Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, கிருபன் said:

நியூஸிலாந்து வென்றால் கேன் வில்லியம்ஸனுக்குத்தான் தொடரின் சிறந்த ஆட்டக்காரர் விருதுபோகும். பல வெற்றிகளை துடுப்பாட்டக்காரராகவும் சிறந்த கப்ரினாகவும் வென்று கொடுத்தவர். 

இங்கிலாந்து வெல்லவேண்டும். ரோய் ஒரு சதம் அடிக்கவேண்டும் என்றுதான் நான் விரும்புகின்றேன். அப்படியே சிறந்த ஆட்டக்காரர் இங்கிலாந்துக்குக் கிடைத்து உங்களுக்கும் யாழ் கள விருது கிடைத்தால் ஹாட்லிக் கல்லூரி மாணவர் என்பதால் எனக்கும் மகிழ்ச்சிதான்!😀 ஆனாலும் சத்தம் போடாமல் இருக்கும் கறுப்பி வெல்வதே தெரியாமல் வென்றால்தான் யாழ்களப் போட்டி ருசிகரமாக இருக்கும்😂🤣

கட்டின சேலைக்கு என்ன குறைச்சலாம்!🤢

bollywood-actresses-saree-slips_13620316

நன்றி கிருபன் உங்கள் ஹாட்டிலிக் கல்லூரி நண்பனை காட்டி தந்ததிற்கு tw_lol:

  • Replies 1.4k
  • Views 120.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ரதி said:

நான் துரோகியாகவே இருந்திட்டு போறன்🤠 .. அந்த சீலையை அவர்களை கட்ட சொல்லுங்கோ 😉
 

எழுதினத வடிவா வாசியுங்கோ. என்ர அக்காச்சிய நான் துரோகி எண்டு சொல்லுவனே. 

ஆப்கானிஸ்தான்ல சீலை கட்டுரேல்லயாம். பர்தா, ஹிஜாப், நிகாப் இருந்தா தரட்டாம்.

37 minutes ago, கிருபன் said:

நியூஸிலாந்து வென்றால் கேன் வில்லியம்ஸனுக்குத்தான் தொடரின் சிறந்த ஆட்டக்காரர் விருதுபோகும். பல வெற்றிகளை துடுப்பாட்டக்காரராகவும் சிறந்த கப்ரினாகவும் வென்று கொடுத்தவர். 

இங்கிலாந்து வெல்லவேண்டும். ரோய் ஒரு சதம் அடிக்கவேண்டும் என்றுதான் நான் விரும்புகின்றேன். அப்படியே சிறந்த ஆட்டக்காரர் இங்கிலாந்துக்குக் கிடைத்து உங்களுக்கும் யாழ் கள விருது கிடைத்தால் ஹாட்லிக் கல்லூரி மாணவர் என்பதால் எனக்கும் மகிழ்ச்சிதான்!😀 ஆனாலும் சத்தம் போடாமல் இருக்கும் கறுப்பி வெல்வதே தெரியாமல் வென்றால்தான் யாழ்களப் போட்டி ருசிகரமாக இருக்கும்😂🤣

கட்டின சேலைக்கு என்ன குறைச்சலாம்!🤢

bollywood-actresses-saree-slips_13620316

1. இது உலக மகா சமாளிப்புடா சாமி

2. உது கட்டின சேலை அல்ல, கழட்டின சேலை. 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ரதி said:

நன்றி கிருபன் உங்கள் ஹாட்டிலிக் கல்லூரி நண்பனை காட்டி தந்ததிற்கு tw_lol:

காட்டிக்கொடுக்க எதுவுமே இல்லை. அவரே அறிமுகத்தில் சொன்னதுதான்😎

 

 

8 minutes ago, goshan_che said:

உது கட்டின சேலை அல்ல, கழட்டின சேலை. 

கழட்டின சேலை (slipping saree ) என்று தேடினதில கிடைச்ச ஒன்றைத்தான் ஒட்டினேன்😂🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

Sun 14 July
05:30 (EDT) (YOUR TIME)
Lord's, London 10:30AM UK
 
NEW ZEALAND
ENGLAND

இன்றைய இறுதிப் போட்டியில்

இங்கிலாந்து வெல்லும் என்று அகஸ்தியன்,ஈழப்பிரியன்,கோசான் சே,ஏராளன்,ரஞ்சித்,தமிழினி ,நீர்வேலியான்,எப்போதும் தமிழன் ,வாத்தியார் ஆகியோர் விடையளித்துள்ளனர்.

நியூசிலாந்து வெல்லும் என்று எவரும் பதிலளிக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ம‌ழையால் விளையாட்டு , 15நிமிட‌ம் ஒத்தி வைக்க‌ ப‌ட்டு உள்ள‌து 😁😉 /

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவதாக துடுப்பாடும் அணிதான் லோர்ட்ஸில் வெல்லுமாம். நியுஸிலாந்து வெல்லப்போகின்றதா?😱😱😱

  • கருத்துக்கள உறவுகள்

NZ 173 - 5 in 39 overs

அவுஸ்திரேலியாவை அரையிறுதியில் வேகமாக அடித்து நொருக்கி வென்றது மாதிரி இங்கிலாந்து நியூஸிலாந்தை விரைவாக வெல்லப்போகின்றது😀

  • கருத்துக்கள உறவுகள்

ஓட்ட‌ம் குறைவு / 270 ஓட்ட‌ன் எடுப்பிப‌ம் என்று பார்க்க‌ இப்ப‌டி ஆமை வேக‌த்தில் விளையாடின‌ம் 😁😉 /

நியூசிலண்ட் 50 ஓவர் முடிவில்  8 விக்கட் அவுட் 241 ஓட்டங்கள்

இங்லண்ட்டுக்கு  இது ஈசியாக பெற்றுக்கொள்ளகூடிய இலக்கு ஆனால் களநிலவரம் என்ன செய்யுமோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

241பெரிய‌ல‌ இல‌க்கு இல்லை ,
ஓட்ட‌ம் கூடி இருக்க‌னும் , நியுசிலாந் க‌ப்ட‌ன் கொஞ்ச‌ம் அதிர‌டியா ஆடி இருந்தா இன்னும் கொஞ்ச‌ ர‌ன்ஸ்ச‌ கூட‌ எடுத்து இருக்க‌லாம் 😁😉 /

  • கருத்துக்கள உறவுகள்

Taylor was unlucky

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Eppothum Thamizhan said:

Taylor was unlucky

 அவ‌ன்ட‌ அதிர‌டி ஆட்ட‌த்தை க‌ட‌சியாய் எப்ப‌ பாத்தேன் என்று நினைவு இல்லை , முந்தி அடிச்சு ஆடுவான் , உல‌க‌ கோப்பை பின‌ல் என்று தெரிந்தும் சுத‌ப்பி விட்டான் / 
இனி வ‌ரும் உல‌க‌ கோப்பையில் நியுசிலாந் பின‌லுக்கு வ‌ரும் என்று நான் நினைக்க‌ல‌ , 
இர‌ண்டு முறையும் ந‌ல்ல‌ வாய்ப்பு அத‌ ச‌ரியா ப‌ய‌ன் ப‌டுத்த‌ல‌ , இந்த‌ 241 ஓட்ட‌த்த‌ இங்லாந் வீர‌ர்க‌க் ஈசிய‌ அடிச்சு ஆடி வெல்லுவாங்க‌ள் 😁😉 /

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

ரோய் கெதியாக வெளியில் போய்விட்டார்🥴

 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

ரோய் கெதியாக வெளியில் போய்விட்டார்🥴

 

போன‌ மைச்சில‌ தூக்கி தூக்கி குத்தினார் , இன்று குறுகிய‌ ர‌ன்ஸ்சுக்கை அவுட் 😁😉 /

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  எனக்கு எந்த நாடு வெண்டாலும் பரவாயில்லை........ஆனால் யாழ்கள போட்டியிலை தொப்பிக்காரர் வெல்லக்கூடாது

...Bildergebnis für vadivelu shocked gif

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று மெடின் ஓவ‌ர் , ந‌ல்ல‌ ப‌ந்து வீச்சு / இங்லாந் வீர‌ர்க‌ளும் ர‌ன்ஸ் எடுக்க‌ சிர‌ம‌ப் ப‌டின‌ம் 😁😉 /

  • கருத்துக்கள உறவுகள்

இர‌ண்டாவ‌து விக்கேட் , ரோட் அவுட் 😁😉 /

  • கருத்துக்கள உறவுகள்

71-3

பெயிஸ்ரோ அவுட்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

71-3

பெயிஸ்ரோ அவுட்.

நியுசிலாந் இன்னும் இர‌ண்டு விக்கேட் புடுங்க‌னும் , வெற்றியை உறுதி செய்ய‌லாம் , 

அவுஸ்ரேலியாவை விட‌ நியுசிலாந் ந‌ல்லா விளையாடுது , ஜ‌ மீன் நியுசிலாந் ப‌ந்து வீச்சு சூப்ப‌ர்  😁😉 /

  • கருத்துக்கள உறவுகள்

அடடா சாத்திரி சொன்னது பலிக்கப்போகுது போல கிடக்குது . 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Eppothum Thamizhan said:

அடடா சாத்திரி சொன்னது பலிக்கப்போகுது போல கிடக்குது . 

பொறுத்து இருந்து பாப்போம் ,
 😁😉 /

 

 

மோர்க‌ன் அவுட் 4வாது விக்கேட்டும் போட்டுது 😁😉 /

  • கருத்துக்கள உறவுகள்

86-4 

Morgan அவுட். நியூஸிலாந்து நல்லா விளையாடுதா அல்லது இங்கிலாந்து மோசமாக விளையாடுதா?🤔

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

86-4 

Morgan அவுட். நியூஸிலாந்து நல்லா விளையாடுதா அல்லது இங்கிலாந்து மோசமாக விளையாடுதா?🤔

நியுசிலாந் ப‌ந்து வீச்சு அருமை , 
இன்னொரு விக்கேட் போனா , விளையாட்டு முடிஞ்சுது , பின்ன‌னி வீர‌ர்க‌ள் ப‌ந்தை திண்டு த‌ள்ளி போட்டு அவுட் ஆகிட்டு போவார்க‌ள் 😁😉 /

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 5 people, text

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.