Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் விகாரைகளை அமைக்க சிங்கள மக்களுக்கு உரிமையுள்ளது-இப்படிக்கூறுகிறார் அமைச்சர் சுவாமிநாதன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரைகளை அகற்ற முடியாது என்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். பௌத்த விகாரைகளை அமைப்பதற்கு பிக்குகள் உட்பட சிங்கள மக்களுக்கு சகல உரிமைகளும் இருப்பதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் சுவாமிநாதன், நிர்மாணிக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகளையோ, புத்தர் சிலைகளையோ அகற்ற முடியாது என்று குறிப்பிட்டதுடன், அவ்வாறு செய்ய தான் தயாரில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

 

தமிழர் தாயகப் பிரதேசங்களில் சைவ ஆலயங்களுக்கான காணிகளையும், தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளையும் அடாத்தாகப் பிடித்து அவற்றில் பௌத்த விகாரைகள் அமைக்க ப்பட்டுவருவது தொடர்பில் நேற்று கிளிநொச்சிக்கு சென்றிருந்த அமைச்சர் சுவாமிநாதனிடம் மக்கள் முறையிட்டுள்ளனர். இதற்கு பதிலளித்த போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதுடன், நிர்மாணிக்கப்பட்டுள்ள புத்தர் சிலைகளையோ, பௌத்த விகாரைகளையோ அகற்ற முற்பட்டால் பாரிய பிரச்சனைகள் வெடிக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

http://www.onlineuthayan.com/news/16456

  • கருத்துக்கள உறவுகள்
 
தமிழர் தாயகத்தில் அமைக்கப்படும் பௌத்த விகாரைகளை அகற்ற முடியாது...

தமிழர் தாயகத்தில் அமைக்கப்படும் பௌத்த விகாரைகளை அகற்ற முடியாது: அமைச்சர் சுவாமிநாதன் திட்டவட்டம்

Posted by IBC TAMIL News on Donnerstag, 18. August 2016

 

போகிற போக்கில் கைக்கூலி அரசியல் செய்வதில் சுவாமிநாதன் போக்கிரி அரசியல் செய்யும் டக்ளஸையே வென்றுவிடுவார்!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, போல் said:

போகிற போக்கில் கைக்கூலி அரசியல் செய்வதில் சுவாமிநாதன் போக்கிரி அரசியல் செய்யும் டக்ளஸையே வென்றுவிடுவார்!

எத்தனை கோடரிக்காம்புகள், அத்தனையும் சுயலாபத்துக்காக சொந்த இனத்தையே விலை பேசும் விபச்சார தரகர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகத்தின்... மூத்த, முன் பிறந்த இனம்... தமிழினம் என்று சொல்கிறார்கள்.
இப்ப.... இருக்கும், உலகத் தமிழனை பார்க்க, அப்படி தோன்றவில்லை.
முள்ளம் தண்டும், மூளையும்....  இல்லாமல், பிறந்தவன் தான்.... கேடு கெட்ட  தமிழன்.
 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அரசினதும் சிங்களத்தினதும் எடுபிடிகள் தமிழருக்காக எதையாவது செய்யும் என்று எதிர்பார்பதால் எழும் வினாக்களே இவை. வீழ்த்தப்படமுடியாத பெரும் சர்வாதிகாரங்கள் வீழ்த்தப்பட்டு சிலைகளும் அகற்றப்பட்டு இருந்த இடமே தெரியாமற்போன சம்பவங்கள் பல உலகிலே நடந்தேறியுள்ளன. அதனை மக்கள்பலம் சாதித்துள்ளது. ஆனால் தமது பலம் பலவினமறியா இனமாக நாமிருக்கம்வரை இதுபோன்ற புல்லுருவிகள் வந்துகொண்டேயிருப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

அட அரசியல் ஞான சூனியமே... வடக்கில் சிங்கள குடியேற்றம் தானேடா இருக்கு. அங்க சிங்கள பெளத்த இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் சிங்கள பெளத்த பேரின அரசாங்க ஆதரவில்.. பெளத்த மத வெறியர்கள் அமைக்கும்.. இந்த ஆக்கிரமிப்பு விகாரைகளை எவன்டா அனுமதிப்பான். சிங்களவன்.. பொலநறுவையிலும் அனுதாரபுரத்திலும் காலிலும்..கண்டியிலும்.. சந்திக்கு சந்தி வள்ளுவர் சிலையாவது வைப்பானாடா..சுய புத்தியை கொஞ்சம் என்றாலும் பாவிங்களேன்டா.. ஒரேயடியா.. குனிஞ்சு கிடக்கவே ஏன்டா விரும்புறீங்க. :rolleyes:tw_angry:

இந்த விகாரைகளை மட்டுமல்ல.. வடக்குக் கிழக்கில் குடியேறிய சிங்களவர்களை முற்றாக ஓரிரவுக்குள் அகற்றலாம்.. எப்போது என்றால்.. தமிழ் மக்களின் நிலம்.. பாதுகாப்பு அவர்களால் உறுதி செய்யப்படும் போது. இவங்க மீண்டும் தமிழன் தன் பாதுகாப்பை தானே தன் ஆயுதத்தால் தீர்மானிக்கனுன்னு விரும்புறாங்க போல. எனி தமிழன் இந்தியாவை நம்பி ஆயுதத்தை எடுப்பதை விடுத்து சர்வதேசத்தின் பின்பலத்தோடு அதைச் செய்தால்.. தான் ஏதேனும் விமோசனம் உண்டு. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

 தமிழ் சமூகத்துக்கும், அவர்களுடைய போராட்ட வாழ்வுக்கும் சம்பந்தமில்லாத ஊதியத்துக்காக மாரடிக்கிற ஒருவரிடம் இருந்து வேறெதை எதிர்பார்க்க முடியும்? சிங்களமே கடவுள், அவன் போடுகிற பிச்சையே வரம், சுயலாப இன்பமே விதி என்று நினைக்கும் அற்பத்துக்கு நீதி, நிஞாயம், உரிமை எல்லாம் எங்கே விளங்கப்போகுது? உரிமைகளை மறுத்துப் பேசினாற்தானே வருவாய் பெருவாரியாய் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

மலையகத் தமிழர்களை இன்றும் எப்படிச் சிங்களவர்களின் அடிமைகளாக   வைத்திருக்கின்றார்களோ  அதேபோல வடக்குக்  கிழக்கிலும் நிலைமையை மாற்ற இந்த இந்திய ஏவல்க் கூலிகள் முயல்கின்றனர்.

புத்த விகாரையை எதிர்க்கும் தமிழ் மக்கள் பள்ளிவாசலையும் அரேபியர்களையும் எதிர்க்காதது ஏனோ???

பௌத்தம் என்பது தமிழ் கலாச்சாரத்துடன் ஒன்றுபட்டது. 

ஆனால் இஸ்லாம் என்பது தமிழருடன் சம்பந்தம் இல்லாத ஒரு விஷம், இந்த ஆர்ப்பாட்டத்தை  புதுக்குடியிருப்பு பள்ளி வாசலுக்கு எதிராக செய்யலாமே!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.