Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி விடுத்துள்ள விசேட வர்த்மானி அறிவித்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி விடுத்துள்ள விசேட வர்த்மானி அறிவித்தல்

நாட்டில் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கை பேணும் வகையில் ஆயுதப்படைகளை (இராணுவம், கடற்படை, விமானப்படை) பணிகளில் ஈடுபடுத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபயவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மக்களின் பாதுகாப்புக்காக இராணுவ வீரர்களை சேவையில் நிறுத்தும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் குறித்த நடவடிக்கையை ஜனாதிபதி எடுத்துள்ளார். -(3)

http://www.samakalam.com/செய்திகள்/நாட்டின்-பாதுகாப்பை-உறுத/

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பம் 1

இலங்கையில் தமிழர் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் ரோந்து செல்லும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழர் பகுதிகள் உள்பட பல இடங்களில் பாதுகாப்பு, மற்றும் பொது அமைதியை ஏற்படுத்த இந்த நடவடிக்கை என இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார். அவசர சட்டம் நேற்றிலிருந்து அமலுக்கு வந்ததாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று கோத்தபய ராஜபக்சே அதிபரானார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சஜீத் பிரேமதாசா தோல்வி அடைந்ததால், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, தனது சகோதரரும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சேவை நாட்டின் புதிய பிரதமராக அதிபர் கோத்தபய நியமித்தார். நேற்று முன்தினம் அவர் பிரதமராக பொறுப்பேற்றார். இந்நிலையில், புதிய அரசு அமைக்கப்படும் வரையில் அரசு நிர்வாகத்தை கவனிப்பதற்காக 16 அமைச்சர்கள் கொண்ட இடைக்கால அமைச்சரவையை கோத்தபய நேற்று நியமித்தார். இந்நிலையில் இலங்கையில் தமிழர் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் ரோந்து செல்லும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=543199

President issues gazette calling on tri-forces to maintain law & order in the country

President Gotabaya Rajapaksa has called on the tri-forces to maintain law and order across the country.

The President had issued the gazette yesterday (Nov 22) in keeping with the powers vested with him through the Public Security Ordinance.

http://www.sundaytimes.lk/article/1110362/president-issues-gazette-calling-on-tri-forces-to-maintain-law-order-in-the-country

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ampanai said:

“தமிழர் பகுதி” என்று ஆங்கிலமூலத்தில் எங்கும் இல்லை. இந்திய றோ மீண்டும் தனது அழிப்பு திட்டத்தை ஆரம்பிப்பதாக தெரிகிறது. தலைப்பும் இனவெறுப்பை தூண்டத்தக்கதாக எழுதப்பட்டுள்ளது.

Edited by Jude

image_5a82507875.gif

இனி எங்கட ஈழ வியாபாரிகள் காட்டில் மழை தான்..... இப்படியே இருந்து சிங்களவனை தூற்றிக்கிண்டே இருக்க இருக்கிற சனமும் வெளிநாடு செல்ல..... வந்தேறிகள் எமது நிலத்தையும் ஆக்கிரமிக்க .... ....

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி விடுத்துள்ள விசேட வர்த்மானி அறிவித்தல்

நாட்டில் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கை பேணும் வகையில் ஆயுதப்படைகளை (இராணுவம், கடற்படை, விமானப்படை) பணிகளில் ஈடுபடுத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபயவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மக்களின் பாதுகாப்புக்காக இராணுவ வீரர்களை சேவையில் நிறுத்தும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் குறித்த நடவடிக்கையை ஜனாதிபதி எடுத்துள்ளார். -(3)

http://www.samakalam.com/செய்திகள்/நாட்டின்-பாதுகாப்பை-உறுத/

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் (டீர்கள்) அம்பனைக் குமாரா?

9 hours ago, ampanai said:

இலங்கையில் தமிழர் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் ரோந்து செல்லும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழர் பகுதிகள் உள்பட பல இடங்களில் பாதுகாப்பு, மற்றும் பொது அமைதியை ஏற்படுத்த இந்த நடவடிக்கை என இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார். அவசர சட்டம் நேற்றிலிருந்து அமலுக்கு வந்ததாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று கோத்தபய ராஜபக்சே அதிபரானார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சஜீத் பிரேமதாசா தோல்வி அடைந்ததால், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, தனது சகோதரரும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சேவை நாட்டின் புதிய பிரதமராக அதிபர் கோத்தபய நியமித்தார். நேற்று முன்தினம் அவர் பிரதமராக பொறுப்பேற்றார். இந்நிலையில், புதிய அரசு அமைக்கப்படும் வரையில் அரசு நிர்வாகத்தை கவனிப்பதற்காக 16 அமைச்சர்கள் கொண்ட இடைக்கால அமைச்சரவையை கோத்தபய நேற்று நியமித்தார். இந்நிலையில் இலங்கையில் தமிழர் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் ரோந்து செல்லும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=543199

President issues gazette calling on tri-forces to maintain law & order in the country

President Gotabaya Rajapaksa has called on the tri-forces to maintain law and order across the country.

The President had issued the gazette yesterday (Nov 22) in keeping with the powers vested with him through the Public Security Ordinance.

http://www.sundaytimes.lk/article/1110362/president-issues-gazette-calling-on-tri-forces-to-maintain-law-order-in-the-country

தேர்தலை புறக்கணிக்க சொன்ன அறிவாளிகள்; சிவாஜிக்கு வாக்களிக்க சொன்ன வித்துவான்கள் .....எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.....!!!!!

கோத்தபய அதிபராவது தமிழர்களுக்கு நல்லது | தியாகு 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

கோத்தபய அதிபராவது தமிழர்களுக்கு நல்லது | தியாகு 

ஆமா நல்லதுதான் யாருக்கு? தியாகு போன்ற தமிழர்களுக்கு😂

14 hours ago, ampanai said:

image_5a82507875.gif

இதன் மிகுதி.

EKBegt7U4AEhZbY?format=jpg&name=900x900

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் (டீர்கள்) அம்பனைக் குமாரா?

கோத்தா, சிங்கள பெரும்பான்மையோடு வென்றிருக்கார்...பாதுகாப்பு படைகள் இல்லா விட்டால் ரவுடிகளின்,சிங்கள காடைகளின்  அட்டகாசம் அதிகரிக்கும்...எல்லாத்துக்கும் எடுத்தவுடன் குறை பிடிக்காதீங்கோ😉  

  • கருத்துக்கள உறவுகள்
On 11/24/2019 at 4:36 PM, ரதி said:

கோத்தா, சிங்கள பெரும்பான்மையோடு வென்றிருக்கார்...பாதுகாப்பு படைகள் இல்லா விட்டால் ரவுடிகளின்,சிங்கள காடைகளின்  அட்டகாசம் அதிகரிக்கும்...எல்லாத்துக்கும் எடுத்தவுடன் குறை பிடிக்காதீங்கோ😉  

🤪 ஆட்டுகுட்டிகளுக்கு ஓநாய்கள்தான் இப்ப பாதுகாப்பு கவசங்கள்😂

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
On 11/24/2019 at 10:36 AM, ரதி said:

கோத்தா, சிங்கள பெரும்பான்மையோடு வென்றிருக்கார்...பாதுகாப்பு படைகள் இல்லா விட்டால் ரவுடிகளின்,சிங்கள காடைகளின்  அட்டகாசம் அதிகரிக்கும்...எல்லாத்துக்கும் எடுத்தவுடன் குறை பிடிக்காதீங்கோ😉  

முள்ளிவாய்க்காலில் கோத்தா கொத்து கொத்தாக கொல்லாது போயிருந்தால் 
இப்போ வன்னியில் பஞ்சம் கூடியிருக்கும்?

குறையொன்றும் இல்லை ..... எல்லாம் நிறைவாகவே இருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, goshan_che said:

🤪 ஆட்டுகுட்டிகளுக்கு ஓநாய்கள்தான் இப்ப பாதுகாப்பு கவசங்கள்😂

என்ன செய்ய தலைவர் அப்படி பழக்கி போட்டார் 😙
 
14 hours ago, Maruthankerny said:

முள்ளிவாய்க்காலில் கோத்தா கொத்து கொத்தாக கொல்லாது போயிருந்தால் 
இப்போ வன்னியில் பஞ்சம் கூடியிருக்கும்?

குறையொன்றும் இல்லை ..... எல்லாம் நிறைவாகவே இருக்கு 

மு.வாய்க்காலை கோத்தா முடிக்காமல் போயிருந்தால் மக்கள் இன்னும் அலைக்கழிந்து கொண்டு இருப்பினம்...யுத்தம் கொஞ்சம்,கொஞ்சமாய் நடந்து கொண்டு இருக்கும்...நீங்கள் இணையத்தில் விசிலடித்து கொண்டு இருப்பீர்கள்...உங்களுக்கு அது தான் விருப்பம் என்று எனக்குத் தெரியும்  
 
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

என்ன செய்ய தலைவர் அப்படி பழக்கி போட்டார் 😙
 
மு.வாய்க்காலை கோத்தா முடிக்காமல் போயிருந்தால் மக்கள் இன்னும் அலைக்கழிந்து கொண்டு இருப்பினம்...யுத்தம் கொஞ்சம்,கொஞ்சமாய் நடந்து கொண்டு இருக்கும்...நீங்கள் இணையத்தில் விசிலடித்து கொண்டு இருப்பீர்கள்...உங்களுக்கு அது தான் விருப்பம் என்று எனக்குத் தெரியும்  
 
இப்படியான ஒரு கேவலமான சிந்தனை உலகில் எந்த ஒரு மனிதர்களுக்கும் வருவதில்லை 

பிரவச வலியை பற்றி உங்கள் அம்மா யோசித்திருந்தால்...?
உங்களை கருவிலேயே கொன்றிருப்பார் 

ஆறறிவு மனிதர்களுக்கு அநியாயம் தெரியும் ... புரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎11‎/‎27‎/‎2019 at 6:35 AM, Maruthankerny said:

இப்படியான ஒரு கேவலமான சிந்தனை உலகில் எந்த ஒரு மனிதர்களுக்கும் வருவதில்லை 

பிரவச வலியை பற்றி உங்கள் அம்மா யோசித்திருந்தால்...?
உங்களை கருவிலேயே கொன்றிருப்பார் 

ஆறறிவு மனிதர்களுக்கு அநியாயம் தெரியும் ... புரியும். 

நான் எழுதினத்தில் என்ன பிழை மருதர்?
தலைவர் ஏன் அந்த நேரம் மகிந்தா ஆட் சிக்கு வர வேண்டும் என்று விரும்பினவர்?
ஏதோ ஒரு முடிவு விரைவாய் கிடைக்க வேண்டும் என்று விரும்பினார்.
அந்தப் போரில் தோத்ததிற்கு பல காரணங்கள் இருந்தாலும் ,முக்கிய காரணம் நீண்ட யுத்த நிறுத்தம்.
கொஞ்ச,கொஞ்சமாய் மக்களை கொண்டு இருப்பார்கள்.
பொருளாதார ரீதியில் பின் தங்கிய நிலையில் இருந்திருப்போம்.
அபிவிருத்தி கிடையாது .....
இது போன்ற பல காரணங்களால் சிந்தித்து, இனி மேல் ஆயுதங்களை மெளனி க்க வேண்டிய தேவை உணர்ந்து தான் மெளனித்தவர்.
யுத்தம் என்றால் அப்பாவி உயிரிழப்புக்கள் இருக்கத் தான் செய்யும்.நாங்கள் அந்த போரில் வென்றிருந்தாலும் எங்களுக்கு ஒன்றும் கிடைத்திருக்காது.
அதனால் தான் சமஸ்டியை ஏற்க சொல்லி சர்வதேச நாடுகள் வற்புறுத்தின.
சமஷ்டியில் நம்பிக்கை இல்லாத தலைவர் எதற்காக பேச்சு வார்த்தைக்கு ஆட்களை அனுப்பியவர்?
சமஸ்டி போன்றவற்றை ஏற்றால் அது மாவீரர்களுக்கு செய்த அநியாயம் என்று சொல்லி மிச்சம் இருப்பவர்களையும் பலி கொடுத்தது தான் மிச்சம்.
தலைவரும்,போராளிகளும் ஒப்பற்ற தியாகிகள் தான் ...அதில் மாற்றுக கருத்தில்லை...அதற்காக அவர்கள் சொன்னதையெல்லாம் கண்ணை முடிக் கொண்டு கேட்க வேண்டியதில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

நாங்கள் பேசிக்கொண்டு இருந்தது கோத்தா பற்றி.

புலிகளோ தமிழர்களோ ஆயுதங்களை எடுக்கவில்லை 
ஆயுதங்கள் அவர்கள் கைகளில் ஒரு கடைசி தெரிவாக 
திணிக்கப்பட்டது  அது வேறு விடயம்.

நீங்கள் முதலில் பேசிக்கொண்டு இருந்தது ஒரு இனாவதியாக இருந்து 
உலகின் இன்னொரு இனவழிப்பை செய்துமுடித்த கொடூரன் பற்றி 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.