Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2019 இலங்கை சனாதிபதி தேர்தல் முடிவுகள்

Featured Replies

காலி - ரத்கம

கோத்தபாய: 42,756

சஜித்: 17,062

அநுர: 1,896

திருகோணமலை - மூதூர்

கோத்தபாய: 4,925

சஜித்: 74,171

அநுர: 809

காலி - Akmeemana

கோத்தபாய: 51,418

சஜித்: 24,117

அநுர: 3,745

  • Replies 317
  • Views 26.8k
  • Created
  • Last Reply

வன்னி - வவுனியா

கோத்தபாய: 13,715

சஜித்: 65,141

ஆரியவன்ச: 901

அநுர: 667

சிவாஜிலிங்கம்: 522

கேகாலை தபால் மூல வாக்களிப்பு

சஜித்  - 9,868

கோத்தபாய  - 19,869

அநுர: 1,497

Edited by Lara

பதுளை - வியலுவ

சஜித்: 16,227

கோத்தபாய: 24,401

அநுர: 795

காலி - பலபிட்டிய

சஜித்: 12,567

கோத்தபாய: 28,185

அநுர: 1,127

  • கருத்துக்கள உறவுகள்
Generic placeholder image

715,430

Sajith Premadasa 50.52%
50.52% Complete
Generic placeholder image

594,344

Gotabaya Rajapaksa 41.97%
41.97% Complete
Generic placeholder image

47,706

Anura Kumara Dissanayaka 3.37%
3.37% Complete
Generic placeholder image

9,286

Ariyawansha Dissanayake 0.66

மாத்தறை - கம்புறுபிட்டிய

சஜித்: 15,517

கோத்தபாய: 48,140

அநுர: 2,427

திருகோணமலை - சேருவில 

சஜித் - 28,205

கோத்தபாய  - 31,303

அநுர - 1,598

Edited by Lara

சளைக்காமல் முடிவுகளை தொடர்ந்து ஒட்டி வரும் லாராவுக்கு நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்
Generic placeholder image

862,063

Sajith Premadasa 49.15%
49.15% Complete
Generic placeholder image

766,790

Gotabaya Rajapaksa 43.72%
43.72% Complete
Generic placeholder image

59,440

Anura Kumara Dissanayaka 3.39%
3.39% Complete
Generic placeholder image

9,994

Ariyawansha Dissanayake 0.57
  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பாலான சிங்கள மக்களின் வாக்களிப்பில் சஜித் 1/3 தான் விழுந்திருக்கு, தமிழ் மக்களின் வாக்குகளினால் தான் சஜித் முன்னிலை.

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாயவின் அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்படவில்லை என்று அமெரிக்கா அறிவித்தால் என்ன நடக்கும்?!

7 minutes ago, Lara said:

கழுகுக்கு வாக்களித்த யாழ். மக்கள் – அனுரகுமாரவுக்கு ஏமாற்றம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் வடக்கில் பெரும்பாலான தொகுதிகளில் எதிர்பாராத வகையில் கழுகு சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் ஆரியவன்ச திசநாயக்க, மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பெற்றிருக்கிறார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் பரப்புரைகளில் ஈடுபடாத அவருக்கு இந்தளவு வாக்குகள் கிடைத்திருப்பதும், பெரும் பரப்புரைகளை மேற்கொண்ட தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க படுமோசமான பின்னடைவைச் சந்தித்திருப்பதும் ஆச்சரியத்தை  அளித்துள்ளது.

சஜித் பிரேமதாசவின் அன்னம் சின்னத்துக்கு வாக்களிக்க  முற்பட்ட வாக்காளர்கள், கழுகு சின்னத்துக்கு வாக்களித்திருக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

அதுபோல, அனுரகுமார திசநாயக்கவின் பெயரும், ஆரியவன்ச திசநாயக்கவின் பெயரும் கிட்டத்தட்ட ஒத்துப் போவதால், அனுரகுமாரவுக்கு கிடைக்க வேண்டிய வாக்குகள் ஆரியவன்சவுக்கு கிடைத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

அனுரகுமார திசநாயக்க யாழ்ப்பாணத்தில் பிரபலமான வேட்பாளராக இருந்த போதும், அவர் போட்டியிட்ட திசைகாட்சி சின்னம் அந்தளவுக்கு பிரபலப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2019/11/17/news/41149

3 minutes ago, போல் said:

கழுக்குக்கும் அன்னத்துக்கும் வேறுபாடு தெரியாத ஒரு மக்கட் கூட்டமும் யாழ்ப்பாணத்தில் உண்டென்க.

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம் ஒரு பார்வையில்.

EJird7oU0AAnWP2?format=jpg&name=small

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

கோத்தபாயவின் அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்படவில்லை என்று அமெரிக்கா அறிவித்தால் என்ன நடக்கும்?!

கோத்தபாய அமெரிக்க குடிமகனாக இருக்கும் வரை அப்படி அமெரிக்க அரசு அறிவிக்க முடியாது. இதற்கு காரணம், அப்படி அறிவிப்பது அமெரிக்க சட்டத்துக்கு மிகவும் முரணானது. ஆகவே, அதிகபட்சம் அமெரிக்கா செய்யக்கூடியது இப்படி கோத்தபாயவின் அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்படவில்லை என்று காட்டும் ஆவணங்களை அடையாளம் காட்டாதவர்களூடாக கசிய விடுவதே. இதை அமெரிக்கா ஏற்கனவே செய்துவிட்டது. இதை பற்றி யாராவது கேள்வி கேட்டால் அது போலியான ஆவணம் என்றே அமெரிக்கா உத்தியோகபூர்வமாக சொல்லும், இதற்கு காரணம் கோத்தபாய என்ற அமெரிக்க குடிமகனின் அடிப்படை உரிமையான அந்தரங்க பாதுகாப்பை அமெரிக்கா ஒருபோதும் மீறமுடியாது.

நுவரெலியா - Walapane 

சஜித் - 33,908

கோத்தபாய  - 32,602

அநுர - 787

14 minutes ago, ஏராளன் said:

கோத்தபாயவின் அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்படவில்லை என்று அமெரிக்கா அறிவித்தால் என்ன நடக்கும்?!

சனாதிபதியை நியமிப்பதில் தாமதம் ஏற்படலாம். 
உச்ச நீதிமன்றம் வரை செல்லலாம். 

பிரதமர் நாட்டை ஆளுவார் ?  

8 minutes ago, நிழலி said:

கழுக்குக்கும் அன்னத்துக்கும் வேறுபாடு தெரியாத ஒரு மக்கட் கூட்டமும் யாழ்ப்பாணத்தில் உண்டென்க.

அதிகம் சிந்திக்க விரும்பாத பொது மக்களுக்கும் பாமர மக்களுக்கும் சின்னம் பற்றிய தெளிவு / தெளிவுபடுத்தல் அவசியமாகிறது!  

  • கருத்துக்கள உறவுகள்

Generic placeholder image

1,021,467

Sajith Premadasa 48.01%
48.01% Complete
Generic placeholder image

959,737

Gotabaya Rajapaksa 45.11%
45.11% Complete
Generic placeholder image

70,138

Anura Kumara Dissanayaka 3.30%
3.30% Complete
Generic placeholder image

11,371

Ariyawansha Dissanayake 0.53%
30 minutes ago, நிழலி said:

சளைக்காமல் முடிவுகளை தொடர்ந்து ஒட்டி வரும் லாராவுக்கு நன்றி!

நித்திரை கொள்ளாமல் செய்திகளை உடனுக்குடன் பகிரும் லாராவின் அர்பணிப்புக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்!

Edited by போல்

பதுளை - பதுளை 

சஜித் - 19,912

கோத்தபாய  - 23,029

அநுர - 1,522

மாத்தறை - மாத்தறை

சஜித்: 21,747

கோத்தபாய: 47,203

அநுர: 4,084

Edited by Lara

உத்தியோகப்பற்ற முடிவுகளின் பிரகாரம் கோத்தா தான் வென்றுள்ளார் என அறிந்து அவரது வீட்டில் அவரை பலர் வாழ்த்தும் வீடியோ சற்று முன்னர் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் முஸ்லிம் வாக்காளர்கள் சஜித்துக்கு வாக்களித்தாலும் பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளால் தான் வெல்லுவேன் எனும் உறுதிப்பாட்டிலேயே கோத்தபாய இத்தேர்தலுக்கு முன்னரே தயாரானார். ஏன் இது பற்றி யாரும் எழுதவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நிழலி said:

உத்தியோகப்பற்ற முடிவுகளின் பிரகாரம் கோத்தா தான் வென்றுள்ளார் என அறிந்து அவரது வீட்டில் அவரை பலர் வாழ்த்தும் வீடியோ சற்று முன்னர் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது

தேர்தல் முடிவுகள் அப்படி காட்டவில்லையே?

Just now, Jude said:

தேர்தல் முடிவுகள் அப்படி காட்டவில்லையே?

தமிழ் பகுதிகளின் முடிவுகள் கனக்க வந்து விட்டன. ஆனால் சிங்கள பகுதிகளின் முடிவுகளில் அதிகம் இன்னும் வரவில்லை. அவை வந்தால் கோத்தாவின் வெற்றி வெளியே தெரியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.