Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

இருவரின் பகல் இரவு
ஒரு வெயில் ஒரு நிலவு
தெரிந்தது தெரியாதது பார்க்கப் போறோமே
உலகென்னும் பரமபதம்
விழுந்தபின் உயர்வு வரும்
நினைத்தது நினையாதது சேர்க்கப் போறோமே


ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சினுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல

கனவுகள் தேய்ந்ததென்று கலங்கிட கூடாதென்று
தினம் தினம் இரவு வந்து தூங்க சொல்லியதே..!!
எனக்கென உன்னை தந்து உனக்கிரு கண்ணை தந்து
அதன் வழி எனது கனா காணச் சொல்லியதே..!!
நீ அடம் பிடித்தாலும் அடங்கி போகின்றேன்
உன் மடி மெத்தை மேல் மடங்கிக் கொள்கின்றேன்

--- உனக்கென்ன வேணும் சொல்லு---

  • Replies 5.9k
  • Views 328.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பெண்: பொல்லாத வயச சீண்டித்தான் போனாயே
தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே
ஆண்: கண்ணாடி மனச கல் வீசி பார்த்தாயே
ஒடஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே

ஆண்: மெழுகு டால்லு நீ அழகு ஸ்கூல்லு நீ
எனக்கு ஏத்தவ நீதான்டி
பெண்: ஹன்ட்சம் ஆளு நீ சூப்பர் கூலு நீ
நானும் நீயும்தான் செம ஜோடி

ஆண்: பொதுவா தோனி போல நானும் காம் மும்மா
இன்னைக்கு எக்ஸ்சைட்மென்ட் ஆனேன்ம்மா
கண்ணால் வளைய வீசி என்ன தூக்குமா
லைப் டைம் செட்டில்மென்ட் நான்தான்ம்மா

பெண்: இனிமே டிக் டாக் எல்லாம் இங்க ஃபேன்ம்மா
நேரா டூயட் பாட வாயேன்ம்மா
ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்ததெல்லாம் போதும்மா
கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசேம்மா

பெண்: அய்யயோ குடையிலா நேரம்
வந்தாயே மலையென்ன நீயும்

ஆண்: நெஞ்சோடு இழுக்குற செல்லோடு ஒரசுர
ஹார்மோனில் கலக்குற சிலிர்க்க வைக்கிறியே
பெண்: கல்லாண மனசத்தான் சில்லான சிரிப்புல
நல்லாவே கரைக்கிற வசியம் வைக்கிறியே

ஆண்: கொஞ்சலா கேக்கும் உன் வார்த்த
அத கோர்ப்பேனே கவிதை வார்ப்பேனே
மின்னலா தாக்கும் உன் கண்ணுல மைய
விழுவேனே அழக தொழுவேனே

பெண்: பொல்லாத வயச சீண்டித்தான் போனாயே
தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே
ஆண்: கண்ணாடி மனச கல் வீசி பார்த்தாயே
ஒடஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே.....!

---செல்லம்மா செல்லம்மா---

  • கருத்துக்கள உறவுகள்

 

பொய்மை எப்போதும் ஓங்குவதுமில்லை..

உண்மை எப்போதும் தூங்குவதுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of rose and text that says 'இனிய காலை வணக்கம் எப்போதும் அச்சத்தில் இருப்பதை விட ஆபத்தை ஒருமுறை சந்தித்துவிடுவது நல்லது'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும்
மரகதக்கிள்ளை மொழிபேசும்
பூவானில் பொன்மேகமும்
உன்போலே நாளெல்லாம் விளையாடும்

இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்
நதியெங்கு செல்லும் கடல்தன்னைத் தேடி
பொன்வண்டோடும் மலர் தேடி
என் வாழ்வில் நீ வந்தது விதியானால் நீ எந்தன்
உயிரன்றோ
 
பூங்காற்று புதிதானது
புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்.......!

--- பூங்காற்று புதிதானது---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says '"நமக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும் வலிக்கும் என்ற எண்ணம் இருந்தாலே போதும்... துரோகமும் பழிவாங்கும் எண்ணமும் எப்பவுமே நமக்கு தோன்றாது!!! 100'

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

image.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

பசி வந்தா குருவி முட்டை
தண்ணிக்கு தேவன் குட்டை
பறிப்போமே சோளத்தடடை
புழுதி தான் நம்ம சட்டை
 
வேப்பங்கொட்டை அடிச்சு வந்த ரத்தம் ரசிச்சோம்
வத்திக்குச்சி அடுக்கி கணக்கு பாடம் படிச்சோம்
தண்ணியில்லா ஆத்தில் கிட்டிப்புல்லு அடிச்சோம்
தண்டவாளம் மேல காசை வச்சு தொலச்சோம்
 
அஞ்சு பைசா ஃபிலிமை வாங்கி அப்பாவோட வேட்டியிலே
கண்ணாடி லென்சை வச்சு சினிமா காமிச்சோம்
அண்ணாச்சி கடையில தான் எண்ணெயில தீக்குளிச்ச
பரோட்டாக்கு பாதி சொத்தை நாம அழிச்சோம்
 
பொட்டல் காட்டில் பொழுதெல்லாம்
ஓட்டம் போட்டு திரிஞ்சோம்
வெயிலத் தவிர வாழ்க்கையில
வேற என்ன அறிஞ்சோம்.......!

---வெயிலோடு விளையாடி ---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'முடியாதவன் தான் அடுத்தவனைப் பற்றி விமர்சிப்பான்... முடியும் என நினைப்பவன் அடுத்ததை நோக்கி பயணிப்பான்... இனிய காலை வணக்கம்'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : குளிரும் பனியும்
என்னை சுடுதே சுடுதே
உடலும் உயிரும் இனி
தனியே தனியே, ஓ காமன்
நிலவே எனை ஆளும் அழகே
உறவே உறவே இன்று சரியோ
பிரிவே, தீ ஆகினால் நான்
மழையாகிறேன் நீ வாடினால்
என் உயிர் தேய்கிறேன்

பெண் : என் ஆயுள்
வரை உந்தன் பாயில்
உறவாட வருகிறேன்
ஓ..காதல் வரலாறு
எழுத என் தேகம்
தருகிறேன், என்
வார்த்தை உன்
வாழ்க்கையே

பெண் : மழையில்
நனையும் பனி மலரை
போலே என் மனதை
நனைத்தேன் உன் நினைவில்
நானே, ஓஹோ உலகை தழுவும்
நள்ளிரவை போலே என்னுள்ளே
பரவும் ஆருயிரும் நீயே, என்னை
மீட்டியே நீ இசையாக்கினாய்
உனை ஊற்றியே என் உயிர்
ஏற்றினாய்......!

---மின்னல் ஒரு கோடி---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

அத்தைக்கு பிறந்தவளே ஆளாகி நின்றவளே
பருவ சுமந்து வரும் பாவாடை தாமரையே
பட்டாம்பூச்சி பிடித்தவள்
தாவணிக்கு வந்ததெப்போ
மூன்றாம் பிறையே நீ முழுநிலவானதெப்போ
மௌனத்தில் நீ இருந்தால் யாரை தான் கேட்பதிப்போ ..

ஆத்தங்கரை மரமே அரச மர இலையே
ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே
ஆத்தங்கரை மரமே அரச மர இலையே
ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே
ஓடைக்கர உழவு காத்துல ஒருத்தியாரு இவ
வெடிச்சி நிக்கிற பருத்தி தாவி வந்து
சண்டையிடும் அந்த முகமா
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா
உள்ள சொந்தம் என்ன விட்டு போகாது
அட ஓடத்தண்ணி உப்பு தண்ணி ஆகாது.....!

---ஆத்தங்கரை மரமே---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : ஒரு நாளில் வாழ்க்கை இங்கே
எங்கும் ஓடி போகாது….
மறு நாளும் வந்துவிட்டால்
துன்பம் தேயும் தொடராது
எத்தனை கோடி கண்ணீர்
மண் மீது விழுந்திருக்கும்…..
அத்தனை கண்ட பின்பும்
பூமி இங்கு பூ பூக்கும்

ஆண் : ஹோ ஒவ் வோவ்
கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு
ஹோ ஒவ் வோவ்
ஒரு வாசல் தேடியே விளையாட்டு….
ஹோ ஒவ் வோவ்
கண் திறந்து பார்த்தால் பல கூத்து
ஹோ ஒவ் வோவ்
கண் மூடிக்கொண்டால்….

ஆண் : போர்க்களத்தில் பிறந்து விட்டோம்
வந்தவை போனவை வருத்தம் இல்லை
காட்டினிலே வாழ்கின்றோம்
முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை

ஆண் : இருட்டினிலே நீ நடக்கையிலே
உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்
நீ மட்டும்தான் இந்த உலகத்திலே
உனக்கு துணை என்று விளங்கிவிடும்

ஆண் : தீயோடு போகும் வரையில்
தீராது இந்த தனிமை
கரை வரும் நேரம் பார்த்து
கப்பலில் காத்திருப்போம்
எரிமலை வந்தால் கூட
ஏறி நின்று போர் தொடுப்போம்.....!

---ஒரு நாளில் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஆண் : கண்ணே தடுமாறி
நடந்தேன் நூலில் ஆடும்
மழையாகிப் போனேன்
உன்னால்தான் கலைஞனாய்
ஆனேனே தொலை தூரத்தில்
வெளிச்சம் நீ உனை நோக்கியே
எனை ஈர்க்கிறாயே மேலும் மேலும்
உருகி உருகி உன்னை எண்ணி
ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்
ஓ ஓ உன்னை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்

பெண் : ஓடும் நீரில் ஓர்
அலைதான் நான் உள்ளே
உள்ள ஈரம் நீதான் வரம்
கிடைத்தும் நான் தவற
விட்டேன் மன்னிப்பாயா
அன்பே

ஆண் : காற்றிலே ஆடும்
காகிதம் நான் நீதான்
என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடங்கி அன்பில்
முடிக்கிறேன் என் கலங்கரை
விளக்கமே.....!

---மன்னிப்பாயா ---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'மனிதன் எத்தனை அழகாக மாறுவேடம் போட்டாலும் காலமும் சூழ்நிலையும் அவனது இயல்பு குணத்தைக் காட்டிக் கொடுத்துவிடும்.. இனிய காலை வணக்கம் உறவுகளே'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'பார்க்க கண்களை கொடுத்த ஆண்டவன் பாராதிருக்க இமைகளை கொடுத்திருக்கிறான் இரண்டையும் சரியான சமயத்தில் பயன்படுத்துபவனே புத்திசாலி... இனிய காலை வணக்கம்'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பெண்ணே உந்தன் ஞாபகத்தை
நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகயிலே
நெஞ்சை இங்கு தொலைத்தேனே
 
ஏதோ ஒன்று என்னை தாக்க
யாரோ போல உன்னை பார்க்க
சுற்றி எங்கும் நாடகம் நடக்க
பெண்ணே நானும் எப்படி நடிக்க
 
காலம் முழுதும் வாழும் கனவை
கண்ணில் வைத்து தூங்கினேன்
காலை விடிந்து போகும் நிலவை
கையில் பிடிக்க ஏங்கினேன்
 
பெண்ணே உந்தன் ஞாபகத்தை
நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகயிலே
நெஞ்சை இங்கு தொலைத்தேனே.......!
 
---ஏதோ ஒன்று---
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'உன்னை குறை கூறும் பலருக்கு உத்தமனாக வாழ்வதை விட உன்னை நம்பும் சிலருக்கு நல்லவனாய் இரு இனிய காலை வணக்கம்'

  • கருத்துக்கள உறவுகள்

Quellbild anzeigen

  • கருத்துக்கள உறவுகள்

வந்தேன்,வந்தேன்,பள்ளிக்கூடத்தில் வகுப்பாசிரியர் பெயரை வாசிக்கும் பொழுது இப்படித்தான் சொல்லுவோம்.

  • தொடங்கியவர்
On 7/25/2021 at 04:29, suvy said:

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : ஒரு நாளில் வாழ்க்கை இங்கே
எங்கும் ஓடி போகாது….
மறு நாளும் வந்துவிட்டால்
துன்பம் தேயும் தொடராது
எத்தனை கோடி கண்ணீர்
மண் மீது விழுந்திருக்கும்…..
அத்தனை கண்ட பின்பும்
பூமி இங்கு பூ பூக்கும்

ஆண் : ஹோ ஒவ் வோவ்
கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு
ஹோ ஒவ் வோவ்
ஒரு வாசல் தேடியே விளையாட்டு….
ஹோ ஒவ் வோவ்
கண் திறந்து பார்த்தால் பல கூத்து
ஹோ ஒவ் வோவ்
கண் மூடிக்கொண்டால்….

ஆண் : போர்க்களத்தில் பிறந்து விட்டோம்
வந்தவை போனவை வருத்தம் இல்லை
காட்டினிலே வாழ்கின்றோம்
முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை

ஆண் : இருட்டினிலே நீ நடக்கையிலே
உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்
நீ மட்டும்தான் இந்த உலகத்திலே
உனக்கு துணை என்று விளங்கிவிடும்

ஆண் : தீயோடு போகும் வரையில்
தீராது இந்த தனிமை
கரை வரும் நேரம் பார்த்து
கப்பலில் காத்திருப்போம்
எரிமலை வந்தால் கூட
ஏறி நின்று போர் தொடுப்போம்.....!

---ஒரு நாளில் ---

எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று இது. மெலிதான சோகம் இழையோட, தனித்து பாதையை கடக்கும் ஒரு வழிப்போக்கன் பாடும் பாடல் போன்ற பாடல் இது.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'விளக்கங்கள் கொடுக்கப்பட்ட போதிலும் புரிந்துகொள்ளாமல் ஒதுக்கப்படுவது புத்தகங்கள் மட்டும் அல்ல மனிதனின் உணர்வுகளும்தான் இனிய காலை வணக்கம்'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

 
மான் குட்டியே புள்ளி மான் குட்டியே
ஓம் மேனி தான் ஒரு பூந்தொட்டியே
ஒன் கொழு கொழு கன்னங்கள் பார்த்து
ஏம் மனசுல தெருக்கூத்து
ஒன் ரவிக்கையின் ரகசியம் பார்த்து
என் நெஞ்சில புயல் காத்து
 
ஒன்னால ஒன்னால ஏம் மனசு ஒன்னால
தறியில் ஓடும் நாடா போல ஏன் ஓடுது
அது ஏன் ஓடுது
ஒன்னால ஒன்னால ஒன்னோட நெனப்பால
கண்ணுக்குள்ள மெளகா வத்தல் ஏன் காயுது
அது ஏன் காயுது
 
இது பஞ்சலோக மேனி பஞ்சு தலகாணி
மேல வந்து ஏன் விழுந்தே
நீ செக்கச் செக்க செவந்த குங்குமத்த கலந்த
வண்ணத்துல ஏன் பொறந்தே
 
நீயும் நானும் தான் ஒண்ணா திரியிறோம்
தீயே இல்லையே ஆனா எரியிறோம்
மான் குட்டியே புள்ளி மான் குட்டியே
ஓம் மேனி தான் ஒரு பூந்தொட்டியே
 
ஒன்னோடும் என்னோடும் ஒடம்போடு வேர்த்தாலும்
வேர்த்திடாத எடமும் உண்டு நீ சொல்லனும்
அத நீ சொல்லனும்
ஆணோடும் பெண்ணோடும் வேர்க்காத எடம் என்ன
ஒதட்டு மேல வேர்க்காதய்யா நீ நம்பனும்
அத நீ நம்பனும்
 
நீ அங்கக் கொஞ்சம் காட்டி இங்கக் கொஞ்சம் பூட்டி
பாதி உயிர் எடுக்காதே
என்ன கட்டிக் கட்டிப் புடிக்க கண்ட இடம் கடிக்க
உத்தரவு கேட்க்காதே
 
அசந்தா போதுமே அரிச்சு பார்க்கலாம்
கசந்தா போய்விடும் கலந்தே பார்க்கலாம்
மான் குட்டியே புள்ளி மான் குட்டியே
ஓம் மேனி தான் ஒரு பூந்தொட்டியே
 
என் கொழு கொழு கன்னங்கள் பார்த்து
ஒம் மனசுல தெருக்கூத்து
என் ரவிக்கையின் ரகசியம் பார்த்து
ஒன் நெஞ்சில புயல் காத்து.........!
 

---மான்குட்டியே ---

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210801-115423.jpg

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்கு இரண்டுமுறை பைத்தியம் பிடிக்கும்
அவள் காதல் கொண்ட சமயம்,                                                                                                                                                                                          தலை நரைக்கத் தொடங்கும் சமயம்

 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : கண்டத பேசி
டைம் வேஸ்ட் பண்ணாத
பையன் தங்கோம்
மிஸ்சு பண்ணாத

ஆண் : யெஹ் வந்தனா
ஒன்ன இழுத்திடவா சொல்லு
இப்டி வந்தனா நல்ல இருந்திடலாம்
யார் வெயிட்ட்டுன்னு
டெஸ்ட் வச்சிடலாம் நில்லு
கை புடிச்சிதான் கண்டுபிடுச்சிடலாம்

ஆண் : நீ ஒன்னு நான் ரெண்டு
நீ மூணு நான் நாலு
இந்த டீல்லு இருந்தாலே
லைப் கூலோ கூலு

ஆண் : மனசெல்லாம் லவ்வோட
கல்யாணம் செஞ்சாலே
வாழ் நாலு முழுசாவே
ஒன்லி ஹேப்பி பீல்லு

ஆண் : ஆட்டம் போட
நேரம் வந்தாச்சி
அன்ப கொடுக்க
ஆளு கெடச்சாச்சி

ஆண் : சார்ரூ சாரு யாருன்னா
தாராள பிரபு டோய்
அள்ளி அள்ளி குடுக்கும்
தாராள பிரபு டோய்......!

---பாக்கு வெத்தலை---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.