Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஆண் : எத்தனை இரவு
உனக்காக விழித்திருந்தேன்
உறங்காமல் தவித்திருந்தேன்
விண்மீன்கள் எரித்திரிந்தேன்

பெண் : எத்தனை நிலவை
உனக்காக வெறுத்திருந்தேன்
உயிர் சுமந்து பொறுத்திருந்தேன்
உன்னை கண்டு உயிர் தெளிந்தேன்

ஆண் : நீ ஒரு பாதி
என்றும்
நான் ஒரு பாதி
காதல் ஜோதி

பெண் : என்னவனே…
நிலம் கடல் ஆனாலும்
அழியாது இந்த பந்தம்

பெண் : கண்ணை கொஞ்சம் திறந்தேன்
கண்களுக்குள் விழுந்தாய்
எனது விழிகளை மூடி கொண்டேன்
சின்னஞ்சிறு கண்களில்
உன்னை சிறை எடுத்தேன்....!

--- மெல்லிசையே---

  • Replies 5.9k
  • Views 328k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

 

130125620_3481363325233250_4199447196833

  • கருத்துக்கள உறவுகள்

130956767_3544157829000916_7362458416994003787_n.jpg?_nc_cat=111&cb=846ca55b-311e05c7&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_aid=0&_nc_ohc=Cc7H22iajncAX90KRWr&_nc_ht=scontent-frx5-1.xx&oh=a2bf21b9ff489fc779f7265df59da8a0&oe=5FF6699D

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

பெண் : உன்ன கண்ட நாள்
முதலா வச்ச பொட்டும்
கருப்பு தான்

பெண் : ரெட்டை ஜடை
பின்னலத்தான் கட்டும்
ரிப்பன் கருப்பு தான்
பூக்கடையில் தேடினேன்
பூவில் இல்லை கருப்புதான்

பெண் : அன்று முதல் எனக்கு
தான் பூக்கள் மீது வெறுப்பு
தான் பாவாடை கட்டி கட்டி
பதிஞ்ச தடம் கருப்பு தான்

பெண் : முத்தம் கேட்டு
காத்திருக்கும் அந்த இடம்
உனக்கு தான்

பெண் : உன்ன பொத்தி
வச்சிருக்கும் உன்ன
பொத்தி வச்சிருக்கும்
நெஞ்சு குழி கருப்பு தான்

பெண் : ஊர் அறிய
பெத்துக்கணும் புள்ள
பத்து கருப்பு தான்

பெண் : நம்மூரு சூப்பர்
ஸ்டாரு ஹான் நம்மூரு
சூப்பர் ஸ்டாரு ரஜினிகாந்தும்
கருப்பு தான் அழகு கருப்புதான்.....!

--- கருப்புதான் எனக்கு பிடித்த கலரு---

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text that says 'என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று யோசித்துக் கொண்டிருப்பதை விட, முயற்சித்துப் பார் கிடைத்தால் வெற்றி இல்லாவிட்டால் அனுபவம் இரண்டுமே வாழ்க்கைக்கு தேவை தான்...'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

பெண் : மீன் தொடாத
பூனையா தேன் தொடாத
தேனீயா ஆண் தொடாத
பெண்மையா அள்ளி
திண்னையா

பெண் : லட்சம் பெண்ணில்
உள்ளது என் மொத்தம்
தன்னில் உள்ளது முத்தம்
மொத்தம் எத்தனை
எண்ணிச் சொல்லையா

பெண் : தாகமின்னு
வந்துபுட்டா தண்ணியில
பேதமில்ல மோகமின்னு
வந்துபுட்டா முகவரியே
தேவையில்ல

பெண் : தொட்டாச்சி தொட்டாச்சி
தொடாதது எல்லாம் தொட்டாச்சி
ஹிட்டாச்சி ஹிட்டாச்சி நீ
தொட்டதெல்லாம் ஹிட்டாச்சி

பெண் : அல்லி மடல்
மேனியிலே நல்ல இடம்
கண்டுவிடு எந்த இடம்
அழகு அதிகம் அந்த இடம்
கொள்ளையிடு....!

--- ஓ போடு---

  • கருத்துக்கள உறவுகள்

image.jpg

  • கருத்துக்கள உறவுகள்

image.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

மயில் தோக போல இவ மழையில் ஆடும் போது
ரயில் பாலம் போல என் மனசும் ஆடும் பாரு
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு
அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா
பாட்டு பாட்டு பாடாத பாட்டு
மழை தான் பாடுது கேட்காத பாட்டு
உன்னை என்னை சேர்த்து வெச்ச
மழைக்கொரு சலாம் போடு
என்னை கொஞ்சம் காணலயே
உனக்குள்ளே தேடி பாரு
மந்திரம் போல இருக்கு
புது தந்திரம் போல இருக்கு
பம்பரம் போல எனக்கு
தல மத்தியில் சுத்துது கிறுக்கு
தேவதை எங்கே என் தேவதை எங்கே
அது சந்தோஷமா ஆடுது இங்கே.....!

--- அடடா மழைடா அட மழைடா ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

 

பெண் : ஏல ஒரு முந்தி
வச்ச சேல ஒரு முத்து
மணி மால நீ வாங்கி
தரியா

பெண் : ஏய் ஆல ஒரு
செங்கரும்பு ஆல ஒரு
மல்லிக பூஞ்சோல
அத எழுதித்தரியா

பெண் : கிழக்காலே
மேற்காலே நெல்லு
வளைஞ்ச ஒரு கொல்ல

பெண் : ஹே தங்கவலை
தேவையில்ல வைர தோடே
பரவாயில்ல

பெண் : ஹே கபடி கபடி
கபடி நான் ஆடி பாா்க்க
ரெடி நான் சொன்னத
வாங்கிதா

பெண் : மச்சான் மீசை
வீச்சருவா மச்சினி
எல்லாம் ஏங்கிடுவா
மச்சான் கண்ணு மந்திரமா
சுத்தி போனேன் பம்பரமா

பெண் : செய் கூலி
சேதாரமெல்லாம் அது
இல்லாம பிரம்மன் தான்
செஞ்சு வச்சானே அட
எல்லாமே.....!

--- மச்சான் மீசை வீச்சரிவா---

  • கருத்துக்கள உறவுகள்

image.jpg

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: flower, text that says 'வாய்ப்பு என்பது பறித்துக் கொள்வதில்லை திறமையால் நாம் தேடிக்கொள்வது... திறமையில் கவனம் செலுத்து வாய்ப்பு உன்னை தேடி வரும்...'

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20201214-124237.jpg 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

காட்டு பயலே கொஞ்சி போடா
என்ன ஒருக்கா நீ
மொரட்டு முயல தூக்கி போக
வந்த பயடா நீ
கரட்டு காடா கெடந்த என்ன
திருட்டு முழிக்காரா
தொரட்டி போட்டு இழுகுறடா நீ
திருட்டு பூனை போல என்ன
உருட்டி உருட்டி பார்த்து
சுரட்டு பாம்பா ஆக்கி புட்ட நீ
என் முந்தியில சொருகி வெச்ச
சில்லறைய போல நீ
இடுப்பு மடிப்பில் என்னென்னமோ
செஞ்சிபுட்டு போற நீ
பாறங்கல்லா இருந்த என்ன
பஞ்சி போல ஆக்கி புட்ட
என்ன வித்த வெச்சிருக்க நீ
யான பசி
நான் உனக்கு யான பசி
சோளப் பொரி
நீ எனக்கு சோளப் பொரி

---காட்டுப்பயலே---

  • கருத்துக்கள உறவுகள்
On ‎11‎-‎12‎-‎2020 at 17:25, Paanch said:

image.jpg

இதைத் தான் வேலை வெட்டியில்லாமல் ஆவென்று பார்த்து கொண்டு இருக்கிறியல் 🙂

 

  • கருத்துக்கள உறவுகள்

 நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும் (
2)

பொய்யான சிலபேர்க்கு புது நாகரீகம்
புரியாத பலபேர்க்கு இது நாகரீகம்
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்( 2)

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உள்ளங்கள் பிறந்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்

இவர் போல யார் என்று ஊர்சொல்ல வேண்டும் (2)

கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா

 

அருமையான அறிவுரை இன்று ரசித்தேன்  தேன்  தேன் *****

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: flower, text that says 'உலகம் உனக்கானது ஓடிக்கொண்டே இரு, உன்னை தடுக்கும் வல்லமை இங்கு எவருக்கும் இல்லை...'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......! 

ஆண் : தேகம் யாவும் தீயின் தாகம்
தாகம் தீர நீ தான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து
யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும்போதே
வேர்க்கின்றது

பெண் : நெஞ்சு பொறு கொஞ்சம் இரு
தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
ஆண் : ஆ….ஆ….
பெண் : சந்தனமாய் எனை பூசுகிறேன்

பெண் : ஆ….ஆ…
சிப்பியில் தப்பிய நித்திலமே
ரகசிய ராத்திரி புத்தகமே

பெண் : அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது.....!

---அந்திமழை பொழிகிறது---

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text that says 'குத்திக்காட்டும் மனிதர்களுக்கும் சுட்டிக்காட்டும் மனிதர்களுக்கும் இடையில் சிரித்து கொண்டு வாழ்ந்து காட்டுவது தான் சவாலான வாழ்க்கை...'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

நீ உறவுக்கு உதவிடும் சரசாங்கி
இன்ப கலைகளை விளக்கிடும் சரஸ்வதி
குரல்வழி பிறந்தது அம்சத்வனி
உன் குரல்வழி பிறந்தது அம்சத்வனி
உன் தாலாட்டில் விளைந்தது நீலாம்பரி (நீ ஒரு)

நான் வாவனெ அழைக்கையில்
விரைந்தோடி வந்து தழுவிடும் தேவமனோஹரி
ஆரபிமானமும் தேவையில்லை
இந்த அகிலத்தில் உன்போல் பாவையில்லை (நீ ஒரு)
நீ எனக்கே தாரம் என்றிருக்க
உனை என் வசம் தாவென நான் கேட்டேன்
என் நெஞ்சினில் கொஞ்சிடு ரஞ்சனியே
நெஞ்சினில் கொஞ்சிடு ரஞ்சனியே
இந்த நாயகன் தேடிடும் நாயகியே (நீ ஒரு) .....!

--- நீ ஒரு ராகமாலிகை---

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text that says 'முதல் பக்கத்தில் பிழையென நினைத்து முழு புத்தகத்தையும் விமர்சிப்பவர்களுக்கு கடைசிப் பக்கத்தில் இருக்கும் விளக்கம் ஒருபோதும் தெரிய போவதில்லை...'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் ......!

ஆண் : { அன்ன கொடி நடை
முன்னும் பின்னும் ஐயோ
ஐயோ என்றது

ஆண் : வண்ண கொடியிடை
கண்ணில் விழுந்து மெய்யோ
பொய்யோ என்றது 

பெண் : { கன்னி பருவம்
உன்னை கண்டு காதல்
காதல் என்றது 

பெண் : { காதல் என்றதும்
வேர் ஓர் இதயம் நாணம்
நாணம் என்றது 

ஆண் : காட்டு குயிலை
கூண்டில் அடைத்து பாட்டு
பாட சொன்னது

பெண் : கூட்டு குயிலை
நாட்டு குயிலாய் கூட்டி
போக வந்தது

வேட்டை உள்ளம்
வலை விரித்து வேங்கை
வருமென நின்றது 

பெண் : { வேங்கைக்காக
விரித்த வலையில் வெள்ளை
கலை மான் விழுந்தது .....!

--- மூடித்திறந்த இமையிரண்டும்---

  • கருத்துக்கள உறவுகள்

பின்னிப் பின்னிச் சின்ன இழையோடும்
நெஞ்சை அள்ளும் வண்ணத் துணி போல,
ஒண்ணுக்கொண்ணுதான் இணைஞ்சு இருக்கு!
உறவு எல்லாம் அமைஞ்சு இருக்கு!

அள்ளி அள்ளித் தந்து உறவாடும்,
அன்னை மடி இந்த நிலம் போல,
சிலருக்கு தான் மனசு இருக்கு!
உலகமதில் நிலச்சு இருக்கு!


நேத்து தனிமையில போச்சு யாரும் துணை இல்ல!
யாரோ வழித்துணைக்கு வந்தா ஏதும் இணை இல்ல!
உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே!
குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல!

 

இளங்காத்து வீசுதே! இசை போல பேசுதே!
வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே!
மேகம் முழிச்சு கேக்குதே!

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text that says 'கோபம் என்பது முட்டாள்தனத்தில் தொடங்கி வருத்தப்படுவதில் முடிகிறது. கோபப்படும் போதெல்லாம் நம் எதிரி வெற்றி பெறுகிறான். நாம் தோற்று போகிறோம்...'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

வெட்ட  முயன்றாலும் 

விழி உருட்டிப் பார்த்தாலும் 

தட்டிப் பறித்தாலும் 

தமிழ் அல்லால் வேறில்லை......!

---படித்ததில் இருந்து---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.