Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

  • Replies 5.9k
  • Views 327.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்

இன்று படித்ததில் பிடித்தது 

படம் பாக்கும்போது அநியாயத்தை தட்டி கேக்கணும்னு பொங்குற மனசு, இண்டர்வெல்ல முட்டை போண்டாவ 30ரூபாய்க்கு வாங்கி தின்னுட்டு பேசாம வந்துருது.

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

ji0zs7.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்...!

அஷ்டமி நேரத்தில் பிறந்தவனே, அப்பாவிப் பாம்பைக் கொன்றவனே

பட்ட மரங்களைச் சாய்த்தவனே, கொடும் பசியால் மண்ணைத் தின்றவனே...!

--- கிருஷ்ணன் ---

  • கருத்துக்கள உறவுகள்

13043223_580169498817051_408234793852692

  • கருத்துக்கள உறவுகள்

osho+5.jpgmotivational-quotes-for-her-XwmE-300x200

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

மயங்க வைத்த கன்னியர்க்கு மணமுடிக்க இதயமில்லை

நினைக்க வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை...!

--- ஏக்கம் ---

என்றோ படித்தது !!

பன்னீரில் இல்லை 
ரோஜாவின் அழகு !
- கவிஞர் இன்குலாப் -

rose_PNG637.png

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

13096244_1717953378489724_60565507131698

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்...!

கண்களில் நீலம் விளைத்தவளோ அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ

பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ...!

---மனைவி , மனைவியேதான் ---

(தாலியைக் கட்டுவாள் பின்னால நிக்கிறாள்.)

Edited by suvy
எழுத்துப் பிழை

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

 

eaim44.jpg

 

10 hours ago, suvy said:

(தாலியைக் கட்டுவாள் பின்னால நிக்கிறாள்.)

 

10 hours ago, suvy said:

--- மணைவி , மணைவியேதான் --

தெரியுது, களத்தில் எழுத்து பிழை விடாத சுவி அண்ணரே மனைவியை "மணைவி" என்று எழுதும்போதே புரிந்து விட்டது - யாரோ அகப்பை காம்புடன் பின்னால் நிக்கினம் எண்டு  mad no emoticon

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஜீவன் சிவா said:

 

தெரியுது, களத்தில் எழுத்து பிழை விடாத சுவி அண்ணரே மனைவியை "மணைவி" என்று எழுதும்போதே புரிந்து விட்டது - யாரோ அகப்பை காம்புடன் பின்னால் நிக்கினம் எண்டு  mad no emoticon

ம்...கணணிக்கே கன வோல்டேஜ் பாய்ந்து கண்டபடி அடிச்சுட்டுது....!

நன்றி ஜீவன்...!!

18 minutes ago, ஜீவன் சிவா said:

 

தெரியுது, களத்தில் எழுத்து பிழை விடாத சுவி அண்ணரே மனைவியை "மணைவி" என்று எழுதும்போதே புரிந்து விட்டது - யாரோ அகப்பை காம்புடன் பின்னால் நிக்கினம் எண்டு  mad no emoticon

 

6 minutes ago, suvy said:

ம்...கணணிக்கே கன வோல்டேஜ் பாய்ந்து கண்டபடி அடிச்சுட்டுது....!

நன்றி ஜீவன்...!!

உண்மையிலே நீங்கள் விரும்பித்தான் இப்படி எழுதினீங்கள் என்று நினைத்தேன் 

  • கருத்துக்கள உறவுகள்

நாம போகும்போது பூனை குறுக்க வந்தா என்ன அர்த்தம்,

அதுவும் எங்கேயோ போகுதென்று அர்த்தம்...  Smiley

  • கருத்துக்கள உறவுகள்

krishnamurti-3-bw.png

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

காலமென்னும் தெய்வமகள் கலங்க வைப்பாள் சிரிக்க வைப்பாள்

எந்தெந்த உறையில் என்னென்ன கதையோ  எந்தெந்த முகத்தில் என்னென்ன வருமோ

சுகமும் வரலாம் துன்பமும் வரலாம் இறைவன் அருளால் நலமே வருக....!

--- தபால் ---

 

11 hours ago, ஜீவன் சிவா said:

 

உண்மையிலே நீங்கள் விரும்பித்தான் இப்படி எழுதினீங்கள் என்று நினைத்தேன் 

இல்லை ஜீவன் நான் பிழையாத்தான் எழுதிப் போட்டன்...!  (ஓம் என்று பில்டப் குடுத்திருக்கலாமோ...).

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

13043281_968992719887856_666933669926612

 

13100819_1135238849830834_89360613816649

இன்று படித்தது + சிரித்தது

உனக்குன்னு ஒருத்தி பொறந்திருப்பான்னு சொன்னாங்க

30வயசு ஆயிடுச்சு இன்னும் காணம்

confused caterpillar smiley


தற்கொலை பண்ணிக்கிட்டாளான்னு எனக்கு சந்தேகமாவே இருக்கு 

 

இன்று படித்த சித்தாந்தம் 

போகப் போக என் வாழ்க்கை இங்கிலிசு புக்மாதிரியே ஆயிடுச்சுங்க.

படிக்க படிக்க ரொம்ப இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்கு.

reading stories smiley

ஆனா! சுத்தமா ஒண்ணுமே புரியத்தான் மாட்டேங்குது
 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை

அன்பு கொள்ள ஆதரவாய் யாரும் இல்லை உலகில்

அது வாழுது தன் நிழலில்.....!

--- அனாதை ---

இன்று படித்ததில் பிடித்தது 

கோவில்மணியை கொஞ்சம் இறக்கிக்கட்டுங்கள்...

குழந்தைகள், கோவிலுக்கு வருவது கடவுளை தரிசிக்க அல்ல!

temple_good_003.w540.jpg

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.