Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பூக்களே சற்று பூத்திருங்கள்

Featured Replies

  • தொடங்கியவர்
5 minutes ago, vaasi said:

தேயிலை

வசி இப்ப இரண்டு பூவையும் பார்த்து சரியா சொல்லுங்கோ குஞ்சு 

  • Replies 113
  • Views 25.2k
  • Created
  • Last Reply
11 minutes ago, ஜீவன் சிவா said:

சரி இதுவும் இதே வகையான பயன்பாடுள்ள  மரம்தான் - இங்கு இலை காய வைக்கப்பட்டு பயன் படுத்தப்படும். ஆனால் இந்தப் பூவை காண்பது அரிது - மனிதர் இதனை பூக்க விடமாட்டார்கள் 

2aSVB.jpg

கோப்பி

  • கருத்துக்கள உறவுகள்

தேயிலையையும், கோப்பியையும் யாழ்ப்பாணத்தில் எங்கிருந்து பிடித்தனீங்கள்....! tw_blush:

  • தொடங்கியவர்
13 minutes ago, vaasi said:

தேயிலை

3 minutes ago, நவீனன் said:

கோப்பி

நான்தான் இரண்டையும் குழப்பி குழம்பி விட்டேன், எனக்கே இதனை மாறி எழுதிவிட்டேனோ என்று சந்தேகமா இருக்கு. 

4 minutes ago, suvy said:

தேயிலையையும், கோப்பியையும் யாழ்ப்பாணத்தில் எங்கிருந்து பிடித்தனீங்கள்....! tw_blush:

அவர் உலகம் சுற்றும் வாலிபன்..:cool:

கோப்பி மரம் யாழ்ப்பாணத்தில் இருக்கு சுவி அண்ணா.

4 minutes ago, ஜீவன் சிவா said:

நான்தான் இரண்டையும் குழப்பி குழம்பி விட்டேன், எனக்கே இதனை மாறி எழுதிவிட்டேனோ என்று சந்தேகமா இருக்கு. 

நீங்கள் மாறித்தான் எழுதினீர்கள்...:grin:

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
6 minutes ago, suvy said:

தேயிலையையும், கோப்பியையும் யாழ்ப்பாணத்தில் எங்கிருந்து பிடித்தனீங்கள்....! tw_blush:

சும்மா  லொள்ளு பண்ணாம இது என்ன பழம் என்று ஒருக்கா சொல்லுங்கோ 

2aSXa.jpg

2aSYD.jpg

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான், இந்தத் தலைப்பை பார்த்தேன். நன்றாக உள்ளது, ஜீவன் சிவா.

  • கருத்துக்கள உறவுகள்
On 17/4/2016 at 9:34 PM, ஜீவன் சிவா said:

சும்மா  லொள்ளு பண்ணாம இது என்ன பழம் என்று ஒருக்கா சொல்லுங்கோ 

2aSXa.jpg

2aSYD.jpg

இது வில்வம் இல்லை..! சில சமயம் லாவுடுவோ என நினைக்கின்றேன்.

வில்வமரம் கொண்டலடிப் பிள்ளையார் கோவிலில் நிக்குது...! (யாழ் இந்து தமிழ் கலவன் பாடசாலைக்கு அருகில்) போய்ப்  பார்த்து உறுதிசெய்துவிட்டு உண்டியலில் காசு போட்டுவிட்டு வரவும்...! tw_blush:

On ‎17‎.‎04‎.‎2016 at 9:34 PM, ஜீவன் சிவா said:

சும்மா  லொள்ளு பண்ணாம இது என்ன பழம் என்று ஒருக்கா சொல்லுங்கோ 

2aSXa.jpg

2aSYD.jpg

இது மகிழம்பழம்.

மகிழம்பழம்.

லாவுலு 

இப்படி இருக்கும் சுவி அண்ணா 

P1170188.JPG

  • கருத்துக்கள உறவுகள்
On ‎01‎/‎02‎/‎2016 at 2:56 PM, நவீனன் said:

கருவேப்பிலை

ஐரோப்பாவில் வாங்குவது கடினம் தற்சமயம்

கருவேற்பிள்ளையினை வேண்டுமென்றே பிரச்சனைக்கு உட்படுத்திய, டிமண்டைக் கூட்டிப், பின்னர் இப்போது விக்கும் விலை ???

25 கிராம் £1.49

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
6 hours ago, தமிழ் சிறி said:

இன்று தான், இந்தத் தலைப்பை பார்த்தேன். நன்றாக உள்ளது, ஜீவன் சிவா.

வரவுக்கும் பதிவுக்கும் நன்றி தமிழ் சிறி 

5 hours ago, suvy said:

இது வில்வம் இல்லை..! சில சமயம் லாவுடுவோ என நினைக்கின்றேன்.

வில்வமரம் கொண்டலடிப் பிள்ளையார் கோவிலில் நிக்குது...! (யாழ் இந்து தமிழ் கலவன் பாடசாலைக்கு அருகில்) போய்ப்  பார்த்து உறுதிசெய்துவிட்டு உண்டியலில் காசு போட்டுவிட்டு வரவும்...! tw_blush:

வில்வமரம் 

நன்றி சுவி.
எனது அண்ணர் வீட்டிற்கு முன்னால் உள்ள வீட்டில் இருக்குது. ஆனால் பழத்தை காணவில்லை. இலை எனது கண்ணுக்கு  ஒரே மாதிரித்தான் தெரியுது.

கொண்டலடிப் பிள்ளையார் எதுவென்று தெரியவில்லை. இத்தனைக்கும் அரசடி வீதி, கஸ்தூரியார்  வீதி  சந்திக்கு அருகில் உள்ள சிறு ஒழுங்கையில்தான் கடந்த 6 மாதம் வசித்தேன். உங்களுக்கு கொண்டலடிப் பிள்ளையார் கோவிலும் தெரியுது, வீமன்காமத்தில் உள்ள  பளையும் தெரியுது - நல்லா ஊர்சுற்றின குருவி போலதான் இருக்குது.

4 hours ago, Mayuran said:

இது மகிழம்பழம்.

4 hours ago, பகலவன் said:

மகிழம்பழம்.

பகலவனை நம்பி மயூரனுக்கு பச்சை குத்துவம் எண்டால் கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டுது. நாளைக்குத்தான் குத்தலாமாம். மோகனிட்டை சொல்லி எங்காவது ஒரு மூலையில் எத்தனை பச்சை மிச்சமிருக்கு எண்டதையும் போடச் சொல்ல வேணும் - அடிக்கடி கெட்ட வார்த்தையில் திட்டு வாங்கிறன். நோர்வேயில் இருக்கும்போது, படுத்து எழும்பினால் மறுபடியும் 3 குத்தலாம். இஞ்ச அது எத்தன மணிக்கு மாறுது எண்டே புரியல்லே  

3 hours ago, Nathamuni said:

25 கிராம் £1.49

நான் நினைக்கிறேன் 250 கிராம் எண்டு 

8 minutes ago, ஜீவன் சிவா said:

பகலவனை நம்பி மயூரனுக்கு பச்சை குத்துவம் எண்டால் கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டுது. நாளைக்குத்தான் குத்தலாமாம். மோகனிட்டை சொல்லி எங்காவது ஒரு மூலையில் எத்தனை பச்சை மிச்சமிருக்கு எண்டதையும் போடச் சொல்ல வேணும் - அடிக்கடி கெட்ட வார்த்தையில் திட்டு வாங்கிறன். நோர்வேயில் இருக்கும்போது, படுத்து எழும்பினால் மறுபடியும் 3 குத்தலாம். இஞ்ச அது எத்தன மணிக்கு மாறுது எண்டே புரியல்லே  

இது தெரிஞ்சு தான் ஜீவன் உங்களுக்காக நான் முன்பச்சை (advanced  லைக்) குத்தியுள்ளேன்.

மகிழ மரமும் பழங்களும்.

magilam3.jpg

KabikiPD2.jpg

Edited by பகலவன்

1 hour ago, ஜீவன் சிவா said:

நான் நினைக்கிறேன் 250 கிராம் எண்டு 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

  நான் நினைக்கிறேன் 250 கிராம் எண்டு 

அதெல்லாம் முன்னொருகாலத்திலே... கதை..

  • தொடங்கியவர்
1 hour ago, பகலவன் said:

மகிழ மரமும் பழங்களும்.

அப்படியாயின் மேற்குறிப்பிட்ட  படம் மகிழம் மரமில்லை.

மகிழம் பூவும் காய்களும்

20tp654.jpg

2eevryg.jpg

அப்போ பச்சையை திரும்ப பெறவா ஜீவன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

கருவேற்பிள்ளையினை வேண்டுமென்றே பிரச்சனைக்கு உட்படுத்திய, டிமண்டைக் கூட்டிப், பின்னர் இப்போது விக்கும் விலை ???

25 கிராம் £1.49

1 hour ago, ஜீவன் சிவா said:

நான் நினைக்கிறேன் 250 கிராம் எண்டு 

Green_Curry_Leaves__26819.jpg

நேற்று... இங்கு 8 கெட்டு உள்ள கருவேப்பிலை பக்கெற் வாங்கினேன் 25 கிராம் அளவில்தான் வரும் 1 ஐரோ. 

  • தொடங்கியவர்
17 minutes ago, பகலவன் said:

அப்போ பச்சையை திரும்ப பெறவா ஜீவன்.

:grin:

வல்லிபுரம் கோவிலில் இரண்டு  வெவேறு வகையான மரங்களில் இருந்துதான் இப்படங்கள் எடுக்கப்பட்டது. ஒன்று அதாவது இறுதியாகப் பதிந்தது மகிழம்பூ.

முன்னைய படம் என்னவென்று கோவில் ஐயரிடம் விசாரியுங்கோ (எனக்கு முதல் யாராவது போனால்)

 நீலம் - மகிழம்பூ  / மரம் 
சிவப்பு - ????

sb7hvd.jpg

Edited by ஜீவன் சிவா

அது தான் அண்ணே இது 

அது சின்னனாக இருக்கும்போது எடுத்தது. இது வளர்ந்த பிறகு எடுத்தது. :)

  • கருத்துக்கள உறவுகள்

அழகான பூக்களின் படங்களை இணைக்கும் ஜீவாவிற்கு நன்றிகள்.
தொடருங்கள்

  • தொடங்கியவர்
46 minutes ago, தமிழ் சிறி said:

Green_Curry_Leaves__26819.jpg

நேற்று... இங்கு 8 கெட்டு உள்ள கருவேப்பிலை பக்கெற் வாங்கினேன் 25 கிராம் அளவில்தான் வரும் 1 ஐரோ. 

கறி வேப்பிலை பிசினஸ் செய்வமா ஸ்ரீ அண்ணை
1 கிலோ 40 ஐரோ

8 minutes ago, வாத்தியார் said:

அழகான பூக்களின் படங்களை இணைக்கும் ஜீவாவிற்கு நன்றிகள்.
தொடருங்கள்

 நன்றி வாத்தியார்

  • 4 months later...
  • தொடங்கியவர்

பூக்கள் எனது தோட்டத்திலும் பூக்குமே.

IMG_0096.jpg

IMG_0111.jpg

IMG_0116.jpg

IMG_0122.jpg

IMG_0123.jpg

IMG_0126.jpg

IMG_0139.jpg

IMG_0055.jpg

IMG_0230.jpg

IMG_0231.jpg

IMG_0233.jpg

IMG_0236.jpg

IMG_0239.jpg

  • தொடங்கியவர்

இப்பவெல்லாம் மாதுளைக்கூட வெள்ளையாவும் பூக்குது (முன்னர் கண்டதில்லை - அப்படி முன்னரும் பூத்திருந்தால் மன்னிக்கவும்)

IMG_0376.jpg

IMG_0375.jpg

IMG_0373.jpg

IMG_0378.jpg

IMG_0380.jpg

  • கருத்துக்கள உறவுகள்
On 02/02/2016 at 2:56 PM, நவீனன் said:

கருவேப்பிலை

ஐரோப்பாவில் வாங்குவது கடினம் தற்சமயம்

நான் கறிவேப்பிலைக் கன்றுகள் விற்பதர்க்கு உள்ளேன்.ஆனால் ஒரு கன்று £10. தபாற்செலவு  £10.

3 hours ago, ஜீவன் சிவா said:

இப்பவெல்லாம் மாதுளைக்கூட வெள்ளையாவும் பூக்குது (முன்னர் கண்டதில்லை - அப்படி முன்னரும் பூத்திருந்தால் மன்னிக்கவும்)

IMG_0376.jpg

அப்ப பழமும் உள்ளே வெள்ளையாக இருக்குமோ ??/

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.