Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்லா வளங்களாலும், ஆசிர்வதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களிடம், ஒற்றுமை மட்டும் “கம்மியாக” உள்ளது…:நடிகர் விவேக்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஜீவன் சிவா said:

இங்கு திசை திருப்பி வாந்தி எடுத்தது நானா இல்லை புலிவாலுகளா 

கேவலமான பதிவு ரகு 

உங்களில் மதிப்பு வைத்திருந்தேன் - நீங்களாக உங்களைக் காட்டிக்கொடுத்ததிற்கு நன்றிகள் பல்லாயிரம்.

பிரேமதாச காலத்தில் புலிகள் தூக்கினால் அது கூஜா இல்லையாம் இராஜதந்திரமாம் 

நம்பினால் நம்புங்கள் 

 நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள். :grin:

நான் இவ்வளவு நாளும் ஒளிந்திருந்தேனா இப்போது காட்டிக்கொடுத்து பிடிபடுவதற்கு? 

உங்களின் பிலியெதிர்ப்புக் காய்ச்சலை விமர்சித்தால் நான் கெட்டவன், புலிவால் ஆகிவிடுகிறேன். எழுதப்பட்ட தலைபிற்கும் உங்களின் புலியெதிர்ப்புக் கருத்திற்கும் என்ன சம்பந்தம்? 2009 உடன் முடிவிற்கு வந்த புலிகளின் காலங்கள் இப்போதும் உங்களால் விமர்சிக்கப்படுவது ஏன்? இக்கருத்து மட்டுமில்லாமல் அண்மையாக நீங்கள் பதிவிடும் எக்கருத்துமே உங்களின் புலியெதிர்ப்பை இழையோடியிருப்பது ஏன்? 

அவர்களுடன் தொடர்பில்லாத கருத்துக்கள் உங்களால் வேண்டுமென்றே அவர்களை விமர்சிக்க நீங்கள் பயன்படுத்துவது தவறு.

அதனாலேயே நான் அப்படியெழுதினேன். 

உங்கள்மேல் இன்னும் மதிப்பு வைத்திருக்கிறேன். உங்களின் கருத்துக்களில் தேவையில்லாத விமர்சனங்களைத் தவிருங்கள். தலைப்புடன் சேர்ந்து கருத்தாடுங்கள், தொடர்ந்து பேசலாம்.

நான் புலிவால் இல்லை. எனக்கும் அவர்கள் மேல் விமர்சனங்கள் இருக்கு. ஆனால், உங்களின் கருத்துக்கள் அவ்வப்போது என்னையும் அக்கோட்டிற்கு அப்பால் தள்ளிவிடுகின்றன.

உங்களைத் தனிப்பட்ட ரீதியில் தாக்கும் நோக்கமில்லை.

  • Replies 93
  • Views 8.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமை

இங்கு திண்ணையில் கருத்தாடும் அனைவரும் ஒற்றுமையாகத் தான் இருக்கின்றார்கள் என நான் நம்புகிறேன் . ஆனால் ஒவ்வொருவரும் தமக்கேயுரிய எடுகோள்களையும் கருத்துக்களையும் கொண்டிருக்கிறார்கள்.  அதில்  ஊடாடிப்  போய் இருக்கும் அடிப்படை  எமது இனத்தின் சுதந்திர வாழ்வு . இதனையே ஒற்றுமை என குறிப்பிட்டேன்  கருத்து முரண்பாடுகள் உள்ள போது ஒருவரை ஒருவர் குதறி எடுப்பதையும் சாதாரணமாக பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்  ஆயினும் அடிப்படை ஓற்றுமை  பெரிதாக மாறி விடவில்லை .  

இதனுடன் ஒப்பிடக் கூடிய சூழ்நிலை தான்  அன்றைக்கும் இலங்கைத் தமிழரிடையேயே நிலவியது என இன்றும் நான் உறுதியாக  நம்புகிறேன்,

9 hours ago, ragunathan said:

நான் புலிவால் இல்லை. எனக்கும் அவர்கள் மேல் விமர்சனங்கள் இருக்கு. 

உங்களின் விமரிசனங்கள், புலிகளுக்கு எதிரானவையல்ல என்று எல்லாருக்கும் தெரிந்ததுதான்.

புலியெதிர்ப்பு விமரிசனங்களையும் உள்வாங்கி சீரணிக்கப் பழகிக்கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி விவேக் ஐயா ஒரு எட்டாவது மட்டக்களப்பை பார்த்து  சென்றதற்கு 

எங்களின்ற ஆட்கள் கனபேருக்கு மட்டக்களப்பே தெரியாது அது போக வெளிநாடுக்ளில் நட்சத்திர களியாட்டங்களுகெல்லாம் இளையராஜா இன்னும் பலர  எடுத்து பம்பல் காட்டுவினும் இஞ்ச விவேக் வந்தால் கொஞ்சம் குடையத்தான் செய்யும் 

11 hours ago, தமிழ் சிறி said:

துளசி....  விவேக் நல்லதை பெருமைப் பட்டு சொல்ல...
நீங்கள், ஏன்...  தரம் குறைந்து, எம் இனத்தின்,  தாய்  மொழியை.. மதிப்பிடுகின்றீர்கள்?  
உங்களுக்கு... இந்த, தாழ்வு மனப் பான்மை வர, உண்மையான காரணம் எது?

விவேக் ஏதோ, 'ஒற்றுமை' பற்றி ஓதியிருக்கிறார்.

எந்த மனிதனுக்குத்தான், ஒற்றுமை அவசியமில்லை?

இது ஒரு பெரிய தத்துவம்??

நமது தமிழ் அரசியல் வாதிகளும், இதைத்தான் காலம் காலமாக எடுத்துரைக்கின்றனர்.

இதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

சொந்த வீட்டுக்காரன் சொன்னால் எடுத்துக் கொள்ளமாட்டோம்.

ஒருவன் கடல் கடந்து வந்து உளறிவிட்டால், ஆகா ஓஹோ என்று புகழுகின்றோம்.

அடுத்தது, நாம் பேசும் செந்தமிழ் 4000 வருடத்திற்கு முற்பட்டது.

இதுதான் யதார்த்தம்.  

யதார்த்தத்தைச் சொன்னால், தாய்மொழியை தரம் தாழ்த்தி விட்டேன் என்று அர்த்தமா?

கல்லும் மண்ணும் தோன்றா காலத்தில், தமிழ் இருந்தது என்று நாக்கூசாமல் பொய் சொல்ல எனக்கு விருப்பமில்லை.

15 hours ago, ragunathan said:

உங்களின் பிலியெதிர்ப்புக் காய்ச்சலை விமர்சித்தால் நான் கெட்டவன், புலிவால் ஆகிவிடுகிறேன். எழுதப்பட்ட தலைபிற்கும் உங்களின் புலியெதிர்ப்புக் கருத்திற்கும் என்ன சம்பந்தம்? 2009 உடன் முடிவிற்கு வந்த புலிகளின் காலங்கள் இப்போதும் உங்களால் விமர்சிக்கப்படுவது ஏன்? இக்கருத்து மட்டுமில்லாமல் அண்மையாக நீங்கள் பதிவிடும் எக்கருத்துமே உங்களின் புலியெதிர்ப்பை இழையோடியிருப்பது ஏன்? 

அவர்களுடன் தொடர்பில்லாத கருத்துக்கள் உங்களால் வேண்டுமென்றே அவர்களை விமர்சிக்க நீங்கள் பயன்படுத்துவது தவறு.

1990 – 2000  இன் ஆரம்ப பகுதிகளில் இலங்கைத் தமிழரிடையே காணப்படட ஒற்றுமை போல வேறு எந்த இனத்திலாவது காணப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே , களத்திலும்  சரிபுலத்திலும் சரிஇல்லாவிட்டால் , (தர்க்க ரீதியாக  பார்த்தாலும் கூட)  சம கால கட்டத்தில்தெரிந்தெடுக்கப் படாத  அரசாங்கம் அல்லாத  ஒரு அமைப்பு முப்படைகளையும் கொண்டுவருடக் கணக்காக இயங்கியிருக்க முடியாது.   பின்னடைவிற்கு   பல காரணங்கள் உண்டு, தமிழ் நாட்டு காரணி உட்பட.

இந்த கருத்துக்கு நான் எழுதிய பதில்தான் இது. முதலில் அதை புரிந்து கொள்ளுங்கள் 

ஆயுதத்தால் கொலை செய்து ஒரு சமூகத்தையே அடக்கி வைத்த ஒரு ஊழிக்காலம் அது.

எதிராக வாய் திறந்தாலே பங்கரும் துப்பாக்கிக்க் சூடும் என மிருகங்கள் தாண்டவமாடிய காலமது 

அது ஒற்றுமையே இல்லை.

வன்முறை.

இதையே இன்றும் யாழ் தொடர்வதும்  வேதனையானது 

தமிழ் மக்களின் அழிவிற்கு புலித்தலைமைகளே காரணம். அனைத்து மாற்று கருத்தாளர்களையும் அழித்து துப்பாக்கி முனையில் ஒரு அரசாங்கம் - கேவலமா இல்லை 

எங்களுக்காக மரணித்த சகோதரர்கள் மீது, அவர்கள் எந்த இயக்கத்தவராயினும் என்றும் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவன் நான்.

ஆனால் புலித்தலைமைகளையும் இன்றும் வால்பிடிகளாக வாய்வீரர்களாக இருப்பவர்களை நம்பவே மாட்டேன்.

இன்றும் யாழ்ப்பாணத்தில் பிரபாகரனே தேர்தலில் நின்றாலும் (துவக்கில்லாமல்) தோற்கும் நிலைமைதான். அதற்காக நீங்கள் தமிழர்கள் துரோகிகள் + நன்றி மறந்தவர்கள் என்பீர்கள். ஆனால் மக்கள் புலிகளின் துன்பியலை அனுபவித்தவர்கள். அப்படி ஒரு தலைமையை தேர்ந்தெடுக்கவே மாட்டார்கள். இன்றும் விக்கியரை கொண்டு வர புலம் பெயர்ந்த புலிகள் ரொம்ப முயற்சிக்கிறார்கள் - மக்கள் அதற்கும் பதில் சொல்வார்கள்.

உலகம் முழுவதுமே புலிகளை பயங்கரவாதிகள் என்கிறார்கள். யாழ் களத்தில் உள்ள நீங்கள் மட்டும் இல்லை என்கிறீர்கள். அப்போ மற்றவர்கள் முட்டாள்களா? புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்றால் என் இன்றும் முன்னாள் போராளிகள் பலர் தமது வாழ்வாதாரத்திற்கே மற்றவர்களிடம் கை ஏந்துகிறார்கள். போராட்ட காலத்தில் கொல்வதற்கு அள்ளி அள்ளி கொடுத்த வள்ளல்கள் இன்று எங்கே? மக்கள் எங்களுடன்தான் என்று சொன்ன கூட்டமும் இன்று எங்கே? அந்த மக்கள் என் இவர்களைக் கணக்கெடுப்பதில்லை. தமக்காக போராடியவர்கள்தானே என்று சற்றும் சிந்திப்பதில்லையே.

என் மூலம் வேறொருவர் உதவி செய்யும் ஒரு போராளியுடன் (அவருக்கு நான்தான் யார் என்பது  தெரியாது) ஒருமுறை கதைத்தபோது சொன்னேன் ஏன் வேறு எங்கோ பார்த்தபடி கதைக்கிறீர்கள் முகத்துக்கு நேர கதையுங்கள் என்று. அவர் சொன்னார் - அண்ணை துவக்கு கையில் இருந்தபோது நான் நடந்த விதம் என்னை மற்றவர்களின் முகம் நோக்கி பேசாமல் பண்ணிவிட்டது என்று.

ஒரு இராணுவத்தினுடன் கதைத்தாலும் அல்லது ஒரு முன்னாள் போராளிக்கு உதவி செய்ய முற்பட்டாலும் - மக்கள் சொல்கிறார்கள், இவர்களால் பட்டது போதாதா, எதுக்கு உனக்கு இந்த வேலை என்று. அவர்கள் கையில் ஆயுதம் இருந்தவரை ஆடின ஆட்டத்தை இங்கே வந்து மக்களை கேளுங்கள், கதை கதையாக கொலைகளை சொல்வார்கள். நீங்கள் எமக்காக மரணித்த வீரர்களை மறந்து அவர்களால் பெறப்பட்ட இராணுவ வெற்றிக்கு கேக் வெட்டி கொண்டாடினவர்கள்தானே.

எமக்கு போராட ஆயிரம் நியாயமான காரணங்கள் இருந்தன + இப்பவும் இருக்கின்றது. ஆனால் அனைத்தையும் கெடுத்து தடி எடுத்தவன் எல்லாம் தண்டான் போல அனைவரையும் போட்டுத்தள்ளி + மக்களையும் நந்திக்கடலுக்குள் மரண குழிக்குள் புதைத்த புலிகளின் தலைமையை விமர்சிப்பது தவறாயின். அந்த தவறை நான் நிச்சயம் தொடர்ந்தும் செய்வேன்.

இங்கு யாழ் களத்தில்

அமிர்தலிங்கம் துரோகி 

துரையப்பா துரோகி

பத்மநாபா துரோகி 

ஸ்ரீ சபாரத்தினம் துரோகி 

ஆனந்தசங்கரி துரோகி 

உமாமகேஸ்வரன் துரோகி 

சம்பந்தன் துரோகி 

சுமந்திரன் துரோகி 

இப்படி எழுதினால் நிர்வாகமும் கண்டுக்காது + பச்சை குத்த நிறைய பச்சை  தமிழர்களும் உள்ளனர்.

ஆனால் இவர்கள் எல்லாரையுமே துரோகி ஆக்கின ஒரு துரோகி பற்றி எழுதினால் - அரோகரா என்று தூக்கி விடுவார்கள். கேவலமா இருக்கு.

இந்த பதிவையும் தூக்கினாலும் தூக்குவார்கள் - ஏனென்றால் விமர்சனங்களற்ற ஒரு அமைதியான (அடக்கப்பட்ட) ஒரு சமுதாயத்தை துவக்குமுனையில் உருவாக்க முனைந்து உருத்தெரியாமல் போனவர்களின் வால்கள்தானே இவர்களும் 

யாழ் கள நிர்வாகத்திற்கு 

எதுக்கும் முகப்பில் மிருகங்களை விமர்சிப்பவர்கள் மனிதராய் இருந்தாலும் யாழ் களத்தினுள் அனுமதிக்கோம் என்று போட்டுவிடுங்கள் 

வாழ்த்துக்கள். +++  துரோகிகளும் வாழ்க 

ஆமா இப்ப யார் துரோகி ?

நான்தானே 🤣🤣🤣

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

1956, 58 இனக்கலவரம் கூட பிரபாகரனின் புலிகளால்தான் நடாத்தப்பட்டது என்று வரலாறு எழுதி முடிக்கலாம்! இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டுமானால் பிரபாகரனை கொண்டுவந்து மின்கம்பத்தில் கட்டி நெற்றியில் சுடவேண்டும் என்றும் எழுதலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

ஜீவன் சிவா எழுதியதில் பல நடந்த சம்பவங்கள் இல்லையா?  உங்களுக்கு பிடிக்கவில்லை - அதற்காக சாத்தியமற்ற கற்பனைகளால் விதண்டாவாதம் செய்வதா?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, thulasie said:

நமது தமிழ் அரசியல் வாதிகளும், இதைத்தான் காலம் காலமாக எடுத்துரைக்கின்றனர்.

 இதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

சொந்த வீட்டுக்காரன் சொன்னால் எடுத்துக் கொள்ளமாட்டோம்.

துளசி இன்றைய தமிழனின் நிலைக்கு இதே அரசியல்வாதிகள் தான் என்பது எமது நிலைப்பாடு.
நீங்களோ இல்லை இல்லை புலிகள் மட்டும் தான் என்கிறீர்கள்.

நாளைக்கு தமிழன் வாழ்ந்தா என்ன அழிந்தால் என்ன உங்களுக்கும் எங்களுக்கும் ஒரே முடிவு தான்.
மொத்தத்தில் எல்லா தமிழருக்கும் ஒரே முடிவு தான்.

இடையில் ஏனிந்த புடுங்குபாடு?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Jude said:

ஜீவன் சிவா எழுதியதில் பல நடந்த சம்பவங்கள் இல்லையா?  உங்களுக்கு பிடிக்கவில்லை - அதற்காக சாத்தியமற்ற கற்பனைகளால் விதண்டாவாதம் செய்வதா?

புலிகள் மீதான விமர்சனங்கள் எனக்கும் நிறைய உள்ளது. ஆனால் தமிழ் மக்களின் ஆதரவில்லாமல் தமிழர்களை துப்பாக்கி முனையில் ஆண்டார்கள் என்பதும், பல நாடுகள் பயங்கரவாத முத்திரை குத்தியதால் புலிகள் பயங்கரவாதிகள் என்பதும் மக்களின் ஆதரவில்லாமல் இயக்கம் இயங்கியது என்று சொல்வதும் விமர்சனம் இல்லை. வெறும் காழ்ப்புணர்வுகொண்ட கருத்துக்களே.

இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக் காலத்தில் ஈபிஆர்எல்எவ், ரெலோ, ஈஎன்டிஎல்எவ் போன்ற இயக்கங்கள் நடாத்திய காட்டுத் தர்பாரை எல்லாம் வசதியாகக் கண்டுகொள்ளாமல் இல்லாத புலிகளை மட்டும் தொடர்ந்தும் தூற்றுவதால் எதுவும் நடக்கப்போவதில்லை.

இப்படியான தூற்றல்கள் தொடர்ந்தாலும் தாயகத்தில் நடக்கும் தேர்தல்களில் தமிழ்த் தேசியத்தையும், புலி விசுவாசத்தையும் காட்டித்தான் வாக்குப்பெறவேண்டி உள்ளது. அப்படி இல்லாமல் ஏன் பெரும்பான்மை ஆசனங்களைப் பெறமுடியவில்லை?

மக்கள் தெளிவாக இருப்பதால்தான் புலிகளைப் பகிரங்கமாக எதிர்ப்பதில்லை இந்த வாக்குப்பொறுக்கி அரசியல்வாதிகள்.

15 minutes ago, ஈழப்பிரியன் said:

துளசி இன்றைய தமிழனின் நிலைக்கு இதே அரசியல்வாதிகள் தான் என்பது எமது நிலைப்பாடு.
நீங்களோ இல்லை இல்லை புலிகள் மட்டும் தான் என்கிறீர்கள்.

நாளைக்கு தமிழன் வாழ்ந்தா என்ன அழிந்தால் என்ன உங்களுக்கும் எங்களுக்கும் ஒரே முடிவு தான்.
மொத்தத்தில் எல்லா தமிழருக்கும் ஒரே முடிவு தான்.

இடையில் ஏனிந்த புடுங்குபாடு?

நடந்த கொடுமைகளை மறந்து (இரு பக்கத்தாலும்) நல்ல ஒரு சுபீட்ச்சமான ஒரு வாழ்க்கையை இந்த மக்கள் வாழனும் என்ற ஆசையைத் தவிர வேறொன்றும் இல்லை பராபரமே இந்த அடியானுக்கு 

இங்கிருப்பவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள் + அவர்கள் வாழ்வார்கள் 

6 minutes ago, கிருபன் said:

இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக் காலத்தில் ஈபிஆர்எல்எவ், ரெலோ, ஈஎன்டிஎல்எவ் போன்ற இயக்கங்கள் நடாத்திய காட்டுத் தர்பாரை எல்லாம் வசதியாகக் கண்டுகொள்ளாமல் இல்லாத புலிகளை மட்டும் தொடர்ந்தும் தூற்றுவதால் எதுவும் நடக்கப்போவதில்லை.

அதற்கு முன்னரும், அதன் பின்னரும் புலிகள் நடத்திய கொலைத்தாண்டவத்தை அதற்கு ஈடாக மன்னிக்கலாமென்றால் - அவர்களை விட இவர்கள் ஒன்றுமே மேம்பட்டவர்கள் இல்லை 

இதுவும் அதே குட்டையில் ஊறின இன்னொரு மட்டைதான் 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஜீவன் சிவா said:

இங்கிருப்பவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள் + அவர்கள் வாழ்வார்கள் 

தேர்தலுக்கு மாத்திரம் ஊறுகாய் மாதிரி தொட்டுப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஜீவன் சிவா said:

நடந்த கொடுமைகளை மறந்து (இரு பக்கத்தாலும்) நல்ல ஒரு சுபீட்ச்சமான ஒரு வாழ்க்கையை இந்த மக்கள் வாழனும் என்ற ஆசையைத் தவிர வேறொன்றும் இல்லை பராபரமே இந்த அடியானுக்கு 

தாயகத்தில், அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில், இருக்கும் மக்கள் 85 இலிருந்து 2009 வரையான கால வரலாற்றை மறந்து வாழ்வதை ஊருக்குப் போயிருந்தபோது அவதானித்திருந்தேன். சுபீட்சமான வாழ்வுதான் என்பது எமது ஊர், எமது கோயில், எமது திருவிழா என்றால் பல ஊர்கள் சுபீட்சமாகத்தான் உள்ளன. 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, கிருபன் said:

இப்படியான தூற்றல்கள் தொடர்ந்தாலும் தாயகத்தில் நடக்கும் தேர்தல்களில் தமிழ்த் தேசியத்தையும், புலி விசுவாசத்தையும் காட்டித்தான் வாக்குப்பெறவேண்டி உள்ளது. அப்படி இல்லாமல் ஏன் பெரும்பான்மை ஆசனங்களைப் பெறமுடியவில்லை?

2 minutes ago, ஈழப்பிரியன் said:

தேர்தலுக்கு மாத்திரம் ஊறுகாய் மாதிரி தொட்டுப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

1990 – 2000  இன் ஆரம்ப பகுதிகளில் இலங்கைத் தமிழரிடையே காணப்படட ஒற்றுமை போல வேறு எந்த இனத்திலாவது காணப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே , களத்திலும்  சரிபுலத்திலும் சரிஇல்லாவிட்டால் , (தர்க்க ரீதியாக  பார்த்தாலும் கூட)  சம கால கட்டத்தில்தெரிந்தெடுக்கப் படாத  அரசாங்கம் அல்லாத  ஒரு அமைப்பு முப்படைகளையும் கொண்டுவருடக் கணக்காக இயங்கியிருக்க முடியாது.   பின்னடைவிற்கு   பல காரணங்கள் உண்டு, தமிழ் நாட்டு காரணி உட்பட.

இந்த கருத்துக்கு நான் எழுதிய பதில்தான் இது. முதலில் அதை புரிந்து கொள்ளுங்கள் 

ஆயுதத்தால் கொலை செய்து ஒரு சமூகத்தையே அடக்கி வைத்த ஒரு ஊழிக்காலம் அது.

எதிராக வாய் திறந்தாலே பங்கரும் துப்பாக்கிக்க் சூடும் என மிருகங்கள் தாண்டவமாடிய காலமது 

அது ஒற்றுமையே இல்லை.

வன்முறை.

இதையே இன்றும் யாழ் தொடர்வதும்  வேதனையானது 

தமிழ் மக்களின் அழிவிற்கு புலித்தலைமைகளே காரணம். அனைத்து மாற்று கருத்தாளர்களையும் அழித்து துப்பாக்கி முனையில் ஒரு அரசாங்கம் - கேவலமா இல்லை 

எங்களுக்காக மரணித்த சகோதரர்கள் மீது, அவர்கள் எந்த இயக்கத்தவராயினும் என்றும் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவன் நான்.

ஆனால் புலித்தலைமைகளையும் இன்றும் வால்பிடிகளாக வாய்வீரர்களாக இருப்பவர்களை நம்பவே மாட்டேன்.

இன்றும் யாழ்ப்பாணத்தில் பிரபாகரனே தேர்தலில் நின்றாலும் (துவக்கில்லாமல்) தோற்கும் நிலைமைதான். அதற்காக நீங்கள் தமிழர்கள் துரோகிகள் + நன்றி மறந்தவர்கள் என்பீர்கள். ஆனால் மக்கள் புலிகளின் துன்பியலை அனுபவித்தவர்கள். அப்படி ஒரு தலைமையை தேர்ந்தெடுக்கவே மாட்டார்கள். இன்றும் விக்கியரை கொண்டு வர புலம் பெயர்ந்த புலிகள் ரொம்ப முயற்சிக்கிறார்கள் - மக்கள் அதற்கும் பதில் சொல்வார்கள்.

உலகம் முழுவதுமே புலிகளை பயங்கரவாதிகள் என்கிறார்கள். யாழ் களத்தில் உள்ள நீங்கள் மட்டும் இல்லை என்கிறீர்கள். அப்போ மற்றவர்கள் முட்டாள்களா? புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்றால் என் இன்றும் முன்னாள் போராளிகள் பலர் தமது வாழ்வாதாரத்திற்கே மற்றவர்களிடம் கை ஏந்துகிறார்கள். போராட்ட காலத்தில் கொல்வதற்கு அள்ளி அள்ளி கொடுத்த வள்ளல்கள் இன்று எங்கே? மக்கள் எங்களுடன்தான் என்று சொன்ன கூட்டமும் இன்று எங்கே? அந்த மக்கள் என் இவர்களைக் கணக்கெடுப்பதில்லை. தமக்காக போராடியவர்கள்தானே என்று சற்றும் சிந்திப்பதில்லையே.

என் மூலம் வேறொருவர் உதவி செய்யும் ஒரு போராளியுடன் (அவருக்கு நான்தான் யார் என்பது  தெரியாது) ஒருமுறை கதைத்தபோது சொன்னேன் ஏன் வேறு எங்கோ பார்த்தபடி கதைக்கிறீர்கள் முகத்துக்கு நேர கதையுங்கள் என்று. அவர் சொன்னார் - அண்ணை துவக்கு கையில் இருந்தபோது நான் நடந்த விதம் என்னை மற்றவர்களின் முகம் நோக்கி பேசாமல் பண்ணிவிட்டது என்று.

ஒரு இராணுவத்தினுடன் கதைத்தாலும் அல்லது ஒரு முன்னாள் போராளிக்கு உதவி செய்ய முற்பட்டாலும் - மக்கள் சொல்கிறார்கள், இவர்களால் பட்டது போதாதா, எதுக்கு உனக்கு இந்த வேலை என்று. அவர்கள் கையில் ஆயுதம் இருந்தவரை ஆடின ஆட்டத்தை இங்கே வந்து மக்களை கேளுங்கள், கதை கதையாக கொலைகளை சொல்வார்கள். நீங்கள் எமக்காக மரணித்த வீரர்களை மறந்து அவர்களால் பெறப்பட்ட இராணுவ வெற்றிக்கு கேக் வெட்டி கொண்டாடினவர்கள்தானே.

எமக்கு போராட ஆயிரம் நியாயமான காரணங்கள் இருந்தன + இப்பவும் இருக்கின்றது. ஆனால் அனைத்தையும் கெடுத்து தடி எடுத்தவன் எல்லாம் தண்டான் போல அனைவரையும் போட்டுத்தள்ளி + மக்களையும் நந்திக்கடலுக்குள் மரண குழிக்குள் புதைத்த புலிகளின் தலைமையை விமர்சிப்பது தவறாயின். அந்த தவறை நான் நிச்சயம் தொடர்ந்தும் செய்வேன்.

இங்கு யாழ் களத்தில்

அமிர்தலிங்கம் துரோகி 

துரையப்பா துரோகி

பத்மநாபா துரோகி 

ஸ்ரீ சபாரத்தினம் துரோகி 

ஆனந்தசங்கரி துரோகி 

உமாமகேஸ்வரன் துரோகி 

சம்பந்தன் துரோகி 

சுமந்திரன் துரோகி 

இப்படி எழுதினால் நிர்வாகமும் கண்டுக்காது + பச்சை குத்த நிறைய பச்சை  தமிழர்களும் உள்ளனர்.

ஆனால் இவர்கள் எல்லாரையுமே துரோகி ஆக்கின ஒரு துரோகி பற்றி எழுதினால் - அரோகரா என்று தூக்கி விடுவார்கள். கேவலமா இருக்கு.

இந்த பதிவையும் தூக்கினாலும் தூக்குவார்கள் - ஏனென்றால் விமர்சனங்களற்ற ஒரு அமைதியான (அடக்கப்பட்ட) ஒரு சமுதாயத்தை துவக்குமுனையில் உருவாக்க முனைந்து உருத்தெரியாமல் போனவர்களின் வால்கள்தானே இவர்களும் 

யாழ் கள நிர்வாகத்திற்கு 

எதுக்கும் முகப்பில் மிருகங்களை விமர்சிப்பவர்கள் மனிதராய் இருந்தாலும் யாழ் களத்தினுள் அனுமதிக்கோம் என்று போட்டுவிடுங்கள் 

வாழ்த்துக்கள். +++  துரோகிகளும் வாழ்க 

ஆமா இப்ப யார் துரோகி ?

நான்தானே 🤣🤣🤣

ஜீவனண்ணா விடுதலைப் போராட்டத்தின் பேரால் த.வி.பு நிறைய தவறிழைத்திருக்கிறார்கள் என்பது யாவரும் அறிந்ததே!
ஆனால் அவர்களைப் போல உறுதியாக யாரும் இறுதிவரை களத்தில் நிற்கவில்லை. 
உங்கள் தனிமனித கருத்துரிமையை ஏற்றுக்கொள்கிற அதேவேளை அந்த காலப்பகுதியில் அங்கு வாழ்ந்தவன் என்ற வகையில் பூரண சுதந்திரமாக நாங்கள் வாழ்ந்தோம் என்று சாட்சியம் வழங்குகிறேன்.
முன்னர் ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பாக த.வி.பு இருந்தவரை உலக தமிழர்களின் நிதி போராட்டத்துக்கும் மாவீரர், போராளி குடும்பங்களுக்கு ஒழுங்கான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டதும் எல்லோரும் அறிந்ததே. மாற்றுவலுவுடைய போராளிகளை அமைப்பே பராமரித்ததையும் சுலபமாக மறப்பதேனோ!
உலகம் தனது நலனுக்கு பயங்கரவாதிகள் என்று சொல்லும்/ விடுதலை போராளிகள் என்று சொல்லும், தமிழ் மக்கள் விடுதலைப் போராளிகள் என்று தான் பார்க்கிறார்கள். 
தற்போதும் நிறைய புலம்பெயர் உறவுகள் பகிரங்கப்படுத்தாமல் உதவுகின்றார்கள், ஆனால் பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பாக உதவ முடியவில்லை.
முதலமைச்சர் நிதியம் உருவாக கடைசிவரை ஆளுநர் அனுமதிக்கவே இல்லை.
த.தே.கூ அமைப்பு த.வி.பு பெயரை சொல்லி தானே வெற்றி பெறுகிறார்கள்!
தேர்தலின் போது மக்கள் மனநிலை தெரியவரும் தானே!

நீங்கள் உங்களை துரோகியாக நாங்கள் பார்க்கிறோம் என்று நினைப்பதற்கு நான் ஒன்றும் சொல்லமுடியாது, நான் உங்களை சக கருத்தாளனாக ஒரு மூத்த சகோதரனாக தான் பார்க்கிறேன், துரோகியாக அல்ல.

54 minutes ago, ஜீவன் சிவா said:

நடந்த கொடுமைகளை மறந்து (இரு பக்கத்தாலும்) நல்ல ஒரு சுபீட்ச்சமான ஒரு வாழ்க்கையை இந்த மக்கள் வாழனும் என்ற ஆசையைத் தவிர வேறொன்றும் இல்லை பராபரமே இந்த அடியானுக்கு 

இங்கிருப்பவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள் + அவர்கள் வாழ்வார்கள் 

அதற்கு முன்னரும், அதன் பின்னரும் புலிகள் நடத்திய கொலைத்தாண்டவத்தை அதற்கு ஈடாக மன்னிக்கலாமென்றால் - அவர்களை விட இவர்கள் ஒன்றுமே மேம்பட்டவர்கள் இல்லை 

இதுவும் அதே குட்டையில் ஊறின இன்னொரு மட்டைதான் 

புலிகள் கொலைத்தாண்டவம் ஆடினார்கள் என்று சொல்கின்றீர்கள், அப்படியெனில் ஒட்டு மொத்த தமிழர்களும் வெறுக்கணுமே! பெரும்பான்மை தமிழ் மக்கள் இன்றுவரை ஆதரிக்கிறார்களே?!

நீங்கள் பேரினவாத அரசின் திட்டமிட்ட ஒடுக்குமுறையையும், த.வி.பு வின் அதற்கெதிரான ஆயுத போராட்டத்தையும் ஒரு தராசில் போட்டு சமப்படுத்த பார்க்கிறீர்கள்!

புலிகள் டெலோவை கொன்று குவித்து வீதிகளில் டயர் போட்டு ஏரிக்கையில் இராணுவம் + மக்கள் வெளியே வரவில்லை 

EPRLF  ஐ தடை செய்து கந்தன் கருணை கொலைகளை செய்தபோதும் இராணுவம் + மக்கள் வெளியே வரவில்லை 

PLOT ஐ தடை செய்து கொல்லும்போதும் இராணுவம் + மக்கள் வெளியே வரவில்லை 

மற்ற சிறு இயக்கங்களை விட்டுவிடுவோம் - அப்பவும் இவர்கள் வெளியே வரவேயில்லை 

கடைசியா கருணா பிரிந்த  கொலைகளின் போதும்  இராணுவம் + மக்கள் வெளியே வரவில்லை 

 இறுதியாக இராணுவம் புலிகளை முள்ளிவாய்க்காலில் கொன்ற போது மக்களே வெளியே வரவில்லை + அவர்களை வெளியே வர புலிகள் அனுமதிக்கவும் இல்லை.

இதில் இராஜதந்திரம் மிக்கவர்கள் புலிகளா இல்லை இராணுவமா?

இன்னமும் சிங்களவர்களை மொக்கர் எனும் ஒரு மொக்கு கூட்டமும் 

இப்பவும் புலிகளை மக்கள் இயக்கம் என்று ஆஹாஹா ஓஹோ என்று ஆராதிக்கும் ஒரு வால் கூட்டம் 

சிரிக்க முடியவில்லை 

துவக்கு முனையில் மக்களை கொலைமிரட்டலில் வைத்து அராஜகம் செய்தது ஒரு போராட்டமா?

அழிவின் காரணமே இதுதான்.

*******

Edited by நியானி
தணிக்கை

4 hours ago, ஏராளன் said:

ஆனால் அவர்களைப் போல உறுதியாக யாரும் இறுதிவரை களத்தில் நிற்கவில்லை. 
உங்கள் தனிமனித கருத்துரிமையை ஏற்றுக்கொள்கிற அதேவேளை அந்த காலப்பகுதியில் அங்கு வாழ்ந்தவன் என்ற வகையில் பூரண சுதந்திரமாக நாங்கள் வாழ்ந்தோம் என்று சாட்சியம் வழங்குகிறேன்.

அதில் எனக்கு மாற்று கருத்து இல்லை 

ஆனால் சண்டைபிடிப்பது மட்டுமா வாழ்க்கை 

அறிவார்ந்தமாக மக்களிற்காக அவர்களின் சுபீட்சத்திற்காக இவர்கள் என்ன செய்தார்கள் 

ஒன்றுமே இல்லை 

4 hours ago, ஏராளன் said:

முன்னர் ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பாக த.வி.பு இருந்தவரை உலக தமிழர்களின் நிதி போராட்டத்துக்கும் மாவீரர், போராளி குடும்பங்களுக்கு ஒழுங்கான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டதும் எல்லோரும் அறிந்ததே. மாற்றுவலுவுடைய போராளிகளை அமைப்பே பராமரித்ததையும் சுலபமாக மறப்பதேனோ!

மாவீரர்களுக்கு எதோ செய்தார்கள் என்கிறீர்கள் 

ஆனால் இந்த பாதகர்களால் கொல்லப்பட்ட மற்ற இயக்க இளைஞன் என்ன பண்ணினான் பிழை. அவனும் தமிழனுக்காக போராடப்போய் இந்த மிருகங்களின் கைகளில் பலியானவன்தானே., அவனுக்கு இந்த மிருகங்கள் என்ன கொடுத்தது - வெறும் துரோகிப்பட்டம்தானே 

அவன்தான் உண்மையான மாவீரன். அந்த குடும்பங்கள் நடுத்தெருவில் அலைந்ததை மட்டும் வசதியாய் மறந்திடுங்கோ.

*******

Edited by நியானி
தணிக்கை

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

புலிகள் மீதான விமர்சனங்கள் எனக்கும் நிறைய உள்ளது. ஆனால் தமிழ் மக்களின் ஆதரவில்லாமல் தமிழர்களை துப்பாக்கி முனையில் ஆண்டார்கள் என்பதும், பல நாடுகள் பயங்கரவாத முத்திரை குத்தியதால் புலிகள் பயங்கரவாதிகள் என்பதும் மக்களின் ஆதரவில்லாமல் இயக்கம் இயங்கியது என்று சொல்வதும் விமர்சனம் இல்லை. வெறும் காழ்ப்புணர்வுகொண்ட கருத்துக்களே.

இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக் காலத்தில் ஈபிஆர்எல்எவ், ரெலோ, ஈஎன்டிஎல்எவ் போன்ற இயக்கங்கள் நடாத்திய காட்டுத் தர்பாரை எல்லாம் வசதியாகக் கண்டுகொள்ளாமல் இல்லாத புலிகளை மட்டும் தொடர்ந்தும் தூற்றுவதால் எதுவும் நடக்கப்போவதில்லை.

இப்படியான தூற்றல்கள் தொடர்ந்தாலும் தாயகத்தில் நடக்கும் தேர்தல்களில் தமிழ்த் தேசியத்தையும், புலி விசுவாசத்தையும் காட்டித்தான் வாக்குப்பெறவேண்டி உள்ளது. அப்படி இல்லாமல் ஏன் பெரும்பான்மை ஆசனங்களைப் பெறமுடியவில்லை?

மக்கள் தெளிவாக இருப்பதால்தான் புலிகளைப் பகிரங்கமாக எதிர்ப்பதில்லை இந்த வாக்குப்பொறுக்கி அரசியல்வாதிகள்.

நன்றி  கிருபன்

19 minutes ago, ஜீவன் சிவா said:

இன்னமும் சிங்களவர்களை மொக்கர் எனும் ஒரு மொக்கு கூட்டமும் 

இப்பவும் புலிகளை மக்கள் இயக்கம் என்று ஆஹாஹா ஓஹோ என்று ஆராதிக்கும் ஒரு வால் கூட்டம் 

சிரிக்க முடியவில்லை

எங்கேயோ  கேட்ட  குரலாக  இருக்குதே??

காத்து ஏதும்  அந்தப்பக்கம்  போன மாதிரி???

1 hour ago, கிருபன் said:

தாயகத்தில், அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில், இருக்கும் மக்கள் 85 இலிருந்து 2009 வரையான கால வரலாற்றை மறந்து வாழ்வதை ஊருக்குப் போயிருந்தபோது அவதானித்திருந்தேன். சுபீட்சமான வாழ்வுதான் என்பது எமது ஊர், எமது கோயில், எமது திருவிழா என்றால் பல ஊர்கள் சுபீட்சமாகத்தான் உள்ளன. 

இதை வேறு விதமாகவும் சொல்லலாம் 

ஆயுத அடக்குமுறை வேண்டாம் என்று.

6 minutes ago, விசுகு said:

மக்கள் தெளிவாக இருப்பதால்தான் புலிகளைப் பகிரங்கமாக எதிர்ப்பதில்லை இந்த வாக்குப்பொறுக்கி அரசியல்வாதிகள்.

சென்ற முறை உங்கள் துரோகி சுமந்திரன் புலிகளை மறுத்தே வாக்கு கேட்டிருந்தார் - வசதியா மறந்திருச்சோ?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஜீவன் சிவா said:

அதில் எனக்கு மாற்று கருத்து இல்லை 

ஆனால் சண்டைபிடிப்பது மட்டுமா வாழ்க்கை 

அறிவார்ந்தமாக மக்களிற்காக அவர்களின் சுபீட்சத்திற்காக இவர்கள் என்ன செய்தார்கள் 

ஒன்றுமே இல்லை 

மாவீரர்களுக்கு எதோ செய்தார்கள் என்கிறீர்கள் 

ஆனால் இந்த பாதகர்களால் கொல்லப்பட்ட மற்ற இயக்க இளைஞன் என்ன பண்ணினான் பிழை. அவனும் தமிழனுக்காக போராடப்போய் இந்த மிருகங்களின் கைகளில் பலியானவன்தானே., அவனுக்கு இந்த மிருகங்கள் என்ன கொடுத்தது - வெறும் துரோகிப்பட்டம்தானே 

அவன்தான் உண்மையான மாவீரன். அந்த குடும்பங்கள் நடுத்தெருவில் அலைந்ததை மட்டும் வசதியாய் மறந்திடுங்கோ.

கேவலம் 

த.வி.பு வின் போராளிகள் ஆதரவாளர்களும் கொல்லப்பட்டார்களே அண்ணா?!
உங்களை ஒருவர் தாக்கபோகிறார் என்றறிந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
முற்கூட்டியே தாக்குதல் நடத்துபவரை தாக்க பார்ப்பீர்களா? பாதுகாப்பான இடத்துக்கு நகர்ந்துவிட்டு பலத்தோடு வந்து தாக்குவீர்களா?
இவையெல்லாம் இங்கே நடநதிருக்கின்றது.

ஆயுதம் தூக்கிய எல்லா அமைப்பினரும் மிகுந்த பொறுப்புணர்வோடு நடந்திருக்க வேண்டும், தமிழர்களின் துரதிஸ்ரம் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ஏராளன் said:

ஜீவனண்ணா விடுதலைப் போராட்டத்தின் பேரால் த.வி.பு நிறைய தவறிழைத்திருக்கிறார்கள் என்பது யாவரும் அறிந்ததே!
ஆனால் அவர்களைப் போல உறுதியாக யாரும் இறுதிவரை களத்தில் நிற்கவில்லை. 
உங்கள் தனிமனித கருத்துரிமையை ஏற்றுக்கொள்கிற அதேவேளை அந்த காலப்பகுதியில் அங்கு வாழ்ந்தவன் என்ற வகையில் பூரண சுதந்திரமாக நாங்கள் வாழ்ந்தோம் என்று சாட்சியம் வழங்குகிறேன்.
முன்னர் ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பாக த.வி.பு இருந்தவரை உலக தமிழர்களின் நிதி போராட்டத்துக்கும் மாவீரர், போராளி குடும்பங்களுக்கு ஒழுங்கான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டதும் எல்லோரும் அறிந்ததே. மாற்றுவலுவுடைய போராளிகளை அமைப்பே பராமரித்ததையும் சுலபமாக மறப்பதேனோ!
உலகம் தனது நலனுக்கு பயங்கரவாதிகள் என்று சொல்லும்/ விடுதலை போராளிகள் என்று சொல்லும், தமிழ் மக்கள் விடுதலைப் போராளிகள் என்று தான் பார்க்கிறார்கள். 
தற்போதும் நிறைய புலம்பெயர் உறவுகள் பகிரங்கப்படுத்தாமல் உதவுகின்றார்கள், ஆனால் பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பாக உதவ முடியவில்லை.
முதலமைச்சர் நிதியம் உருவாக கடைசிவரை ஆளுநர் அனுமதிக்கவே இல்லை.
த.தே.கூ அமைப்பு த.வி.பு பெயரை சொல்லி தானே வெற்றி பெறுகிறார்கள்!
தேர்தலின் போது மக்கள் மனநிலை தெரியவரும் தானே!

நீங்கள் உங்களை துரோகியாக நாங்கள் பார்க்கிறோம் என்று நினைப்பதற்கு நான் ஒன்றும் சொல்லமுடியாது, நான் உங்களை சக கருத்தாளனாக ஒரு மூத்த சகோதரனாக தான் பார்க்கிறேன், துரோகியாக அல்ல.

புலிகள் கொலைத்தாண்டவம் ஆடினார்கள் என்று சொல்கின்றீர்கள், அப்படியெனில் ஒட்டு மொத்த தமிழர்களும் வெறுக்கணுமே! பெரும்பான்மை தமிழ் மக்கள் இன்றுவரை ஆதரிக்கிறார்களே?!

நீங்கள் பேரினவாத அரசின் திட்டமிட்ட ஒடுக்குமுறையையும், த.வி.பு வின் அதற்கெதிரான ஆயுத போராட்டத்தையும் ஒரு தராசில் போட்டு சமப்படுத்த பார்க்கிறீர்கள்!

ஏன் ராசா

நித்திரையாக  கிடப்பவரை எழுப்ப

பொன்னான  நேரத்தை  செலவிடலாமே.....

Just now, ஏராளன் said:

ஆயுதம் தூக்கிய எல்லா அமைப்பினரும் மிகுந்த பொறுப்புணர்வோடு நடந்திருக்க வேண்டும், தமிழர்களின் துரதிஸ்ரம் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.

இதுதான் நிஜம் - இதில் புலிகளும் அடக்கம் 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

ஏன் ராசா

நித்திரையாக  கிடப்பவரை எழுப்ப

பொன்னான  நேரத்தை  செலவிடலாமே.....

அவர் நித்திரை என்று நான் நம்பவில்லையண்ணா, அவரும் நம்மவரே! கருத்துகளத்தில் சக கருத்தாளராக அவர் சொல்வதற்கான மறுப்பு கருத்துகள் என்னிடம் இருந்ததால் எழுதினேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஜீவன் சிவா said:

புலிகள் டெலோவை கொன்று குவித்து வீதிகளில் டயர் போட்டு ஏரிக்கையில் இராணுவம் + மக்கள் வெளியே வரவில்லை 

EPRLF  ஐ தடை செய்து கந்தன் கருணை கொலைகளை செய்தபோதும் இராணுவம் + மக்கள் வெளியே வரவில்லை 

PLOT ஐ தடை செய்து கொல்லும்போதும் இராணுவம் + மக்கள் வெளியே வரவில்லை 

மற்ற சிறு இயக்கங்களை விட்டுவிடுவோம் - அப்பவும் இவர்கள் வெளியே வரவேயில்லை 

கடைசியா கருணா பிரிந்த  கொலைகளின் போதும்  இராணுவம் + மக்கள் வெளியே வரவில்லை 

 இறுதியாக இராணுவம் புலிகளை முள்ளிவாய்க்காலில் கொன்ற போது மக்களே வெளியே வரவில்லை + அவர்களை வெளியே வர புலிகள் அனுமதிக்கவும் இல்லை.

இதில் இராஜதந்திரம் மிக்கவர்கள் புலிகளா இல்லை இராணுவமா?

இன்னமும் சிங்களவர்களை மொக்கர் எனும் ஒரு மொக்கு கூட்டமும் 

இப்பவும் புலிகளை மக்கள் இயக்கம் என்று ஆஹாஹா ஓஹோ என்று ஆராதிக்கும் ஒரு வால் கூட்டம் 

சிரிக்க முடியவில்லை 

துவக்கு முனையில் மக்களை கொலைமிரட்டலில் வைத்து அராஜகம் செய்தது ஒரு போராட்டமா?

அழிவின் காரணமே இதுதான்.

மற்ற நாடுகளில் இடம் பெற்ற ஆயுத போராட்டங்களிலும், ஜே. வி, பி., சிங்கள பகுதிளிலும் கூட ஆயுத போராட்ட காலத்தில் இப்படித்தான் செயற்பட்டார்கள்.

போர் காலத்தில் எந்த நாட்டிலும் இவ்வாறான அராஜகம் நிலவுகிறது. அது தான் இராணுவ நடைமுறை. விடுதலை போராட்டங்களும் ஆயுதம் தாங்கி இடம்பெறும் போது இராணுவ ஆட்சியாகவே நடக்கின்றன. நான் விடுதலை புலிகளால் பாதிக்கப்படவில்லை. அவர்களது ஆட்சியில் வாழ்ந்த காலத்தில் எனக்கும் நான் அறிந்தவர்களுக்கும் உரிய மதிப்பும் பண்பான அணுகுமுறையும் அவர்களிடம் இருந்து கிடைத்தது. அதற்காக அவர்களது தடைகள் எம்மை எம்மை பாதிக்கவில்லை என்று எடுத்து கொள்ள வேண்டாம். 

விடுதலை புலிகளால் பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்களும் வெறுப்பும் விளங்கிக்கொள்ள கூடியவை.

எனது விருப்பம் அந்த மக்களுக்கு இனி ஒரு ஆயுத போராட்டம் அல்லது இராணுவ ஆட்சி வேண்டாம் என்பதே.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Jude said:

நன்றி ஜூட்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.