Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையம் - 09 ஆவது அகவை - வாழ்த்துக்கள்!

Featured Replies

9 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும், உலகத்தமிழரை ஒன்றிணைத்து, தமிழ் மக்களிற்கு சேவைகள் பல செய்யும், யாழ் இணையத்தை பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்தி மகிழ்கின்றேன்!

  • Replies 58
  • Views 9.8k
  • Created
  • Last Reply

எண்ணற்ற இணையங்கள்

ஏராளம் தாணுண்டு

ஆனாலும் உன்னை போல்

அழகாண தளம் எங்குண்டு...??

அறிவு சுரக்கின்ற

அறிவாலயம் நீயல்லோ

எத்தனை பேர் உன்னால்

ஏற்றம் கண்டார் காண்..

இல்லை யென்றிங்கு

இயம்பிட யார் உண்டு...??

உண்மை அது தானே

உனக்கு பெருமை காண்...

பாலை வனங்கள் எல்லாம்

பசுஞ் சோலையானதிங்கே

கூடு கட்டியதில் எத்தனை

குருவிகள் ஆடுதிங்கே...

தாய் பிள்ளை உறவாகி

தன்னோடு அணைத்தவளே

உன்னை விட்டோடோ

எவர்க்கு மனசு வரும்...??

போக்கிட மின்றி

போக்கற்று அலைகையிலே

கூப்பிட்டெங்களை

குந்த நிலம் தந்தவளே...

காக்கின்ற கவலனாய்

காலமதில் நீயிருக்க

கையெடுத்து உனை வணங்கா

காலல் எட்டி உதைப்போமோ...??

யாழ் மண்ணின் பெயர் தாங்கி

உலா வரும் யாழகமே

அகவை ஒன்பதிலுனை

ஆராதித்து வாழத்துகிறோம்...

வாழிய..வாழியவே

பல்லாண்டு பல்லாண்டு.....!!!

  • கருத்துக்கள உறவுகள்

பரனி அண்ணா கூறியது நாம் வளர்ந்த களம் என்று நம்கின்றேன் நெடுக்ஸ்....

யாழகளத்துக்கு என்னுடைய வாழ்த்துக்களும்.................

  • கருத்துக்கள உறவுகள்

9 ஆவது அகவையை கொன்டாடும் யாழ் களத்துக்கு எனது இனிய வாழ்த்துக்ள். உறவுகள் அனைவரும்

புரிந்துனர்வுடனும் விட்டுக்கொடுப்புடனும் செயற்ப்பட்டு களத்தை மேலும் மெருகூட்டவேனும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

90595742ji5.jpg

ஒன்பதாவது அகவையில் கால் பதிக்கும் யாழ் இணையத்துக்கு மிக்க நன்றி, எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாகச் செயற்பட்டு அளப்பரிய சேவை புரிய வாழ்த்துகின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்க யாழ் தளமே நீடூழி வாழ்க.

உலகெலாம் சிதறி வாழும் முகமறியாத சொந்தங்களை இணைக்கும் தளமே வாழ்க.

நீ செய்யவேண்டிய சாதனைகள் பலவுண்டு அதுவரை நீ வாழ்க...

வாழ்க வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க..

நானும் இந்த தளத்திற்கு பல வருடங்களாக வருவதும் செய்தியை மட்டும் பார்த்து விட்டு உடனே திரும்பி விடுவதும் வழமை. ஒரு நாள் வழமை போல் செய்தியை பார்த்து விட்டு எனக்கு பிடித்த ஒரு செய்தி இருந்தபடியால் இது யாரால் பதிவு செய்யப்பட்டது என்பதை பார்ப்பதிற்காக சற்று கீழ் நோக்கி சென்றபோது தான் இந்த கருத்துக்களம் என்ற பகுதியை கண்டேன். அதன் கீழ் பலபெயர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன அதை பார்த்த போது எனக்கு சற்று புதுமையாக இருந்தது, உடனே எனது உள் மனம் என்னைத் தூண்டியது அதாவது உள்ளே போ என்ன இருக்கிறது என்பதை பார் என்று என்னை வற்புறுத்தியது நானும் அதன்படியே தமிழ்த்தங்கை என்ற பெயரை அழுத்தி உள்ளே சென்ற போது பல அதிர்சிகள் காத்திருந்தன, அன்றே நானும் ஒரு அங்கத்தவராக இணைந்து கொண்டேன். நான் இந்த தளத்தில் இணைந்ததிற்கும் பல ஆக்கங்களை பதிவதிற்கும் அறிந்தோ அறியாமலோ காரணமாகவிருந்த தமிழ்த்தங்கையிற்கும் எனது பதிவை தமிழில் பதிவு செய்வதிற்கு திண்டாடிய போது உதவிய ஆதிவாசிக்கும் எனது நண்றியை தெரிவிப்பதுடன் இந்த தளத்தின் சிறப்பைப் பற்றி அறிவதிற்கு இவ்வளவு காலம் தாமதித்ததிற்கு எனது வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனக்கு நிறைந்த மகிழ்ச்சியாய் இருக்கின்றது!!வாழ்க யாழ் தளம் வளர்க உறவுகள்!

ஒன்பதாவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் " யாழ்" குழந்தைக்கு என்னோட இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

கடந்த வருடம்..ரசி அக்காவின் தலைமையில் பிறந்த நாள் நடந்தது இல்லையா?

எப்படி நாட்கள் ஓடினதென்றே தெரியல :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

9 ஆவது அகவையை கொண்டாடும் யாழ் களத்துக்கும், மற்றும் யாழ்கள உறுப்பினர்களுக்கும் எனது இனிய வாழ்த்துக்ள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒன்பதாவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் " யாழ்" குழந்தைக்கு என்னோட இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  • தொடங்கியவர்

நாளை ஒன்பதாவது அகவையில் காலடி வைக்கும் யாழ் குழந்தைக்கு வாழ்த்துக்கள்!

மேலும், யாழ் களத்தை ஆரம்பித்து, வெற்றிகரமாக வழிநடாத்தும் நிருவாகத்திற்கும் எனது பாராட்டுகளும், நன்றிகளும்!

யாழுக்கு என்வாழ்த்துக்கள்

9வது அகவையில் காலடி எடுத்து வைக்கும் யாழ் இணையத்திற்கும் திரு மோகன் அவர்களுக்கும் அவரது

சேவையில் உருதுணையாக இருப்பவர்களுக்கும் எமது உள்ளம் கனிவான வாழ்த்துகள். உங்கள் சேவை

தொடரட்டும்.... எமது இனிய தமிழ் மக்களுடன் ஒர் இனிய இணைப்பை தொடர்பை எற்படுத்தி தந்துள்ளது.

அத்துடன் எமது விடுதலை போரட்டத்திற்கு என்ன தடைகள் உள்ளது, அதனை எப்படி உடைத்து எறியலாம்

என்ற எண்ணக்கருத்துக்களை உறுப்பினர் மத்தியில் தொடர்ந்து பாடுபட எமது மக்கள் தொடர்ந்து

ஒத்துழைப்பு வழங்கி எமக்குள் ஒற்றுமை வளர்த்து விடுதலைக்கு தொள் கொடுப்போம். அடுத்த அகவையில் ஈழக்குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்து எமது தலையங்கமாக இருக்கும் என நம்புவோம்...ஈழ விடுதலையில் யாழ் இணையத்தின் பங்கு அளப்பரியதாக இருக்க எமது உறவுகளின் கைகள் இணையட்டும்...... எங்குமுள்ள தமிழர் இணைந்தால் எம் எதிரி எங்கோ மறைந்தான் என தாரமந்திரமாக கொள்வோம்...

9 அகவையில் காலடிவைக்கும் யாழ் களத்திற்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஒன்பதாவது பிறந்த நாள் கொண்டாடும் யாழ் இணையத் தளத்திற்கு எனது இதயங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

________________________________________________________________________________

_____________

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள். 8 வது அகவையின் போது பதில் அளிக்கப்பட்டது. புதியவர்கள் இதையும் வாசித்துப் பாருங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=10130

http://www.yarl.com/forum3/index.php?showtopic=11942

ஒன்பதாவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் யாழ் இணையத்திற்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!

Hi! Yarl Web

I am very proud about you! because you are on 9th anivasary today.I can't imagine everything.all the world say thank you!and grow well

Vig Jeyathevan

Hi! Yarl Web

I am very proud about you! because you are on 9th anivasary today.I can't imagine everything.all the world say thank you!and grow well

Vig Jeyathevan

ஒன்பதாவது ஆண்டில் கால் பதிக்கும் யாழ் களத்துக்கு என் மனம் குளிர்ந்த வாழ்த்துக்கள். உன் சேவை கட்டிலடங்காதது. முழு இலங்கையையே ஏன் இந்திய ாகூட இணைக்கபட்டதே உன்பாலம் தான். அகதிகளாக எங்கெல்லாம் சிதறிகிடந்தோம். எம் மனக்கிடப்புக்களை எல்லாம் உன்மூலம் வெளிகொணர்ந்தோம், சிதறிக்கிடந்த முத்துக்களாய் இருந்த நாங்கள் யாழ் களமூலம் மாலையாகி விட்டோம். என்ற பெருமையுடன் -----விக்-------------

many maey happy return of tha day

:unsure::blink::lol::o:D:D:D:D

I WISH ALL THA BEST

many manyhappy return of tha day

:D:D:D:D:D:D:D:D

I WISH ALL THA BEST

post-3733-1175258402.gifpost-3733-1175258402.gifpost-3733-1175258402.gif

எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!.

முகம் காட்டா உறவுகள் தினம் கூடும் யாழ் இணைய வீடு

அன்பும் பண்பும் வீரமும் தியாகமும் தமிழர்க்கு தினம் தந்து

9-ஆம் அகவையில் கால் வைத்து புதுப்பொலிவுடன் திகழ

நீடுழி வாழ்கவென வாழ்த்திடும் உன் நோர்வேஜிய அன்பன்

யாழ் களம் நீ வாழ்க நிதம்

WELL DONE

KEEP UP THE GOOD WORK

WELL DONE MOHAN

KEEP UP THE GOOD WORK.

யாழ் களத்திற்கு வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.