Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காங்கேசன்துறை தொடரூந்து நிலையத்தின் கிழக்கு பகுதியை சிங்கள பௌத்த இராணுவப் பயங்கரவாதம் அழித்த விதம் - படங்களில்

Featured Replies

தமிழின இருப்பின் அழிப்பை நுட்பமாக மேற்கொண்டு வரும் சிங்கள பௌத்த இனவெறி அரசுகளினதும், சிங்கள பௌத்த இராணுவப் பயங்கரவாதத்தினதும் செயற்பாடுகள் இந்தப் படங்களில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன

2002 இல் காங்கேசன்துறை தொடரூந்து நிலையத்தின் கிழக்கு பகுதி

2002_KKS_RS.jpg

2004 இல் காங்கேசன்துறை தொடரூந்து நிலையத்தின் கிழக்கு பகுதி

2004_KKS_RS.jpg

2009 இல் காங்கேசன்துறை தொடரூந்து நிலையத்தின் கிழக்கு பகுதி

2009_KKS_RS.jpg

2011 இல் காங்கேசன்துறை தொடரூந்து நிலையத்தின் கிழக்கு பகுதி

2011_KKS_RS.jpg

2012 இல் காங்கேசன்துறை தொடரூந்து நிலையத்தின் கிழக்கு பகுதி

2012_KKS_RS.jpg

2015 இல் காங்கேசன்துறை தொடரூந்து நிலையத்தின் கிழக்கு பகுதி

2015_KKS_RS.jpg

2016 இல் காங்கேசன்துறை தொடரூந்து நிலையத்தின் கிழக்கு பகுதி

2016_KKS_RS.jpg

Source:  Google Views

வீடுகள், பாடசாலைகள், வழிபாட்டிடங்கள் எப்படி அழிக்கப்பட்டு சிங்கள பௌத்த இனவெறி இராணுவ ஆக்கிரமிப்பு நடக்கிறது என்பது இப்படங்களில் தெளிவாக காட்டப்பட்டுள்ளன.

பொறுமையாக ஒப்பிட்டுப் பார்த்தால் எக்காலப் பகுதிகளில் எவை எவை அழிக்கப்பட்டன என்பது தெரியும்.

  • தொடங்கியவர்

பொறுமையாக படங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் எக்காலப் பகுதிகளில் எவை எவை அழிக்கப்பட்டன என்பது தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

அடர்த்தியாக வளர்ந்திருந்த பல மரங்களும், வீடுகளும் மாயமாகி பொட்டலாகிவிட்டது.

  • தொடங்கியவர்
28 minutes ago, ராசவன்னியன் said:

அடர்த்தியாக வளர்ந்திருந்த பல மரங்களும், வீடுகளும் மாயமாகி பொட்டலாகிவிட்டது.

வீடுகள், பாடசாலைகள், வழிபாட்டிடங்கள் அழிக்கப்பட்டு உல்லாச விடுதிகள், இராணுவ விடுதிகள், நீச்சல் தடாகங்கள், விளையாடு திடல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு, 
ஆயுதங்கள் கொடுத்த நாடு, அத்தனையும்....
வெட்கித் தலை குனிய வேண்டிய.... புகைப்படத் தொகுப்பு.
தனியே... புலிகள், சிறிலாங்காவுடன் போராடியிருந்தால்... 
இன்று... ஈழம், தமிழன் கையில்.

22 minutes ago, ராசவன்னியன் said:

அடர்த்தியாக வளர்ந்திருந்த பல மரங்களும், வீடுகளும் மாயமாகி பொட்டலாகிவிட்டது.

இவை 3 வருடங்களுக்கு முன்புதான் அழிக்கப்பட்டன. இங்கு சண்டையே நடந்ததில்லை. 1990 இலிருந்து ஆயிரம் ஆயிரம் குடும்பங்கள் நிரந்தரமாக விரட்டப்பட்ட பிரதேசம். அதற்கு முன்னரும் 1985 இலிருந்து தற்காலிகமாக விரட்டப் பட்டிருந்தனர். 1987 இல் இந்திய இராணுவம் வந்தபின் மறுபடியும் வழமைக்கு திரும்பியது. 1990இல் இந்திய இராணுவம் திரும்பியதும் மறுபடியும் விரட்டப்பட்டவர்கள்தான் இதுவரை திரும்பவில்லை. 

  • தொடங்கியவர்
7 minutes ago, ஜீவன் சிவா said:

இவை 3 வருடங்களுக்கு முன்புதான் அழிக்கப்பட்டன. இங்கு சண்டையே நடந்ததில்லை. 1990 இலிருந்து ஆயிரம் ஆயிரம் குடும்பங்கள் நிரந்தரமாக விரட்டப்பட்ட பிரதேசம். 

நீங்கள் சொல்வது தான் நடந்தது.

இவை அனைத்தும் மீளப் பெற வேண்டும்! அங்கிருந்த மக்கள் தமது சொந்தக் காணிகளை மீண்டும் பெற வேண்டும்.

20 minutes ago, போல் said:

நீங்கள் சொல்வது தான் நடந்தது.

இவை அனைத்தும் மீளப் பெற வேண்டும்! அங்கிருந்த மக்கள் தமது சொந்தக் காணிகளை மீண்டும் பெற வேண்டும்.

வழிகள் மாறுபட்டாலும் நோக்கம் எமக்கு ஒன்றே நண்பா - நன்றி.

  • தொடங்கியவர்

நன்றி ஜீவன்!

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை அழிவுகளைப் பார்த்தபின்பும் சிங்களவர்களுடைய ஆட்சியின்கீழ் சுபீட்சமாக வாழமுடியும் என்று இங்கு கருத்துக்களைப் பதியும் தமிழர்களும் இருக்கிறார்களே! :( 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

இவை 3 வருடங்களுக்கு முன்புதான் அழிக்கப்பட்டன. இங்கு சண்டையே நடந்ததில்லை. 1990 இலிருந்து ஆயிரம் ஆயிரம் குடும்பங்கள் நிரந்தரமாக விரட்டப்பட்ட பிரதேசம். அதற்கு முன்னரும் 1985 இலிருந்து தற்காலிகமாக விரட்டப் பட்டிருந்தனர். 1987 இல் இந்திய இராணுவம் வந்தபின் மறுபடியும் வழமைக்கு திரும்பியது. 1990இல் இந்திய இராணுவம் திரும்பியதும் மறுபடியும் விரட்டப்பட்டவர்கள்தான் இதுவரை திரும்பவில்லை. 

கடந்த 3 ஆண்டுகளில், இந்தப் பசுமையான பிரதேசம்... அழிக்கப் பட்டிருக்குது என்றால்,
அந்த... இடத்தில்,  இருக்கை கொண்டிருக்கும், ஸ்ரீலங்கா  இராணுவம் தான், அந்தப் பசுமையை அழித்ததற்கு  காரணமானவர்கள்.

நிரந்தரமாக, தற்காலிகமாக  விரட்டப் பட்டவர்கள்... திரும்பி வரவில்லை...
என்பதன் அர்த்தம்.... காணி பார்க்கப் போனவர்களை, 
ஒரேயடியாக.... மேலே, அனுப்பி விட்டார்கள் என்று சொல்வதை, ஏற்றுக் கொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு, 
ஆயுதங்கள் கொடுத்த நாடு, அத்தனையும்....
வெட்கித் தலை குனிய வேண்டிய.... புகைப்படத் தொகுப்பு.
தனியே... புலிகள், சிறிலாங்காவுடன் போராடியிருந்தால்... 
இன்று... ஈழம், தமிழன் கையில்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Paanch said:

இத்தனை அழிவுகளைப் பார்த்தபின்பும் சிங்களவர்களுடைய ஆட்சியின்கீழ் சுபீட்சமாக வாழமுடியும் என்று இங்கு கருத்துக்களைப் பதியும் தமிழர்களும் இருக்கிறார்களே! :( 

இன்னும் நூறு வருடம் சென்றாலும் புலிகள் மீதுதான் பழியை போடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Paanch said:

இத்தனை அழிவுகளைப் பார்த்தபின்பும் சிங்களவர்களுடைய ஆட்சியின்கீழ் சுபீட்சமாக வாழமுடியும் என்று இங்கு கருத்துக்களைப் பதியும் தமிழர்களும் இருக்கிறார்களே! :( 

எங்கே கொழும்பில் பல ஆயிரமாயிரம் பேர் தமிழ் மக்கள் வாழுகின்ற போது இங்கேயும்  வாழலாம் வட கிழக்கில்  இப்போது இங்கே வசிக்கும் மக்கள் வாழ்ந்தே ஆக வேண்டும் ??

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, முனிவர் ஜீ said:

எங்கே கொழும்பில் பல ஆயிரமாயிரம் பேர் தமிழ் மக்கள் வாழுகின்ற போது இங்கேயும்  வாழலாம் வட கிழக்கில்  இப்போது இங்கே வசிக்கும் மக்கள் வாழ்ந்தே ஆக வேண்டும் ??

கொழும்பில் மட்டுமல்ல சிங்களப்பகுதிகளில் வாழும் ஆயிரம் ஆயிரம் தமிழர்களும் எப்படி வாழ்கிறார்கள் என்பதைத் தமிழர்கள் அறிவார்கள். கைப்புண்ணுக்கு கண்ணாடி தரத்தேவையில்லை. :unsure: :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Paanch said:

கொழும்பில் மட்டுமல்ல சிங்களப்பகுதிகளில் வாழும் ஆயிரம் ஆயிரம் தமிழர்களும் எப்படி வாழ்கிறார்கள் என்பதைத் தமிழர்கள் அறிவார்கள். கைப்புண்ணுக்கு கண்ணாடி தரத்தேவையில்லை. :unsure: :rolleyes:

புண்ணுக்கு  மருந்து சிங்கள அரசின் ஊடாகவே வந்து சேர வேண்டும் இல்லையென்றால் அப்புண் ஆறாமல் பெருத்துவிடும்?. 

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் இடிக்கேக்க மகிந்தவுக்கு பக்கத்தில் மைத்திரி. இப்ப இடிச்சதை காண்பிப்பதில் ரணிலுக்கு பக்கத்தில்.. மைத்திரி. 

ஏதோ இடிக்காமல் ஒன்று அடையாளத்துக்கு கிடக்கு என்றதே இப்ப ஆறுதலான விசயமாக.. ஏன் வெற்றி என்று கொன்றாடும் நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

சிங்களவனும்.. ஏனைய அவனுக்கு உதவிய ஆக்கிரமிப்பாளர்களும் தங்கள் கொள்கையில் நல்லா வலுப்பெறுகிறார்கள்.. என்ற கசப்பான உண்மையோடு இதையும் காலம் கடந்து போகும். tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
On 3.6.2016 at 9:30 PM, Paanch said:

இத்தனை அழிவுகளைப் பார்த்தபின்பும் சிங்களவர்களுடைய ஆட்சியின்கீழ் சுபீட்சமாக வாழமுடியும் என்று இங்கு கருத்துக்களைப் பதியும் தமிழர்களும் இருக்கிறார்களே! :( 

16 hours ago, முனிவர் ஜீ said:

எங்கே கொழும்பில் பல ஆயிரமாயிரம் பேர் தமிழ் மக்கள் வாழுகின்ற போது இங்கேயும்  வாழலாம் வட கிழக்கில்  இப்போது இங்கே வசிக்கும் மக்கள் வாழ்ந்தே ஆக வேண்டும் ??

4 hours ago, முனிவர் ஜீ said:

புண்ணுக்கு  மருந்து சிங்கள அரசின் ஊடாகவே வந்து சேர வேண்டும் இல்லையென்றால் அப்புண் ஆறாமல் பெருத்துவிடும்?. 

:) :) 

  • கருத்துக்கள உறவுகள்

ஹாஹா சுபீட்சமாக வாழ முடியாவிட்டாலும் இனி வரும் காலங்களில் தமிழர்கள் சூழ்நிலைக்கேற்றால் போல் வாழ பழகி கொள்ள வேண்டிய நிலைமைதான் இங்கு. 

இதன் பிறகும் சண்டையிட்டுக் கொண்டால் இருக்கிற சனம் எல்லாம் அழிந்து விடும். 

இல்லையென்றால் ஓட்டு மொத்த தமிழர்கள் இலங்கையை விட்டு வெளியேற வேண்டிய தான்  ☺

  • கருத்துக்கள உறவுகள்

"சண்டை என்று வந்தால் அங்கு அழிவு ஏற்படுவது நிச்சயம் மறுக்முடியாதது

சண்டை வராவிட்டாலும் ஒட்டுமொத்தத் தமிழர்களும் இலங்கையை விட்டு வெளியேறவேண்டியதுதான்."

இக்கட்டான நிலை தமிழனுக்கு! புரிந்துகொண்ட பின்பும் வீம்புக்கு இடக்கு முடக்கான கருத்துக்கள் ஏன்??

ஏதோ ஒரு முடிவு வந்துதான் தீரும், இதுதான் வாழ்வின் இயல்பு, இயற்கையின் செயலும் அதுதான்.

படைகள் அத்தனையும் இழந்தபின்பும் அரசன் வென்ற கதைகள் உண்டு

அதுவரை புண்பட்ட மனங்களை, உடல்களை தேற்றுவதற்கான முயற்சிகளையாவது மேற்கொள்ளலாமே. :) :)

  • தொடங்கியவர்

அடிமை மனநிலை உடைய தமிழர் சிலர் தமிழின அழிப்பை முன்னெடுக்கும் சிங்கள இனவெறி அரசுக்கு அழுத்தம் கொடுப்பவர்கள் மீது ஆதாரமே இல்லாத போலிக் குற்றச்சாட்டுகளை சுமத்தியும், அந்த சிங்கள இனவெறி அரசு தான் தமிழர்களுக்கு நன்மைகளை செய்வது போலவும் எழுதி  அதை தமிழர் நம்பிவிடுவார்கள் என்று கனவு காண்பதையும் அவர்களின் பல கருத்துக்கள் மூலம் அறியலாம். அடிமை மனநிலை உடைய தமிழர் சிலர் தமிழின அழிப்பை முன்னெடுக்கும் சிங்கள இனவெறி அரசுக்கு அழுத்தம் கொடுப்பவர்கள் மீது ஆதாரமே இல்லாத போலிக் குற்றச்சாட்டுகளை சுமத்தியும், அந்த சிங்கள இனவெறி அரசு தான் தமிழர்களுக்கு நன்மைகளை செய்வது போலவும் எழுதி  அதை தமிழர் நம்பிவிடுவார்கள் என்று கனவு காண்பதையும் அவர்களின் பல கருத்துக்கள் மூலம் அறியலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.