Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் அவசர அழைப்பு

 

  • Replies 3k
  • Views 276.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கிராமசபைக் கூட்டத்தில் தெறிக்கவிடும் நாம் தமிழர் கட்சி வினோத் | செந்தமிழ்

 

நல்ல பேச்சு 

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் செய்த சாதனை | 2021- ல் வெற்றி நிச்சயம்🙏

பறையடிக்கு எழும்பி ஆடச்சொல்லுது, எழும்பியாடிச்சு வீட்டில ஒருத்தருமில்லை😁😁

 

  • கருத்துக்கள உறவுகள்

விவசாயிகளுக்கு நிகழப் போகும் பேராபத்து.

  • கருத்துக்கள உறவுகள்

பிஜேபி கட்டுன எய்ம்ஸ் மருத்துவமனை எங்க இருக்கு சீமான் நக்கல் | BJP parithabangal

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசியத்தை ஆதரிக்கிறேன் | கோபி நயினார் 

 

மனித கழிவை மனிதனே அகற்றும் கொடுமை

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பிஜெபி ஆண்ட்டி பரிதாபங்கள் | BJP aunty parithabangal | விகடன் | DMK🤣😂

tenor.gif?itemid=13870839

 

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி வைத்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டது! தமிழ் திருநாடு

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, zuma said:

 

இந்த தரம்மிக்க சவுக்கு சங்கர் வீடியோ, உங்களுக்கு நேரமிருக்கிறதால் பார்க்கிறீர்கள்.  புலம் பெயர்ந்த புண்ணாக்குகளுக்கும் நேரம் இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் என்னத்தை சொல்லுறது. 🤦‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இந்த தரம்மிக்க சவுக்கு சங்கர் வீடியோ, உங்களுக்கு நேரமிருக்கிறதால் பார்க்கிறீர்கள்.  புலம் பெயர்ந்த புண்ணாக்குகளுக்கும் நேரம் இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் என்னத்தை சொல்லுறது. 

நெடுகிலும் புண்ணாக்கு சாப்பிடாமல், இருந்து இருந்திட்டு சோறு சாப்பிடுவது உடம்புக்கு நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இந்த தரம்மிக்க சவுக்கு சங்கர் வீடியோ, உங்களுக்கு நேரமிருக்கிறதால் பார்க்கிறீர்கள்.  புலம் பெயர்ந்த புண்ணாக்குகளுக்கும் நேரம் இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் என்னத்தை சொல்லுறது. 🤦‍♂️

ஏ;றகனவே இந்த சொல் யாழ் களத்தால் தடை  செய்யப்பட்டது என்பது ஞாபகம்????

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

ஏ;றகனவே இந்த சொல் யாழ் களத்தால் தடை  செய்யப்பட்டது என்பது ஞாபகம்????

இது அவர், எம்மை குறிக்க, பயன்படுத்திய சொல்.... 🥴

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

இது அவர், எம்மை குறிக்க, பயன்படுத்திய சொல்.... 🥴

அதைத்தான் ஞாபகப்படுத்தினேன்

திரியை நீட்ட விரும்பாததால்  உங்களை  தொடர்பு  படுத்தினேன்😁

  • கருத்துக்கள உறவுகள்

2021 தேர்தல் வெற்றி விடுதலை | இன்னும் எத்தனை நாள் தான் போராடி கொண்டே இருப்போம் | Seeman | செந்தமிழ்

 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, zuma said:

நெடுகிலும் புண்ணாக்கு சாப்பிடாமல், இருந்து இருந்திட்டு சோறு சாப்பிடுவது உடம்புக்கு நல்லது.

புண்ணாக்கு சாப்பிடுவதில் என்ன பிழை, நல்லதொரு சத்தான உணவு. எள்ளுப் புண்ணாக்கை செக்கிலிருந்து எண்ணையுடன் எடுத்து சக்கரை கலந்து சாப்பிட்டிருந்தால் இப்படி கதைக்க மாட்டீர்கள்.

சாவுக்கு சங்கரைப்பற்றி தெரியுமா? எப்படிப்பட்ட கீழ்தரமான அரசியல் திமுகாவுடன் சேர்ந்து செய்கின்றாரென்று. ஒரு தரமானவர்களின் காணொளிகளை இணைத்தால் நான்று. உங்களின் தரம் எதெவென்று தெரிகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சகோதரரின் தெளிவில் பிறந்த கருத்து! | தமிழ் திருநாடு

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய வரலாற்றையே மாற்ற நடக்கும் சதி

 

  • கருத்துக்கள உறவுகள்

திலீபன் நினைவு நாள் 26/09/2019 வீரவணக்கம் டில்லி

 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, zuma said:

நெடுகிலும் புண்ணாக்கு சாப்பிடாமல், இருந்து இருந்திட்டு சோறு சாப்பிடுவது உடம்புக்கு நல்லது.

நீஙகளும் நெடுகிலும்சோத்தை தின்னாமல், இடைக்கிடை, மாட்டையும் தின்னுவது நல்லது. 😏

  • கருத்துக்கள உறவுகள்

தியாக தீபம் அண்ணன் திலீபனுக்கு மலர் வணக்கம் செலுத்தி உறுதி மொழி எடுக்கப்பட்டது! ஜேம்ஸ் JAMES

 

  • கருத்துக்கள உறவுகள்

26-09-2020 ஈகைப் பேரொளி திலீபன் 33ஆம் ஆண்டு நினைவுநாள் - வீரவணக்க நிகழ்வு | தலைமையகம்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எந்த காலத்திலும், யாருடனும் சேர மாட்டேன்.. தனித்தே போட்டியிடுவேன்".. தெறிக்க விட்ட சீமான்!

"எந்த காலத்திலும், யாருடனும் நாங்கள் கூட்டணி வைத்து கொள்ள மாட்டோம்... வருகிற தமிழக சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும்" என்று சீமான் அதிரடியாக அறிவித்துள்ளார். விரைவில் தேர்தல் வரப்போகிறது.. அதற்கான வேலைகளில் எல்லா கட்சிகளுமே இறங்கிவிட்டன.. யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வது? அல்லது தனித்து போட்டியிடுவதா? அல்லது யாருக்கு எத்தனை சீட் என்பன உட்பட விறுவிறு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகிவிட்டன.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி மட்டும் சத்தமே இல்லாமல் இருந்தது.. கமல் தலைமையில் 3வது அணி உருவாக வாய்ப்பு என்று சொல்லப்பட்டபோதுகூட, அந்த லிஸ்ட்டில் நாம் தமிழர் கட்சி இல்லை. அதனால் இந்த கட்சி தேர்தலில் இந்த முறையாவது போட்டியிட போகிறதா என்ற டவுட் இருந்து கொண்டே இருந்தது.

தமிழ்

இதை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானே அறிவித்துவிட்டார்.. செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் வீழ்ந்தாலும் தமிழ் வாழவேண்டும் என்று நினைத்தவர்கள் தற்போது தமிழ் விழுந்தாலும் நான் வாழவேண்டும் என நினைக்கிறார்கள்... அதனால் வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் எப்பொழுதும் போல தனித்து தான் நான் போட்டியிட உள்ளேன்.

தமிழின் பெருமை

தமிழ் குறித்தும், தமிழ் தேசியம் குறித்தும் பேசியவர்கள் அதற்கு எதிரான காட்சிகளுடன் கூட்டணி வைத்ததால் தான் தமிழின் பெருமையை குறித்து தற்பொழுது பேச முடியாமல் இருக்கிறார்கள்.. நாம் தமிழர் கட்சியிலும் தொகுதி வேட்பாளர்களை நியமிக்கும் பணி நடந்து வருகிறது.. எப்பொழுதும் போல நாம் தமிழர் கட்சி பாஜக, அதிமுக, காங்கிரஸ், அதிமுக என எந்த கட்சியுடனும் நிச்சயமாக சேராது... தனித்தே நிற்கும்" என்றார்.

அதிமுக, திமுக

அதிமுக, திமுக திராவிட கட்சிகளாகட்டும், காங்கிரஸ், பாஜக போன்ற தேசிய கட்சிகளாகட்டும், கூட்டணி வைத்தே தேர்தலை சந்தித்து வரும் நிலையில், சீமான் மட்டும் தனியாகவே தேர்தல்களை சந்தித்து வருகிறார். இந்த முறையும், தனித்து போட்டியிடுவதுதான் அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்களின் விருப்பமாகவும் இருக்கிறதாம்.

சலிப்பு

எனினும், "ஒவ்வொரு முறையும் தனித்து போட்டியிடுகிறோம்.. தொடர்ச்சியாக தோல்வி அடைந்தால், தொண்டர்கள் ஒருவித சலிப்பை சந்திப்பார்கள்.. அதனால் இந்த முறை யாருடனாவது கூட்டணி அமைத்தால்தான் கட்சிக்கு நல்லது" என்று சீமானுக்கு ஆலோசனைகளை சொன்னார்கள். ஆனால் சீமான், தன் நிலைப்பாட்டில் அப்போதிருந்தே உறுதியாக இருந்தாராம்.. அதன்படியே தற்போது தனித்து போட்டி என்று அறிவித்துள்ளார். இதையடுத்து, அக்கட்சியின் தொண்டர்கள் தேர்தலுக்கான பணிகளை தொடங்கியுள்ளனர்.

பிரச்சாரம்

எப்படியும் சீமான் தேர்தலில் இறங்குகிறார் என்றாலே தொகுதிகளில் பிரச்சாரம் களை கட்டும்.. சோயில் மீடியாவும் பரபரப்பாக இருக்கும்.. அந்த வகையில், வரப்போகிற தேர்தலிலும் நாம் தமிழர் பட்டைய கிளப்ப போகிறது என்பதில் சந்தேகமில்லை... ஆனால், இந்த முறை கட்சிக்குள் சில சலசலப்புகள், அதிருப்திகள், விலகல்கள் நடந்துள்ளன.. இவைகளுக்கு நடுவில் நாம் தமிழர் கட்சி எப்படி தேர்தலை எதிர்கொள்ள போகிறது என்பது பெரிய எதிர்பார்ப்புதான்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/tn-assembly-election-naam-tamilar-katchi-will-contest-alone-announces-seeman/articlecontent-pf490101-398796.html

  • கருத்துக்கள உறவுகள்
On 24/9/2020 at 00:01, goshan_che said:

க்விசில் அடுத்த கேள்வி 

சீமானின்   சொந்த ஊர் அரயநூர் இது சிவகங்கை மாவட்டத்தில் வருகிறது. இந்த மாவட்டத்தில் ஒரு பெண் வேட்பாளர் 72, 000 க்கும் அதிக வாக்கு வாங்கி நாம் தமிழரில் 2வது அடி கூடிய வாக்கு பெற்றார். யார் இவர்?     

தம்பிகள் பின் வாங்குவதால் நானே விடையையும் சொல்கிறேன்.

வேட்பாளர் பெயர் வேங்கை பிரியா பிரபாகரன். காளியம்மாளை விட அதிக வாக்கு எடுத்தவ 1ம் பெண் வேட்பாளர்.

கல்யாணசுந்தரம், ராஜீவ் காந்தி விலக ஒரு கிழமை முதல் சாதிய அடிப்படையில் புறகணிக்க படுவதாக சொல்லி நாம் தமிழரில் இருந்து விலகினார்.

அவரின் வாட்சப் வாயிஸ் மெசேஜும், முகபுத்தக அறிக்கையும் கீழே.

 

https://m.facebook.com/story.php?story_fbid=323189085672398&id=100039439265446 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

வேட்பாளர் பெயர் வேங்கை பிரியா பிரபாகரன். காளியம்மாளை விட அதிக வாக்கு எடுத்தவ 1ம் பெண் வேட்பாளர்.

இன துரோகிகள் வேறுயாரும் இல்லை Including சீமான் - சொன்னது நாம் தமிழர் கட்சியில் அதிகம் வாக்குகள் பெற்ற  பிரியா பிரபாகரன் 😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.