Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜேர்மனியில் அகதிகளுக்கு உதவிசெய்யும் ஈழத்து பெண் கொல்லப்பட்டார்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனியில் அகதிகளுக்கு உதவிசெய்யும் ஈழத்து பெண் கொல்லப்பட்டார்.

சில தினங்களுக்கு முன் ஜேர்மனியில் வசிக்கும் ஈழத்து பெண் சோபிகா கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது ஜேர்மனிக்கு அகதிகளாக வரும் மக்களுக்கு உதவி செய்யும் நற்பணிமன்றங்களுடன் இணைந்து தனது தொண்டுகளை ஆற்றி வருகின்றவர்.
கொலையின் பின்னணியில் ஒரு நையீரிய அகதி சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிகின்றது.


அன்னாரின் ஆத்மா சந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.

பெற்றோருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

http://www.bild.de/regional/ruhrgebiet/mord/fluechtlingshelferin-wohl-von-fluechtling-erstochen-50425302.bild.html

http://www.bild.de/regional/ruhrgebiet/messer/toetungsdelikt-50295466.bild.html

http://www.bild.de/regional/ruhrgebiet/messer/angriff-auf-frau-in-ahaus-50309238.bild.html

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவர்க்குக் காலமில்லை!

இது நான்கு மறை...தீர்ப்பு!

ஆழ்ந்த அஞ்சலிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் !

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் !

  • கருத்துக்கள உறவுகள்

Mit diesem Foto trauern Freunde und Angehörige der 22-Jährigen auf Facebook

உதவி செய்யப் போனாலும், உபத்திரவம் கிடைக்கும் காலம் இது.
22 வயதில் அகால மரணமடைந்த  சோபிதாவின், ஆத்ம  சாந்திக்கு பிரார்த்திக்கின்றோம்.
அருமை மகளின்  இழப்பை தாங்கும் சக்தியை...  அவரின் பெற்றோருக்கு இறைவன் கொடுக்க வேண்டும்.   

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்....!

  • கருத்துக்கள உறவுகள்

45b3efeb3863aea9cee18e5242101e23.gif

ஆழ்ந்த இரங்கல்கள்!

ஆழ்ந்த அனுதாபங்கள் !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.