Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் தலைவர்களின் கருத்தறிய வகை செய்ய முடியாதா?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்றை நவீன உலகிலும்.. எமது சில அரசியல்வாதிகள் மக்களின் விருப்புக்குப் புறம்பாக.. தமது சொந்த எண்ணங்களை மக்களின் விருப்புப் போலக் காட்டிக்கொண்டு செயற்படும்.. எதிரிகளுக்கு.. எஜமானர்களுக்கு விசுவாசமாகக் குரைக்கும் நிலையையும் காண்கிறோம்.

இப்படியான அரசியல்வாதிகள்.. நேரடியா மக்கள் கருத்துக்களுடன்.. உண்மையான சனநாயக வழியில் இவர்கள் நிற்பவர்களாக இருந்தால்.. மோத முடியுமா..?!

யாழ் களம்.. இப்படியான விவாதங்களுக்குள்.. இந்த அரசியல்வாதிகள்.. பங்கேற்க ஒரு சிறப்பு முன்பக்க.. கருத்துப் பரிமாறலை செய்ய முடியாதா..??! அரசியல்வாதிகள் தம்மை பதிவு செய்யாமல்.. தம்மை சரியாக அடையாளப்படுத்தி.. தமது இருப்பிடத்தை உறுதி செய்யும் வழிமுறை மூலம்.. நேரடிக் கருத்துப் பரிமாற்றத்தை மக்கள் மன்றில் வைக்க கோர முடியாதா..??!

மக்களின் கருத்தின் முன் வந்து நிற்க தயங்கும் அரசியல்வாதிகளும்.. அவர்களின் கருத்துக்களும் அறிக்கைகளும்.. போலிகள் என்பதை இதன் மூலம் இலகுவாக நிரூபிக்கவும் முடியும். அவை மக்கள் விருப்புக்கு அப்பாற்பட்டவை என்பதையும் அவை சொல்லிச் செல்லும். 

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, nedukkalapoovan said:

வழி  மொழிகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி இப்ப ஹொலிடேயோ?....சிவாஜிலிங்கம் இப்ப சும்மா தான் இருப்பார் என நினைக்கிறேன்...அவரில் இருந்து தொடங்குங்கோ<_<

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

தம்பி இப்ப ஹொலிடேயோ?....சிவாஜிலிங்கம் இப்ப சும்மா தான் இருப்பார் என நினைக்கிறேன்...அவரில் இருந்து தொடங்குங்கோ<_<

சிவாஜிலிங்கம் எப்போதும் மக்களுடன் தான் இருக்கின்றார்.
கேட்டால் உடனே யாருடனும் பேசுவார்.

ஆனால் உங்கள் அண்ணன் எப்படி???

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nedukkalapoovan said:

இன்றை நவீன உலகிலும்.. எமது சில அரசியல்வாதிகள் மக்களின் விருப்புக்குப் புறம்பாக.. தமது சொந்த எண்ணங்களை மக்களின் விருப்புப் போலக் காட்டிக்கொண்டு செயற்படும்.. எதிரிகளுக்கு.. எஜமானர்களுக்கு விசுவாசமாகக் குரைக்கும் நிலையையும் காண்கிறோம்.

இப்படியான அரசியல்வாதிகள்.. நேரடியா மக்கள் கருத்துக்களுடன்.. உண்மையான சனநாயக வழியில் இவர்கள் நிற்பவர்களாக இருந்தால்.. மோத முடியுமா..?!

யாழ் களம்.. இப்படியான விவாதங்களுக்குள்.. இந்த அரசியல்வாதிகள்.. பங்கேற்க ஒரு சிறப்பு முன்பக்க.. கருத்துப் பரிமாறலை செய்ய முடியாதா..??! அரசியல்வாதிகள் தம்மை பதிவு செய்யாமல்.. தம்மை சரியாக அடையாளப்படுத்தி.. தமது இருப்பிடத்தை உறுதி செய்யும் வழிமுறை மூலம்.. நேரடிக் கருத்துப் பரிமாற்றத்தை மக்கள் மன்றில் வைக்க கோர முடியாதா..??!

மக்களின் கருத்தின் முன் வந்து நிற்க தயங்கும் அரசியல்வாதிகளும்.. அவர்களின் கருத்துக்களும் அறிக்கைகளும்.. போலிகள் என்பதை இதன் மூலம் இலகுவாக நிரூபிக்கவும் முடியும். அவை மக்கள் விருப்புக்கு அப்பாற்பட்டவை என்பதையும் அவை சொல்லிச் செல்லும். 

வழிமொழிகிறேன் நானும் . சிவாஜிலிங்கம் ஓகே கேள்விகள் இசகு பிசகானால் கிபோர்ட் இரண்டுமுன்று எச்ச்ட்ராவா தேவைப்படும் ஓகேயா ? அமைதியான ஆளில் இருந்து தொடங்குவது நல்லது .:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல யோசனை... நெடுக்கால போவான்.
சிவாஜி லிங்கம், மனோ கணேசன், கஜேந்திர குமார் பொன்னம்பலம்...  போன்றவர்கள் நிச்சயம்  முன் வருவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இதனை வரவேற்கிறேன்.

தெளிவான கொள்கை கடைப்பிடிப்பு ஏற்படும். அரசியல்வாதிகள் குழப்பங்காய்ச்சிகளாக மாறும் நிலை தவிர்க்கப்படும்.  மக்களுக்கும் அவர்களுக்குமான கருத்துப்பரிமாறல்களும் புரிதல்களும் மேம்படும். வெளிப்படையான அரசியல் நிச்சயம் தேவை. 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல யோசனை ஆனால் எந்த ஒரு தமிழ் அரசியல்வாதியும் இதற்கு இணங்கி முன்வரமாட்டார்கள்.மேடைகளில் கருத்து சொல்லி பழகிய எம்மவர் எழுத்து மூலம் உத்தரவாதம் தர தயாரில்லை

  • கருத்துக்கள உறவுகள்
On ‎24‎/‎06‎/‎2017 at 11:07 PM, வாத்தியார் said:

சிவாஜிலிங்கம் எப்போதும் மக்களுடன் தான் இருக்கின்றார்.
கேட்டால் உடனே யாருடனும் பேசுவார்.

ஆனால் உங்கள் அண்ணன் எப்படி???

என்ர அண்ணர்,சிவாஜிலிங்கத்தை மாதிரி வெட்டியாய் இல்லை<_<.தவிர,அவர் வந்தாலும் அவரைக் கேள்வி கேட்கும் தகுதி இங்கு யாருக்கும் இருக்கா?:cool:...கருத்துக்களை,கருத்துக்களால் எதிர் கொள்ள தமிழனுக்குத் தெரியுமா?:unsure:

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ரதி said:

என்ர அண்ணர்,சிவாஜிலிங்கத்தை மாதிரி வெட்டியாய் இல்லை<_<.தவிர,அவர் வந்தாலும் அவரைக் கேள்வி கேட்கும் தகுதி இங்கு யாருக்கும் இருக்கா?:cool:...கருத்துக்களை,கருத்துக்களால் எதிர் கொள்ள தமிழனுக்குத் தெரியுமா?:unsure:

IMG_4663.jpg

Electoral history of M. K. Shivajilingam
Election Constituency Party Votes Result
2001 parliamentary[9] Jaffna District TNA 17,859 Elected
2004 parliamentary[10] Jaffna District TNA 42,193 Elected
2010 presidential[11] Sri Lanka Ind 9,662 Not elected
2010 parliamentary Jaffna District TNLA   Not elected
2011 local[16] Valvettithurai UC TNA 1,165 Elected
2013 provincial[18] Jaffna District TNA 22,660 Elected
2015 parliamentary Kurunegala District
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

இப்படி ஒன்று,இரண்டு படங்களை வைச்சு எத்தனை நாளைக்கு படம் காட்டப் போறீங்கள்? ஜனங்களுக்கு போராடிக்காது மீரா.:cool:..உங்களுக்கும் விக்கிபீடியா தான் துணை...சுபேச்சையாய் நிற்க சொல்லுங்கள் எத்தனை வோட் விழுது என்று பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரதி said:

இப்படி ஒன்று,இரண்டு படங்களை வைச்சு எத்தனை நாளைக்கு படம் காட்டப் போறீங்கள்? ஜனங்களுக்கு போராடிக்காது மீரா.:cool:..உங்களுக்கும் விக்கிபீடியா தான் துணை...சுபேச்சையாய் நிற்க சொல்லுங்கள் எத்தனை வோட் விழுது என்று பார்ப்போம்.

உங்களுக்கு ஆதாரம் காட்டவே விக்கியை இணைத்தேன். 

2010 சுயேட்சையாக நின்று 9.662 வாக்குகள். 

ஆமா உங்க அண்ணருக்கு இதுவரை எத்தனை வாக்குகள்? இனி வரும் தேர்தலில் உங்கள் அண்ணரை சுயேட்சையாக நிற்க சொல்லுங்கள், அப்போது பார்க்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

உங்களுக்கு ஆதாரம் காட்டவே விக்கியை இணைத்தேன். 

2010 சுயேட்சையாக நின்று 9.662 வாக்குகள். 

ஆமா உங்க அண்ணருக்கு இதுவரை எத்தனை வாக்குகள்? இனி வரும் தேர்தலில் உங்கள் அண்ணரை சுயேட்சையாக நிற்க சொல்லுங்கள், அப்போது பார்க்கலாம்

என்ட அண்ணரை நீங்கள் புரிந்து கொள்ளவே இல்லை:cool: 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

என்ட அண்ணரை நீங்கள் புரிந்து கொள்ளவே இல்லை:cool: 

இவர் அடிச்ச கூத்தால் இன்னும் அங்கு சுமூக நிலை வரவில்லை அது தெரியுமா உங்களுக்கு வல்வை வெளியில் இருந்து வல்வைக்கு பிரியும் ரோடு இன்னும் சாட்சி .

  • கருத்துக்கள உறவுகள்
On ‎27‎/‎06‎/‎2017 at 2:00 AM, பெருமாள் said:

இவர் அடிச்ச கூத்தால் இன்னும் அங்கு சுமூக நிலை வரவில்லை அது தெரியுமா உங்களுக்கு வல்வை வெளியில் இருந்து வல்வைக்கு பிரியும் ரோடு இன்னும் சாட்சி .

யார் அடிச்ச கூத்தால்? சிவாஜிலிங்கமா?

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ரதி said:

யார் அடிச்ச கூத்தால்? சிவாஜிலிங்கமா?

ஓம் இவர் போல் கோமாளி வேறு யார் இருக்காங்க ? அந்த இடத்தில் உள்ள குழப்பம்களுக்கு சாட்சாத் தலைவரே தான் ஒரு ஒளிநாடவில் இன்னும் அபிவிருத்தியை எட்டிப்பார்க்காத வீதிகள் வடமராட்சியில் உள்ளதை காண முடிகிறது இங்கு வரும்போது மண்டைய மண்டையை ஆட்டும் அங்குபோனவுடன் முருக்க மரத்தில் சிங்கன் நிற்ப்பார் உங்களுக்கு சொந்தம் போல் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

ஜயோ,ஜயோ நான் என்ட அண்ணர் என்று சொன்னது கருணா அம்மானை:mellow:

  • கருத்துக்கள உறவுகள்
On 26/06/2017 at 8:53 PM, ரதி said:

என்ட அண்ணரை நீங்கள் புரிந்து கொள்ளவே இல்லை:cool: 

IMG_4665.jpg

கல்லு பொறுக்கும் மக்கள் வாகரை - கதிரவெளி வீதியில் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

IMG_4665.jpg

கல்லு பொறுக்கும் மக்கள் வாகரை - கதிரவெளி வீதியில் 

ஓம் மீரா,வாகாரை நூறாண்டுகளாய் அப்படியே தான் இருக்கு... 90,91 ம் ஆண்டோ சரியாய் ஞாபகம் இல்லை. தலமை தங்களை கவனிக்கிறதில்லை,எங்களுக்கு எந்த வசதியும் செய்து தாறதில்லை என்று கிழக்கு மாகாண புலிகள் புறுபுறுக்கத தொடங்கின நேரம் தலைவர் பொட்டம்மானை வாகாரைக்கு அனுப்பி வைச்சார்.
 
அங்கு வந்த அவர் வட,கிழக்கு என்று ஒரு பிரதேசவாதம் இல்லை என்று காட்டுவதற்காக மட்டகளப்பு பெண் போராளியை திருமணம் செய்தது தான் மிச்சம்tw_cookie:...வாகாரை இன்னும் அப்படியே தான் இருக்கு...அப்பவே எதாவது உருப்படியாய் எல்லோரும் சேர்ந்து [கவனிக்கவும் எல்லோரும்] செய்திருந்தால் இப்ப அழத் தேவையில்லை
 
இப்ப என்ர அண்ணர் எந்த ஒரு பதவியிலும் இல்லை...எதிர் காலத்தில் அப்படி எதாவது பதவியில் அவர் அமர்ந்தால் கட்டாயம் அழுத்தம் கொடுப்பேன்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

பிரதி அமைச்சராக இருந்தபோது செய்திருக்கலாம் தானே.

அவர் பிரதி அமைச்சராக இருந்தபோது நீங்கள் ஏதாவது அழுத்தம் கொடுத்தீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

உண்மையைச் சொல்லோனும் என்டால் இல்லை...ஆனால் இனி மேல் கொடுப்பேன்:cool:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

உண்மையைச் சொல்லோனும் என்டால் இல்லை...ஆனால் இனி மேல் கொடுப்பேன்:cool:

உதை நம்ப முடியாது. 

ஆனால் உவருக்கு மக்கள் வாக்களிப்பது கூட ஐயம். 

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

உதை நம்ப முடியாது. 

நம்பாட்டில் போங்கள் மீரா அது பற்றி எனக்கு கவலையில்லை...மட்டக்களப்பு அபிவிருத்தி அடைவதற்கு நிறைய அழுத்தங்கள்,என்னால் ஆன உதவிகள் செய்வேன்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

நம்பாட்டில் போங்கள் மீரா அது பற்றி எனக்கு கவலையில்லை...மட்டக்களப்பு அபிவிருத்தி அடைவதற்கு நிறைய அழுத்தங்கள்,என்னால் ஆன உதவிகள் செய்வேன்

இதுவரை அழுத்தம் கொடுக்காதா நீங்கள் இனி அழுத்தம் கொடுப்பீர்கள் என்பதை எப்படி நம்புவது? அதுவும் அவரை பதவிக்கு கொண்டுவந்தபின் தான் உதவி செய்வது.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, MEERA said:

இதுவரை அழுத்தம் கொடுக்காதா நீங்கள் இனி அழுத்தம் கொடுப்பீர்கள் என்பதை எப்படி நம்புவது? அதுவும் அவரை பதவிக்கு கொண்டுவந்தபின் தான் உதவி செய்வது.

நான் இனி அழுத்தம் <_<கொடுக்க மாட்டேன். சரியாtw_angry: சந்தோசமாtw_cry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.