Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் காந்தி ஜெயந்தி தினம்…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அகில இலங்கை காந்தி சேவா சங்கம் ஏற்பாட்டில் இந்திய துணைத்தூதரகம் நடத்திய காந்தி ஜெயந்தி தின நிகழ்வுகள் இன்று காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள காந்தி சிலையடியில் இடம்பெற்றது.

 

இந்திய துணைத்தூதுவர் பாலச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாரளுமன்ற உறப்பினர் ஈ.சரவணபவன் மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், இ.ஜெயசேகரம் யாழ் மாநகரசபை முதல்வர் இ.ஆனோல்ட் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர். இதன்போது மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

Quellbild anzeigen

நான் இதுதான் காந்தி யெயந்தி என்று எண்ணிவிட்டேன்.

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன மண்ணாங்கட்டிக்கு காந்தி , ஜெயந்தி எல்லாத்தையும் யாழ்ப்பாணதுக்கு கொண்டு வாறாங்கள்?

சிலோன் தமிழனுக்கும் காந்திக்கும் என்ன சம்பந்தம் எண்டு கேக்கிறன்?

ஏலுமெண்டால் அம்பாந்தோட்டையிலை  காந்தியின்ரை பெயரை உச்சரிக்கட்டும் பாப்பம்?

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people

காந்தி ...........................

காந்தியும் ஜெயந்தியும் ஆடியபோது 

பன்கிராஸ் ஐரோவில் பெரிய நூலகத்தில் காந்தியின் படங்கள் இதைவிட அசிங்கமாக பெண்களுடன் இருந்த படங்கள் உள்ளது .வக்காலத்து வாங்குபவர்கள் தனி மெயில் அனுப்பவும் நேரில் காட்டுக்கிரன் .

Edited by பெருமாள்

14 hours ago, பிழம்பு said:

இந்திய துணைத்தூதுவர் பாலச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்

யாழ் பொது வைத்தியசாலையின் உள்ளேயே படுகொலைகளை நிகழ்த்திய தெற்காசியாவின் மிகமோசமான இனப் படுகொலைகார ஹிந்திய அரச பயங்கரவாதிகள், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் மூலம் ஈழமண்ணில் மிகமோசமான படுகொலைகளையும் பாலியல் பலாத்காரத்தையும் அரங்கேற்றிய ஹிந்திய அரச பயங்கரவாதிகள், காந்தி என்கிற ஒரு "அப்பாவி" மனிதரை வைத்து போலி ஜனநாயக போலி அகிம்சாவாதிகளாக நாடகமாடும் காலம் விரைவில் முடிவிற்கு கொண்டுவரப்பட வேண்டும். அப்போது தான் மனித குலத்திற்கு உண்மையான நன்மை கிட்டும் காலம் பிறக்கும். 

Edited by போல்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

Image may contain: one or more people

காந்தி ...........................

காந்தியும் ஜெயந்தியும் ஆடியபோது 

காந்தியை தெரியும்.  
ஜெயந்தி....  யாராக இருக்கும் என்று இவ்வளவு நாளும் தெரியாமல் இருந்தது. 
இன்றுடன் அந்த சந்தேகமும் தீர்ந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

என்ன மண்ணாங்கட்டிக்கு காந்தி , ஜெயந்தி எல்லாத்தையும் யாழ்ப்பாணதுக்கு கொண்டு வாறாங்கள்?

சிலோன் தமிழனுக்கும் காந்திக்கும் என்ன சம்பந்தம் எண்டு கேக்கிறன்?

ஏலுமெண்டால் அம்பாந்தோட்டையிலை  காந்தியின்ரை பெயரை உச்சரிக்கட்டும் பாப்பம்?

அருமையான கேள்வி.
காந்திக்கே பிடித்த அகிம்சை வழியில்.. உண்ணாவிரத  விரத போராட்டத்தை, 
திலீபன் முன் எடுத்த போது... அதனை கண்டு கொள்ளாமல், அவரை இறக்க விட்ட...
இந்திய அரசாங்கத்துக்கு, யாழில் காந்தியை நினைவு கூர  வேண்டிய அவசியம் இல்லை.

ஈழத்து மக்களுக்கு... அகிம்சை என்பதன் அடையாளம்  திலீபன்  மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளையனுக்கு காந்தியை பற்றி நல்லா தெரிஞ்சபடியால்தான் அவருக்கு சமாதனத்துக்கான நோபல்பரிசையே வழங்கவில்லை. ஆள் சரியான கோமாளி அத்துடன் பெண்கள் விடயத்தில் சரியான பலவீனகாரன். அவருக்கு எப்போதும் அவருடைய சிஸ்யைகள்மீது ஒரு கண்.

Like all men who wage a doomed war with their own sexual desires, Gandhi's behaviour around females would eventually become very, very odd. He took to sleeping with naked young women, including his own great-niece, in order to "test" his commitment to celibacy. The habit caused shock and outrage among his supporters. God knows how his wife felt.

https://www.theguardian.com/commentisfree/2010/jan/27/mohandas-gandhi-women-india

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, vanangaamudi said:

வெள்ளையனுக்கு காந்தியை பற்றி நல்லா தெரிஞ்சபடியால்தான் அவருக்கு சமாதனத்துக்கான நோபல்பரிசையே வழங்கவில்லை. ஆள் சரியான கோமாளி அத்துடன் பெண்கள் விடயத்தில் சரியான பலவீனகாரன். அவருக்கு எப்போதும் அவருடைய சிஸ்யைகள்மீது ஒரு கண்.

Ãhnliches Foto

ஒபாமா.... 2009´ம் ஆண்டு பதவிக்கு  வந்த ஒரு மாதத்திலேயே, சமாதானத்துக்கான நோபல் பரிசை....
இந்தா  பிடி என்று, தூக்கிக் கொடுத்து விட்டார்கள்.
காந்தி... வாழ் நாள் பூரா  பாடு பட்டும், அவரின் சில்லறைத்  தனத்தால்....
நோபல் பரிசுக்கு கிட்ட நெருங்க முடியவில்லை.  

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

போதாக்குறைக்கு மட்டக்களப்பிலும் அந்தாளுக்கு சிலை வைத்து காந்தி பூங்கா என்று பெயரும் வைத்துள்ளார்கள் சிலையை பார்க்கும் போது இதெல்லாம் என்ன *** துக்கு இங்கிருக்கு என்று யோசிப்பதுண்டு 

  • கருத்துக்கள உறவுகள்

படங்களை பார்க்க மனிதர் கில்மாவாக வாழ்ந்து இருக்கார் போல் கிடக்கு ..?

45886_2_1200px.jpg

இவருக்காக அநியாயத்திற்கு சரக்கு கடையும் மாமிச கடையும் மூடி விடுகிறார்களே .. இந்த அநியாயத்தை தட்டி கேட்க யாருமே இல்லையா ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.