Jump to content

அமெரிக்க அரசின் உடனடி அறிக்கை - கோத்தா அமெரிக்க குடிமகன்.

Recommended Posts

Gotas-deneutralisation.jpeg

அமெரிக்க அரசின் புலனாய்வு இரகசியங்கள், வெளிநாட்டு உறவு ஆகியவற்றை பாதிக்கும் காரணங்களால். EO 13526 - 1.4(c)  and 1.4(d), கோத்தாவின் அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்யும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டு இரகசிய விசாரணைக்கு மாற்றப்பட்டு விட்டது. இதுபற்றிய வேறுவிதமான அனைத்து ஆவணங்களும் தகவல்களும் போலியானவை என அமெரிக்க அரசு உத்தியோகபூர்வமாக கசிய விட்டுள்ளது.

Link to comment
Share on other sites

இது உறுதிப்படுத்தப்பட கூடிய செய்தியா? அமெரிக்க இணையத்தளத்தில் உள்ளதா? 

Link to comment
Share on other sites

அமெரிக்கா ஒன்றும் அப்படி அறிக்கை விடவில்லை என்று கூறியுள்ளது। அமெரிக்கா கோத்த ஜனாதிபதியாவதை  விரும்புகிறது। இப்போது அமெரிக்காவிடம் பெரிய துரும்பு இருக்கிறது। கோத்தாவின் குடியுரிமைபற்றி அவர்கள் எதுவுமே கூறப்போவதில்லை। இதை வைத்தே கோத்தாவை ஆட்டிப்படைக்கப்போகிறார்கள்। சிலவேளைகளில் கோத்த ஜனாதிபதியானால் நிச்சயமாக ஒரு அமெரிக்க பெண்தான்  இலங்கையின் முதல் பெண்மணியாக இருப்பார்।

Link to comment
Share on other sites

11 minutes ago, ampanai said:

இது உறுதிப்படுத்தப்பட கூடிய செய்தியா? அமெரிக்க இணையத்தளத்தில் உள்ளதா? 

இணையத்தில் போடப்பட்ட தகவலா என்று தெரியவில்லை, ஆனால், கடிதத்தின் உள்ளடக்கம், எழுதப்பட்டுள்ள விதம், காட்டப்பட்ட சட்டங்கள் கடிதம் உண்மை என காட்டுகின்றன. அமெரிக்கா எனது நாடு, மேலும் அமெரிக்க சட்டங்கள் பற்றி நான் போதிய அறிவை கொண்டிருக்கிறேன். அமெரிக்க அரசுடன் பல சட்டரீதியான ஆவண பரிமாற்றங்களில் ஈடுபட்டு இருப்பதால் இது உண்மையானது என எனக்கு தெரிகிறது.

Link to comment
Share on other sites

போர்க்குற்றவாளி கோட்டாபயவின் குடியுரிமையைக் கைவிடும் செயற்பாடுகள் முடிவடையவில்லை எனப் பலரும் கூறுகின்றதால் இது உண்மையாக இருக்கும் சந்தர்ப்பம் அதிகம்.

மேலும் சீனாவின் பின்னணியுடனேயே  கொலைகாரன் கோட்டாபயவின் தேர்தல் பரப்புரைகள் இடம்பெற்றிருந்தன. எனவே வென்றால் சீனா சார்பாகவே பயங்கரவாதி  கோட்டாபயவின் நடவடிக்கைகள்  அமையும்.

Link to comment
Share on other sites

மேலும் தேர்தலின் மூலம் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது போனால் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் திட்டங்களும் பயங்கரவாதி கோட்டபாயவுடன் இருக்கும் கும்பலால் ஆராயப்பட்டதாவும் அதற்காக பல பகுதிகளுக்கும் முன்னாள் / ஓய்வுபெற்ற இராணுவப் பயங்கரவாதிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

எனினும் சிங்கள இராணுவத்தின் கணிசமான தொகையினர் பயங்கரவாதி கோட்டபாயவுக்கு எதிரான மனநிலையில் இருப்பதால் இராணுவப் புரட்சி வெற்றிபெறும் சாத்தியங்கள் மிகக் குறைவு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, போல் said:

ஏனய்யா பீதிய கிளப்புறீங்கள்?!

Link to comment
Share on other sites

1 hour ago, Vankalayan said:

அமெரிக்கா ஒன்றும் அப்படி அறிக்கை விடவில்லை என்று கூறியுள்ளது।

இது அமெரிக்க அரசின் பகிரங்க அறிக்கை அல்ல. அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களம், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு அனுப்பிய ஆவணத்தை வெளியில் கசிய விட்டுள்ளது. அமெரிக்கா ஒன்றும் அப்படி அறிக்கை விடவில்லை என்று கூறியுள்ளதும் உண்மையே.🤪

Link to comment
Share on other sites

56 minutes ago, Jude said:

இது அமெரிக்க அரசின் பகிரங்க அறிக்கை அல்ல. அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களம், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு அனுப்பிய ஆவணத்தை வெளியில் கசிய விட்டுள்ளது. அமெரிக்கா ஒன்றும் அப்படி அறிக்கை விடவில்லை என்று கூறியுள்ளதும் உண்மையே.🤪

இந்த ஆவணம் போலி என்றும் அமெரிக்காவில் 11 November 2019 விடுமுறை நாள் என்றும் பலர் கூறினார்கள்.

Link to comment
Share on other sites

11 hours ago, Lara said:

இந்த ஆவணம் போலி என்றும் அமெரிக்காவில் 11 November 2019 விடுமுறை நாள் என்றும் பலர் கூறினார்கள்.

நவம்பர் 11 அரச அலுவலகங்களுக்கு விடுமுறைநாள் என்பது உண்மை. ஆனால், இங்கு விடுமுறை நாளிலும் அலுவலக வேலைகளில் அலுவலகங்களுக்கு போய், அல்லது வீட்டில் இருந்தே கூட வேலை செய்வது வழமையனது. இந்த ஆவணம் அமெரிக்க அரசின் இரு நிறுவனங்களுக்கு இடையேயான உள்ளக ஆவணம். ஆகவே, விடுமுறை நாளிலும் கூட அவசர தேவை கருதி அனுப்பப் பட்டதாகவே தெரிகிறது. ஏன் இந்த அவசரம்? அமெரிக்க நிருவாகத்தை பொறுத்த அளவில், இலங்கை மிகச்சிறிய நாடு. அமெரிக்க நிருவாகம் சாதாரணமாக கோத்தபாயவையும், என்னையும் ஒரே விதமாகவே கையாளுகிறது. ஆனால், இறுதி நேரம் நெருங்க, ஏதோ வகையில், இலங்கையின் அமெரிக்க தூதுவரோ, அல்லது மங்கள சமரவீர, ரனில் போன்றவர்களோ சக்தி மிக்க உள்நாட்டு பாதுகாப்பு பிரிவின் உயர்மட்டத்துக்கு (Home Land Security) நிலமையை கொண்டுபோய் இருக்கிறார்கள். உடனேயே விடுமுறை நாளிலேயே URGENT என்று போட்டு அவசரமாக இந்த ஆவணம் கோத்தபாயவின் குடியுரிமை அகற்றும் முயற்சியை இரகசிய விசாரணைக்கு மாற்றி இருக்கிறது. அன்றைய திகதியையே அவசர உள்ளக ஆவணம் என்பதால் போட்டு இருக்கிறார்கள்.

எதிர்கால பயன் கருதி இன்னும் ஒரு விடயத்தையும் இங்கு பதிவு செய்கிறேன். நொவெம்பர் 11, இரண்டாம் உலக யுத்த நினைவு நாள். விடுமுறை நாளானாலும் அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகள் மாண்ட போர்வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அலுவலகங்களில் உத்தியோகபற்றற்ற முறையில் காணப்படும் நாள். இவர்களை சந்தித்து காரியங்களை சாதிக்க சிறந்த நாள் நொவெம்பர் 11. இந்த நாளை விடுதலை புலிகள் காலத்தின் மாவீரர் நாளுடன் ஒப்பிட்டு பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா  ஜனாதிபதியாய் வந்து விடுவார் என்று அங்கிருப்பவர்கள் கவலைப்படுவதை விட  ஜூட்  தான் அதிகம் கவலைப்படுகிறார்...தப்பி,தவறி அவர் வென்றாலும் கூட  அமேரிக்கா ஆதரவில் வென்றால்,சீனா ஆதரவில் வென்றார்,கள்ள வோட்டு போட்டு  வென்றார் என்று சொல்ல இப்பவே ஒரு கூட்டம் ரெடியாயிருக்கு 🤣🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா மனித குலம் மன்னிக்கப்பட முடியாத ஒரு போர்க்குற்றவாளி. ஐநா பணியாளர்களே குற்றம் சாட்டியுள்ள ஒருவர். இவரை அமெரிக்கா தனது பிரஜா உரிமை சலுகைகளுக்குள் வைச்சு பாதுகாப்பதும்.. பகடைக்காய் நகர்த்துவம்.. அமெரிக்காவின் கீழ்த்தரமான பிராந்திய நலன் சார்ந்த நகர்வுகளை அப்பட்டமாக வெளிக்காட்டியுள்ளது. 

Link to comment
Share on other sites

5 hours ago, Jude said:

இணையத்தில் போடப்பட்ட தகவலா என்று தெரியவில்லை, ஆனால், கடிதத்தின் உள்ளடக்கம், எழுதப்பட்டுள்ள விதம், காட்டப்பட்ட சட்டங்கள் கடிதம் உண்மை என காட்டுகின்றன. அமெரிக்கா எனது நாடு, மேலும் அமெரிக்க சட்டங்கள் பற்றி நான் போதிய அறிவை கொண்டிருக்கிறேன். அமெரிக்க அரசுடன் பல சட்டரீதியான ஆவண பரிமாற்றங்களில் ஈடுபட்டு இருப்பதால் இது உண்மையானது என எனக்கு தெரிகிறது.

நன்றி ஜுட்.

அமெரிக்க நாடு தனது நலத்திற்காக எதையும் செய்யும். தனது நாட்டின் குடியுரிமையை கூட ஒரு ஆயுதமாகத்தான் பயன்படுத்திவருகின்றது. 

இரணிலும் அமெரிக்க குடியுரிமை பற்றி அதிகம் தெரிந்தவர், இதுவரை மௌனமாக உள்ளார்.  பார்க்கலாம்.  

Link to comment
Share on other sites

16 hours ago, ரதி said:

கோத்தா  ஜனாதிபதியாய் வந்து விடுவார் என்று அங்கிருப்பவர்கள் கவலைப்படுவதை விட  ஜூட்  தான் அதிகம் கவலைப்படுகிறார்...

அங்கிருப்பவர்களில் எத்தனை ஆயிரம் மக்கள் கோத்தாவை ஜனாதிபதியாய் வந்து விடாமல் தடுக்க வாக்களித்து இருக்கிறார்கள் என்று நீங்களே பார்க்கலாம். கோத்தா தோற்றால் உங்கள் அண்ணையின் எதிர்கால திட்டம் என்ன? தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட்டு பாராளுமன்ற தேர்தலில் நிற்பாரா? அவரிடம் சிறந்த ஆற்றலும் தலைமைத்துவமும் இருக்கிறது, அவற்றை கொண்டு அவர் மக்களுக்கு மீண்டும் உதவினால் நல்லது. 

Link to comment
Share on other sites

போர்க்குற்றவாளி கோட்டாபயவை தோற்கடிக்க இதுபோன்ற ஆவணங்களை அமெரிக்காவோ, மங்கள போன்றவர்களோ  உருவாகியிருக்கலாம்.

Link to comment
Share on other sites

வடபகுதியில் மகிந்தாவிற்கு வழங்கிய வாக்கைக் கூட கோத்தப்பாயாவிற்கு வழங்க தமிழ் மக்கள் தயாராக இல்லை. மகிந்தாவை விட கோத்தபாயா மீது அதிகரித்த கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 

அதேவேளை மகிந்தாவிற்கு எதிராக மைத்திரிக்கு வழங்கிய வாக்கை விட அதிகரித்த வாக்கை சஜித்திற்கு வழங்குகின்றனர் எமது மக்கள். 

ஆனால் சிங்களப்பகுதிகளில் காலி, கம்பகா மாவட்ட வாக்குகளின் நிலைமை முற்றிலும் மாறுபட்டு உள்ளது. மைத்திரி பெற்ற வாக்கிலும் குறைவாக சஜித்துக்கும் மகிந்தா பெற்ற வாக்கிலும் அதிகரித்து கோத்தாவும் பெறும் நிலை தென்படுகிறது. 

தமிழ் முஸ்லீம் வாக்குகளை கடந்து சிங்கள வாக்குகளிலேயே வெற்றி பெறுதல் என்ற மகிந்தா தரப்பின் நிலைப்பாட்டிற்கு ஏதுவாகவே இம்முதல் முடிவுகள் அமைகின்றன.

இருந்தாலும், கோத்தா ஒரு அமெரிக்க பிரசை என்பதை கிண்டுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் போன்றவர்கள் ரணில் பக்கமும் இருப்பார்கள். விஷயம் சூடு பிடிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Jude said:

அங்கிருப்பவர்களில் எத்தனை ஆயிரம் மக்கள் கோத்தாவை ஜனாதிபதியாய் வந்து விடாமல் தடுக்க வாக்களித்து இருக்கிறார்கள் என்று நீங்களே பார்க்கலாம். கோத்தா தோற்றால் உங்கள் அண்ணையின் எதிர்கால திட்டம் என்ன? தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட்டு பாராளுமன்ற தேர்தலில் நிற்பாரா? அவரிடம் சிறந்த ஆற்றலும் தலைமைத்துவமும் இருக்கிறது, அவற்றை கொண்டு அவர் மக்களுக்கு மீண்டும் உதவினால் நல்லது. 

உப்ப என்ன சொல்றீங்கள் மிஸ்டர் ஜூட்?... எத்தனை பேர் கோத்தாவுக்கு ஆதரவாய் வாக்களித்து இருக்கினம் ...எதற்கெடுத்தாலும் என்ட  அண்ணையை இழுப்பது உங்கள் இயலாமை ...என்ட அண்ணெய் முதலிலேயே சொல்லி விட்டார்...பிள்ளையான் திரும்ப வெளியில் வரோணும், அவர் திரும்பவும் முதலமைச்சர் ஆகோணும் என்று...ஜ.பி.சியில் அவரது பேட்டி வந்தது தேர்தலுக்கு முன்னர்...ஒப்கோஸ் உங்களுக்கு இதையெல்லாம் பார்க்க நேரம் கிடைக்காது...ஆனால் அவர் யாரை வெச்சிருக்கார் ,யாரோடு படுத்தார் போன்ற காணொளிகளை இணைப்பதற்கு,பார்ப்பதற்கும் இங்கு ஒரு கூட்டம் இருக்கு .
 
Link to comment
Share on other sites

12 hours ago, Jude said:

அங்கிருப்பவர்களில் எத்தனை ஆயிரம் மக்கள் கோத்தாவை ஜனாதிபதியாய் வந்து விடாமல் தடுக்க வாக்களித்து இருக்கிறார்கள் என்று நீங்களே பார்க்கலாம். கோத்தா தோற்றால் உங்கள் அண்ணையின் எதிர்கால திட்டம் என்ன? தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட்டு பாராளுமன்ற தேர்தலில் நிற்பாரா? அவரிடம் சிறந்த ஆற்றலும் தலைமைத்துவமும் இருக்கிறது, அவற்றை கொண்டு அவர் மக்களுக்கு மீண்டும் உதவினால் நல்லது. 

2 hours ago, ரதி said:

உப்ப என்ன சொல்றீங்கள் மிஸ்டர் ஜூட்?... எத்தனை பேர் கோத்தாவுக்கு ஆதரவாய் வாக்களித்து இருக்கினம் ...எதற்கெடுத்தாலும் என்ட  அண்ணையை இழுப்பது உங்கள் இயலாமை ...என்ட அண்ணெய் முதலிலேயே சொல்லி விட்டார்...பிள்ளையான் திரும்ப வெளியில் வரோணும், அவர் திரும்பவும் முதலமைச்சர் ஆகோணும் என்று..
 
ஏற்கனவே சொன்னதை தான் சொல்கிறேன். அவரிடம் சிறந்த ஆற்றலும் தலைமைத்துவமும் இருக்கிறது, அவற்றை கொண்டு அவர் மக்களுக்கு மீண்டும் உதவினால் நல்லது. 

2 hours ago, ரதி said:

ஒப்கோஸ் உங்களுக்கு இதையெல்லாம் பார்க்க நேரம் கிடைக்காது...ஆனால் அவர் யாரை வெச்சிருக்கார் ,யாரோடு படுத்தார் போன்ற காணொளிகளை இணைப்பதற்கு,பார்ப்பதற்கும் இங்கு ஒரு கூட்டம் இருக்கு .
 
அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நான் அக்கறை செலுத்துவதில்லை.

Link to comment
Share on other sites

On 11/16/2019 at 9:30 AM, Jude said:

நவம்பர் 11 அரச அலுவலகங்களுக்கு விடுமுறைநாள் என்பது உண்மை. ஆனால், இங்கு விடுமுறை நாளிலும் அலுவலக வேலைகளில் அலுவலகங்களுக்கு போய், அல்லது வீட்டில் இருந்தே கூட வேலை செய்வது வழமையனது. இந்த ஆவணம் அமெரிக்க அரசின் இரு நிறுவனங்களுக்கு இடையேயான உள்ளக ஆவணம். ஆகவே, விடுமுறை நாளிலும் கூட அவசர தேவை கருதி அனுப்பப் பட்டதாகவே தெரிகிறது. ஏன் இந்த அவசரம்? அமெரிக்க நிருவாகத்தை பொறுத்த அளவில், இலங்கை மிகச்சிறிய நாடு. அமெரிக்க நிருவாகம் சாதாரணமாக கோத்தபாயவையும், என்னையும் ஒரே விதமாகவே கையாளுகிறது. ஆனால், இறுதி நேரம் நெருங்க, ஏதோ வகையில், இலங்கையின் அமெரிக்க தூதுவரோ, அல்லது மங்கள சமரவீர, ரனில் போன்றவர்களோ சக்தி மிக்க உள்நாட்டு பாதுகாப்பு பிரிவின் உயர்மட்டத்துக்கு (Home Land Security) நிலமையை கொண்டுபோய் இருக்கிறார்கள். உடனேயே விடுமுறை நாளிலேயே URGENT என்று போட்டு அவசரமாக இந்த ஆவணம் கோத்தபாயவின் குடியுரிமை அகற்றும் முயற்சியை இரகசிய விசாரணைக்கு மாற்றி இருக்கிறது. அன்றைய திகதியையே அவசர உள்ளக ஆவணம் என்பதால் போட்டு இருக்கிறார்கள்.

எதிர்கால பயன் கருதி இன்னும் ஒரு விடயத்தையும் இங்கு பதிவு செய்கிறேன். நொவெம்பர் 11, இரண்டாம் உலக யுத்த நினைவு நாள். விடுமுறை நாளானாலும் அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகள் மாண்ட போர்வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அலுவலகங்களில் உத்தியோகபற்றற்ற முறையில் காணப்படும் நாள். இவர்களை சந்தித்து காரியங்களை சாதிக்க சிறந்த நாள் நொவெம்பர் 11. இந்த நாளை விடுதலை புலிகள் காலத்தின் மாவீரர் நாளுடன் ஒப்பிட்டு பார்க்கலாம்.

இவை நான் Twitter இல் கண்டவை.

EJaH3yDUcAABVlH?format=jpg&name=medium

EJaOV4_UUAEVQcw?format=jpg&name=medium

Link to comment
Share on other sites

5 hours ago, Lara said:

இவை நான் Twitter இல் கண்டவை.

EJaH3yDUcAABVlH?format=jpg&name=medium

EJaOV4_UUAEVQcw?format=jpg&name=medium

Law and Policy Office, Department of Justice இணைப்பு இதோ:

https://www.justice.gov/nsd/sections-offices#law

தொடர்புகளுக்கு தந்து இருக்கும் இணைப்பு:

CONTACT 

National Security Division
nsd.public@usdoj.gov

National Security Division தலைமை:

general-info-nsd_1.jpg
LEADERSHIP 

John C. Demers
Assistant Attorney General for National Security

இவருக்கு கீழே இருக்கும் Law and Policy Office தலைவர் என்று தான் Christopher Hardee என்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார். இது போலியானது என்றால் அமெரிக்க அரசை பொறுத்தளவில் அது பாரிய குற்றமாகும். சர்வதேச விசாரணையை FBI உடனடியாக முடுக்கிவிடும். உங்கள் சந்தேகத்தையும், நீங்கள் வைத்து இருக்கும் ஆதாரங்களையும் John C. Demers Esq வின் கவனத்துக்கு என்று போட்டு மேற்படி மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிடுங்கள். நிச்சயமாக தொடர்பு கொள்வார்கள் (அனுபவம் பேசுகிறது 🙂). அமெரிக்க அரசின் மிகவும் சக்திவாய்ந்த ஒரு பிரிவுக்கு பிடித்தமானவராக போகும் சந்தர்ப்பமும் உள்ளது.

Link to comment
Share on other sites

7 hours ago, Jude said:

அதை இணைத்தவர் சுட்டிக்காட்டிய சில விடயங்கள்.

1. Zip code 20530-0001 என வர வேண்டுமாம். தற்போதைய முறைப்படி Zip code xxxxx-xxxx format இல் தான் எழுதப்படுவதுண்டாம்.

2. கீழேயுள்ள திகதி அச்சடிக்கப்பட்டிருக்க மேலேயுள்ள திகதி கையால் எழுதப்பட்டிருக்கிறது.

3. Date format - கீழே 11 November 2019 என்று போடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் November 11, 2019 என்றே எழுதப்படுவதுண்டு.

4. jeopardise என்பதை அமெரிக்காவில் jeopardize என எழுதுவார்கள்.

5. scrunity என்பது scrutiny என வர வேண்டும்.

6. of the என்பது the என வர வேண்டும்.

7. in order to என்பது to என வர வேண்டும்.

8. intitated என்பது initiated என வர வேண்டும்.

9. encl. என உபயோகித்துள்ளார்கள்.

10. Chief - Policy என்பது Chief Counsel Policy என வர வேண்டும்.

Link to comment
Share on other sites

12 minutes ago, Lara said:

இந்த இலக்கண, இலக்கிய தவறுகள், வேறுபாடுகள் எல்லாம் இங்கே அமெரிக்க அரச ஆவணங்களில் பொதுவாக இடம்பெறுபவை. இதற்கு காரணம் இந்த அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் ஆங்கிலத்தில் பாண்டித்தியம் பெற்றவர்கள் அல்ல. ஆங்கிலத்தை தொடர்பாடலுக்கு பயன்படுத்துவதே அவர்களின் தேவை. சந்தேகம் இருப்பவர்கள் இலகுவாக ஒரு மின்னஞ்சலுடன் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள ஏதோ என்னால் முடிந்ததை செய்து இருக்கிறேன் 😊.

Link to comment
Share on other sites

13 minutes ago, Jude said:

அப்படியானால் இந்த போலி வீடியோவையும் உண்மை என நீங்கள் நம்ப வேண்டும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒரு பாரம்பரிய பத்திரிகையாம் வீரகேசரி இப்படி தமிழை  வதைக்குது .
    • இந்தப் போட்டியில் என்னை ஒருத்தரும் வெல்லமாட்டினம் போல இருக்கு! வென்றால் தமிழ்நாட்டு மக்களுக்குத்தான் நன்றி!
    • 4 ஜூன் 2024, 10:50 GMT புதுப்பிக்கப்பட்டது 50 நிமிடங்களுக்கு முன்னர் பகுதியளவு மற்றும் முழுமையாக அறிவிக்கப்பட்ட முடிவுகள்இந்திய தேர்தல் 2024 பகுதியளவு மற்றும் முழுமையாக அறிவிக்கப்பட்ட முடிவுகள் ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவை       என்டிஏ* 295   என்டிஏ (பாஜக கூட்டணி) 295 seats இந்தியா** 231   இந்தியா (எதிர்க்கட்சிகளின் கூட்டணி) 231 seats மற்றவை 17   மற்றவை 17 seats *பாஜக கூட்டணி **எதிர்க்கட்சிகளின் கூட்டணி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 5:11 PM அண்மைத் தகவலைப் பார்க்க பக்கத்தைப் புதுப்பிக்கவும் முழு முடிவுகளையும் பார்க்க  தற்போது வரை வெளியாகியுள்ள நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, தமிழ்நாடு, புதுச்சேரியில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் மொத்தம் 40 தொகுதிகளில் வேட்பாளர்களின் நிலவரம் என்ன? இங்கு விரிவாகப் பார்ப்போம்.   பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். பட மூலாதாரம்,GETTY IMAGES 1. திருவள்ளூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: சசிகாந்த் (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: பாலகணபதி, வி.பொன் (பாஜக) மூன்றாம் இடம்: நல்லதம்பி (தேமுதிக) 2. வடசென்னை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: கலாநிதி வீராசாமி (திமுக) இரண்டாம் இடம்: ஆர். மனோகர் (அதிமுக ) மூன்றாம் இடம்: ஆர்.சி. பால் கனகராஜ் (பாஜக) படக்குறிப்பு,தென்சென்னை தொகுதி வேட்பாளர்கள் தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக), ஜெயவர்தன் (அதிமுக), தமிழிசை சௌர்ந்தரராஜன் (பாஜக) 3. தென்சென்னை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக) இரண்டாம் இடம்: தமிழிசை சௌந்தரராஜன் (பாஜக) மூன்றாம் இடம்: ஜெ. ஜெயவர்தன் (அதிமுக) 4. மத்திய சென்னை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: தயாநிதிமாறன் (திமுக) இரண்டாம் இடம்: வினோஜ் (பாஜக) மூன்றாம் இடம்: எல் . பார்த்தசாரதி (தேமுதிக) 5. ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: டி.ஆர் பாலு (திமுக) இரண்டாம் இடம்: ஜி பிரேம்குமார் (அதிமுக) மூன்றாம் இடம்: வி.என் வேணுகோபால் (தமிழ் மாநில காங்கிரஸ்) 6. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: செல்வம் ஜி (திமுக) இரண்டாம் இடம்: ராஜசேகர் இ (அதிமுக) மூன்றாம் இடம்: ஜோதி. வி (பாமக) 7. அரக்கோணம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ஜெகத்ரட்சகன் (திமுக) இரண்டாம் இடம்: எல். விஜயன் (அதிமுக) மூன்றாம் இடம்: கே.பாலு (பாமக) 8. வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: டி.எம் கதிர் ஆனந்த் (திமுக) இரண்டாம் இடம்: ஏசி சண்முகம் (பாஜக) மூன்றாம் இடம்: எஸ் பசுபதி (அதிமுக) 9. கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: கோபிநாத் கே (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: ஜெயப்பிரகாஷ் வி (அதிமுக) மூன்றாம் இடம்: நரசிம்மன் சி (பாஜக)   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோப்பு படம் 10. தருமபுரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: மணி. எ (திமுக) இரண்டாம் இடம்: சௌமியா அன்புமணி (பாமக) மூன்றாம் இடம்: அசோகன். ஆர் (அதிமுக) 11. திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: அண்ணாதுரை சி.என். (திமுக) இரண்டாம் இடம்: களியபெருமாள் எம் (அதிமுக) மூன்றாம் இடம்: அஸ்வத்தாமன் எ (பாஜக) 12. ஆரணி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: தரணிவேந்தன் எம்.எஸ் (திமுக) இரண்டாம் இடம்: கஜேந்திரன் ஜி.வி (அதிமுக) மூன்றாம் இடம்: கணேஷ்குமார் எ (பாமக) 13. விழுப்புரம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ரவிக்குமார் டி (விசிக) இரண்டாம் இடம்: பாக்கியராஜ். ஜெ (அதிமுக) மூன்றாம் இடம்: முரளி சங்கர். எஸ் (பாமக) 14. கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: மலையரசன் டி (திமுக) இரண்டாம் இடம்: குமரகுரு ஆர் (அதிமுக) மூன்றாம் இடம்: ஜெகதீசன் (நாம் தமிழர் கட்சி) 15. சேலம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: செல்வகணபதி டிஎம் (திமுக) இரண்டாம் இடம்: விக்னேஷ் பி (அதிமுக) மூன்றாம் இடம்: அண்ணாதுரை என் (பாமக) 16. நாமக்கல் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: மதீஸ்வரன் வி எஸ் (திமுக) இரண்டாம் இடம்: தமிழ்மணி எஸ் (அதிமுக) மூன்றாம் இடம்: ராமலிங்கம் கே பி (பாஜக) 17. ஈரோடு மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: கே.இ. பிரகாஷ் (திமுக) இரண்டாம் இடம்: அசோக் குமார் (அதிமுக) மூன்றாம் இடம்: கார்மேகம் எம் (நாம் தமிழர் கட்சி ) 18. திருப்பூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: சுப்பராயன் கே (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) இரண்டாம் இடம்: அருணாச்சலம் பி (அதிமுக) மூன்றாம் இடம்: முருகானந்தம் எ.பி. (பாஜக) 19. நீலகிரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ஆ.ராசா (திமுக) இரண்டாம் இடம்: எல். முருகன் (பாஜக) மூன்றாம் இடம்: டி.லோகேஷ் தமிழ்செல்வன் (அதிமுக)   படக்குறிப்பு,கோயம்புத்தூர் வேட்பாளர்கள், அண்ணாமலை (பாஜக), சிங்கை ராமச்சந்திரன் (அதிமுக), கணபதி ராஜ்குமார் (திமுக) 20. கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: கணபதி ராஜ்குமார் பி (திமுக) இரண்டாம் இடம்: அண்ணாமலை கே (பாஜக) மூன்றாம் இடம்: சிங்கை ஜி ராமச்சந்திரன் (அதிமுக) 21. பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ஈஸ்வரசாமி கே (திமுக) இரண்டாம் இடம்: கார்த்திகேயன் எ (அதிமுக) மூன்றாம் இடம்: வசந்தராஜன் கே (பாஜக) 22. திண்டுக்கல் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: சச்சிதானந்தம் ஆர் (திமுக) இரண்டாம் இடம்: முகமது முபாரக் எம் எ (அதிமுக) மூன்றாம் இடம்: திலக பாமா எம் (பாமக) 23. கரூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ஜோதிமணி. எஸ் (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: தங்கவேல். எல் (அதிமுக) மூன்றாம் இடம்: செந்தில்நாதன்.வி.வி (பாஜக) 24. திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: துரை வைகோ (மதிமுக) இரண்டாம் இடம்: கருப்பையா. பி (அதிமுக) மூன்றாம் இடம்: செந்தில்நாதன். பி (அமமக) 25. பெரம்பலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: அருண் நேரு (திமுக) இரண்டாம் இடம்: சந்திரமோகன் என்.டி (அதிமுக) மூன்றாம் இடம்: பாரிவேந்தர் டி.ஆர் (பாஜக) 26. கடலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: எம்.கே. விஷ்ணு பிரசாத் (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: பி. சிவக்கொழுந்து (தேமுதிக) மூன்றாம் இடம்: தங்கர் பச்சான் (பாமக) படக்குறிப்பு,சிதம்பரம் தொகுதி வேட்பாளர்கள், திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்), மா.சந்திரகாசன் (அதிமுக), கார்த்தியாயினி (பாஜக) 27. சிதம்பரம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: தொல் திருமாவளவன் (விசிக) இரண்டாம் இடம்: சந்திரஹாசன் எம் (அதிமுக) மூன்றாம் இடம்: கார்த்தியாயினி பி (பாஜக) 28. மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: சுதா ஆர் (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: பாபு பி (அதிமுக) மூன்றாம் இடம்: ஸ்டாலின் எம் கே (பாமுக) 29. நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: செல்வராஜ் வி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) இரண்டாம் இடம்: சுர்ஷித் சங்கர் ஜி (அதிமுக) மூன்றாம் இடம்: கார்த்திகா எம் (நாம் தமிழர் கட்சி) 30. தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: முரசொலி எஸ் (திமுக) இரண்டாம் இடம்: சிவநேசன் பி (தேமுதிக) மூன்றாம் இடம்: முருகானந்தம் எம் (பாஜக) 31. சிவகங்கை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: சேவியர் தாஸ் எ (அதிமுக) மூன்றாம் இடம்: தேவநாதன் யாதவ் டி (பாஜக)   பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பிலும் பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். 32. மதுரை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: வெங்கடேசன் எஸ் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) இரண்டாம் இடம்: ராம ஸ்ரீனிவாசன் (பாஜக) மூன்றாம் இடம்: சரவணன் பி (அதிமுக) 33. தேனி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: தங்க தமிழ்செல்வன் (திமுக) இரண்டாம் இடம்: டிடிவி தினகரன் (அமமக) மூன்றாம் இடம்: நாராயணசாமி விடி (அதிமுக) 34. விருதுநகர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: மாணிக்கம் தாகூர் பி (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: விஜயபிரபாகரன் வி (தேமுதிக) மூன்றாம் இடம்: ராதிகா ஆர் (பாஜக) படக்குறிப்பு,ராமநாதபுரம் வேட்பாளர்கள் நவாஸ் கனி (திமுக கூட்டணி), ஜெய பெருமாள் (அதிமுக), ஓ.பன்னீர் செல்வம் (சுயேச்சை) 35. இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: நவாஸ்கனி கே (இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்) இரண்டாம் இடம்: ஓ. பன்னீர்செல்வம் (சுயேச்சை) மூன்றாம் இடம்: ஜெயப்பெருமாள் பி (அதிமுக) 36. தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: கனிமொழி கருணாநிதி (திமுக) இரண்டாம் இடம்: சிவசாமி வேலுமணி ஆர் (அதிமுக) மூன்றாம் இடம்: ரோவெனா ரூத் ஜேன் ஜே (நாம் தமிழர் கட்சி) 37. தென்காசி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ராணி ஸ்ரீ குமார் (திமுக) இரண்டாம் இடம்: கே கிருஷ்ணசாமி (அதிமுக) மூன்றாம் இடம்: பி ஜான்பாண்டியன் (பாஜக)   படக்குறிப்பு,திருநெல்வேலி வேட்பாளர்கள், நயினார் நாகேந்திரன் (பாஜக), ஜான்சி ராணி (அதிமுக), ராபர்ட் ப்ரூஸ் (காங்கிரஸ்) 38. திருநெல்வேலி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ராபர்ட் பிரூஸ் சி (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: நயினார் நாகேந்திரன் (பாஜக) மூன்றாம் இடம்: சத்யா (நாம் தமிழர் கட்சி) 39. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: விஜய் வசந்த் (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: ராதாகிருஷ்ணன் பி (பாஜக) மூன்றாம் இடம்: மரிய ஜெனிஃபர் கிளாரா மைக்கேல் (நாதக) 40. புதுச்சேரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: விஇ வைத்திலிங்கம் (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: என் நமச்சிவாயம் (பாஜக) மூன்றாம் இடம்: ஆர் மேனகா (நாம் தமிழர் கட்சி) https://www.bbc.com/tamil/articles/c51137wpdpvo
    • இவ‌ர்க‌ள் த‌மிழ் நாட்டில் திமுக்கா கூட‌ தொங்காம‌ இருந்தால் இவ‌ர்க‌ளுக்கும் பிஜேப்பி நிலை தான்.............என்ன‌ பிஜேப்பிய‌ விட‌ இவ‌ர்க‌ளுக்கு கூடுத‌லான‌ ம‌க்க‌ள் ஆத‌ர‌வு இருக்கு அம்ம‌ட்டும் தான்   த‌னித்து நின்று இருந்தால் சில‌ தொகுதிக‌ளை இவ‌ர்க‌ள் வெல்வ‌தே சிர‌ம‌ம்...................................................
    • உங்களால் எப்போதும் தமிழர்களை ஆள முடியாது.. வைரலாகும் ராகுல் காந்தி வீடியோ 04 JUN, 2024 | 04:18 PM   பா.ஜ.க.-வால் தமிழ்நாட்டை, தமிழர்களை எப்போதும் ஆளவே முடியாது என காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் பேசியிருந்தார். கடந்த சில மாதங்களுக்மாதங்களுக்கு முன் இவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இன்று (ஜூன் 4) தமிழ்நாட்டில், தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் கிட்டத்தட்ட அனைத்து தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர். பல தொகுதிகளில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் பா.ஜ.க. எந்த தொகுதியிலும் வெற்றி பெறாத சூழல் உருவாகி உள்ளது. இந்த நிலையில், "பா.ஜ.க.-வால் தமிழகத்தை ஆளவே முடியாது" என்று பேசிய ராகுல் காந்தியின் வீடியோ தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. https://www.virakesari.lk/article/185310
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.