Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகளிர் தின வாழ்த்துக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் தமிழீழத்துக்கு வெளியில் தமிழ் ஆண்கள் செய்த சாதனை என்ன என்பதை நீங்கள் சொல்லிவிட்டால் அதன் பிறகு பெண்கள் செய்த சாதனைகள் பற்றி விவாதிக்கலாம்!

தேசத்தின் குரலைத் தந்தது.. முதல் பலது..! பெண்கள் தந்தது ராதிகா குமாரசாமி போன்ற... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தேசத்தின் குரலைத் தந்தது.. முதல் பலது..! பெண்கள் தந்தது ராதிகா குமாரசாமி போன்ற... :lol:

மாமூ உண்மையை பட்டென்று சொல்லீட்டீங்கப்ப... :lol:

லண்டனில எத்தனை பெட்டைச்சியள் றக்ஸ் அடிக்கீறாளேண்டு தெரியுமா இங்க இருக்கிறவையளுக்கு? றக்ஸ் மட்டுமா? 1 மாதத்துக்கு ஒரு ஆண் மகனும் தேவைபடுது பல தேவ***. அதில வேற அவயளுக்கு உறுதுனையா காவாலி கூட்டம் ஒன்றும் இருக்கும் (எல்லாம் அந்த வே*** படுக்கையை பகிர்ந்தவங்க). வெளிப்படையாக தெரிந்ததே பல செய்திகள், தெரியாமல் இருப்பது எத்தனையோ???? :lol::o:huh: (அதற்காக ஆண்களை ராமன் எண்டு சொல்லவரவில்லைங்கோ.. ) :lol:

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில எத்தனை பெட்டைச்சியள் றக்ஸ் அடிக்கீறாளேண்டு தெரியுமா இங்க இருக்கிறவையளுக்கு? றக்ஸ் மட்டுமா? 1 மாதத்துக்கு ஒரு ஆண் மகனும் தேவைபடுது பல தேவ***. அதில வேற அவயளுக்கு உறுதுனையா காவாலி கூட்டம் ஒன்றும் இருக்கும் (எல்லாம் அந்த வே*** படுக்கையை பகிர்ந்தவங்க). வெளிப்படையாக தெரிந்ததே பல செய்திகள், தெரியாமல் இருப்பது எத்தனையோ???? :lol::lol::lol: (அதற்காக ஆண்களை ராமன் எண்டு சொல்லவரவில்லைங்கோ.. ) :huh:

கூட்டத்தில சேரமுடியவில்லையே என்ற எரிச்சலாக்கும்... B)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன ராசாக்களே இப்புடி இஞ்சைத்தை பொம்புளையளை பத்திகதைக்கிறியள்?எங்கடை ஊரிலை என்ன எல்லாம் திறமாகவே நடந்தது???????????ஏன் எங்கடை ஊர் பத்தினியள் வேலி பாயேல்லையோ???இல்லாட்டி சாராயம் அடிக்கேல்லையோ,பின்னேரப்பாரி

இது ஒரு வாழ்த்து சொல்லும் பக்கம்...இங்கும் வந்து விட்டீர்களா உங்கள் சத்தே இல்லாத வசை பாடலை கொண்டு சா... :angry: :angry:

அங்கை போய் என்னத்தை பண்ணுறது தாயே!!!!!நாங்கள் இருக்கிற இடத்திலையே ஆயிரம் பிரச்சனை இருக்கே.அதை முதலிலை தீர்க்கலாமே.இந்த பூமாதேவி உங்களுக்கு என்ன குறை வைச்சா?இருக்கிறதை விட்டுட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படுகிறீயளே???????? ஏன் தாயே இந்த பூமியிலை எவ்வளவு சனம் குடிக்க தண்ணி சாப்பாடு இல்லாமல் அலையுதுகள்?அதை முதல்லை முடிவுக்குகொண்டு வருவமே.அமெரிக்கா மாதிரி நாங்களேல்லாம் கதைக்கக்கூடாது தாயே.ஆனால் எங்களுக்கும் ஒரு காலம் கனிந்துவரும்.

ஏன் குமாரசாமி அங்கிள்..நாம கஷ்டம் எல்லாம் தீர்ந்து..முன்னேறணும்...என்று தான் சொன்னேன்...சிலரை போல எதையும் வேறு கோணத்திலேயே பார்க்கிறீர்களே? :D:(

என்ன ராசாக்களே இப்புடி இஞ்சைத்தை பொம்புளையளை பத்திகதைக்கிறியள்?எங்கடை ஊரிலை என்ன எல்லாம் திறமாகவே நடந்தது???????????ஏன் எங்கடை ஊர் பத்தினியள் வேலி பாயேல்லையோ???இல்லாட்டி சாராயம் அடிக்கேல்லையோ,பின்னேரப்பாரி

Edited by ப்ரியசகி

  • 11 months later...

அனி, தமிழ்தங்கை, சினேகிதி, சகி, தூயா, யாழ்பிரியா, ரசிகை, ஜனனி, வெண்ணிலா, கறுப்பி, இன்னிசை, இனியவள் மற்றும்... வேற யார் இஞ்ச பெண்கள்... ஓ... செவ்வந்தி, யாழ்கவி, சாந்தி அக்கா, முனியம்மா அக்கா, வேற யார்.... ஆ.. மூக்கி, காவலூர்கண்மணி, வல்வைசகீரா, கவரிமான், இவள்..

இவர்களுடன்...

எனது கண்ணுக்கு தெரியாது ஒளிஞ்சு திரியும் பெண்கள்...

மற்றும் யாழ் கள வாசகர்கள்...

இவர்களுடன்..

யாழில் பெண் வேடத்தில் திரிகின்ற ஆம்பளைகள் :huh: ... இவர்கள் எல்லாருக்கும்

இனிய 2008 மகளிர் தின வாழ்த்துகள்!

:)

யாராவது பெண்கள் பெயரை தவறவிட்டு இருந்தால் மன்னிச்சு கொள்ளவும்..

எனக்கு மகளிர் தினம் கொண்டாடும் எல்லாரும் கேக், பலகாரம் அனுப்பிவிடுங்கோ.

பி/கு: இனி இப்படி வாழ்த்து சொல்லுவது நல்லதா கெட்டதா, இப்படி சொல்வதில் பிரயோசனம் ஏதும் இருக்கிதா எண்டு ஒருவரும் விதண்டாவாதம் செய்யாமல் இருந்தால் சரி. :huh:

இன்று மகளிர் தினம் என்பதை அறியத்தந்த இன்னுமொருவனுக்கும், அவரது அழகிய கவிதைக்கும் நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா மகளிருக்கும் மகளிர்தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

8787-003-21-1047.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று மகளிர் தினம் என்பதை அறியத்தந்த இன்னுமொருவனுக்கும், அவரது அழகிய கவிதைக்கும் நன்றிகள்!

கலைஞரே மகளிர் தினம் நாளைக்கு (8ம் திகதி) :huh:

இதுக்கும் வாழ்த்தா!!!!!!!! முருகா!!!!!!!!! :huh:

அதுக்கு என்ன...

இப்ப பிறந்தநாள் வரும்போது நாலைஞ்சு நாளைக்கு முன்னமே வாழ்த்து மடல் அனுப்புறம் தானே? அதவிட இது வருசத்தில ஒருக்கால் தானே வருகிது. எண்டபடியால் ஒரு நாளைக்கு முன்னமே வாழ்த்து சொல்லிறது பிழை இல்லத்தானே?

உண்மையில நான் ஏழாம் திகதிதான் மகளிர் தினம் எண்டு நினைச்சன். பிறகுதான் தெரிஞ்சுது அது எட்டாம் திகதி எண்டு.

இப்ப ஏன் முருகா எண்டு சாமி கும்பிடுறீங்கள்? முருகனும் தண்ட மனுசிமார் வள்ளி, தெய்வானைக்கு மகளிர் தின வாழ்த்து சொல்லவேணும் எண்டு எதிர்பார்க்கிறீங்களோ?

வாழ்த்து சொல்லிறது எண்டுறது ஒரு பண்பாடு தானே? வாயாற வாழ்த்துவது.. அது தமிழரிண்ட ஒரு பண்பாடு தானே?

ஐயோ நீங்கள் பெண்களே இப்பிடி சொன்னால் என்ன மாதிரி?

---------------------------------------------------------------------------------------------

நான் இப்ப எண்ட அம்மாவ கட்டிப்பிடிச்சு கொஞ்சிபோட்டு உங்களுக்கு இனிய மகளிர் தின வாழ்த்துகள் எண்டு சொன்னன். அவ சொல்லிறா... வாழ்த்தப்போய் கடவுளுக்கு சொல்லாம். தனக்கு வாழ்த்து ஒண்டும் வேணாமாம். ஹாஹா :huh::)

பிறகு சரி...

மகளிர் தினம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எண்டு கேட்டன். அதுக்கு அம்மா சொன்ன பதில்..

அது ஒரு மகத்தான நாளாம். ஹிஹி.. அந்த நாளை உருவாக்கினவனுக்கு நன்றி சொல்ல வேணுமாம்... :huh:

--------------------------------------------------------------------------------------------------

பொறுங்கோ நாளைக்கு அக்காமாருக்கு வாழ்த்து சொல்லிபோட்டு அவேண்ட ரியக்ஷன் பதிலுகள் என்ன எண்டு சொல்லிறன்..

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுக்கு என்ன...

இப்ப பிறந்தநாள் வரும்போது நாலைஞ்சு நாளைக்கு முன்னமே வாழ்த்து மடல் அனுப்புறம் தானே? அதவிட இது வருசத்தில ஒருக்கால் தானே வருகிது. எண்டபடியால் ஒரு நாளைக்கு முன்னமே வாழ்த்து சொல்லிறது பிழை இல்லத்தானே?

உண்மையில நான் ஏழாம் திகதிதான் மகளிர் தினம் எண்டு நினைச்சன். பிறகுதான் தெரிஞ்சுது அது எட்டாம் திகதி எண்டு.

இப்ப ஏன் முருகா எண்டு சாமி கும்பிடுறீங்கள்? முருகனும் தண்ட மனுசிமார் வள்ளி, தெய்வானைக்கு மகளிர் தின வாழ்த்து சொல்லவேணும் எண்டு எதிர்பார்க்கிறீங்களோ?

வாழ்த்து சொல்லிறது எண்டுறது ஒரு பண்பாடு தானே? வாயாற வாழ்த்துவது.. அது தமிழரிண்ட ஒரு பண்பாடு தானே?

ஐயோ நீங்கள் பெண்களே இப்பிடி சொன்னால் என்ன மாதிரி?

நல்லா வாழ்த்துங்கோ பிரச்சனையே இல்லை. இவ்வளவு நாளும் மகளிர் தினம் எப்பவென்று உங்களுக்கு தெரியாதா??? :)

முருகனை வாழ்த்து சொல்ல கூப்பிடவில்லை இந்த களத்தில உள்ளவர்களை காப்பாற்ற கூப்பிட்டனான். :huh:

உங்கட அம்மா பாவம் யோசிச்சிருப்பா "பாவம் பொடியனுக்கு ஏதோ பிழை என்டு" :huh:

  • கருத்துக்கள உறவுகள்

களத்தில் உள்ள உண்மையான மகளிர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகளி்ர் தினம்-கருணாநிதி வாழ்த்து; வெல்க பெண்மை-ஜெயலலிதா

வெள்ளிக்கிழமை, மார்ச் 7, 2008

சென்னை: பெண்கள் முன்னேற்றத் திட்டங்களில் இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும் திமுக அரசு வழிகாட்டியாகத் திகழ்வதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

உலக மகளிர் தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

மகளிர் சமுதாய முன்னேற்றத்தை வலியுறுத்திடும் உலக மகளிர் நாள் விழா மிகுந்த மகிழ்ச்சியுடனும், எழுச்சியுடனும் கொண்டாடப்படுகிறது.

அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் நெசவாலைகளில் பணிபுரிந்த மகளிர் பலர் திரண்டு தங்கள் ஊதிய உயர்வு, எட்டுமணி நேர வேலை முதலியவற்றை வலியுறுத்திக் கிளர்ந்தெழுந்து போராடத் தொடங்கிய நாள், 1857 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் நாள்.

பின்னர் அந்நாளே உலக மகளிர் நாளாக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு, மகளிர் மேம்பாடு குறித்த விழிப்புணர்வை வளர்த்திடப் பெரிதும் பயன்படுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் அறிவிறுத்திய சமத்துவ, சம தர்மக் கொள்கைகளின்படி, பெண்கள் சமுதாயம் ஆண்களுக்கிணையாக முன்னேற்றம் காண்பதற்குக் கல்வியறிவு பெற்று, வேலைவாய்ப்புகள் எய்தி, பொருளாதாரத் தன்னிறைவு பெற வேண்டும் என்பதற்காக திமுக அரசு இந்தியாவின் இதர மாநிலங்களுக்கெல்லாம் வழிகாட்டிடும் வகையில் திகழ்கிறது.

இதற்காக, 1973ம் ஆண்டில் காவல் பணியில் மகளிர் நியமனத் திட்டம், 1989ம் ஆண்டில் மகளிர் மேம்பாட்டுத் திட்டம், 10ம் வகுப்பு வரை படித்த ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு 1989ம் ஆண்டில் 5 ஆயிரம் ரூபாயும், 1996-ல் 10 ஆயிரம் ரூபாயும் வழங்கி, 2006ம் ஆண்டில் அதை 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ள மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம்.

1989ம் ஆண்டில் ஈ.வெ.ரா. நாகம்மையார் நினைவு மகளிர் இலவசப் பட்டப்படிப்பு திட்டம், 2007ம் ஆண்டில் இத்திட்டம் முதுகலை பட்டப்படிப்பு வரை நீட்டிப்பு.

1990ம் ஆண்டில் அரசு வேலை வாய்ப்புகளில் மகளிருக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் திட்டம்.

அதே ஆண்டில் பரம்பரைச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை அளித்திடும் தனிச் சட்டம்.

1996ம் ஆண்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம்.

2006ம் ஆண்டில் இந்த அரசு பொறுப்பேற்றபின் ஏழை, எளிய தாய்மார்கள் மனம் மகிழ இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டம். எரிவாயு இணைப்புடன் கூடிய இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கும் திட்டம்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் ஏழைக் கர்ப்பிணிப் பெண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டம் எனப் பல்வேறு திட்டங்களைப் புதிது புதிதாக உருவாக்கி நடைமுறைப்படுத்தியுள்ளதன் மூலம் பெண்கள் சமுதாயம் தொடர்ந்து முன்னேறி வருகிறது.

பெண்கள் மேலும் ஏற்றம் பெறும் வகையில் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்திட மத்திய அரசு வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந் நிலையில் கொண்டாடப்படும் இந்த ஆண்டின் உலக மகளிர் நாள் விழா தமிழகம் முழுவதும் மிகுந்த எழுச்சியுடன் நிகழ்ந்திடவும், தமிழக மகளிர் அனைவரும் சமூக, பொருளாதார, அரசியல் நிலைகளில் முன்னேற்றம் எய்திடவும் இந்நன்னாளில் என் உளமார வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

வெல்க பெண்மை-ஜெயலலிதா:

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள மகளிர் தின வாழ்த்து செய்தியில்,

ஆண்டாண்டு காலமாக அடங்கிக் கிடந்த பெண்மை வீறு கொண்டு எழுந்து வெற்றிச் சரித்திரம் படைக்கத் தொடங்கிவிட்ட காலமிது.

இந்தத் துறைதான் பெண்களின் சொந்தத் துறை என்ற நிலை மாறி, எந்தத் துறையும் பெண்களின் சொந்தத் துறைதான் என்ற உண்மை உலக அளவில் ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டது.

ஆனாலும் அறியாமையில் ஆழ்ந்து கிடக்கிறவர்களாய் அடக்கு முறையில் வீழ்ந்து கிடக்கிறவர்களாய் இன்னும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

வீழ்ச்சியுற்ற தேகத்தில் எழுச்சி வேண்டும்.

விசையொடிந்த உள்ளத்தில் வலிமை வேண்டும்.

புதுமைப் பெண்மை புத்துலகம் படைக்கின்ற திருநாள் விரைவில் வர வேண்டும்.

அந்தப் புதிய விடியலை நோக்கிய புனிதப் பயணத்தில் முதலடி எடுத்து வைக்கும் திருநாளாய் இந்த மகளிர் தினம் மலரட்டும்!

தையலை உயர்வு செய்!

என்னும் மகாகவி பாரதியின் கவிதைக் கட்டளை மானுடத்தின் பொதுச் சட்டமாக ஆகட்டும்.

உலகப் பெண்மைக்கு என் உளமார்ந்த வாழ்த்து!

தமிழகப் பெண்மைக்கு என் தனிப்பட்ட வாழ்த்துக்கள்.

வெல்க பெண்மை!

http://thatstamil.oneindia.in/news/2008/03...end-wishes.html

நல்லா வாழ்த்துங்கோ பிரச்சனையே இல்லை. இவ்வளவு நாளும் மகளிர் தினம் எப்பவென்று உங்களுக்கு தெரியாதா??? :lol:

முருகனை வாழ்த்து சொல்ல கூப்பிடவில்லை இந்த களத்தில உள்ளவர்களை காப்பாற்ற கூப்பிட்டனான். :huh:

உங்கட அம்மா பாவம் யோசிச்சிருப்பா "பாவம் பொடியனுக்கு ஏதோ பிழை என்டு" :wub:

மகளிருக்கே மகளிர் தினம் எப்பவென்டு தெரியாது. எனக்கு எப்பிடி நினைவில இருக்கும்? :huh:

எண்ட அம்மா அப்பிடி ஒண்டும் நினைக்க இல்ல. இப்பிடி நான் அடிக்கடி அம்மாவுக்கு, அப்பாவுக்கு வாழ்த்துகள் சொல்லுறனான். :lol:

இஞ்ச இருக்கிற ஆக்கள காப்பாத்தச் சொல்லி முருகனை கூப்பிடுறீங்களோ? ஐயோ.. அவர் ரெண்டு பெண்டாட்டிய கட்டிபோட்டு அங்க என்ன கஸ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறாரோ தெரியாது. :)

லோகத்தில் இருக்கும் அனைத்து மங்கையர்களிற்கும் ஜம்மு பேபியின் இனிய மகளிர்தின நல்வாழ்த்துக்கள் உரிதாகட்டும் :D ....யாழ்கள நந்தவனத்தில் மான்கள் போல உலாவிவரும் மெல்லிய தென்றல்களான... :rolleyes:

womensjdayvq7.gif

*அக்காமார்கள்

*தங்கச்சிமார்கள்

*பாட்டிமார்கள்

*மாமிமார்கள்

*சித்திமார்கள்

*அண்ணிமார்கள்

*பெரியம்மாக்கள்

அனைவருக்கும் ஜம்மு பேபியின் உள்ளம் கனிந்த மகளிர்தின நல்வாழ்த்துக்கள் உரிதாகட்டும்... :)

womensdayfamily03rg6.jpg

அவர்களுடன் சேர்த்து ஜம்மு பேபி தனது மம்மிக்கும் இனிய மகளிர்தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது... :) (கப்பி வுமன்ச் டே மம்மி ஜ மிஸ் யூ லோட் :( ).....

அத்துடன் ஜம்மு பேபியின் வீட்டிற்கு முன்னால இருக்கிற கமலா அண்டி,பின்னால இருக்கிற விமலா அண்டி,பக்கத்து வீட்ட இருக்கிற டயனா அண்டி,அடுத்த ரோட்டில இருக்கிற வதனா அண்டி,அதற்கு அடுத்த ரோட்டில இருக்கிற செண்பகம் அண்டி,அடுத்த சப்பேர்பில இருக்கிற நிர்மலா அண்டி,ஜம்மு பேபியோட டிரெயினில வாற கோபி அண்டி,பிரின்ஸ் அண்டி,மொரிஸ் அண்டி,சுகி அண்டி எல்லாருக்கும் என்னுடைய இனிய மகளிர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்... :) (என்ன பார்க்கிறியள் இவை எல்லாருக்கும் மகள் இருக்கு என்ட வயசில அது தான் :D )....

அட எல்லாரையும் வாழ்த்தி போட்டு ஒருவாவை மட்டும் வாழ்த்தாம விட்டு போட்டேன்...(அவா தான் நம்ம கனவு கன்னி பாவனாவாக்கும் அவாவிற்கு என்னுடைய இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் :D )...

குருவே ஏன் மகளிர் தினத்தை ஒரு நாள் மட்டும் கொண்டாட வேண்டும் ஒவ்வொருநாளும் கொண்டாடலாமே..(நேக்கு ரொம்ப பிடித்திருக்கு அது தான் சொன்னேன் பாருங்கோ)...அது சரி குரு நீங்க மம்மியை கட்டி பிடித்து உம்மா கொடுத்தியள் ஒகே அப்ப நான் வந்து ரோட்டில போற அக்காமாரை கட்டிபிடித்து உம்மாவும் கொடுத்து மகளிர்தின வாழ்த்து சொன்னா என்ன குருவே :D ...(நான் கேட்டதில ஒன்னும் பிழை இல்லை தானே ஏன் எல்லாரும் என்னை ஒரு மாதிரி பார்கிறியள் நேக்கு பயமா இருக்கு :( )...

அப்ப நான் வரட்டா!!

மகளிர்களிற்காக மட்டும் ஜம்மு பேபியின் தெரிவில் இந்த பாடல்...!!

Edited by Jamuna

எல்லோருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

ஹையோ ஜம்முபேபி ஆணாஅ பெண்ணா? பெண் எனில் வாட்ழ்ஹ்து சொல்லணும் ல. சரி அந்த பெயருக்காவது ஒரு வாட்ழ்ஹ்து சொல்லலாம் னு நினைக்கிறேன்.

ஜமுனாக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்(பெயருக்கு மட்டும் தானாக்கும்) ஹீஹீ

அட ஜம்மு என்னமா வாழ்த்து சொல்லி இருக்கிறீங்க. ஜம்மு யூ ஆர் ரியலி கிரேட் மம்மிக்கு வாழ்த்து சொன்னதோடு அட உங்க வீட்டு சுற்றியுள்ள ஆண்டி மாருக்கும் சொல்லுறியளே. ஆஹா மெய் சிலிர்க்குது பேபி.

ஜம்மு எனக்கொரு டவுட்.

குருவை கேட்டீர்களே ஒரு கேட்டீர்களே ஒரு கேள்வி

கிஸ் பண்ணி உம்மா கொடுக்கிறது"

இபப்டி என்றால் என்ன ஜம்மு? :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பலருக்கு சந்தேகம் யம்மு ஆணா பெண்ணா எண்டு. வேளை வந்துவிட்டது வந்து நிருபிங்க :rolleyes:

மகளிர் தின வாழ்த்துக்கள்

Edited by yarlkavi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகளிர் தின வாழ்த்துக்கள்

எல்லோருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

ஹையோ ஜம்முபேபி ஆணாஅ பெண்ணா? பெண் எனில் வாட்ழ்ஹ்து சொல்லணும் ல. சரி அந்த பெயருக்காவது ஒரு வாட்ழ்ஹ்து சொல்லலாம் னு நினைக்கிறேன்.

ஜமுனாக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்(பெயருக்கு மட்டும் தானாக்கும்) ஹீஹீ

அட ஜம்மு என்னமா வாழ்த்து சொல்லி இருக்கிறீங்க. ஜம்மு யூ ஆர் ரியலி கிரேட் மம்மிக்கு வாழ்த்து சொன்னதோடு அட உங்க வீட்டு சுற்றியுள்ள ஆண்டி மாருக்கும் சொல்லுறியளே. ஆஹா மெய் சிலிர்க்குது பேபி.

ஜம்மு எனக்கொரு டவுட்.

குருவை கேட்டீர்களே ஒரு கேட்டீர்களே ஒரு கேள்வி

கிஸ் பண்ணி உம்மா கொடுக்கிறது"

இபப்டி என்றால் என்ன ஜம்மு?

நிலா அக்காவிற்கு இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்... :D (வானிலாவிற்கும் என்னுடைய மகளிர்தின நல்வாழ்த்துக்கள் உரிதாகட்டும்)... :D

அட.....ஜம்மு ஆணா..பெண்ணா...(இது என்ன கொடுமை :( ).."ஜம்மு ஒரு கைகுழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை கன்னம் சிந்தும் தேன் அமுதை கொண்டு செல்லும்"....இப்ப விளங்கிச்சோ நிலா அக்காவிற்கு :D ..அட பெயருக்கும் வாழ்த்தா...(தாங்ஸ் நிலா அக்கா பெயருக்கு சொன்ன வாழ்த்திற்கு)... :D

பின்னே எல்லா அண்டிமார்களுக்கும்..(என்ட வயசில மகள் இருக்கா அப்ப சொல்ல தானே வேண்டும் இது கூடா தெரியாதே :D )...அச்சோ...அச்சோ...அத்தோட நிலா அக்காவிற்கு என்ட வயசில பிரண்ட் இருந்தா அவைக்கு மட்டும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.. :D (நிலா அக்கா கண்டிப்பா சொல்ல வேண்டும் என்ன அவைக்கு ஜம்மு பேபி சொன்னது என்று என்ன)...

அட டவுட்டிடமே டவுட்டா (என்னால முடியல :D )...அட கிஸ் பண்ணி உம்மா கொடுக்கிறது என்று இல்லை கட்டி பிடித்து உம்மா கொடுக்கிறது என்று தான் அக்சுவலா வர வேண்டும்...(மாறி டைப் பண்ணிட்டேன் தாங்ஸ் நிலா அக்கா சொன்னதிற்கு இப்ப மாற்றிட்டோமல :D )...

பிறகு நிலா அக்கா "கிஸ்" என்றா என்னவென்று தெரியும் தானே...(அப்படி தெரியாட்டி என்னட்ட கேட்காதையுங்கோ குருவிட்ட கேளுங்கோ அவருக்கு தான் இதில ரொம்ப எக்ஸ்பீரியன்ஸ் ஆக்கும்)....நான் பேபியாக்கும்...(கிஸ் என்றா என்ன நிலா அக்கா :D )...

அப்ப நான் வரட்டா!!

பலருக்கு சந்தேகம் யம்மு ஆணா பெண்ணா எண்டு. வேளை வந்துவிட்டது வந்து நிருபிங்க

கறுப்பி அக்காவிற்கு இனிய மகளிர்தின நல்வாழ்த்துக்கள்...அட இது என்ன கொடுமையா போச்சு... :D (இப்படி எல்லாம் சந்தேகம் வரலாமா என்ன கறுப்பி அக்கா :D )...எப்படி கறுப்பி அக்கா நிருபிக்கிறது.. :D (இதை எல்லாம் நிருபிக்கவா முடியும்)..சரி இந்தாங்கோ இந்த வரிகளை கேளுங்கோ விளங்குமாக்கும்.... :D

காலங்களிள் ஜம்மு வசந்தம்

கலைகளிள் ஜம்மு கிறுக்கல்

மாதங்களிள் ஜம்மு மார்கழி

மலர்களிளே ஜம்ம் ஜஸ்மீன்... :D

பறவைகளிள் ஜம்மு மயில்

பாடல்களிள் ஜம்மு ஓப்பாரி

கனிகளில் ஜம்மு அப்பிள்

காற்றினிலே ஜம்மு சூறாவளி.. :D

பால் போல் சிரிப்பதில் ஜம்மு....பேபி.....!! :D

இப்ப விளங்கிச்சோ எல்லாருக்கும் டவுட் கிளியர் ஆச்சோ.. :D (என்னால முடியல :( )

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு என்னாலை தாங்க முடியலை ஜம்மு. என்கிட்டேயே கிஸ் பற்றி கேட்கிறியளோ. அச்சோ அச்சோ இக்கொடுமையை நான் எங்கே போய் சொல்லுறது ஆ?

அட ஜம்முபேபி நீங்கல் கறுப்பி அக்காவுக்கு சொன்ன வரிகளை வாசித்தால் உங்களாஇ பொண்ணு என நினைக்க போறாங்கப்பா :D

ஜம்மு என் பிரண்ட்ஸ் அட அதுதான் உங்க வயசிலே இருக்கிற நண்பிகளுக்கு சொல்லிட்டம் ல. அவை தனக்க்ஸ் னு சொல்ல சொன்னவை அப்படியே உங்களுக்கு ஒரு உம்மாவாம். முடியலை ஜம்மு :D

ஜம்மு என்னாலை தாங்க முடியலை ஜம்மு. என்கிட்டேயே கிஸ் பற்றி கேட்கிறியளோ. அச்சோ அச்சோ இக்கொடுமையை நான் எங்கே போய் சொல்லுறது ஆ?

அட ஜம்முபேபி நீங்கல் கறுப்பி அக்காவுக்கு சொன்ன வரிகளை வாசித்தால் உங்களாஇ பொண்ணு என நினைக்க போறாங்கப்பா

ஜம்மு என் பிரண்ட்ஸ் அட அதுதான் உங்க வயசிலே இருக்கிற நண்பிகளுக்கு சொல்லிட்டம் ல. அவை தனக்க்ஸ் னு சொல்ல சொன்னவை அப்படியே உங்களுக்கு ஒரு உம்மாவாம். முடியலை ஜம்மு

ம்ம்ம்ம்....பெரியவாவிட்ட தானே டவுட்டை கிளியர் பண்ணலாம் பாருங்கோ.. :lol: (சோ அது தான் உங்ககிட்ட கேட்டனான் நிலா அக்கா "கிஸ்" என்றா என்னவென்று :lol: )...இது கொடுமையோ...(அப்ப கிஸ் என்றா கொடுமையா நிலா அக்கா :lol: )...நேக்கு தெரியாம போச்சே...(இதை எங்கே போய் சொல்லுறதோ இது என்னடப்பா கொடுமை நான் தானே கேட்கிறேன் :lol: அப்படின்னா என்னது என்று சோ நேக்கு தானே சொல்லணும் என்ன நான் சொல்லுறது சரியோ :lol: )...

அட பொண்ணுகளுக்கு மட்டுமா அந்த வரி சொந்தம்..(இது என்னடப்பா கொடுமை :( )...எல்லாருக்கும் சொந்தமாக்கும் அந்த வரிகள்...(அக்சுவலா பேபிகளுக்கும் சொந்தமாக்கும்)... :D

அட...அட நிலா அக்கா என்றா நிலா அக்கா தான் அப்ப என்ட வயசில இருக்கிற உங்க பிரண்சிற்கு எல்லாம் சொல்லிட்டியளே...(அப்பாடா ஒரு மாதிரி )...நிசமா அவை தான் உம்மா தந்தவை...(இது என்ன கொடுமை பேபி என்று நினைத்து தந்திட்டீனமோ :D )...அது சரி அவையின்ட போட்டோ இருந்தா காட்டுங்கோ...(அவையின்ட லவ்லி வேசஸை பார்போம் :lol: )...இது எப்படி இருக்கு நிலா அக்கா... :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

பொம்புளையளின்ரை நல்லநாள் பெருநாள் எண்டால் இவன் பாவி அந்த இடத்திலை நிப்பான். :angry: :angry: :angry: :angry:

பிறகு மகேசக்கா கோவிப்பாவெண்டு குத்தியருக்கு பயம். :lol:

Edited by shanthy

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.