Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரில் மடிந்த புலிகளுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்க வேண்டும்! - நாடாளுமன்றத்தில் சுமந்திரன் கோரிக்கை 

Featured Replies

6 hours ago, arjun said:

 

இன்று யாழ்பாணத்தில் நாபாவின் பிறந்த தினம் நடைபெர்ருக்கொண்டு இருக்கின்றது .

அன்று ஒருநாள்.. இந்திய இராணுவம் எம்மண்ணில் ... இதே நாபாவும், வரதராசரும் வடமராட்சிப்பகுதியான மந்திகையில் இந்திய விமானப்படை உலங்கு வானூர்தியில் வந்திறங்குகின்றனர்! பருத்தித்துறையில் ஒரு வர்த்தகர்களுடனான ஓர் கூட்டமாம், இந்திய இராணுவம் வர்த்தகர்களை, அப்பகுதியை சுற்றி வளைத்து, மாடுகளை ஓட்டுவதுபோல் முகாமிற்குள் கொண்டு செல்லப்பட .. அங்கு ஏற்கனவே கொண்டுவரப்பட்ட இந்த இரண்டும் தம் உத்தரவுகளை பிறப்பித்து முடிக்கின்றனர்.

முடிய ... அடுத்த மாடு வளைக்கும் போட்டி நெல்லியடியிலாம் ..

... அங்கு வர்த்தகர்கள் ஓட்டப்படப்போவது தெரிந்தவுடம் .. இரு விடுதலைப்புலிகளின் போராளிகள் வந்து, ஒரு இந்திய காவலரனை நோக்கி சில வேட்டுக்களை தீர்த்து விட்டு சென்று விடுகின்றனர். இந்த வேட்டோடு மதிய சந்தை நேரம் அல்லோல கல்லோலப்பட, வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டதோடு ... அன்றைய "ஈழ விடுதலைப் போராட்ட தலைவர்களாம்" அவர்களுடனான சந்திப்பு நிறுத்தப்படுகிறது! ஆனால் அதே ஈழ விடுதலைப்போராட்ட தலைவர்களால், ஈழ விடுதலையை வென்றெடுக்க இந்திய இராணுவதுடன் சேர்ந்தியங்கிய அவர்கள்தம் போராளிகளுக்கு உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்படுகிறது! .. அடுத்தநாள் காலை விடிகிறது ... ஈழவிடுதலையை பெற்றெடுக்க தலைமையை ஏற்று, இந்திய இராணுவத்துடன் சேர்ந்தியங்கியவர்களால் வழங்கப்பட்ட கட்டளையின் நிமித்தம், அவர்கள் தம் போராளிகள் ... (நெல்லியடி பகுதியில் உள்ள அத்தனை வர்த்தக நிலையங்களும் இந்திய இராணுவம், பின்னாளில் மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் என அழகு தமிழில் வர்ணிக்கப்பட்ட கும்பலின் சுற்றிவளைப்பில் 24 மணிநேரமும்) அங்குள்ள பிரபல வர்த்தக நிலையங்களுக்கு போய், அவற்றின் உரிமையாளர்களை தம்மோடு வருமாறு அழைக்கின்றனர். அன்றைய தினம் அவர்கள் கைகளில் அகப்பட்டவர்கள் மூவர், அவர்களை தம்மோடு பருத்தித்துறை-யாழ் வீதியில் இந்திய காவலைரனை தாண்டி கூட்டிச் செல்கின்றனர். சில தூரம் கூட்டிச் செல்லப்பட்டவர்கள் ... வாய்களுக்குள் துப்பாக்கிகள் வைக்கப்பட்டு ... நிரந்தரமாக ... இன்று பிறந்ததினம் கொண்டாடப்பட்ட நாபாவின் வேண்டுகோளுக்கு இணங்க ... இவ்வுலகை விட்டு அனுப்பப்பட்டனர்! கொல்லப்பட்டவர்கள் ... சிவசோதி, சுப்ரமணியம், கோப்பிரகாசம் .. எனும் பிரபல வர்த்தகர்கள்! இவர்கள் விடுதலைப்புலிகளுடன் தொடர்பா? விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களா? என்றால் இல்லை என்பதே பதில்! அப்போ ஏன் இவர்கள் கொல்லப்பட்டனர்??????????????????????????????

........... நிச்சயமாக இனிவரும் சமுதாயம் நாபாவின் இறந்தநாள், பிறந்தநாள் மட்டுமல்லாது தமிழக பெண்ணை திருமணம் செய்த நாளையும் கொண்டாட வற்புறுத்த வேண்டும்!!!!!!!!!!!!!!!!

... 

  • Replies 65
  • Views 2.6k
  • Created
  • Last Reply
16 minutes ago, Justin said:

ட்ரிங்கோ, சும் மும் புலிகளைப் பற்றிப் பேசித்தான் வாக்குக் கேட்டாரா? சம், மாவை செய்திருக்கலாம்! ஆனால் சும், புலிகளைப் பற்றிப் பேசி வாக்குக் கேட்க மாட்டேன் என்று உள்வட்டாரங்களில் சொல்லி அதைக் கடைப் பிடித்ததாக அறிந்தேன்! ஏதாவது அவர் புலி, போராளிகள் என்று பேசி வாக்குக் கேட்ட வீடியோ இருந்தால் இணைத்து விட முடியுமா? சும் மின் முகமூடியை உரிக்கத் தான் கேட்கிறேன்! :cool:

 நெல்லுக்கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே கசியுமாம்

19 minutes ago, arjun said:

"கையில் ஆயுதங்கள் ஏந்திய பல அமைப்புகளை ( TEA , TELO, EPRLF, PLOT , EROS TELA )  எண்று பல  அமைப்புகள் . புலிகளின் அந்த கால உறுப்பினர் எண்ணிகையும் சரி ஆயுத கையிருப்பும் அந்த ஒட்டு மொத்த இயக்கங்களைவிட புலிகளிடம்  பல மடங்கு குறைவு. ஆனாலும் புலிகளால் அவர்களை ஒடுக்க முடிந்தது...   அப்படியானால் போராட புறப்பட்ட அந்த இயக்கங்களின் ஒற்றுமையும் , செயல்திறனும் இங்கே கேள்வியில் நிக்கிறது. "

இவர்கள் எல்லோருக்கும் எதிரி சிங்கள அரசு. புலிகளுக்கு மட்டும் தான் சகோதர இயக்கங்களும் எதிரி .அப்படி நினைத்திருந்தால் பொட்டம்மானை சாக்கு மூட்டைக்குள் கட்டிக்கொண்டு வந்த சங்கிலி  அப்பவே போட்டிருப்பார் .

 

இப்ப கனபேர் புதியவரலாறு எழுத திரியினம்.....ஏன் கனடாவுக்கு ஓடி ஒளிஞ்சவை நெஞ்சில் துணிவிருந்தால்

அனைத்து இயக்கங்களுக்கும் பிழை விட்டது தான் வரலாறு அதில் கூட குறைய இருக்கலாம் .ஆனால் இயக்கங்களில் சேர்ந்து போராட போனவர்கள் நாட்டின் விடுதலைக்காகத்தான் போனார்கள் .

அந்த உண்மையை நாம் ஒப்புகொள்ளாத வரை இந்த புடுங்கு பாடு தொடர்துகொண்டே இருக்கும் .

நாம் தாம் விடுதலைக்காக போராட போனவர்கள் மற்றவர்கள் துரோகிகள் என்ற அரசியல் எப்போதோ முடிந்துவிட்டது ஆனால் புலம் பெயர்ந்த கோஸ்டிகள் தான் இப்போதும் அதை காவிதிரிகின்றார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, trinco said:

ஜஸ்ரின் ஐயா நீங்கள் சும்மையே எப்போதும் நினைத்து கொண்டிருப்பதால் நான் சும்மைப் பற்றி எழுதியதாக நினைத்து கேள்வி கேட்டுள்ளார்கள். நீங்கள் மேற்கோள் காட்டியதில் நான் சும்மைப் பற்றி ஏதாவது கூறியிருக்கிறேனா? ஒரு போராளிகளும் பதவி மோகம் கொண்ட அரசியல்வாதிக்கும் உள்ள வித்தியாசத்தையே அதில் எழுதினேன். (பதவி மோகம் கொண்ட அரசியல் வாதி என்றதும் உங்களுக்கு சும்மின் ஞாபகம் வந்ததோ)

உங்கள் நக்கலை உதாசீனம் செய்கிறேன்!

ஆனால் கூட்டமைப்பு அரசியல் வாதிகள் என்று வந்ததாலும், சும் சொன்ன ஒரு கருத்தைப் பற்றியதாய் திரி இருப்பதாலும் கேட்டேன்! இப்போது உங்களுக்கு விளங்கியிருக்கும் என நினைக்கிறேன்: புலிகளை தேர்தல் பிரச்சாரத்தில் எடுக்காமலே வாக்குகள் வென்ற தமிழ் அரசியல் தலைவர்களும் இருக்கிறார்கள் என! எனவே எல்லாரும் புலி சார்பு அரசியல் செய்து தான் தமிழர்களுக்கு உழைக்க வேண்டுமென அவசியம் இல்லை! 

12241311_1691709171043225_44580868612243

இந்திய அமைதிப்படை காலம் ... வடமராட்சி பகுதியில் இந்திய மேஜரான சுகுமார் எனும் மலையாளி, அங்குள்ள இந்திய முகாங்களுக்கு பொறுப்பு! .. என்ன, ஐம்பது வயதை தாண்டினாலும் அவனது காமப்பசி அடங்காதாம்! அவ்வப்போது அவனது பசி, இன்று பிறந்தநாள் கொண்டாடும் நாபாவின் வீரர்களால் தீர்க்கப்படும்!... அப்போது நெல்லியடியிலுள்ள ஈபி ஆர் எல் எப் கும்பலுக்கு பொறுப்பு இதே நாபாவின் வலதுகரமான சுபத்திரன்! ... அன்றும் வழமை போல் அந்த மலையாளி மிருகத்துக்கு அளவு கடந்த பசி! .... சுபத்திரனின் உத்தரவில் மலையாளியின் பசியடக்கவென வீரம் கொண்டு கிளம்புகிறார்கள் நாபாவின் விடுதலை வீரர்கள் இருவர் (பெயர் உடனடியாக ஞாபகத்து வருகுதில்லை). அவர்கள் கைகளில் அகப்பட்ட மந்திகை பகுதியில் தனிமையாக வசித்து வந்த ஓர் ஓர் குடும்பப்பெண்! ... இழுத்து வரப்பட்டவளோ மலையாளிக்கு இரையாக்கப்பட ... அடுத்த நாள் அப்பெண் உயிரற்று மந்திகை வைத்தியசாலையில் பிணமாக!

... மலையாளிக்கு மாமாவான அந்த இரு நாபாவின் தோழர்களும் சில நாட்களுக்குள் ...ஒருவன் துன்னாலை பகுதியில் பிடிபட, மண்ணின் மைந்தர்களால் ஒரு காதில் கட்டை இறுக்கி அடுத்த காதினூடே வெளிவர, அக்கடையிலேயே கயிறு போட்டு தூக்கப்பட்டான், மற்றயவன் நெல்லியடி மகாத்மா திரையரங்கு அருகே, இந்திய இராணுவ வீரன் ஒருவனுடன் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது சுட்டுக்கொல்லப்பட்டான்!

அர்ஜுண அண்ணா ... நாபாவிற்கு பிறந்தநினம் கொண்டாட்டம் மட்டுமல்ல ... கோயில் கட்டியும் கொண்டாடுவோம் ... வாருங்கள்!

Edited by no fire zone

23 minutes ago, Justin said:

 

 புலிகளை தேர்தல் பிரச்சாரத்தில் எடுக்காமலே வாக்குகள் வென்ற தமிழ் அரசியல் தலைவர்களும் இருக்கிறார்கள் என! எனவே எல்லாரும் புலி சார்பு அரசியல் செய்து தான் தமிழர்களுக்கு உழைக்க வேண்டுமென அவசியம் இல்லை! 

"எல்லாரும் புலி சார்பு அரசியல் செய்து தான் தமிழர்களுக்கு உழைக்க வேண்டுமென அவசியம் இல்லை! " என்ற உங்களின் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். தமிழரின் வாக்கினைப் பெற புலி சார்பு எனும் அஸ்திரத்தை விட வேறும் பல இருக்கின்றன. சம்பந்தர் ஐயா அவர்கள் 2016 இற்குள் சமஸ்டித்தீர்வினைப் பெற்றுத் தருவேன் என்றும், சுமந்திரன் அவர்களை பாரளுமன்றம் அனுப்ப வேண்டியது தமிழரின் வரலாற்றுக் கடமை என்றும் கூறியிருந்தார்.(எந்த ஒரு த.தே. கூ உறுப்பினருக்கும் தனியாக வாக்குக் கேட்காத சம்பந்தர் சுமந்திரனுக்கு மட்டும் கேட்டிருந்தார்)  
சுமந்திரனுக்கு அதிக வாக்குகள் விழ இதுவும் ஒரு காரணம் என நான் நினைக்கிறேன் (எனது நட்பு வட்டார தகவல்களின் படி, சில வேளை இது தவறாகவும் இருக்கலாம்)

ஆனால் 2016 இற்குள் இவர்கள் தமது வாக்குறுதியை நிறைவேற்றுவார்களா? என்பதற்கு காலம் தான் பதில் கூற வேண்டும், அதற்கான குறைந்த பட்ச செயற்திட்டம் கூட அவர்களிடம் இல்லை என்பது தான் தனிப்பட்டரீதியில் என் கருத்து.

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நேரத்தில் பத்மநாபா - வரதராஜப்பெருமாள் வின் ஒட்டுப்படையால்.. புளொட் ஒட்டுப்படையால்... கொல்லப்பட்ட வடக்குக் கிழக்கு மாணவர்களுக்கு முதலில் அஞ்சலி செய்ய ஒரு வழிபார்க்கிறது.

கிழக்கில் முஸ்லீம்களால் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு அஞ்சலி செய்ய ஒரு நிகழ்ச்சியை மிஸ்டர் சும் ஒழுங்கு செய்யட்டும்.. முதலில..!

மாவீரர்களுக்கு அஞ்சலி எப்படி எங்க செய்யனுன்னு மக்களுக்கு தெரியும். மாவீரர்களுக்கு அஞ்சலி செய்யும் உரிமையை இவர் கூவிப் பெற வேண்டியதில்லை. முதலில் முள்ளிவாய்க்காலில் மடிந்த மக்களுக்கு அஞ்சலி செய்ய இவர் முன்வரட்டும். வந்திட்டு சிங்களவனிடம் புலிகளுக்காக கூவினதா கணக்குக் காட்டிற நடிப்பை நடிக்கட்டும்.

(மாவீரர் சம்பந்தட்ட செய்தி என்பதால்.. பதிலிறுக்கப்பட்டுள்ளது.) :rolleyes:

எல்லாம் அவுஸில வாங்கிக் கட்டினதன் பிரதிபலிப்பு. அதன் தாக்கத்தை குறைக்க.. இந்தப் போலிக் கூவல். முள்ளிவாய்க்காலில் மக்களுக்கு அஞ்சலி செய்யப் போகாதவர் பொப்பி அணிந்தாராம். பொப்பி. அந்த மக்களைக் கொன்று குவித்த சிங்களப் படையை கெளரவித்து.

பத்மநாபாவுக்கு நடக்கும் கெளரவிப்பும்.. ஜனகபெரேராவுக்கு சிங்களம் நடத்தும் கெளரவிப்பும் ஒன்று தான்.

சுகுமார் நல்ல தமிழ் பேசக்கூடிய   இராணுவ  தளபதி இவரால்  பிடிக்க முடியாமல் போன  முக்கிய போராளி ஜயன் ஆனால் இவர்  கடும்  போகான இராணுவ தளபதி இல்லை   சில நேரம் இவர் வேற விடையத்தில் கடும் பிசியாக இருந்ததால்  பல போராளிகள் கரவெட்டியில் தப்பி இருந்து இருக்கலாம்

 

8 hours ago, arjun said:

றோவான நகர்வு ..

சும் ... இன்று சம்மின் லண்டன் லெப்ரினற் ஒருவரை ஓர் .... நான்" றோ" என்றேன்! ...  இல்லை றோ எனும் சின்ன வட்டத்துக்குள், இந்த பெரிய ஆளை அடக்காதையுங்கோ ... அவர் உலக வல்லரசின் சிபார்சில் வந்தவர் ... உள்நுளைக்கப்பப்பட்டவர் ... ஆண்டவா!!!

..எம்மை மிஞ்சியது ... யாமறியோம் பராபரமே!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, arjun said:

"கையில் ஆயுதங்கள் ஏந்திய பல அமைப்புகளை ( TEA , TELO, EPRLF, PLOT , EROS TELA )  எண்று பல  அமைப்புகள் . புலிகளின் அந்த கால உறுப்பினர் எண்ணிகையும் சரி ஆயுத கையிருப்பும் அந்த ஒட்டு மொத்த இயக்கங்களைவிட புலிகளிடம்  பல மடங்கு குறைவு. ஆனாலும் புலிகளால் அவர்களை ஒடுக்க முடிந்தது...   அப்படியானால் போராட புறப்பட்ட அந்த இயக்கங்களின் ஒற்றுமையும் , செயல்திறனும் இங்கே கேள்வியில் நிக்கிறது. "

இவர்கள் எல்லோருக்கும் எதிரி சிங்கள அரசு. புலிகளுக்கு மட்டும் தான் சகோதர இயக்கங்களும் எதிரி .அப்படி நினைத்திருந்தால் பொட்டம்மானை சாக்கு மூட்டைக்குள் கட்டிக்கொண்டு வந்த சங்கிலி  அப்பவே போட்டிருப்பார் .

 

சந்ததியாரை உவரும் சேர்ந்து போட்டதாக கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Justin said:

ட்ரிங்கோ, சும் மும் புலிகளைப் பற்றிப் பேசித்தான் வாக்குக் கேட்டாரா? சம், மாவை செய்திருக்கலாம்! ஆனால் சும், புலிகளைப் பற்றிப் பேசி வாக்குக் கேட்க மாட்டேன் என்று உள்வட்டாரங்களில் சொல்லி அதைக் கடைப் பிடித்ததாக அறிந்தேன்! ஏதாவது அவர் புலி, போராளிகள் என்று பேசி வாக்குக் கேட்ட வீடியோ இருந்தால் இணைத்து விட முடியுமா? சும் மின் முகமூடியை உரிக்கத் தான் கேட்கிறேன்! :cool:

அப்படிஎன்றால் மாவை, சம்பந்தன் அணியில் சுமந்திரன் போட்டியிடவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஜீவன் சிவா said:

நீங்கள் சொல்வதை நானும் ஏற்றுக் கொள்கின்றேன். 

ஆனால்:
1, எமது விடிவு
2, எமக்கு தீர்வு

சாத்வீகம் - சாத்தியப்டவில்லை
ஆயுதம் - அழித்தது மட்டுமே

இன்று இவ்வழியைத் தவிர எந்த மார்க்கமுமில்லை.
 

ஆயுதம் ஏந்தியவர்களை அழித்துவிட்டால் எமக்கு விடிவும், தீர்வும் வந்துவிடும் என்று எதிர்த்ததோடு காட்டியும் கொடுத்து ஆயுதத்தை அழித்தவர்கள்.... ஆயுதம் அழிந்து ஆறு வருடங்கள் ஆனபின்பும், விடிவையும், தீர்வையும் காணும் மார்க்கம் தெரியாது எதிரியின் காலில் வீழ்ந்து கெஞ்சும் இழி நிலைக்கு தமிழ்மக்களைக் கொண்டுவருபவர்களைக் காட்டி நிற்பதுதான் இந்தத் திரியும், அதற்கான கருத்தூட்டங்களும்.:(:shocked:   

15 hours ago, arjun said:

இவர்கள் எல்லோருக்கும் எதிரி சிங்கள அரசு. புலிகளுக்கு மட்டும் தான் சகோதர இயக்கங்களும் எதிரி .அப்படி நினைத்திருந்தால் பொட்டம்மானை சாக்கு மூட்டைக்குள் கட்டிக்கொண்டு வந்த சங்கிலி  அப்பவே போட்டிருப்பார் .

ஏதோ குழந்தகளுக்கு கதை சொல்வது போல சொல்கிறீகள்... 

பொட்டமானை சாக்கு மூட்டையில் கட்டியது . எண்றது எந்த வகையில் சகோதரத்துவம் வாய்ந்த நிகழ்வாக நீங்கள் பாக்கிறீர்கள் எண்டதும் கூட கடவுளுக்கு தான் வெளிச்சம்...  எந்த சீண்டலும் இல்லாமல் புலிகள் வெறித்தனமாக நாடந்தார்கள் என்பது பொய் என்பதுக்கு இது ஒரு உதாரணம்.... 

 உங்கட வாய்சவடால்களும் உள் குத்து வெட்டுமே புலிகள் உங்களை துரத்தியடிக்க போதுமான காரணங்களாகின்றன...  அதுதான் உங்கள் தரப்பை பலவீனப்படுத்தியதும்...   தானும் செய்யால் மற்றவனையும் செய்ய விட மாட்டார்கள் எனும் நிலை தான் போராட்டத்தை நீங்கள் அனைவரும் நடத்திய முறைமை...   

 பலவீனமாக இருந்த புலிகளின் பலமாக இருந்தவர்கள் அடங்கி ஒடுங்கி இந்திய இலங்கை இராணுவத்துக்கு பின்னால் பதுங்கும் அளவுக்கு குறுகி போய் தன்னலமாக போனதும் கூட மக்களின் நலனுக்காக எண்று நீங்கள் சொல்ல கூடும்..  இந்த  சுய லாப அரசியலை தான் நீங்கள் மாவீரம் என்கிறீர்கள்.. 

புலிகள் செய்தது சரி எண்று யாரும் சொல்ல வில்லை  ...  அதுக்காக நீங்கள் புனிதர்கள் என்பது அப்பட்டமான பொய்..  மிகவும் கேடு கெட்டவர்கள் என்பது தான் உண்மை. 

 

Edited by காத்து
எழுத்து பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Justin said:

உங்கள் நக்கலை உதாசீனம் செய்கிறேன்!

ஆனால் கூட்டமைப்பு அரசியல் வாதிகள் என்று வந்ததாலும், சும் சொன்ன ஒரு கருத்தைப் பற்றியதாய் திரி இருப்பதாலும் கேட்டேன்! இப்போது உங்களுக்கு விளங்கியிருக்கும் என நினைக்கிறேன்: புலிகளை தேர்தல் பிரச்சாரத்தில் எடுக்காமலே வாக்குகள் வென்ற தமிழ் அரசியல் தலைவர்களும் இருக்கிறார்கள் என! எனவே எல்லாரும் புலி சார்பு அரசியல் செய்து தான் தமிழர்களுக்கு உழைக்க வேண்டுமென அவசியம் இல்லை! 

சுமந்திரன் சுயேச்சையாக நின்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரைத் தோற்கடிக்கும்வரையில் இந்த வாதங்கள் நின்றுவிடப்போவதில்லை.

18 hours ago, ஜீவன் சிவா said:

இப்போதுதான் யாருமே இல்லையே. மக்கள் சம், சும்மைத் தேர்ந்துள்ளார்கள். அவர்களை விடுங்களேன் ஏதாவது எமது மக்களுக்காக செய்ய. மறுபடியும் ஏன் மக்களின் பிரதிநிதிகளுக்கு எதிரான இந்த கூக்குரல்கள். இவர்கள் ஆயுதமுனையில் தாம்தான் ஏகப்பிரதிநிதிகள் என்று மற்றவர்களை அழித்தபின் கூறவில்லை. மக்கள் விருப்பம் இவர்கள்தான், இவ்வழிதான் எமது மக்களின் பிரச்சனைக்கு தீர்வைக் கொண்டு வரும்.

மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக சாதாரண மக்கள் குரல் கொடுப்பதை விடுங்கள். மக்களால் தெரிவு செய்யப்பட்ட விக்னேஸ்வரனை எதிர்த்து சில மக்கள் பிரதிநிதிகளே குரல் கொடுக்கிறார்களே.. :unsure:

20 hours ago, ஜீவன் சிவா said:

தேசியத்தலைவர் மட்டும்தான் எமது மக்களுக்காக ஏதாவது செய்வார் என்ற விவாதத்திலிருந்து வெளியே வாங்கோ. எமது இனத்துக்காகப் போராடப் புறப்பட்ட ஒவ்வொருவரும் தமிழனும் போராளியே. அவர்களை மக்கள் தூக்கி எறியவில்லை - மாறாக தேசியத்தலைவரின் ஆயுதத்தினால் அழிக்கப்பட்டவர்கள். சரி அழித்தவர்களாவது ஏதாவது செய்வார்கள் என்று பார்த்தால் அதுவும் முள்ளிவாய்க்காலில் மக்களை அழித்து முடிந்து போனது.

இப்போது சம்பந்தர் துரோகி, சுமந்திரன் துரோகி. வாய்ச்சவடால் விடுபவர்கள் போராளிகள். எமது மக்கள் இவர்களைத் தேர்ந்தெடுத்த பின்னரும் உங்கள் குரல்கள் மாறவில்லை. மறுபடியும் துரோகிப்பட்டம்.

உங்கள் விருப்பப்படி மறுடியும் தேசியத்தலைவரின் அணி வந்து போராடட்டும் - அதுவரை இவர்கள் துரோகிகளாகவே இருக்கட்டும் உங்கள் பார்வையில். ஆனால் எனது மக்களின் பார்வையில் இவர்கள் என்றும் ஹீரோக்கள்தான்.

அப்படா ரொம்ப அருமை .... வாழ்க ...உங்கட ஹீரோக்கள் வாழ்க .....

20 hours ago, வாலி said:

உள்குத்து வெட்டு எங்குதான் இல்லை! 33 வருடங்கள் ஆயுதம் தாங்கி செங்கோலோச்சிய அந்த மாபெரும் இயக்கத்துக்குள் இல்லாத குத்து வெட்டா? அந்தக் குத்துவெட்டுகள்தானே இறுதியில் முள்ளிவாய்க்கால் வரை மக்களைக் கொண்டுவந்து விட்டு ஆயுதங்களை கௌரவமாக அந்த இயக்கத்தை மௌனிக்கச் செய்தது. தமிழர் பிரச்சினையின் அடிநாதமே அடிபட்டுப்போனது! (ஆனால் இன்னும் சிலர் இத்தனை நாடுகள் எதிராக வந்து அழித்தது என பட்டியலிட்டு வீரத்தை மெச்சிக்கொள்ளும் நிகழ்வு நடந்துகொண்டுதான் இருக்கிறது) இப்போது உங்கள் ஆதங்கம் புரிகின்றது அந்த மாபெரும் இயக்கம் போன்று உள்குத்து வெட்டுக்களால் தமிழர் பிரச்சினையை நீர்த்துபோகச் செய்யாமல் ஒற்றுமையுடன் இருந்து செயற்பட வலியுறுத்துகின்றீர்கள்!

நல்ல விளக்கம் ...உங்களின் அறிவு இருக்கே ......பிரகாசம் 

20 hours ago, ஜீவன் சிவா said:

கிருபன் நான் பதிந்த விடயம் மறைமுகமாக இலங்கை அரசாங்கத்திடமிருந்து ஆயுதம் பெற்று அதை வைத்து எமது மக்களை அழித்ததை. எனது மொழி ஆள்மைக் குறைவால் சரியாக வெளிப்படுத்தி இருக்கவில்லை - மன்னிக்கவும்.

கிருபன் எனது பார்வையில் பிரபாகரன், உமா மகேஸ்வரன், சிறீ சபாரட்னம், பத்மநாபா, அமிர்தலிங்கம், சம்பந்தர், சுமந்திரன்... ஏன் இயக்கத்திற்கு பாண் வாங்கிக் கொடுத்தற்காக இராணுவத்தால் சுடப்பட்ட பாலன் என யாவரும் போராளிகள்தான். தயவு செய்து என்னை ஒரு குழுமத்திற்குள் அடககிவிடாதீர்கள்.

இதுவே போதும் நீங்கள் எப்படியானவர்  என்று அறிய ... எல்லாரும் போராளிகள் என்று சொல்லி உண்மையான போராளிகளை கேவலப்படுத்த வேண்டாம் ...அதுவே தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்யும் புண்ணியமாக இருக்கட்டும் 

19 hours ago, arjun said:

கிருபன் சார் ,பிரேமதாசா காலத்தில் சிங்கள அரசுடன் தேனிலவு கொண்டாடி மாற்று இயக்கத்தவர்கள் எத்தனை பெயரின் உயிரை குடித்தார்கள் .பின்னர் ரணிலுடன் சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகி யாழ்பாணம் வந்து முதல் செய்த வேலை இனம் தெரியாத நபர்கள் என்ற பெயரில் நடத்திய கொலை வெறியாட்டங்கள் எண்ணில் அடங்காதவை.உங்களுக்கு தெரியாவிட்டால் உலகத்திற்கு தெரியாது என்று இல்லை .

 

உண்மையாக இருந்திருந்தால் எல்லாருக்கும் தெரிந்திருக்கும் ....பொய்யும் புரட்டும் என்றால் முதலில் உங்களுக்கு தான் தெரியும்.....அரிவரி தான் .....

19 hours ago, arjun said:

"கையில் ஆயுதங்கள் ஏந்திய பல அமைப்புகளை ( TEA , TELO, EPRLF, PLOT , EROS TELA )  எண்று பல  அமைப்புகள் . புலிகளின் அந்த கால உறுப்பினர் எண்ணிகையும் சரி ஆயுத கையிருப்பும் அந்த ஒட்டு மொத்த இயக்கங்களைவிட புலிகளிடம்  பல மடங்கு குறைவு. ஆனாலும் புலிகளால் அவர்களை ஒடுக்க முடிந்தது...   அப்படியானால் போராட புறப்பட்ட அந்த இயக்கங்களின் ஒற்றுமையும் , செயல்திறனும் இங்கே கேள்வியில் நிக்கிறது. "

இவர்கள் எல்லோருக்கும் எதிரி சிங்கள அரசு. புலிகளுக்கு மட்டும் தான் சகோதர இயக்கங்களும் எதிரி .அப்படி நினைத்திருந்தால் பொட்டம்மானை சாக்கு மூட்டைக்குள் கட்டிக்கொண்டு வந்த சங்கிலி  அப்பவே போட்டிருப்பார் .

 

இஞ்ச பார்ரா ...இந்த பிள்ளையை ....

நாபா என்ற கொடிய மிருகத்தை இங்க சொல்லி திரியும் புண்ணியவான் ,,,,எங்க ....இதுவே போதும் ஏன் இவரின் பொறுக்கி இயக்கத்தை சுட்டு தள்ளினார்கள் .....என்று அறிய .....மிருக்கதை போராளியாக்கும் மிருகங்களை என்ன சொல்வது .....கேவலம் தான் ....சுரணை இருக்காது ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.