Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, suvy said:

மிகவும் சுவையான கடலைக்கறி தேநீரும் சேர்த்து. ......!

குறிப்பிட்ட  பொருட்களைத் தயாராக வைத்து கொண்டு சமையலை தொடங்கவும்......!   😁

எல்லாம் நன்றாகவே இருந்தது.

கடைசியில் நெய் விடுவதைப் பார்த்ததும் போச்சடா போச்சு என்ற மாதிரி போச்சு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

எல்லாம் நன்றாகவே இருந்தது.

கடைசியில் நெய் விடுவதைப் பார்த்ததும் போச்சடா போச்சு என்ற மாதிரி போச்சு.

நெய் வேண்டாம் என்றால் நல்லெண்ணெய் பாவியுங்கள்........ம்.......!   😄

3 hours ago, ஜெகதா துரை said:

புதுமையான சமையல். இதை சாப்பிட்ட  பிறகு வயிறு ஒழுங்காய் இருந்தால் சரி. 

இதை சாப்பிட்டபின்தான்  வயிறு ஒழுங்காய் இருக்கப் போகுது சகோதரி.....!   😄

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல சுவையான குழம்பும் + கூட்டும்........!  😄

டிப்ஸ்:    முருங்கைக்காயை நறுக்கும்போது துண்டாக நறுக்காமல் சேர்ந்தாற்போல் இருக்கிறமாதிரி அடியில் கொஞ்சம் விட்டு நறுக்கவும். அப்போதுதான் அதன் உள்ளுடன் மூடிய காய்க்குள் இருந்து வெந்து சுவையாக இருக்கும்......! 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கண்ணா ...., உளுந்தில வடை பாத்திருப்பே , தோசை பாத்திருப்பே ....... போண்டா பாத்திருக்கியா ...ஹா ....ஹா .....ஹா.......இப்போ பார்.......!   🤣

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

குளோப் யாமுன்..👌

 

  • Like 2
Posted
On 11/16/2019 at 12:21 PM, suvy said:

கண்ணா ...., உளுந்தில வடை பாத்திருப்பே , தோசை பாத்திருப்பே ....... போண்டா பாத்திருக்கியா ...ஹா ....ஹா .....ஹா.......இப்போ பார்.......!   🤣

ஹா...ஹா.. ஓட்டையில்லாத  உழுந்து வடை போல இருக்கே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலர் பழ முட்டை ஒம்லெற்..👌

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அக்கறைபற்று அக்காவின்ர வடை கடை ..👌

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முட்டை  குருமா .......!   🐓

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சென்னை சான்விச் ..

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீட்டில வேலை வெட்டி இல்லாமல் ரொம்ப போர் அடிக்கிற நேரம் நீங்கள் ஏன் இதை முயற்சி செய்து பார்க்க கூடாது.....!  👍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கூத்தாநல்லூர் தம்ரூட் (எளிய செய்முறை).. 👌

 

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

குடமிளகாய் கிரேவி குழந்தைகளும் அள்ளிப் போட்டுக்கொண்டு சாப்பிடலாம்.காரம் குறைவு.....சூப்பர்........!   🍎

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

புடலங்காய் பொரியல், ஐந்து நிமிடத்துக்குள் செய்து அசத்தலாம்..... சூப்பராய் இருக்கும்.....!   👍

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

"dosa man" திருக்குமார் நியூயோர்க்.....!   👍

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாங்கிரி ..👌

 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆசைப்பட்டு பனீர் வாங்கி வந்து அதனுடன் குஸ்தி போட்டு கொத்து ரொட்டியாக்கி மெல்லவும் முடியாமல், முழங்கவும் முடியாமல், அவஸ்தைப்பட்டு..... இனி அந்தக்கவலை வேண்டாம். இப்படி செய்யுங்கள், அப்படியே சாப்பிடுங்கள்.....!   👍

  • Like 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

காளான் சிலோன் புரோட்டா..👌

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On ‎12‎/‎2‎/‎2019 at 9:53 AM, suvy said:

"dosa man" திருக்குமார் நியூயோர்க்.....!   👍

இந்த வீடியோவில் இருப்பவரைத் தான் சுவிப்பிரியன் தேசிக கொண்டு இருந்தவர்  

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, ரதி said:

இந்த வீடியோவில் இருப்பவரைத் தான் சுவிப்பிரியன் தேசிக கொண்டு இருந்தவர்  

 

இதில என்னரை பெயர் அடிபடுற மாதிரி இருக்கு.ஆனால் விளங்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரெட் வைன் வீட்டிலேயே தயாரிக்கலாம்.....!  😁

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, சுவைப்பிரியன் said:

இதில என்னரை பெயர் அடிபடுற மாதிரி இருக்கு.ஆனால் விளங்கவில்லை.

தமிழர்கள் ,உழைப்பால் உயர்ந்தவர்கள் என்று [சரியாய் நினைவு இல்லை] ஒரு திரி அதில் இவர் தோசை சுட்டு முன்னுக்கு வந்தவர் என்று இவரை தேடின நினைவு ...இவரா அல்லது வேற யாருமோ தெரியவில்லை ..வீடியோவை தேட கிடைக்கவில்லை என்று எழுதி இருந்தீர்கள் ..இவர் இல்லை என்றால் மன்னித்து விடுங்கள்  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, suvy said:

ரெட் வைன் வீட்டிலேயே தயாரிக்கலாம்.....!  😁

இந்த ரெட் வைனில் மப்பு ஏறுமா? 😀
நமக்கு மப்பு முக்கியம்.😎 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

இந்த ரெட் வைனில் மப்பு ஏறுமா? 😀
நமக்கு மப்பு முக்கியம்.😎 

அனுபவஸ்தர்கள்தான் இதை தயாரித்து போட்டு ......போட்டு விட்டு அறிக்கை விட வேண்டும்.....!   😂




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.