Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலம்பெயர் உறவுகளே எமது தாயக பகுதியில் முதலிடுங்கள்

Featured Replies

புலம்பெயர் உறவுகளே எமது தாயக பகுதியில் முதலிடுங்கள்
 
article_1455345881-bbbbbbbbbbbb.jpg

-சண்முகம் தவசீலன்

புலம்பெயர் தாயக உறவுகளை எமது தாயக பகுதியில் முதலிடுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அழைப்பு விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் புலம்பெயர் புதுக்குடியிருப்பு மண்ணின் மைந்தன் ஒருவரால் அமைக்கப்பட்ட சகல வசதியுடன் கூடிய கோபி  வாகன சுத்திகரிப்பு நிலையத்தை திறந்துவைத்து சிறப்புரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்

உண்மையிலேயே எமது பகுதிக்கு மிகவும் தேவையான ஒன்று எமது பகுதியை சேர்ந்தவர்கள் இந்த தேவையை புர்த்திசெய்ய கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம் போன்ற இடங்களுக்கு சென்று வரவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

இது உண்மையிலேயே நல்ல முயற்ச்சி. லண்டனிலே முதலீடு செய்யும் போது அதன் பயன் முழுவதும் அந்த நாட்டுக்கே சேரும் அவ்வாறு இல்லாது இன்பவரன் இங்கு முதலீடு செய்வது ஒரு முன்மாதிரியான நிகழ்வு இவ்வாறான முதலீடுகளை புலம்பேர் உறவுகள் எமது பகுதியில் செய்யவேண்டும்.

ஏனெனில் இங்கு இதை செய்யும் போது போரினால் பாதிக்கப்பட்ட இப்பிரதேச மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, இந்குள்ள வாகனங்கள் இங்கேயே சுத்திகரிப்பு செய்யக்கூடிய நிலை ஏற்ப்பட்டுள்ளது.

இதேபோன்று, இங்குள்ள அரச திணைக்கள வாகனங்கள் கூட டீசல் செலவளித்து பல மைல் துரம் சென்றே இந்த சேவையை பெறுகின்றனர். அவர்களுக்கும் வீண்செலவை குறைக்கக்கூடிய சந்தர்ப்பமாக இது அமைகிறது.

எனவே, இவ்வாறான மாவட்டத்துக்கான தேவையுள்ள திட்டங்களுக்காக புலம்பேர் உறவுகள் இங்கு முதலீடு செயய்யுமாறும் அவர் அங்கு தெரிவித்தார்.

article_1455345892-cccccccccccccc.jpg

- See more at: http://www.tamilmirror.lk/165970/%E0%AE%AA-%E0%AE%B2%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%9F-%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-#sthash.I8ITDckK.dpuf

கவலை வேண்டாம் இன்னும் சில காலத்தில் முதலீடும் மதமும் கலாச்சாரமும்  அரேபிய வந்தேறு  குடிகளால் வழங்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக புலம்பெயர் தமிழ் மக்கள் முதலீட்டாளர் உள்ளடங்கலாக தெளிவடைந்து வருகின்றனர். இவர்களைத் தொடர்ந்தும் குழப்ப நிலைக்குள் வைத்திருக்கவே இதுவரை புலிகளையும், தமிழர் போராட்டத்தையும் காரணம் காட்டிப் புலம்பெயர் தேசங்களில் காசு பார்த்தவர்கள் பகீரதப் பிராயத்தனம் செய்கின்றனர். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை இது இயல்பானதே! இப்போது புலம்பெயர் மக்களைக் குழப்ப புதிய "கரடி ஒன்றை விட்டுப் பார்க்கின்றனர்"! தமிழர் தாயகப் பகுதியில் இஸ்லாமிய மதமும் கலாசாரமும் பரப்பப்பட்டு வருகின்றது என்பதே அவர்கள் விடும் புதுக் கரடி!

இஸ்லாமிய மக்களின் சனத்தொகை வீதம் அதிகரித்து வருவது உண்மையே. ஆனால் அதற்கு மதமாற்றம் காரணமல்ல. ஓருசிலர் மாறியிருக்கலாம். அப்படி மாறியிருந்தாலும் அதற்கு மிக முக்கிய காரணம்  வறுமை மட்டுமே இருக்க முடியும். (மற்றும்படி பாரிய அளவில் மதமாற்றமோ திணிப்போ இல்லை.) அதனால் தான் புலம்பெயர் மக்களின் முதலீடு எதிர்பார்க்கப்படுகின்றது. முதலீடுகள் வேலைவாய்ப்புக்கள் அதிகரிக்கின்ற போது வறுமை நிலை மாறும். தமிழரின் சனத்தொகைப் பரம்பல் அதிகரிக்கவேண்டுமானால், இத்தகைய இனப்பற்றாளர்கள்  தாயகத்தில் மீண்டும் குடியேறி வாழும் அவசியத்தை புலம்பெயர் மக்களுக்கு தொடர்ச்சியாக சொல்லிகொண்டு வரவேண்டும். ஆனால் ஒருபோதும் அதனை அவர்கள்செய்ய மாட்டார்கள். இன்னும் மிச்சமிருக்கும் தமது உறவினர்களை வெளிநாட்டுக்கு எடுத்துவிடவே விரும்புவார்கள். (இங்கு தமது புலமைசார் முறையில் வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறியவர்களை நான் குறிப்பிடவில்லை). 

எல்லாம் காசு, பணம், துட்டு, மணி, money!<_<

33 minutes ago, வாலி said:

தாயகம் இஸ்லாமியப்படுவது உண்மையே , அதனால் தான் நான் எனது பெரும்பாலான பதிவுகளில் புலம் பெயர் மக்கள் முதலீடு சேவைதான் முக்கியத்துவம் பற்றியும் குறிப்பிட்டுள்ளேன் , அனால் நீங்கள் என்னவென்றால் நான் எதொ புலபெயர் மக்கள் முதலீடு செய்யக்கூடாது என்று   குறிப்பிட்டது போல் திசை திருப்பி உள்ளீர்கள்.

நான் மேல் குறிப்பிட்ட கருத்து கூட நாம் அக்கறை கொள்ளாவிட்டால் அந்த இடத்தை முஸ்லிம்கள் நிரப்பி விடுவார்கள் என்பது தான் பொருள் .

இங்கு ஏங்கு புலிகள் வந்தார்கள்?
 அண்மையில் கூட  ஒரு திரியில் நான் தாயகத்தில் செய்ய வேண்டிய  பொருளியல் விடயங்கள்  பற்றி விவாதித்து இருந்தேன் .

http://www.yarl.com/forum3/topic/169794-கிழக்கிலங்கையை-அபிவிருத்தி-செய்ய-முதலீட்டாளர்கள்-மாநாடு/#comment-1160791

தயவு செய்து வாசித்து தெளியவும்.

உண்மையை கூறினால்   முதலீடுகலால் கூத்தமைப்பு கூத்தாடிகளுக்கு தான் பாதிப்பு ! என் என்றால் தாயக மக்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் இருந்தால் தான் இவர்களால் மக்களை பேய்  ல்காட்டலாம்.

உதாரணமாக 2010இல் பின்கதவால் வைத்தவர்கள் எல்லாம்  58,000 வாக்குகளுடன் 2015இல் பாராளுமன்றம் சென்றதன் மர்மம் இது தான்.

அதை விட முஸ்லிம்கள் தமிழரின் 

1.16,000 ஏக்கரை பிடித்து வைத்ததின் மர்மம் என்ன?

2.தமிழார் பகுதியில் இருக்கும் அரச தொழில்சார் நிறுவனங்களை எல்லாம் கைப்பற்றியதன் நோக்கம் என்ன ?

39 minutes ago, வாலி said:

நூற்றுக்கு நூறு உண்மை .

புகலிடத்தில் தான் அனைத்து முதலீடுகளும் தொடர்கின்றது .ஒன்று இரண்டு பெயர்களை தவிர எவரும் நாட்டில் போய் குடியேறப்போவதுமில்லை முதலிடப்போவதுமில்லை .யுத்தம் ,பாதுகாப்பு ,சிங்களவன் விடமாட்டான் என்று தொடர்ந்து இப்போ முஸ்லிம்களில் வந்து  முடிந்திருக்கு .

எவரும் நாட்டில் உள்ள மக்களுக்கு உதவியும் செய்யமாட்டார்கள் ,முதலீடும் செய்யமாட்டார்கள் என்றால் முஸ்லிம்கள் அந்த இடத்தில் வருவார்கள் தானே ?

நாட்டில் உள்ள மக்கள் குடிசனம் குறையுது ,மண் பறிபோகுது என்று யாருக்கோ சொல்வது போல் தான்  இவர்கள் கருத்துக்கள் இருக்கும் .

காசை தாங்கோ நாட்டை பிடிக்கிறம் என்று மக்களை வெறும் பார்வையாளர்களாக வைத்திருந்ததன் பலன் தான் இன்றும் "யாரோ " தான் செய்யவேண்டும் நினைப்புத்தான் தொடருது .

நாங்கள் தான் செய்யவேண்டும் என்று ஒரு குருவியும் நினைப்பதில்லை .

Edited by arjun
எழுத்து திருத்தம் .

7 minutes ago, arjun said:

நூற்றுக்கு நூறு உண்மை .

புகலிடத்தில் தான் அனைத்து முதலீடுகளும் தொடர்கின்றது .ஒன்று இரண்டு பெயர்களை தவிர எவரும் நாட்டில் போய் குடியேறப்போவதுமில்லை முதலிடப்போவதுமில்லை .யுத்தம் ,பாதுகாப்பு ,சிங்களவன் விடமாட்டான் என்று தொடர்ந்து இப்போ முஸ்லிம்களில் வந்து  முடிந்திருக்கு .

நீங்கள் நாட்டில் உள்ள மக்களுக்கு உதவியும் செய்யமாட்டார்கள் ,முதலீடும் செய்யமாட்டார்கள் என்றால் முஸ்லிம்கள் அந்த இடத்தில் வருவார்கள் தானே ?

நாட்டில் உள்ள மக்கள் குடிசனம் குறையுது ,மண் பறிபோகுது என்று யாருக்கோ சொல்வது போல் தான்  இவர்கள் கருத்துக்கள் இருக்கும் .

காசை தாங்கோ நாட்டை பிடிக்கிறம் என்று மக்களை வெறும் பார்வையாளர்களாக வைத்திருந்ததன் பலன் தான் இன்றும் "யாரோ " தான் செய்யவேண்டும் நினைப்புத்தான் தொடருது .

நாங்கள் தான் செய்யவேண்டும் என்று ஒரு குருவியும் நினைப்பதில்லை .

 தயவு  செய்து நான் மேலே  வாலிக்கு எழுதிய பதிலை பார்க்கவும். 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Dash said:

தாயகம் இஸ்லாமியப்படுவது உண்மையே , அதனால் தான் நான் எனது பெரும்பாலான பதிவுகளில் புலம் பெயர் மக்கள் முதலீடு சேவைதான் முக்கியத்துவம் பற்றியும் குறிப்பிட்டுள்ளேன் , அனால் நீங்கள் என்னவென்றால் நான் எதொ புலபெயர் மக்கள் முதலீடு செய்யக்கூடாது என்று   குறிப்பிட்டது போல் திசை திருப்பி உள்ளீர்கள்.

நான் மேல் குறிப்பிட்ட கருத்து கூட நாம் அக்கறை கொள்ளாவிட்டால் அந்த இடத்தை முஸ்லிம்கள் நிரப்பி விடுவார்கள் என்பது தான் பொருள் .

இங்கு ஏங்கு புலிகள் வந்தார்கள்?
 அண்மையில் கூட  ஒரு திரியில் நான் தாயகத்தில் செய்ய வேண்டிய  பொருளியல் விடயங்கள்  பற்றி விவாதித்து இருந்தேன் .

http://www.yarl.com/forum3/topic/169794-கிழக்கிலங்கையை-அபிவிருத்தி-செய்ய-முதலீட்டாளர்கள்-மாநாடு/#comment-1160791

தயவு செய்து வாசித்து தெளியவும்.

உண்மையை கூறினால்   முதலீடுகலால் கூத்தமைப்பு கூத்தாடிகளுக்கு தான் பாதிப்பு ! என் என்றால் தாயக மக்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் இருந்தால் தான் இவர்களால் மக்களை பேய்  ல்காட்டலாம்.

உதாரணமாக 2010இல் பின்கதவால் வைத்தவர்கள் எல்லாம்  58,000 வாக்குகளுடன் 2015இல் பாராளுமன்றம் சென்றதன் மர்மம் இது தான்.

அதை விட முஸ்லிம்கள் தமிழரின் 

1.16,000 ஏக்கரை பிடித்து வைத்ததின் மர்மம் என்ன?

2.தமிழார் பகுதியில் இருக்கும் அரச தொழில்சார் நிறுவனங்களை எல்லாம் கைப்பற்றியதன் நோக்கம் என்ன ?

அப்படியானால் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள அப்பாவி மக்களை பேய்க்காட்டும் கூத்தமைப்பு கூத்தாடிகளுக்கு பாதிப்பு ஏற்படும்வண்ணம் தாயகத்தில் முதலீடு செய்து கஜே கோஸ்டியை வளர்த்துவிட வேண்டியதுதானே! கொம்பு'சீவி'யும் துணைக்கிருப்பார்!

முஸ்லிம்கள் 16,000 ஏக்கரைப் பிடித்து வைத்திருக்கிறார்கள் என்பதை நான் அறிந்து இருக்கவில்லை. ஆனால் பயங்கரவாதம் நிலவிய காலப்பகுதியில் திருக்கோவில், பொத்துவில் பகுதிகளில் சுமார் 4000 முஸ்லிம் குடும்பங்களுக்குச் சொந்தமான சுமார்16000 ஏக்கர் காணிகளும் 1560 ஏக்கர் நம்பிக்கைச் சொத்துக்களும் பலவந்தமாக கைப்பற்றப்பட்டன என்பதனை அறிந்திருக்கின்றேன். ஒருவேளை அதனை மீண்டும் எடுத்துக்கொண்டார்களோ தெரியவில்லை.

தமிழர் பகுதியில் அரச தொழில் நிறுவனங்களில் முஸ்லிம்கள் இருப்பதற்கு தமிழர் இதுவரை நடத்திய எதிர்ப்பு அரசியலும் முஸ்லிம்களின் சார்பு அரசியலுமே காரணம்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நவீனன் said:
புலம்பெயர் உறவுகளே எமது தாயக பகுதியில் முதலிடுங்கள்
 
article_1455345881-bbbbbbbbbbbb.jpg

-சண்முகம் தவசீலன்

புலம்பெயர் தாயக உறவுகளை எமது தாயக பகுதியில் முதலிடுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அழைப்பு விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் புலம்பெயர் புதுக்குடியிருப்பு மண்ணின் மைந்தன் ஒருவரால் அமைக்கப்பட்ட சகல வசதியுடன் கூடிய கோபி  வாகன சுத்திகரிப்பு நிலையத்தை திறந்துவைத்து சிறப்புரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்

உண்மையிலேயே எமது பகுதிக்கு மிகவும் தேவையான ஒன்று எமது பகுதியை சேர்ந்தவர்கள் இந்த தேவையை புர்த்திசெய்ய கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம் போன்ற இடங்களுக்கு சென்று வரவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

இது உண்மையிலேயே நல்ல முயற்ச்சி. லண்டனிலே முதலீடு செய்யும் போது அதன் பயன் முழுவதும் அந்த நாட்டுக்கே சேரும் அவ்வாறு இல்லாது இன்பவரன் இங்கு முதலீடு செய்வது ஒரு முன்மாதிரியான நிகழ்வு இவ்வாறான முதலீடுகளை புலம்பேர் உறவுகள் எமது பகுதியில் செய்யவேண்டும்.

ஏனெனில் இங்கு இதை செய்யும் போது போரினால் பாதிக்கப்பட்ட இப்பிரதேச மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, இந்குள்ள வாகனங்கள் இங்கேயே சுத்திகரிப்பு செய்யக்கூடிய நிலை ஏற்ப்பட்டுள்ளது.

இதேபோன்று, இங்குள்ள அரச திணைக்கள வாகனங்கள் கூட டீசல் செலவளித்து பல மைல் துரம் சென்றே இந்த சேவையை பெறுகின்றனர். அவர்களுக்கும் வீண்செலவை குறைக்கக்கூடிய சந்தர்ப்பமாக இது அமைகிறது.

எனவே, இவ்வாறான மாவட்டத்துக்கான தேவையுள்ள திட்டங்களுக்காக புலம்பேர் உறவுகள் இங்கு முதலீடு செயய்யுமாறும் அவர் அங்கு தெரிவித்தார்.

நல்லதொரு விடயம்

அந்த மக்களுக்கான வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுத்தலும்

முதலிடலுமே எமது மண்ணையும் மக்களையும் காப்பாற்றும்.

அந்தவகையில் இதே தொழில் ஒன்றைத்தொடங்குவது சம்பந்தமாக சில நகர்வகளை ஏற்கனவே மேற்கொண்டு சில முன்னேற்றங்களை கண்டுள்ளோம். இரணைமடுவை அன்றியுள்ள பகுதியில் (இங்கு தான் வாகனங்கள் தரித்து செல்கின்றன) 2 ஏக்கர் காணியையும் பெற்றுள்ளோம். (தற்பொழுது  ஏ 9 பாதையில் வவுனியாவில் ஒன்றும் மீசாலையில் ஒன்றுமே தற்பொழுது உள்ளன.) 

தற்பொழுது இப்படி ஒன்று வந்துவிட்டதால் எமது முயற்ச்சியை மாற்றவேண்டிவரலாம்.  பார்க்கலாம். இதற்காகத்தான் இவை பதிவிடப்படணும். மற்றவர்களுக்கும் அறிவிக்கப்படணும் என தொடர்ந்து எழுதி வருகின்றேன்.

எமது முயற்ச்சி தேவையான பொருட்கள் சம்பந்தமாக எமக்குக்கிடைத்த சில படங்கள்....

photo_3.jpg

photo_4.jpg

photo_1_1.jpg

photo_2.jpg

Edited by விசுகு

"தமிழர் பகுதியில் அரச தொழில் நிறுவனங்களில் முஸ்லிம்கள் இருப்பதற்கு தமிழர் இதுவரை நடத்திய எதிர்ப்பு அரசியலும் முஸ்லிம்களின் சார்பு அரசியலுமே காரணம் "

வாக்கு வாங்குவதற்கு அரசு எதிர்ப்பு அரசியல்  செய்யவேண்டிய நிலையில் அனைத்து தமிழ் கட்சிகளும் உள்ளன .அரசு எதிர்ப்பு அரசியல் செய்து பதவிக்கு வந்தாலும் அரசியல் தீர்விற்கு சமாந்தரமாக பொருளாதா அபிவிருத்தியிலும் எமது அரசியல்வாதிகள் கவனம் செலுத்தவேண்டும் .இந்த விடயங்களில் அரசுகளுடன் சேர்ந்து செயற்படாவிட்டால் விரைவில் இன்று கிழக்கில் இருக்கும் நிலை தான் வடக்கிலும் வரும் .

முஸ்லிம்கள் குறுகிய ,நீண்ட வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தமது சமூக பொருளாததார அரசியலை நடைமுறைப்படுத்தி அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுவிட்டார்கள்  .

எமது அரசியல்வாதிகள் அரசியல் தீர்வு என்ற ஒன்றை மட்டும் பிடித்துக்கொண்டு தொங்குகின்றார்கள் சற்று அரசு சார்பு நெகிழ்வு போக்கை சம்பந்தர் சுமந்திரன் போன்றவர்கள் காட்டினால் அவர்கள்  உடனே துரோகிகள் ஆக்கபடுகின்றார்கள் .

எமது முக்கால்வாசி அரசியல்வாதிகளும் தமது பதவியை தக்க வைப்பதிலும் அந்த காலத்தில் முடிந்தளவு தமது சொந்த பொருளாதாரதை மேம்படுவதிலுமே அக்கறையாக இருக்கின்றார்கள் .

அதிலும் சிலர் கேவலத்திலும் கேவலம் . 

19 minutes ago, arjun said:

இருக்கும் பிரச்சனை இது தான், இதற்கு அரசியவாதிகளை நம்பி பிரயோசனம் இல்லை மக்கள் ஒரு திட்டமிட்ட முறையில் செயல்பட வேண்டும் !!

  • கருத்துக்கள உறவுகள்

வாலி,தெரியாமல் தான் கேட்கிறேன் //இங்கு தமது புலமை சார் முறையில் வெளிநாடுகளுக்கு சென்று குடியேறியவர்கள் என குறிப்பிடவில்லை// என சொல்கிறீர்களே!
அவர்களுடைய சேவை சொந்த நாட்டுக்குத் தேவையில்லையா?
அவர்கள் எல்லோரும் புலம் பெயர் வதி விட விசா எடுத்தவுடன் தங்கள் உறவினர்களை வெளி நாட்டுக்கு கூப்பிடுவதில்லையா?
வெளி நாட்டில் ஜொஞ்சக் காலம் பணியாற்றி விட்டு மிச்சக் காலத்தை ஊரில் சேவையாற்றப் போகிறார்களா[ வயது போய் ரிட்டையர் ஆன பிறகு கொஞ்சப் பேர் போவார்கள்.]
அகதிகளாய் குடி பெயர்ந்தவர்கள் நாட்டில் போய் குடியிருப்பதும்,முதலீடு செய்வதும் ஒரு பக்கத்தில் இருக்க முழுக்க,முழுக்க அங்கத்தைய அரசின் இலவசக் கல்வியால படிச்சுப் போட்டு, ஒர்,இரு வருடங்கள் ஊரிலே பேய்க்காட்டி வேலை செய்து போட்டு,துறை சார் தொழில் வாய்ப்பு, மண்ணாங்கட்டி என்று ஓடி வராமல் அப்படி வந்தாலும் நாட்டுக்குத் திரும்ப போங்கள். நாடு உருப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

காசுன்னு வந்தா.. புலம்பெயர் தமிழர்கள்.. அரசியலுன்னு வந்தா அவங்களே புலி வாலுகள். முதல்ல.. உந்த புல்லுருவிக். கூட்டத்தை அடிச்சு விரட்டுங்க... அப்புறம் தான் தாயகத்தில் முதலீடு என்று அறிவிக்கனும்.tw_angry::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புலியாலதான் 
ஒருவரும் திரும்பவில்லை 
முதலிடவில்லை 

என்று எப்படி எழுதி முடிப்பது என்று யோசிக்கிறேன்.....
எவளவோ எழுதுறோம் .... எதை எழுத மாட்டோமா ?

ஒரு யோசனை வந்தவுடன் திரும்பி வாறன்.

On 13 February 2016 at 6:11 PM, வாலி said:

அப்படியானால் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள அப்பாவி மக்களை பேய்க்காட்டும் கூத்தமைப்பு கூத்தாடிகளுக்கு பாதிப்பு ஏற்படும்வண்ணம் தாயகத்தில் முதலீடு செய்து கஜே கோஸ்டியை வளர்த்துவிட வேண்டியதுதானே! கொம்பு'சீவி'யும் துணைக்கிருப்பார்!

கூட்டமைப்பு கூத்தாடிகளிடம் இருந்து தமிழ் மக்களை காப்பாற்றும் நடவடிக்கைகள் இப்பொழுது தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக தமிழ் மக்கள் பேரவை. அதுக்கு பிறகு தான் தமிழ் இன வியாபாரியான சாம்-சம் கும்பலுக்கு தமிழார் தாயகம் பற்றி வாய் திறக்கீனம்.

முஸ்லிம்கள் 16,000 ஏக்கரைப் பிடித்து வைத்திருக்கிறார்கள் என்பதை நான் அறிந்து இருக்கவில்லை. ஆனால் பயங்கரவாதம் நிலவிய காலப்பகுதியில் திருக்கோவில், பொத்துவில் பகுதிகளில் சுமார் 4000 முஸ்லிம் குடும்பங்களுக்குச் சொந்தமான சுமார்16000 ஏக்கர் காணிகளும் 1560 ஏக்கர் நம்பிக்கைச் சொத்துக்களும் பலவந்தமாக கைப்பற்றப்பட்டன என்பதனை அறிந்திருக்கின்றேன். ஒருவேளை அதனை மீண்டும் எடுத்துக்கொண்டார்களோ தெரியவில்லை.

இந்த விடயத்தை பற்றி உங்களுடன் நான் வாதிட விரும்பவில்லை என் என்றால் வந்தேறு  குடிகளால் கிழக்கு  தமிழர்  பட்ட கஷ்டம் கொஞ்சம் இல்லை ! வடக்கு தமிழார் சந்திக்க போக்கு! அழிவுகளை நினைத்தால் மிகுந்த அச்சமே ஏற்படுகிறது. இதை பற்றி தமிழ் தேசிய ஆதரவாளர்கள் ஏத்தனையோ  தடவை  விளக்கமளிக்கபட்டிருக்கு, மீண்டும் விளக்குவது நேர விரயம்.

தமிழர் பகுதியில் அரச தொழில் நிறுவனங்களில் முஸ்லிம்கள் இருப்பதற்கு தமிழர் இதுவரை நடத்திய எதிர்ப்பு அரசியலும் முஸ்லிம்களின் சார்பு அரசியலுமே காரணம்

அப்படியானால் வாயை மூடிகொண்டு  சிங்களவன் செய்வதெல்லாம் சும்மா இருக்க வேண்டுமா?

முஸ்லிம்கள் நடத்துவது தமிழர்  எப்பொழுது ஒன்றாக தமது புலம் பெயர்  சமூகத்தின் ஓட்டு  மொத்த பணபலம்,தொழில்நுட்ப அறிவு ,போன்றவற்றை பிரயோகிக்கும் போது  முஸ்லிமால் ஒரு கிழமை கூட வட கிழக்கில்  தாக்கு பிடிக்க முடியாது. நிச்சயமாக கூட்டமைப்பு கூத்தாடிகள்  தாய்க் மக்களின் பொருளியல் அரசியல் சமூக கட்டமைப்பு சாதாரன நிலைக்கு வருவதை விரும்ப மாட்டார்கள். என் என்றால் அப்பொழுது தான் வேலை வாங்கி தாரன் என்றூ சொல்லி ஏமாற்றலாம்?

அதை விட கூத்தமைப்பு மேல் எனக்கு ஒரு சந்தேகம் என்னவென்றால் வட  மாகாணத்தையும்  முச்லீம்களீஸாஂ விலை பேசி விற்று விட்டார்கள் என்பதே, அதனால் தான் 16,000 ஏக்கரை  விழுங்கிய போதும் கப் சிப் ????

On 13 February 2016 at 6:11 PM, வாலி said:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.