Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற மட்டக்களப்பு உயர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள்

Featured Replies

இலங்கை உயர்தொழில்நுட்பக் கல்வி நிறுவகத்தினால் (SLIATE) உயர் தொழில்நுட்பக் கல்லூரிகளின் ஆங்கில துறை மாணவர்களுக்கிடையில் ஆண்டுதோறும் இடம்பெறும் ஆங்கில தினப் போட்டி இவ்வருடம் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

நடைபெற்ற மேற்படி போட்டியில் நாடகப் பிரிவில் “சிலம்பின் கதை” (The Story Of Jewel Anklet) எனும் தலைப்பிலான நாடகத்திற்கு முதலாம் இடத்தினையும், குழுப்பாடல் மற்றும் பண்பாட்டு ரீதியான நவநாகரீக உடைப் போட்டியில் மட்டக்களப்பு உயர் தொழில் நுட்ப கல்லூரி மாணவர்கள் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

ஆங்கில துறை கற்கை நெறி மட்டக்களப்பு உயர் தொழில் நுட்பக்கல்லூரியில் கடந்தவருடம் ஒருமுழுநேரக் கற்கையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் செல்வி முருகதாஸ் விஜயங்கா துறைத்தலைவராகவும் காணப்படுகின்றார்.

இந் நாடகத்தின் நெறியாள்கைக்கு கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தஅழகியல் கற்கைகள் நிறுவகத்தின் விரிவுரையாளர் செல்வன் துஜான் மணி உதவி புரிந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இக்கல்லூரியில் எதிர்வரும் வருடத்திலிருந்து சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் உயர் தேசிய டிப்ளோமா பாடநெறி ஆரம்பிக்கப்பட உள்ளதாக இக்கல்லூரியின் பணிப்பாளர் .செல்வரெத்தினம் ஜெயபாலன் தெரிவித்தார்.

இக் கல்லூரி மாணவர்கள் கடந்தகாலங்களில் சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளில் தமது திறமைகளை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/127335?ref=home

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் சகோதர சகோதரிகளுக்கு  வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

சாதனை படைத்த மண்ணின் மைந்தர்களுக்கு வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணகியையும் அம்மனாக வழிபட்டு வாழும் மக்களைக் கொண்ட நகர் மட்டுநகர். அங்குள்ள மாணவர்களின் சிலம்பின் கதை நாடகம் முதலிடம் பெற்றது ஒன்றும் ஆச்சரியமல்ல!

வாழ்த்துக்கள்!! 

  • கருத்துக்கள உறவுகள்

சாதனை படைத்தவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற,  மட்டக்களப்பு உயர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு  வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/8/2016 at 1:33 AM, Paanch said:

கண்ணகியையும் அம்மனாக வழிபட்டு வாழும் மக்களைக் கொண்ட நகர் மட்டுநகர். அங்குள்ள மாணவர்களின் சிலம்பின் கதை நாடகம் முதலிடம் பெற்றது ஒன்றும் ஆச்சரியமல்ல!

வாழ்த்துக்கள்!! 

:100_pray:

 

வாழ்த்துக்கள்    

அட பஸ்சில பார்க்கிர கூட்டமே இது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.