Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

470675349_122180618936062669_40782070866

  • கருத்துக்கள உறவுகள்
Posted

images?q=tbn:ANd9GcTAAKywFgrDpbgiocw6PHN

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

470190675_589957373574225_86387848084047

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

470570239_591956103374352_18805578392685

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

470589410_591961013373861_67073752861586

எதிரிகளைக் கண்டு எச்சரிக்கும் கூகுள் ........!  😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

No photo description available.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of animal




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்கள் ஊகித்ததுதான் சரி. முதலில் இந்த Auxiliary என்பதை தொண்டர் என மொழிபெயர்ப்பவர்களை பிடித்து உதைக்க வேண்டும். எல்லா Auxiliary யும் volunteer Auxiliary இல்லை. இங்கே இவர்களுக்கு வேதனம் கொடுக்கப்படுகிறது என நினைக்கிறேன். ஆகவே இவர்களை துணை-ஊழியர் என அழைப்பதே பொருத்தமாய் இருக்கும்.  
    • எனது இளம்பிராயத்தில் வைத்தியரிடம் போக பயம், ஒரு தடவை வயிற்றில் உள்ள பூச்சிக்காக வைத்தியசாலை மருந்து கொடுத்தார்கள் அதனால் பக்க விளைவு ஏற்பட்டு மீண்டும் வைத்தியசாலைக்கு எடுத்து சென்றார்கள், வைத்டியர் ஊசி குத்த போகிறார் என்ற பயத்தில் ஏற்கனவே பல்கீனமாக இருந்த நான் மயக்கமாகிவிட்டேன், அந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்து ஊசி மூலம் ஏற்றும் சேலைனை குத்திவிட்டார்கள்.😁 சில சமயம் சரியாக கதைப்பது போல இருக்கும் ஆனால் அப்படியே அதற்கு எதிர்மாறாக பின்னர் நிகழ்கிறது, இவரை யாராலும் வெல்ல முடியாது.😁
    • 👍............ இங்கு எல்லோரையும் எனக்கு பிடித்திருக்கின்றது என்று முன்னரும் சொல்லியிருக்கின்றேன்............ நம்புங்கள்..............🤣. இது தான் என்னைப் போன்றவர்களுக்கு அர்ச்சுனா மீது இருக்கும் பயம்....................😌. அமைச்சருடன் சந்திப்பு, அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை என்று சொல்லி இவ்வளவு விளமபரப்படுத்தி விட்டு, தொண்டர் ஊழியர்களின் செய்து கொண்டிருக்கும் வேலையை நிரந்தரமாக ஆக்குகின்றேன் என்று சொல்லிவிட்டு.................... இப்பொழுது புது வேலை கொடுக்கப் போகின்றாராம்...............🫣. 'ஏழைகளுக்கான எனது முதலாவது திட்டம்..................' இது என்ன கொடுமை........
    • மதில் மேல் பூனையாக இருப்பார்கள்தான் ஆட்சியினை தீர்மானிக்கின்றமையால் நிங்கள் ஆட்சியினை தீர்மானிப்பவராக இருக்கலாம் என நினைத்தேன்.
    • என்னால் இங்கு ஒரு கட்சியை மட்டுமே அதிகமாக ஏற்றுக்கொள்ள கூடியதாக இருக்கின்றது. ஆதாலால், நான் மற்றைய கட்சிக்கு இதுவரை வாக்களிக்கவில்லை. ஆனால், நான் வாக்களிக்காத கட்சியும் அவர்களின் பிரசுரிக்கப்பட்ட கொள்கை மற்றும் வேலைத் திட்டங்களுடன் ஆட்சிக்கு வந்திருக்கின்றார்கள். அவர்களின் ஆட்சியில் அப்படி புதிதாக எவை நடந்தன, பழையன எவை நடக்கவில்லை என்று கூட்டிக்கழித்துப் பார்த்தால், ஒரு சில பிரிவு மக்களின் மனநிலையில் தான் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏறபட்டதே தவிர, இங்கிருக்கும் பொறிமுறைகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றே நான் உணர்கின்றேன். இது ஒரு முற்று முழுதான முதலாளித்துவ நாடு. எந்த வீதியும் இங்கு இலாபம் என்ற ஒன்றையே நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றது. சமூக மாற்றங்கள் கூட முதலாளிகளாலேயே உண்டாக்கப்படுகின்றன என்ற ஒரு தோற்றம் தான் இங்கு உருவாக்கப்பட்டிருக்கின்றது. உள்நாட்டில் இரண்டு கட்சிகளினதும் கொள்கைகளின் நடைமுறைப்படுத்தப்படும் எல்லை மிகவும் சுருங்கியது, பலவீனமானது.   
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.