Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுமியையும் யுவதியையும் கடத்திச் சென்று வன்புணர்வு! மட்டக்களப்பில் முஸ்லிம் இளைஞர்கள் காட்டுத்தனம்

Featured Replies

மட்டக்களப்பில் 13 வயது சிறுமியையும் 19 வயது யுவதியையும் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினர் என இரு முஸ்லிம் இளைஞர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் வக்கிர சம்பவம் மட்டக்களப்பு கிரான் தெற்கு வாகனேரி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமியையும் யுவதியையும் கடத்திச சென்ற முஸ்லிம் இளைஞர்கள் இருவரையும் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் மறுநாள் கடத்திய இடத்திலேயே விட்டுச் சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட இருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்துப் பொலிஸார் நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. -

http://malarum.com/article/tam/2016/04/06/14245/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

கண்டவன் எல்லாம் தமிழ்பெண்கள் மீது காடைத்தனம் செய்யும் அளவிற்கும் நாட்டில நிர்வாகமும் சீரழிச்சு போய்க்கிடக்கு.. தமிழர்கள் மேல இருந்த பயம் விட்டுப் போட்டு எல்லாருக்கும். அதுதான் முக்கிய பிரச்சனை.

புலிகள் இருந்த வரை உந்தச் சேட்டைகளுக்கே இடமிருக்கல்லை..! எல்லாற்றையும் அடங்கித்தான் கிடந்தது.. சிங்கள ஆமிக்காரன்ரையில இருந்து ஒட்டுக்குழு தமிழற்ற ஈறாக.. முஸ்லீம் மதவாதக் காடைகளின்ர வரை. :rolleyes:tw_angry:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் ரவுண் பகுதியில் நிறைய கடைகள் முஸ்லீம்கள் வைத்தும் வாங்கியும் இருக்குறானுகள் இதுக்கு இடம் கொடுக்கிறது தமிழர்கள் தான் தமிழன் ஒருவன் முஸ்லிம்கள் ஊரில் கடை வைத்து பார்க்கட்டும்

இடம் கொடுத்தால் ஏறிமிதிப்பது என்பது முஸ்லீம் மார்க்கத்தில் ஒன்று எங்க கூட்டமைப்பு ஏதாவது நடவடிக்கை எடுக்குமா பார்ப்போம்

போக்குவரத்து பொலிசார் நிற்பது கூட தமிழர் ஊர்களில் மட்டுமே  முஸ்லிம்கள் ஊரில் இல்லை கிழக்கு மாகாணம் இன்னும் சில வருடங்களுக்கு பிறகு முஸ்லிம் மாகாணமாக மாறும். அதன் பின்னர் இதற்கு மேலாகவும் நடக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, முனிவர் ஜீ said:

என்ன எழுதுவதென்று தெரியவில்லை

தாயகத்திலிருந்து வரும் உங்கள் குரல்

ஆபத்தை உணர்த்துகிறது...

இதுவும் கடந்து  போகும்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாற்றுக்கருத்து மகேசன்கள்!  கதை இலக்கியம் கம்பராமாயணம் எண்டு  மேடை போட்டு குதுகாலிக்கிற நேரம் இப்பிடியான பிரச்சனையளையும் கணக்கிலை எடுத்து ஊர் உலகத்துக்கு சொல்லலாம் தானே.

6 hours ago, முனிவர் ஜீ said:

மட்டக்களப்பில் ரவுண் பகுதியில் நிறைய கடைகள் முஸ்லீம்கள் வைத்தும் வாங்கியும் இருக்குறானுகள் இதுக்கு இடம் கொடுக்கிறது தமிழர்கள் தான் தமிழன் ஒருவன் முஸ்லிம்கள் ஊரில் கடை வைத்து பார்க்கட்டும்

இடம் கொடுத்தால் ஏறிமிதிப்பது என்பது முஸ்லீம் மார்க்கத்தில் ஒன்று எங்க கூட்டமைப்பு ஏதாவது நடவடிக்கை எடுக்குமா பார்ப்போம்

போக்குவரத்து பொலிசார் நிற்பது கூட தமிழர் ஊர்களில் மட்டுமே  முஸ்லிம்கள் ஊரில் இல்லை கிழக்கு மாகாணம் இன்னும் சில வருடங்களுக்கு பிறகு முஸ்லிம் மாகாணமாக மாறும். அதன் பின்னர் இதற்கு மேலாகவும் நடக்கும் 

3 hours ago, விசுகு said:

என்ன எழுதுவதென்று தெரியவில்லை

தாயகத்திலிருந்து வரும் உங்கள் குரல்

ஆபத்தை உணர்த்துகிறது...

இதுவும் கடந்து  போகும்....

கிழக்கு முஸ்லிம் மாகாணமாக மாறி பல காலம், வவவுனியா முஸ்லிம் நகராக மாறிவிட்டது, மன்னார் மாவட்டம் முஸ்லிம்களின் கையில் , முல்லை தீவும் முஸ்லிம் கையில் வீழ்ந்து விட்டது, இப்பொழுது தமிழனின் கையில் மிச்சம் இருப்பது  யாழ் குடா நாடு மட்டும் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

மாற்றுக்கருத்து மகேசன்கள்!  கதை இலக்கியம் கம்பராமாயணம் எண்டு  மேடை போட்டு குதுகாலிக்கிற நேரம் இப்பிடியான பிரச்சனையளையும் கணக்கிலை எடுத்து ஊர் உலகத்துக்கு சொல்லலாம் தானே.

ஊர் புதினம் பகுதியில் வரும் செய்திகளை பிரசர் குளிசை இரண்டாவது போட்டு வந்தாலே தான் செய்தி வாசிக்க முடிகிறது 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, முனிவர் ஜீ said:

ஊர் புதினம் பகுதியில் வரும் செய்திகளை பிரசர் குளிசை இரண்டாவது போட்டு வந்தாலே தான் செய்தி வாசிக்க முடிகிறது 

உண்மை தான்... முனிவர் ஜீ.
சிலவற்றை வாசிக்கும் போது... தமிழ் அரசியல் தலைமையின் மீது தான், ஆத்திரம் வருகின்றது.

இப்போது சில பல காரணங்களினால்  பாலியல் துஸ்பிரயோகம்  தாயகத்தில் மலிந்து விட்டது. இதற்கான காரணத்தை தேடாது, முஸ்லிம்கள் செய்தால் அது மன்னிக்கப்படாத குற்றம் போலவும் அதையே தமிழர்கள் செய்தால் கண்டுக்காமலும் விடும் போக்கு எந்தவிதத்திலும் எமது எதிர்காலத்திற்கு ஏற்றதில்லை. இங்கு இது பற்றி கருத்தெழுதும் நண்பர்கள் யாரவது இச் சிறுமிகள் தமிழர்கள் என்பதற்காகவே துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டார்கள் என்பதை நிருபிக்க முடியுமா?

வெறுமனே அவல் கிடைத்ததென்று மெல்லாமல், இந்த சமுதாய சீர்கேட்டிற்கு என்ன காரணம்? எப்படி நாங்களும் பங்காளிகளாக இருந்து இதனை சீர் செய்யலாம் என்று எழுதலாமே?

17 hours ago, nedukkalapoovan said:

புலிகள் இருந்த வரை உந்தச் சேட்டைகளுக்கே இடமிருக்கல்லை..! எல்லாற்றையும் அடங்கித்தான் கிடந்தது.. சிங்கள ஆமிக்காரன்ரையில இருந்து ஒட்டுக்குழு தமிழற்ற ஈறாக.. முஸ்லீம் மதவாதக் காடைகளின்ர வரை. :rolleyes:tw_angry:

ஆனால் புலிகளே கருணா மீது பாலியல் குற்றச்சாட்டைத்தான் முன்னிறுத்தியிருந்தார்கள்

Edited by ஜீவன் சிவா
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியில் வன்முறைக்குட்படுத்தப்பட்டபர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று எங்கும் குறிப்பிடவில்லை.
ஆனால் இரு பதின்ம வயதுப் பெண் பிள்ளைகள் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
பெண்களுக்கெதிரான வன்முறையைப் பற்றிப் பேசாமல்
 இங்கேயும் இன அரசியல்பற்றிப் பேசுபவர்களை நினைக்கக் கவலையாக உள்ளது.

11 minutes ago, வாத்தியார் said:

செய்தியில் வன்முறைக்குட்படுத்தப்பட்டபர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று எங்கும் குறிப்பிடவில்லை.
ஆனால் இரு பதின்ம வயதுப் பெண் பிள்ளைகள் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
பெண்களுக்கெதிரான வன்முறையைப் பற்றிப் பேசாமல்
 இங்கேயும் இன அரசியல்பற்றிப் பேசுபவர்களை நினைக்கக் கவலையாக உள்ளது.

கீழுள்ளவற்றையும் வாசிக்கவும்

இதற்குப்பிறகும் உங்கள் புரிவு இதுதானென்றால்  என்னை விட்டுடுங்கோ ப்ளீஸ்

18 hours ago, nedukkalapoovan said:

கண்டவன் எல்லாம் தமிழ்பெண்கள் மீது காடைத்தனம் செய்யும் அளவிற்கும் நாட்டில நிர்வாகமும் சீரழிச்சு போய்க்கிடக்கு.. தமிழர்கள் மேல இருந்த பயம் விட்டுப் போட்டு எல்லாருக்கும். அதுதான் முக்கிய பிரச்சனை.

17 hours ago, முனிவர் ஜீ said:

இடம் கொடுத்தால் ஏறிமிதிப்பது என்பது முஸ்லீம் மார்க்கத்தில் ஒன்று எங்க கூட்டமைப்பு ஏதாவது நடவடிக்கை எடுக்குமா பார்ப்போம்

10 hours ago, Dash said:

கிழக்கு முஸ்லிம் மாகாணமாக மாறி பல காலம், வவவுனியா முஸ்லிம் நகராக மாறிவிட்டது, மன்னார் மாவட்டம் முஸ்லிம்களின் கையில் , முல்லை தீவும் முஸ்லிம் கையில் வீழ்ந்து விட்டது, இப்பொழுது தமிழனின் கையில் மிச்சம் இருப்பது  யாழ் குடா நாடு மட்டும் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

ஆனால் புலிகளே கருணா மீது பாலியல் குற்றச்சாட்டைத்தான் முன்னிறுத்தியிருந்தார்கள்

கண்டவன் போனவனா கருணா. அவரிடம் ஆயுதமும் பலமும் இருந்தது அதனை துஸ்பிரயோகம் செய்தார். சிங்கள இராணுவம் செய்தது போல.. அதன் ஏவலாளியாக கருணா என்பவர் செயற்பட்டார்.

ஆனால் இங்கு கண்டவன் போனவன் காடை கடைப்புளியாகி.. தமிழ் பெண்கள் மீது கைவைப்பது நிகழ்கிறது. அது புலிகள் காலத்தில் இருக்கவில்லை எனலாம். tw_warning:

சொற்குறிப்புக்கள் உணர்த்துவது: 

சிங்கள ஆமிக்காரன் - தனி இராணுவத்தினன்

சிங்கள இராணுவம் - சிங்கள இராணுவக் கட்டமைப்பு (இதுதான் சிங்கள இராணுவ வீரர்களை தமிழ் பெண்கள் மீது பாலியல் வல்லுறவை ஆயுதமாகப் பயன்படுத்த ஏவியது)

முஸ்லீம் மக்கள் - சாதாரண முஸ்லீம்கள் மதவெறிக்கு அப்பால் இஸ்லாமியத்தை ஒரு மதமாக கருதும் ஒழுகும் மக்கள் குழுமம் அல்லது சமூகம்.

முஸ்லீம் மதவெறிக் காடைகள் - இஸ்லாமிய மதத்தை வெறித்தனமாக மாற்றி அதன் பெயரால் நிகழ்த்தப்படும் மானுடத்திற்கு எதிரான செயல்களைச் செய்யும் கூட்டம்.

கண்டவன் போனவன் - பொதுவா சமூகத்தில் உள்ள எல்லா சாதாரணமானவனும்/ளும்.

(சிலருக்கு சில சொல்லாடல்களின் பொருள் விளங்குவதில்லை. அதனால்.. இக்குறிப்பு)tw_blush:

2 minutes ago, nedukkalapoovan said:

கண்டவன் போனவனா கருணா. அவரிடம் ஆயுதமும் பலமும் இருந்தது அதனை துஸ்பிரயோகம் செய்தார்.

அது சரி ஆயுதபலம் இருந்தால் துஷ்பிரயோகம் செய்யலாம். வாழ்த்துக்கள் -  ஒரு கும்பிடு 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஜீவன் சிவா said:

அது சரி ஆயுதபலம் இருந்தால் துஷ்பிரயோகம் செய்யலாம். வாழ்த்துக்கள் -  ஒரு கும்பிடு 

தப்புத்தப்பாவே புரியுது இந்தாளுக்கு.

தானே சொல்லுறார்.. புலிகள் கருணா மீது பாலியல் குற்றம்சாட்டினார்கள் என்று..

அப்புறம்

கருணா கண்டவன் போனவனா என்று கேட்டால்..

அப்ப ஆயுதம் வைச்சிருந்தால்.. துஷ்பிரயோகம் செய்யலாம்.. வாழ்த்து என்கிறார்..

ஆயுதத்தை.. பலத்தை.. துஸ்பிரயோகம் செய்ததால் தான் கருணா தண்டிக்கப்பட வேண்டியவரானார்...

இந்த விளக்கங்களே இல்லாமல் தானா..

இவர்கள் எழுதிக்கிட்டு இருக்காங்க..

இப்ப யாரும் தண்டிக்க தட்டிக்கேட்க இல்லை என்றவுடன்..

கண்டவன் போனவன் எல்லாரும் துஸ்பிரயோகம் செய்ய வெளிக்கிட்டாங்கள் என்றால்.. அதுவும் புரியுதில்லை. கொடுமை. தமிழுக்கு வந்த சோதனை. tw_blush:

27 minutes ago, nedukkalapoovan said:

ஆனால் இங்கு கண்டவன் போனவன் காடை கடைப்புளியாகி.. தமிழ் பெண்கள் மீது கைவைப்பது நிகழ்கிறது. அது புலிகள் காலத்தில் இருக்கவில்லை எனலாம். tw_warning:

ஜீவன் சிவா

  • Advanced Member
  •  
  • ஜீவன் சிவா
  • கருத்துக்கள உறவுகள்
  •  392
  • 1,543 posts
  • Gender:Male
  • Location:இலங்கை
  • Interests:வாசித்தல்
56 minutes ago, வாத்தியார் said:

செய்தியில் வன்முறைக்குட்படுத்தப்பட்டபர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று எங்கும் குறிப்பிடவில்லை.
ஆனால் இரு பதின்ம வயதுப் பெண் பிள்ளைகள் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
பெண்களுக்கெதிரான வன்முறையைப் பற்றிப் பேசாமல்
 இங்கேயும் இன அரசியல்பற்றிப் பேசுபவர்களை நினைக்கக் கவலையாக உள்ளது.

கீழுள்ளவற்றையும் வாசிக்கவும்

இதற்குப்பிறகும் உங்கள் புரிவு இதுதானென்றால்  என்னை விட்டுடுங்கோ ப்ளீஸ்

18 hours ago, nedukkalapoovan said:

கண்டவன் எல்லாம் தமிழ்பெண்கள் மீது காடைத்தனம் செய்யும் அளவிற்கும் நாட்டில நிர்வாகமும் சீரழிச்சு போய்க்கிடக்கு.. தமிழர்கள் மேல இருந்த பயம் விட்டுப் போட்டு எல்லாருக்கும். அதுதான் முக்கிய பிரச்சனை.

17 hours ago, முனிவர் ஜீ said:

இடம் கொடுத்தால் ஏறிமிதிப்பது என்பது முஸ்லீம் மார்க்கத்தில் ஒன்று எங்க கூட்டமைப்பு ஏதாவது நடவடிக்கை எடுக்குமா பார்ப்போம்

11 hours ago, Dash said:

கிழக்கு முஸ்லிம் மாகாணமாக மாறி பல காலம், வவவுனியா முஸ்லிம் நகராக மாறிவிட்டது, மன்னார் மாவட்டம் முஸ்லிம்களின் கையில் , முல்லை தீவும் முஸ்லிம் கையில் வீழ்ந்து விட்டது, இப்பொழுது தமிழனின் கையில் மிச்சம் இருப்பது  யாழ் குடா நாடு மட்டும் தான்.

nedukkalapoovan

  • நெடுக்ஸ்
  •  
  • nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
  •  3,961
  • 26,269 posts
  • Gender:Male
  • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
  • Interests:nothing
1 hour ago, ஜீவன் சிவா said:

ஆனால் புலிகளே கருணா மீது பாலியல் குற்றச்சாட்டைத்தான் முன்னிறுத்தியிருந்தார்கள்

கண்டவன் போனவனா கருணா. அவரிடம் ஆயுதமும் பலமும் இருந்தது அதனை துஸ்பிரயோகம் செய்தார். சிங்கள இராணுவம் செய்தது போல.. அதன் ஏவலாளியாக கருணா என்பவர் செயற்பட்டார்.

ஆனால் இங்கு கண்டவன் போனவன் காடை கடைப்புளியாகி.. தமிழ் பெண்கள் மீது கைவைப்பது நிகழ்கிறது. அது புலிகள் காலத்தில் இருக்கவில்லை எனலாம். tw_warning:

ஜீவன் சிவா

  • Advanced Member
  •  
  • ஜீவன் சிவா
  • கருத்துக்கள உறவுகள்
  •  392
  • 1,544 posts
  • Gender:Male
  • Location:இலங்கை
  • Interests:வாசித்தல்
33 minutes ago, nedukkalapoovan said:

கண்டவன் போனவனா கருணா. அவரிடம் ஆயுதமும் பலமும் இருந்தது அதனை துஸ்பிரயோகம் செய்தார்.

அது சரி ஆயுதபலம் இருந்தால் துஷ்பிரயோகம் செய்யலாம். வாழ்த்துக்கள் -  ஒரு கும்பிடு 

ஆனால் அன்று ஒரு புலியே பாலியல் துஷ்பிரயோகம் செய்யலாம். இதே விடயம் இன்று நடந்தால் சிங்களவர் முஸ்லிம்கள் என்று ஒரு கூப்பாடு. இந்த மனுஷனுக்கு புரிந்தென்ன புரியாமல் என்ன.  உங்கட காட்டுல மழைதான். இல்லாட்டி எடிட் பண்ணுறது கூடவா தெரியாம போகும். வாழ்த்துக்க்கள் - மறுபடியும் ஒரு கும்பிடு. 

42 minutes ago, nedukkalapoovan said:

சொற்குறிப்புக்கள் உணர்த்துவது: 

சிங்கள ஆமிக்காரன் - தனி இராணுவத்தினன்

சிங்கள இராணுவம் - சிங்கள இராணுவக் கட்டமைப்பு (இதுதான் சிங்கள இராணுவ வீரர்களை தமிழ் பெண்கள் மீது பாலியல் வல்லுறவை ஆயுதமாகப் பயன்படுத்த ஏவியது)

முஸ்லீம் மக்கள் - சாதாரண முஸ்லீம்கள் மதவெறிக்கு அப்பால் இஸ்லாமியத்தை ஒரு மதமாக கருதும் ஒழுகும் மக்கள் குழுமம் அல்லது சமூகம்.

முஸ்லீம் மதவெறிக் காடைகள் - இஸ்லாமிய மதத்தை வெறித்தனமாக மாற்றி அதன் பெயரால் நிகழ்த்தப்படும் மானுடத்திற்கு எதிரான செயல்களைச் செய்யும் கூட்டம்.

கண்டவன் போனவன் - பொதுவா சமூகத்தில் உள்ள எல்லா சாதாரணமானவனும்/ளும்.

(சிலருக்கு சில சொல்லாடல்களின் பொருள் விளங்குவதில்லை. அதனால்.. இக்குறிப்பு)tw_blush:

கீழே எடிட் செய்யப்பட்டுள்ளது என்று வராமல் இது எப்படி உள்ளே புகுந்தது

  • கருத்துக்கள உறவுகள்

கருணா பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு.. வந்ததும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் மீது கடும் தண்டனைக்கு உத்தரவுகள் பறந்தன. காரணம்.. அவர் கொண்டிருந்த அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்தது.

கருணாவும்.. ரோட்டில போற முஸ்லீம் ஒருவன் தமிழ் பெண்கள் மீது காடைத்தனம் செய்வதும்..... திட்டமிட்டு தமிழ் பெண்கள் மீது பாலியல் வன்புணர்வை ஆயுதமாகப் பாவிக்கும் சிங்களவனும்.. சமன் என்று கருதி கருத்தெழுதும் மனநிலையில் உள்ளவர்கள்..

மேற்படி காடைகள் மீது கருணா மீது புலிகள் எடுத்த கடும் நடவடிக்கைக்கு ஒப்பான நடவடிக்கையை நீதியின் பால் எடுத்து தமிழ் பெண்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்களை தடுக்க முனையலாமே. அதைவிடுத்து எதற்கு காடைத்தனத்தை பெருக இடமளிக்கனும். புலிகள் ஒன்றும் காடைத்தனத்தை பாதுகாத்துப் காப்பாற்றவில்லையே. 

இதுதான் புலிக்கும் சிங்களவனுக்கும் முஸ்லீம்களுக்கும் உள்ள வேறுபாடு. tw_warning:

5 minutes ago, nedukkalapoovan said:

கருணாவும்.. ரோட்டில போற முஸ்லீம் ஒருவன் தமிழ் பெண்கள் மீது காடைத்தனம் செய்வதும்..... திட்டமிட்டு தமிழ் பெண்கள் மீது பாலியல் வன்புணர்வை ஆயுதமாகப் பாவிக்கும் சிங்களவனும்.. சமன் என்று கருதி கருத்தெழுதும் மனநிலையில் உள்ளவர்கள்..

ரொம்ப விளக்கம் தந்து விட்டீர்கள் நன்றி.

மறுபடியும் வாசியுங்கோ.

யாருக்கோ நல்லா  பொருந்துது. 
  
  • கருத்துக்கள உறவுகள்
Quote

மேற்படி காடைகள் மீது கருணா மீது புலிகள் எடுத்த கடும் நடவடிக்கைக்கு ஒப்பான நடவடிக்கையை நீதியின் பால் எடுத்து தமிழ் பெண்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்களை தடுக்க முனையலாமே. அதைவிடுத்து எதற்கு காடைத்தனத்தை பெருக இடமளிக்கனும். புலிகள் ஒன்றும் காடைத்தனத்தை பாதுகாத்துப் காப்பாற்றவில்லையே. 

தாங்கள் கூர்ந்து படிக்க வேண்டியது இதைத்தான். சமன்பாடு போட்டு ஒருவனின் ஈனச்செயலை சாட்டி.. மொத்தச் சிங்களவனும்.. முஸ்லீமும்.. ஒட்டுக்குழுக்களும் செய்யும் காடைத்தனங்களுக்கு சமன்பாடு எழுதி தப்பிப் போய்க் கொண்டிருக்க முடியாது. 

Edited by nedukkalapoovan

இந்த செய்தி உண்மையாய்  இருக்க வேண்டுமென்றும் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் பெண்கள் என்று தாங்கள் அனுமானித்தது சரியாக இருக்கவேண்டு மென்றும் விரும்புபவர்கள் உங்களில் யார்? அப்படி விரும்பும் நீங்கள் உங்கள் கருத்தாக்கங்களுக்கு தீனி போட இவ்வாறான சம்பவங்கள் நிறைய நடக்க வேண்டும் விரும்புவீர்கள் அல்லவா. மாற்றாக ஒரு இனத்தவர் மாற்று இனத்தவருக்கு உதவிய செய்திகள் உங்களுக்கு எரிச்சலை ஊட்டுகிறதா ? அப்படியான எண்ணங்கள் நல்ல சமுதாயத்தை உருவாக்க உதவுமா? இல்லை என்றால் ஏன் உங்களை மாற்றிக்கொள்ள முடியாது. அது உங்களுக்கும் எங்களுக்கும் எல்லோருக்கும் நல்லது இல்லையா? தயவு செய்து உணர்சி வசப்படாமல் சிந்திக்கவும்

  • கருத்துக்கள உறவுகள்

இது முதல் சம்பவமும் அல்ல.. கடைசிச் சம்பவமும் அல்ல. இது தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது.. வடக்குக் கிழக்கு மற்றும் மலையகத்தில். 

(இப்படி ஒரு செயலை சிங்களப் பெண்கள் மீது செய்ய வெளிக்கிட்டுத்தான் களுத்துறையில் இன வன்முறை வெடித்தது. இதையே சிங்களப் பகுதியில் செய்திருந்தால்.. இன்று கதை வேற. )

தமிழ் பெண்கள் மீதான கருசணை என்பது அந்த இனத்தின் மீதான கருசணை தான்.

எத்தனை முஸ்லீம் பெண்களை தமிழ் இளைஞர்கள் பாலியல் கொடுமை செய்தார்கள்..??! இல்லை அல்லவா. அவர்களால் அப்படி நடக்க முடியாதபடி ஒரு பாதுகாப்பு வலயத்தை பெண்களைச் சுற்றி முஸ்லீம்கள் போட முடியும் என்றால்.. ஏன் தமிழர்கள் போட முடியாது.. போடக் கூடாது.

தமிழ் பெண்களின் மானத்தை விட்டுக் கொடுத்து மற்றைய சமூகங்களோடு அஜெஸ்ட் செய்யனுன்னு ஒரு தலைவிதியும் தமிழினத்துக்குக் கிடையாது.

தமிழ் பெண்கள் மீதான மற்றைய இனத்தவர்கள் மற்றும் தமிழ் ஒட்டுக்குழுக்களின் வன்முறைகள் முடிவுக்கு வரணும். அதுதான்.. எல்லாச் சமூகத்திற்கும் பாதுகாப்பு. மாறாக தமிழ் பெண்கள் மீதான வன்முறையை கண்டும் காணாமலும் விட்டுக்கொண்டு மற்றைய சமூகங்கள் தங்களுக்கு தாங்கள் வேலி போட்டுக் கொண்டு தமிழனை பார்த்து மட்டும் சிந்திக்கக் கேட்பதில் ஒரு நியாயமும் இல்லை.

வடக்குக் கிழக்கில் முஸ்லீம்கள் மீது தமிழ் மக்கள் ஒருவித வெறுப்பையும் பயத்தையும் வளர்க்கக் காரணமே இந்த வகையான முஸ்லீம்கள் சிலரின் காடைத்தனங்களும்.. மனித குலம் சகித்துக் கொள்ள முடியாத செயல்களும்.. அவற்றை இட்டு எந்த அக்கறையும் அற்று சொந்த சமூகத்தை வழிகாட்டத் தவறிய முஸ்லிம்களும் தான். 

முஸ்லீம்கள் தங்கள் பெண்களை எப்படி பாதுகாக்கினமோ.. அப்படி தமிழ் பெண்களை கருதிப் பாதுகாக்கும் நிலை வந்தால் அன்றி.. இதில் சிந்திக்க ஒன்றுமே இல்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.. குற்றங்கள்.. காடைத்தனங்கள் களையப்பட காத்திரமான நடவடிக்கைகள் வேண்டும். தமிழ் பெண்களை எல்லா தீய சக்திகளிடம் இருந்தும் பாதுகாக்க  வேண்டும். அதுவே இப்போ இங்கு பிரதானம். அதற்கு சாத்தியமான அனைத்தையும் தமிழ் மக்கள் செய்தாக வேண்டியது கட்டாயம்.  tw_warning:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, hasan said:

இந்த செய்தி உண்மையாய்  இருக்க வேண்டுமென்றும் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் பெண்கள் என்று தாங்கள் அனுமானித்தது சரியாக இருக்கவேண்டு மென்றும் விரும்புபவர்கள் உங்களில் யார்? அப்படி விரும்பும் நீங்கள் உங்கள் கருத்தாக்கங்களுக்கு தீனி போட இவ்வாறான சம்பவங்கள் நிறைய நடக்க வேண்டும் விரும்புவீர்கள் அல்லவா. மாற்றாக ஒரு இனத்தவர் மாற்று இனத்தவருக்கு உதவிய செய்திகள் உங்களுக்கு எரிச்சலை ஊட்டுகிறதா ? அப்படியான எண்ணங்கள் நல்ல சமுதாயத்தை உருவாக்க உதவுமா? இல்லை என்றால் ஏன் உங்களை மாற்றிக்கொள்ள முடியாது. அது உங்களுக்கும் எங்களுக்கும் எல்லோருக்கும் நல்லது இல்லையா? தயவு செய்து உணர்சி வசப்படாமல் சிந்திக்கவும்

பாதிக்கப்பட்டவர் தமிழோ, சிங்களமோ,முஸ்லீமோ என்பது முக்கியமல்ல,இப்படியான மிருகங்களுக்கு மின்கம்ப மரணதண்டனை வழங்கப்படுவதன் மூலமே இப்படியான மிருகச்செயல்களை குறைக்க முடியும். போலீஸ், கைது, விசாரணை, சிறை இதெல்லாம் உதுகளுக்கு சரிப்படாது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வாத்தியார் said:

செய்தியில் வன்முறைக்குட்படுத்தப்பட்டபர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று எங்கும் குறிப்பிடவில்லை.
ஆனால் இரு பதின்ம வயதுப் பெண் பிள்ளைகள் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
பெண்களுக்கெதிரான வன்முறையைப் பற்றிப் பேசாமல்
 இங்கேயும் இன அரசியல்பற்றிப் பேசுபவர்களை நினைக்கக் கவலையாக உள்ளது.

மட்டக்களப்பு வாகனேரி என்று செய்தியில் போட்டு இருக்கிறதே வாத்தியார் 

இதையே நாலு தமிழ் பொடிங்க செய்து இருந்தால் தெரிந்து இருக்கும்  முஸ்லீம் அரசியல் வாதிகளின் சொல்லாடல் 

விட்டு கொடுப்பது நமது (தமிழர்     )நிலை தானே அன்று முதல் இன்று வரை. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

பாதிக்கப்பட்டவர் தமிழோ, சிங்களமோ,முஸ்லீமோ என்பது முக்கியமல்ல,இப்படியான மிருகங்களுக்கு மின்கம்ப மரணதண்டனை வழங்கப்படுவதன் மூலமே இப்படியான மிருகச்செயல்களை குறைக்க முடியும். போலீஸ், கைது, விசாரணை, சிறை இதெல்லாம் உதுகளுக்கு சரிப்படாது.

மின்கம்ப மரணதண்டனை எல்லாம் கொடுக்கும் மலையேறிவிட்டது.

அப்படித் தண்டனை கொடுக்க வேண்டுமென்றால்  எரித்திரியாவில் இருந்துதான் கப்பலில் ஆட்களை வரவழைக்கவேண்டும்!

நேர்மையான காவல்துறையும் நீதிபதிகளும் இருந்தால் மட்டும் போதாது. சமூகச் சீரழிவுகளை கட்டுப்படுத்த சமூகத் தலைவர்களும் முன்னின்று செயற்படவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.