுப் பைகளுக்குள் நுழைந்து... தங்கள் இரவு உணவை உண்ணத் தொடங்கியிருந்தன! இதை அறியாத தங்கச்சியின் பிள்ளைகள்...மின்சாரம் வந்ததும் பைகளை ஒட்டி எனது பயணப் பொதியினுள் வைத்து விட்டார்கள்!

அவுஸ்திரேலியன் சுங்கத் துறையின் அட்டகாசங்களைப் பார்த்த பிறகு தான்... 'கஸ்டம்' என்ற வார்த்தை..சுங்கத் துறைக்கு வைக்கப்பட்டதோ என்று நான் கருதுவது கூட உண்டு! எனினும் அவர்களது வீக்னெஸ் எதுவென்றும் அனுபவத்தின் மூலம் அறிந்து வைத்திருந்தேன்! நீங்கள் என்ன கொண்டு வருகின்றீர்கள் என்று... லாண்டிங் காட்டில் எழுதிய பின்னர் அவர்களைக் கடக்கும் போது... ஒரு Good Day என்று வணக்கத்துடன் சிரித்தால் அப்படியே அவ்வளவையும் விட்டு விடுவார்கள்! எனினும் அவர்களது எக்ஸ்றேயில் ..விசா இல்லாமல் களவாக அவுசுக்குள் நுழைய முயன்ற இரண்டு, மூன்று எறும்புகளும்..பிடி பட்டு விட்டதால்... அவர்கள் அந்தத் தடவை கருவாட்டுப் பைகள் அத்தனையையும் வாங்கி வைத்து விட்டு...குவாரன்டையின் முடித்த பின்னர் அனுப்புவதாக..அன்பாகக் கூறி அனுப்பி விட்டார்கள்!

மனுசியின்ர தங்க நகைகளை அவர்கள் எடுத்திருந்தால் கூட அவ்வளவு கவலைப்ட்டிருக்க மாட்டேன்!

நாலு நாட்கள் நித்திரையில்லாமலே கழிந்து போக...ஐந்தாம் நாள்... எனது பயணப் பொதி பத்திரமாக வீடு தேடி வந்து சேர்ந்தது! அவசரமாக கருவாட்டுப் பைகளை எண்ணிப்பார்த்தேன்! சரியாக இரண்டு பைகள் குறைந்தன!   

ம்ம்ம்... வழக்கமாக ஊருக்குப் போய் வந்தால்... கருவாடு குடுக்க என்று ஒரு உறவினர்களின்  லிஸ்ட் என்னிடம் இருந்தது!

அந்த முறை....அதிலிருந்த தூரத்துச் சொந்தங்கள்....இரண்டு பேர் 'கட்' !tw_dizzy:

தொடருங்கள் சிறி, கருவாடு சமைக்கும் மணம் தாங்கு முடியாது, சாப்பிட அந்த மாதிரியிருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, புங்கையூரன் said:

புங்கை....  புலம் பெயர் வாழ்வியலில்....
சோகமான  சம்பவங்கள் பல நடந்திருந்தும்..... என்னால்  இன்னும் மறக்க முடியாத சோகமாக உள்ளது  கிழே  வரும்,  கிழைக் கதை.

இற்றைக்கு,  கால் நூற்றாண்டு களுக்கு   முன்பு....(25 வருடம்)  ஊரில் இருந்து , ஒரு பெண்... பெரிய கனவுடன் கலியாணம் கட்ட வந்தவர்
எல்லா.... சுங்கப்  பகுதிகளையும் தாண்டி, தனது பொதியை... திறந்து.... மாப் பிள்ளைக்கு  முறுக்கு எடுக்கப் போறேன் என்று சொல்லி பையை தடவிய போது.... கரு நாகம் கடித்து இறந்து விட்டாள்.

இப்படி எத்தனையோ சோகக் கதைகள்.... 
பதியப் படாமல் உள்ளன.....
மகிந்த, அல்லது  மைத்த்ரி  அண்ணன் பதிவாங்க என்று  விட்டு, 
எங்கடை  சனம் காட்டுக்குள்ளை  முயல் பிடிக்க போயிருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துனிசியாகடலில் மீனும் மானும் பிடிச்சிருக்கிரார் இந்த மனுசன். :) 

ஆள் லைற்றா மச்சாகாறன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

Beautiful Tunisian girls dancing on the sea

maxresdefault.jpg

நாதம்...ஏன் முன்பக்கத்தால கமராவைக் கொண்டுபோகப் பயம் போல கிடக்கு!tw_cookie:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, புங்கையூரன் said:

நாதம்...ஏன் முன்பக்கத்தால கமராவைக் கொண்டுபோகப் பயம் போல கிடக்கு!tw_cookie:

ஆள் பின்னழகு வெறியன் போல.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

Beautiful Tunisian girls dancing on the sea

maxresdefault.jpg

இடம் துனிசியா 
ஆட்களை பார்த்தால் துனிசியர்கள் மாதிரி தெரியவில்லையே ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.